parveen sultana tamil speech - parveen sultana speech kamarajar Arangam chennai Tamil news | nba

  Рет қаралды 306,475

nba 24x7

nba 24x7

Күн бұрын

For Higher Studies in Singapore
www.mdis.edu.sg/
parveen sultana tamil speech - parveen sultana speech kamarajar Arangam chennai Tamil news | nba
Watch the full video & subscribe for more: goo.gl/4MXDBx
To catch all the Latest Kollywood News, Events and Trending Videos and their updates... stay tuned with NBA 24x7
Web: www.nba24x7.com/
Facebook - / nba24x7news
Twitter- / nba24x7news

Пікірлер: 642
@shanawazethiris5812
@shanawazethiris5812 Жыл бұрын
Super Speech Sister Very Interesting & Very Usefull for Life
@narayanann892
@narayanann892 5 жыл бұрын
சிறப்பு... வீட்டுக்குள் உன் நம்பிக்கைகளோடு இரு, சமூகத்தில் மனிதனாக இரு...
@ganeganeshalingam9450
@ganeganeshalingam9450 5 жыл бұрын
Don't worry people will learn more than you.
@kulothungans1433
@kulothungans1433 5 жыл бұрын
ஆதிமனிதன் விலங்குகள் போல் நடந்து கொண்டிருந்ததால் தான் அவர்களை பண்படுத்த இறை பயத்தை விதைத்து சீர்படுத்தினர் என்று வரலாறு கூறுகிறது!
@musicmate793
@musicmate793 5 жыл бұрын
இவ இதுக்கு சரிப்பட்டு வரமாட்டா,,,,
@msv9090
@msv9090 5 жыл бұрын
நாராயணன் சார்.. "வீட்டுக்குள் உன் நம்பிக்கைகளோடு இரு சமூகத்தில் மனிதனாக இரு" என்று பதிவிட்டு இருக்கும் தங்கள் பதிவிற்கு பலபேர் விருப்பக் குறியீடு இட்டு உள்ளார்கள்.உண்மையில் வீட்டில் ஒரு முகம் சமூகத்தில் ஒரு முகம் என்பது ஆபத்தானது.அதனைத் தான் அரசியல் வாதிகள் செய்கிறார்கள் பர்வீன் பேச்சும் அதைப் போலவே...
@narayanann892
@narayanann892 5 жыл бұрын
MS V, சார், சொல்லப்பட்ட கருத்துக்கு தங்களின் புரிதல் இரு முகம் என்பதாக இருப்பது... தங்களின் பார்வை, உரிமை. எனக்கு அவரின் பேச்சின் புரிதல் இருமுகமாக தெரியவில்லை. தனி மனித நம்பிக்கைகள் சமுக வாழ்வியலில் தலையிடும் ஒரு இரண்டாம் தர அரசியலை சுட்டுவதாக எனக்கு தோன்றுகிறது. ஒரு மனிதன் இரு முகங்களை கொண்டவனாக, கபட நாடகம் நடத்தும் வேதாரியாக இருக்க வேண்டும் என சொல்லவதாக எனக்கு பட வில்லை. நன்றி
@ar.elangovan568
@ar.elangovan568 5 жыл бұрын
மிக அருமை ... மதம் ...... நல்ல விளக்கம் வீட்டில் இருக்கும் வரை மதமாக இரு. வெளியில் வந்து விட்டால் மனிதனாக இரு அற்புதம் மா இனிய நல்வாழ்த்துக்கள் மா
@subramaniampanchanathan6384
@subramaniampanchanathan6384 5 жыл бұрын
பயத்துல உளற ஆரம்பிச்சாச்சு. இதுவே முதல் வெற்றி.
@iynkymahadevan
@iynkymahadevan 3 жыл бұрын
Beautiful content 🙏 love from Australia
@weareallone5770
@weareallone5770 5 жыл бұрын
எதார்த்தமான பேச்சு ....
@kalidassubramaniam5593
@kalidassubramaniam5593 5 жыл бұрын
நிச்சயமாக. தலைகீழாக நின்றால் யாராலத்தான் முடியும்?
@nazeernazeer644
@nazeernazeer644 5 жыл бұрын
Arumaiyana Masses Nantre
@shahulhameedmohamedhakkimr3549
@shahulhameedmohamedhakkimr3549 5 жыл бұрын
அருமை..
@jagadish272
@jagadish272 5 жыл бұрын
நல்ல மதப்பிரச்சாரம் சகோதரி
@weareallone5770
@weareallone5770 5 жыл бұрын
Jagadeesan J ராமாயணம் பேசினால் தேச பக்தி...மதம் சார்ந்தது அல்ல
@kathirsubramaniedits4714
@kathirsubramaniedits4714 5 жыл бұрын
நீ முதலா உன் மதத்த உள்ள பிரச்னைகளை பற்றி பேசு அப்பறம் அடுத்துவங்க மதத்த பற்றி அப்றம் பேசலாம்
@govindarajsangeetha4583
@govindarajsangeetha4583 5 жыл бұрын
Excellent speech
@alavandharjagadhesan6561
@alavandharjagadhesan6561 5 жыл бұрын
திரு பகவத்கீதை படித்தால் நல்ல இந்துவாகளாம் திருக்குர்ஆன் படித்தால் நல்ல இஸ்லாமியர் ஆகலாம் திரு பைபிள் படித்தால் நல்ல கிருஸ்துவர் ஆகலாம். திருக்குறள் படித்தால் மட்டுமே நல்ல மனிதர் ஆகலாம்!
@syednasar4816
@syednasar4816 5 жыл бұрын
நீங்க ஒரு தடவை குரான் படித்து பாருங்க
@kalidassubramaniam5593
@kalidassubramaniam5593 5 жыл бұрын
alavandhar jagadhesan தவரு. பகவத் கீதை படித்தால் நல்ல இந்து ஆகலாம் என்று யார் சொன்னது? பகவத் கீதையில் அப்படி எங்கே எழுதியிருக்கிறது? காட்ட முடியுமா? திருக்குறள், பகவத் கீதையோடு ஒப்பிட முடியாது. காரணம், பகவத் கீதையில், இறைவன், மனிதனுக்கு பேசப்பட்ட வார்த்தைகள் கொண்டவை. இந்துக்களுக்கு மட்டும் அல்ல. இந்து என்ற வார்த்தை எந்த இடத்திலும் பகவத் கீதையில் இல்லை. ஆனால், திருக்குறள் மனிதன் மனிதனுக்காக எழுதப்பட்டது. ஒரு போதும் படைத்தவனை வள்ளுவனோடு ஒப்பிடாதீர்.
@alavandharjagadhesan6561
@alavandharjagadhesan6561 5 жыл бұрын
@@kalidassubramaniam5593 எமது பதிவில் பிழையிருந்தால் மண்ணிக்கவும் உங்கள் விளக்கத்திற்கு நன்றி
@samvensesh5438
@samvensesh5438 5 жыл бұрын
@@kalidassubramaniam5593 அன்றிலிருந்து இன்றுவரை முஸ்தாஃபா ஏ ஆஜம் தருவதாகக் தான் பாக் உள்பட 50க்குமேற்பட்ட முகமதிய நாடுகள் கூக்குரலிடுகின்றன. ஆனால் நடப்பது பதவிப் போட்டி, கத்திக்குத்து கொலை பாலியல் வன்முறை முதலியவை. குடை தைக்கிற அம்பிராஜன் முழுவதும் அறியாமல் அஹமது ஆகிவிட்டார். அதுதான் பிரச்சனை.
@rahmathfathima2513
@rahmathfathima2513 3 жыл бұрын
குர்ஆன் படித்தால் நல்ல மனிதனாகவும் மாறலாம்
@thavasiyappan3645
@thavasiyappan3645 5 жыл бұрын
மெல்ல மெல்ல மதவெறியை காட்டுகிறார்கள் இப்பொழுதுதான் பேச்சாளர்களின் உண்மை முகம் தெரிகிறது
@alagumuthusoorasankaran1402
@alagumuthusoorasankaran1402 5 жыл бұрын
100% true speech madam
@MANJUDONable
@MANJUDONable 5 жыл бұрын
how many Muslims will agree Tamil is better than Arabic
@ஆமைக்கறிசைமன்
@ஆமைக்கறிசைமன் 5 жыл бұрын
பர்வீன் உன்னோட ஆசை நிறைவேராதுடி இந்து ஆட்சி விரைவில் தமிழகத்தில் மலரும்
@narayanann892
@narayanann892 5 жыл бұрын
Excellent Speech
@murugesana2192
@murugesana2192 5 жыл бұрын
பர்வின் சுல்தானா நீ தலை கீழா நின்னைனா எல்லாமே முடியும்
@k.c.ganesan6262
@k.c.ganesan6262 5 жыл бұрын
உண்மை. சேலை அணிந்தா ?
@sreenivasanpn3506
@sreenivasanpn3506 5 жыл бұрын
It is taminadu is birth place of Periyar but he is not tamilan. During Annathurai period only he Tamil language is Kattumirandi moshi. What his brother did.AIDMK joined with BJP now prabaganda Hinduvada.His preaches were not followed by today's dravida parties
@karthickvibeeshnan5964
@karthickvibeeshnan5964 2 жыл бұрын
உங்கள் ஞானமான பேச்சு தினம் தினம் கேட்டு கொண்டே இருக்கலாம் சகோதரி.
@manoharansubramaniam3596
@manoharansubramaniam3596 5 жыл бұрын
இந்து மதத்தின் பிரச்சனைகளை நாங்கள் பார்த்து கொள்ளுகிறோம் முஸ்லீம் மதத்தில் இருக்கும் பிரச்சினை களை நீங்கள் பாருங்கள். பிற மதத்தவரை காப்பீர (Kaffir) என்று யார் கூறுகிறார்கள்.? எந்த மத்தினர் தீவிர வாதத்திற்கு துணை போகிறார்கள்? உங்கள் மதத்தினருக்கு அறிவுறை கூறுங்கள் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷில் 20% இருந்த இந்து population ஏன் இன்று 2% ஆக இருப்தற்கு காரணம் நீ சார்ந்திருக்கும் துலுக்க தீவிர வாதமே காரணம் என்று உணருங்கள்.
@sathyamoorthi198
@sathyamoorthi198 2 жыл бұрын
Super
@devraju6920
@devraju6920 Жыл бұрын
Super O super weldone speach, congratulations
@venkatachalamc5344
@venkatachalamc5344 5 жыл бұрын
Parveen sultana ,is this Tamil name, your speech shows your Anti Hindu sentiments, can you get guts to speak about your religion Islam,
@ramasamyshanmugam1425
@ramasamyshanmugam1425 3 жыл бұрын
Yes Sir.
@dogood7015
@dogood7015 5 жыл бұрын
சகலத்தையும் ஒரு இந்து ஏற்றுக்கொள்வான் ஏற்றுக்கொள்வாள் ஆனால். ஒரு கிறிஸ்துவர் ஒரு இசுலாமியர் ஏற்க மாட்டார்.இது தான் இன்று உள்ள யதார்த்த உண்மை மேடையில் தமிழ் பற்றி நீங்கள் அழகாக பேசலாம் உங்கள் வழிபாட்டு முறை தமிழ்லில் உள்ளதா சொல்லுங்கள் பாக்கலாம். இந்துகளின் சகிப்பு மற்றும் சகலரும் தனக்கு வேண்டும் என்ற. அரவனைப்பே உங்கள் வளர்ச்சிக்கு அடித்தளம் .அதை நீங்கள் உணருங்கள்.
@abdulkhaderksh4117
@abdulkhaderksh4117 5 жыл бұрын
ஏன் சகோ கோயில் களில் சமஸ்கிருத பாஷை ல அர்ச்சனை செய்கிறார்களே அந்த அந்த மொழி ல சாமி கிட்ட பேசுவது தப்பு இல்லை அந்த அர்த்தத்தை விளங்கி கொண்டு தமிழ் ல வேண்டிகிறோம்.
@gopsgops3311
@gopsgops3311 5 жыл бұрын
@@abdulkhaderksh4117 நியாயமான கேள்வி சகோதர, ஆனால் மசூதிகளில் ஓதும் பாங்கு அரபு மொழியில் ஒதுகிறார்கள் அதை தமிழில் மொழிமாற்றம் செய்து ஓதினால் மற்றவர்களும் புரியும் அல்லவா இதை யாரும் கேட்கமாட்டிங்கர்களே என்? இந்துக்களையே கேள்விகேக்கிறங்க நண்பரே
@abdulkhaderksh4117
@abdulkhaderksh4117 5 жыл бұрын
@@gopsgops3311 நியாயமான கேள்வி தான் ப்ரோ ஆனால் இது ஒரு யூனிபார்ம் உலகின் எந்த மூலைக்கு போனாலும் நீங்கள் பாங்கு சப்தத்தை உணரமுடியும் ஒரு வெளிநாட்டவர் இங்கு வருகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள் அவருக்கு தொழுகை நேரம் வந்து விட்டது என எப்படி தெரியும் அந்த பாங்கு சத்தம் தான் அவருக்கு புரியும் உங்களுக்கு புரிந்து இருக்கும். இறைவன் எல்லாம் அறிந்தவன் நீங்கள் எப்படி கூப்பிட்டாலும் பதில் சொல்வான். இது ஒரு உலகளாவிய யூனிபார்ம். சரியா சகோ.
@socialactivist9270
@socialactivist9270 5 жыл бұрын
@@abdulkhaderksh4117 சரி சகோ வெளிநாட்ல இருந்து வர்றவங்க பாங்கு டைம்ல அவங்க மொழியில் தொழட்டும்...நீங்க தமிழ்ல தொழுகை பண்னுங்க...உங்கள சொன்னா காரணம் சொல்விங்க ஆனா எங்கள கேள்வி கேட்பிங்களா???எங்க வழிபாடு எந்த மொழியில் இருந்தால் உஙகளுக்கு என்ன பிரட்சினை ????
@abdulkhaderksh4117
@abdulkhaderksh4117 5 жыл бұрын
@@socialactivist9270 இந்த கேள்வி ய எழுப்பியதே நீங்கள் தான் ப்ரோ நீங்க எனக்கு கேக்கறீங்க என்ன பிரச்சினை என்று. அவங்க அவங்க வழிபாடு அதுல யாரும் தலையிட கூடாது. கோவிச்சிகாதீங்க ப்ரோ முழு உரையாடல் படிங்க அப்ப தங்களுக்கு புரியும்
@selvams2183
@selvams2183 5 жыл бұрын
தமிழறிஞர்கள் களுக்கு ஓர் வேண்டுகோள் இனி இவளை கம்பன் கழக மேடையில் ஏற விடாதீர்கள் பிளீஸ்
@musicmate793
@musicmate793 5 жыл бұрын
இவளே ஒரு விஷ கருவாச்சி பாம்பு
@Mcamba3210
@Mcamba3210 5 жыл бұрын
Super speach
@jayapalvenkatachalam715
@jayapalvenkatachalam715 5 жыл бұрын
எவ்வளவு அழகான சொல்லாடல் எவ்வளவு அழகான உச்சரிப்பு அருமையான கருத்துக்கள். எதிர்கால சந்ததியினரின் கல்விக்கு எங்கே ஆபத்து வந்துவிடுமோ என்ற ஆத்திரம் சாதாரணமாக உங்களை புகழமுடியவில்லை. இது தானாடவிட்டலும் தன் தசையாடும் என்பதற்கு இதைவிட வேறு சான்றைதரமுடியாது. இந்த மண்ணில் பிறந்து இந்த. மண்ணிற்கும், இந்த மண்ணில் விளைந்தவகளை தின்றுகொண்டிருக்கும் சில ...........( உங்களைபற்றி தவறான கருத்துக்களை பதிவிடுபவர்களை திட்டுவதற்க்கு கூட சரியான வார்த்தை கிடைக்கவில்லை). இந்த தமிழ் மண்ணின் விளைச்சல் என்றும் வீணாக போவதில்லை. உங்களை தூற்றுபவர்கள் தமிழ்நாட்டையும் தமிழை இழிவுபடுத்துவதற்கு சமம்.
@kandhasamy1002
@kandhasamy1002 5 жыл бұрын
அட அரை மெண்டல்.
@krishnakumari7367
@krishnakumari7367 5 жыл бұрын
தயவு செய்து எங்கள் மதத்தை புண்ணப்படுத்தாதீர்கள் மிகவும் வருத்தமாக இருக்கிறது
@AG-np3jh
@AG-np3jh 5 жыл бұрын
என்ன பன்றது எங்க கோவில் சொத்த நீங்கதான திருடுறேங்க
@edwinkalvin7109
@edwinkalvin7109 5 жыл бұрын
Great speach madem
@maheshwarijeyaprakash97
@maheshwarijeyaprakash97 5 жыл бұрын
மதசார்பற்ற...நாடு என்றால் எந்த மதத்தையும் சார்ந்து சட்டம் இருக்க கூடாது. முஸ்லிம்களுக்கு....தனி சட்டம் உண்டு. கிறித்தவர்கள்....Sunday holiday...church போக. ஸ்கூல் விடுமுறை....கிறிஸ்துமஸ் கொண்டாட. Christian...muslim....minority.....சலுகைகள். நேற்றுவரை...ஒரு ஹிந்து மதம்மாரிவிட்டால்....minority என்ன....சட்டம்?இரண்டு மதங்களும் நம் தேசத்தை ...சிதைத்த ...கொள்ளை அடித்த....பயங்கரவாதிகள். பயந்து போய் மதம் மாறிய கும்பல்....இப்போ....எண்ணிவோ தான் ஒரிஜினல் மாதிரி காட்டி கொண்டு....தீவிரவாதிகளாக மாறி வருகிறார்கள். இது நல்லது அல்ல.... சட்டம்...சமம் ஆக்க வேண்டும். ஹிந்து கோவில்....ஹரணிலை துறையிடம் உள்ளது போல்....மசூதி மற்றும் மாதக்கோவில்....ஒரு துறைக்குள் கொண்டுவர வேண்டும். ஹிந்து பணம்.....பொது மற்ற இருவர் பணம்....அவர்களுக்கே என்ன....சட்டம் இது?
@abdulkhaderksh4117
@abdulkhaderksh4117 5 жыл бұрын
மதச்சார்பற்ற நாடு என்றால் அவரவர்கள் அவர்களின் மதங்களை பின்பற்றி கொள்ளலாம் என்றே அர்த்தம் சகோ வரலாறு படிங்க சகோ எல்லாம் விளங்கும்
@kanmanig403
@kanmanig403 5 ай бұрын
மனிதர்கள் மதம் மட்டும்தான் மாறலாம் ஆனால் பண்பாடும்பழக்கவழக்கமும் ஒரு நாளும் மாறாது மாற்றவும் முடியாது.எனவே மதங்களின் பின் மனிதநேயம் போற்றப்பட்டால் அதுவே போதும்.தமிழ் மக்கள் இதில் முன்மாதிரியாகக் திகழ்கிறார்கள்.இதைத்தான் சுல்தானா சொல்கிறார்❤
@k.c.ganesan6262
@k.c.ganesan6262 5 жыл бұрын
தலை கீழாக நின்னா அவங்களால முடியாது. நீ தலை கீழாக நில்லு நாங்க பார்க்கிறோம்.
@karthickvibeeshnan5964
@karthickvibeeshnan5964 2 жыл бұрын
நாங்கள் இருக்கிறோம் சகோதரி.
@saibaba2909
@saibaba2909 5 жыл бұрын
அருமை சகோதரி பிற மதங்களின் வேதங்களை படிக்கலாம் அதற்காக அவர் மதம் மாற வேண்டிய அவசியமில்லை. மிக அருமை
@rk9383
@rk9383 5 жыл бұрын
இது அவ சொல்லிதான் உனக்கு தெரியுமா?
@saibaba2909
@saibaba2909 5 жыл бұрын
@@rk9383 சகோதரா அவர் சொல்லாமலே தெரியும். ஆனால் அவர் வாயில் இவ்வார்த்தைகள் வந்ததை நாம் அனைவருக்கும் அறிவிக்க வேண்டும். காரணம் மதம் மாற்றுவது என்ற அருவருப்பான செயலை மற்ற இரண்டு மதங்களும் போட்டி போட்டு செய்து வருகிறது.இதை உணர்ந்து தான் சொல்கிறார் என்றால் நாம் அவரை பாராட்டியே ஆகவேண்டும்.
@ஆக்கூா்நாட்டுக்கோழி
@ஆக்கூா்நாட்டுக்கோழி 5 жыл бұрын
மதம் இல்லாமல் நீ இல்லை பா்வீன் உனக்கும் மதம் உண்டு
@mohammedehan7353
@mohammedehan7353 5 жыл бұрын
by
@karuppasamynithran3965
@karuppasamynithran3965 2 жыл бұрын
Super speech sister 👍👍🙏🙏
@raajraajraaj7018
@raajraajraaj7018 5 жыл бұрын
ஒவ்வொருவரும் சகோதரி பர்வீன் சுல்தானா வின் பேச்சை கேட்டாலே மன தைரியம், தெளிவு, உற்சாகம் இன்னும் பல நன்மைகளும் கிடைக்கும்.... சகோதரி பர்வீன் அவர்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.
@msv9090
@msv9090 5 жыл бұрын
மணவாளன் சார்... பர்வீன் எதைப் பேசினார் என்று மகிழ்கினறீர்கள்.பர்வீன் முகம்மதிய பெண்களின் முக்காடு பற்றி பேசமாட்டார்.திருமணமும் சாப்பாடும் சாமியும் சமூகப் பிரச்சன இல்லையாம் அது அவரவர் வீட்டு பிரச்சனையாம் என்கின்ற அறிவுக் கொழுந்து தன் வீட்டில் வைக்கும் கறி மணம் பக்கத்து தெருக்காரனுக்கு மணந்தால் அவனுக்கும் அதில் உரிமை என்கிறது. எப்பவும் முரணபாட்டோடு பேசுவது தான் பர்வீனின் பேச்சு
@hajjimohammed6053
@hajjimohammed6053 5 жыл бұрын
VeryNICE gold voice
@sirajunnissa3842
@sirajunnissa3842 5 жыл бұрын
What is Mahabharata jihad
@narayanann892
@narayanann892 5 жыл бұрын
அருமை...இந்த இணைக்கத்தின் மரபு தான் தமிழ் மரபு
@kannappanm1807
@kannappanm1807 5 жыл бұрын
இன்னும் சற்று காலம் வாழ்ந்து இருந்தால் கலைஞர் மண் ஆனது போல் தமிழ்நாடே ஈவேரா நாயக்கர் மண் ஆகி இருக்கும் ‌
@selvagopal4781
@selvagopal4781 5 жыл бұрын
Ebo mattum enavam boviya bolababathu kitu
@rajafathernayinarkoilnayin2926
@rajafathernayinarkoilnayin2926 5 жыл бұрын
Ille Avare kaavi pottiruppar . Karunidhi kolgaiye padavikkaga kolgaiyai vidaradu than -- Anna kolgaiye adu thane . Adainda Dravida Nadu . Illaiyel Sudu kadu . Medai Dravida veeram pesinaru . Nehru Oru varuda sirai nnu sonaru . Dravida nadavadu mannavdu . Tami Ndu Korikkaiyai ambonnu vittu Banumadhi madiyile paduthuttaru . Moonu padi arisi reel uttaru . Medaileye moonu padi arisi yai kaivittaru . Kolgaiyai Kai viduvadhile mannan . Reel udaradu medaiyile mattume.
@rajafathernayinarkoilnayin2926
@rajafathernayinarkoilnayin2926 5 жыл бұрын
Kalaignar Mann aagi irukkum . Mozhoo T. Nattai vizhungi yeppam vittirupparu Thiruvarile irundu withouttile vandavaru .
@sanjeeviraon4859
@sanjeeviraon4859 5 жыл бұрын
No. . ঙ
@rajafathernayinarkoilnayin2926
@rajafathernayinarkoilnayin2926 5 жыл бұрын
@@sanjeeviraon4859 Unmai sududu ille .
@saththiyambharathiyan8175
@saththiyambharathiyan8175 5 жыл бұрын
யாருக்கு தந்தை.... உமக்கு இருக்கலாம்..... இது பெரியாழ்வார் மண்.....
@sivakala8682
@sivakala8682 5 жыл бұрын
Good
@kamalbasha3088
@kamalbasha3088 5 жыл бұрын
Super paerveen
@ljk6975
@ljk6975 Жыл бұрын
Those who knows rule the nation mean a lot of kind hearted teachers like "you" will come forward to raise their voice for peaceful life. "Gun enpathai kan" entru maatinal pirakkum "fun". Teacher please answer yes or no. Adikodu I like very much.
@prasathchellappa7085
@prasathchellappa7085 5 жыл бұрын
பர்வீன் உங்க பேச்சு விசம பேச்சு காஞ்சி வரதராஜரை பேசும் நீங்க ஷியா சன்னி ம அகமதியா பற்றி பேசுவீரா??? உங்க அன்னை உங்களுக்கு சொல்லி கொடுக்கவில்லையா
@mohamedibrahimsyedabdulkad5797
@mohamedibrahimsyedabdulkad5797 5 жыл бұрын
பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சவ்க்கியமா ? அதற்கு கருடன் : இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சவ்க்கியமே ! என்று சொன்னது , இது நம் எல்லோருக்கும் ஒரு படிப்பினை ! அதாவது ஒவ்வொருவரும் மற்றவர் மதத்தில் தலையிடாமல் அவரவர் மதத்தில் இருந்து கொண்டால் எல்லோரும் சுபமாக வாழலாம் ! மற்றவர் மதத்தில் தலையிட்டால் அமைதி குலைந்து நிம்மதி இழந்து எப்போதும் இதயத்தில் குரோதம் வளர்ந்து மற்றவரையும் அழித்து தன்னையும் அழித்துக் கொள்வார் ! பர்வீன் சுல்தானா அவர்களின் சூப்பர் பேச்சு ! அறிஞர் வலம்புரி ஜான் அவர்களின் கூற்றை சுட்டிக் காட்டிய அந்த செய்தி ! மதம் பிடித்து விட்டால் மனிதன் தடம் புரண்டு தள்ளாடி தன் பகுத்தறிவை இழக்கிறான் ! எனவே மதச்சண்டை வேண்டாம் ! யாரும் யாருடைய முதுகிலும் ஏறி உட்கார வேண்டாம் ! அவரவர் இடத்தில் இருந்து அமைதிப் பூங்காவாகிய தமிழகத்தைப் பாதுகாப்போம்.
@jagadish272
@jagadish272 5 жыл бұрын
பல தவறான செய்தி வார்த்தை ஜாலங்கள்
@kannanp9269
@kannanp9269 5 жыл бұрын
super mam
@fireboys2475
@fireboys2475 5 жыл бұрын
Great Speech....
@mahalingampoorasamy4621
@mahalingampoorasamy4621 5 жыл бұрын
சரிதான் சுல்தானா,மூன்று விடயங்கள் திருமணம்,சாப்பாடு,சாமி இது அவரவர் தனிப்பட்ட வாழ்க்கை தான்.இது மூன்றிலும் சிக்கல் வந்தால் அது அரசியல். நம் நாடு மதசார்பற்ற நாடு என்பது அரசியல் சாசனம் சொல்லும் வேதம். ஆனால் சாசனத்தை ஆள்பவர்கள் எவரும் மதிப்பதில்லை.மேடைபேச்சாளர்களும் மதிப்பதில்லை. என்னவென்றால் ஒருவரை ஒருவர் கிண்டல் செய்துதான் மத செயல்களை கேளிக்கை செய்கிறோம்.அதையும் அவரவர் மதம் சார்ந்த கூட்டங்களில் உரக்கப்பேசி கைத்தட்டல் வேறு வாங்கிகொள்கிறோம். இந்த பூமி பெரியார் பூமின்னு வேற பெருமிதம் கொள்கிறீர்.பெரியார் கடவுளே இல்லை என்பவர்.கடவுளை வழிபடுபவன் முட்டாள் என்பவர்.அவருக்கு கொடிபிடிப்பது திராவிடத்தை உயர்த்திபிடிப்பது போல்.இது ஒரு அரசியல்.இஸ்லாம் கடவுள் இல்லை என்கிறதா? திராவிடம் என்பது பன்மொழிபேசும் கூட்டத்தை பெற்ற ஒரு பகுதிஎன்றால் கூட,இப்போ எல்லா மொழியும் பிரிஞ்சிபோய் பல மொழிவழி மாநிலமாகி நிற்கிறதே.திராவிடம்ன்னு பேசி தமிழை தாலாட்டுகிரீர். இது தமிழ்நாடு பெரியார் பூமியல்ல. மேடைப்பேச்சு கேட்க நன்றாகத்தான் இருக்கும்.ஒவ்வொரு பேச்சாளரும் ஏதாவது ஒரு கட்சியில் ஒளிந்துகொண்டு தான் பிற மதங்களை,சாதிகளை இழித்துபேசி சிக்கல் வந்தால் பாதுகாப்பை தேடவேண்டியுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் வாழும் மற்ற மத மனிதர்கள் அவரவர் வழிபாட்டை எடுத்துசெல்லும் விதம் வேறு.மத சார்பற்ற இந்தியாவில் மத வழிபாடுகள் நடக்கும் விதம் வேறு. ஒவ்வொரு மதம் சார்ந்த ஊர்வலத்தை பார்த்தால் இது மதம் சார்ந்த நாடா அல்லது மதம் சாராத நாடா என்றே தெரியவில்லை. அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு ஆள்பவனும் மேடைபேச்சாளனும் நடந்தால் சிக்கல் ஏது?
@ambikaparamsiva8814
@ambikaparamsiva8814 5 жыл бұрын
அற்புதம் தெளிவான உரை இந்த பொரியார் பேத்தி க்கு இது புரியாது
@omjodhiayyappa4083
@omjodhiayyappa4083 5 жыл бұрын
தெளிவு
@ramasamyshanmugam1425
@ramasamyshanmugam1425 3 жыл бұрын
தங்களின் பேச்சினை 3 மணி நேரமாக கேட்டுக் கொண்டிருந்தேன். நானும் கிறிஸ்தவ கல்லூரியில் படித்தவன். எங்கள் வீட்டில் மாதா உருவமும், மெக்கா படமும் உள்ளது. ஆனால் தாங்கள் அரசியல் பேசவில்லை என்று கூறிவிட்டு "சத்தியமாக சொல்கிறேன், 500 அல்ல 1000 ஆண்டுகள் ஆனாலும் அவர்கள் இங்கே கால் ஊன்ற முடியாது" என்று அரசியல் பேசுகிறீர்கள். நீஙகள் குறிப்பிடும் பெரியார் மண்ணில் 500 ஆண்டுகளில் தமிழை அழியாமல் பாதுகாக்கும் பணியினை செய்தாலே போதும். மத துவேஷம் வேண்டாம். தங்களின் இந்த பேச்சு தங்கள் மனதை பிரதிபலிக்கின்றது.
@saravananramsamy2139
@saravananramsamy2139 5 жыл бұрын
போடி பெறியார் வெங்காயம்.தீவிரவாதிய பத்தி சொல்லு பாப்போம்.
@ashwinachu5610
@ashwinachu5610 5 жыл бұрын
இந்தம்மா பேசுனா ஒன்றும் இல்ல பேசட்டும் சகோதரா. உங்க போன்ல மட்டும் அல்ல அனைவரின் போனிலயும் இருக்கு. ஏதோ நான் எந்த கட்சியையும் சாராதவள் என்று அடிக்கடி சொல்றீங்க அப்புரம் ஏன் மதத்தை மறைமுகமாக.....
@bashithsulaiman2587
@bashithsulaiman2587 5 жыл бұрын
Super speech
@antonyjames6752
@antonyjames6752 Жыл бұрын
Super super sister
@ganesans7473
@ganesans7473 5 жыл бұрын
பர்வீன் அவர்கள அதென்ன பெரியார் மண்ணு பெரியப்பா மண்ணு ஒரு மண்ணும் கிடையாது இது தெய்வீக தமிழ் மண். வந்தமா பேசுனாம போய் கிட்டே இருக்கணும் உனக்கு எதுக்கு அரசியல்?
@bamabama339
@bamabama339 5 жыл бұрын
இது அத்திவரதர் மண்
@selvagopal4781
@selvagopal4781 5 жыл бұрын
3 valaiyum athai thinuda
@ganesans7473
@ganesans7473 5 жыл бұрын
@@selvagopal4781 நீ அதைத்தான் திங்கிரீயாடா?
@chandhinirahim7329
@chandhinirahim7329 5 жыл бұрын
@@selvagopal4781 confirm மலம் தின்னி கூட்டம்தான் நீ
@subramaniamsarvananthan5622
@subramaniamsarvananthan5622 5 жыл бұрын
பேச்சைப் பார்த்தால் திமுக விடமிருந்து பெட்டி வாங்கியாச்சு போல.
@thirumulaivayalkirubareale9793
@thirumulaivayalkirubareale9793 5 жыл бұрын
உன் பாட்டன் முப்பாட்டன் எல்லாம் பெரியாருக்கு பின்னாடி வந்தவங்க மேடை கிடைத்தால் எது வேண்டுமானாலும் பேசக் கூடாது
@RaviChandran-te1px
@RaviChandran-te1px 5 жыл бұрын
எல்லா புரட்சி மூதேவிகளும் கடைசியா இந்து மதத்தின் உரிமை மீறல்கள் பற்றி பாடம் எடுக்கும்.....
@noorulbasiriya4145
@noorulbasiriya4145 5 жыл бұрын
great speech
@samyumjathiyumrenduseruppu7094
@samyumjathiyumrenduseruppu7094 5 жыл бұрын
madam ungal speech kettu rombo nall aguthu,
@sheikhumayunkabeer5244
@sheikhumayunkabeer5244 5 жыл бұрын
தன்னம்பிக்கை யுடன்திகழசெய்யும்உரை
@v.sankaran4612
@v.sankaran4612 5 жыл бұрын
அப்புறம் என்ன hairக்கு ஒரு விநாயகர் ஊர்வலத்தை தடுக்கிறீர்கள்
@indianorgin3813
@indianorgin3813 5 жыл бұрын
பர்வீன் அவரு நீங்றது இருக்கட்டும். நீ பிலிஸ் தலைகீழாக நில்லுங்களே நாங்க அவரை பாத்துகிறோம்
@lksinternational3358
@lksinternational3358 5 жыл бұрын
BJP is the legend
@murthyn9254
@murthyn9254 5 жыл бұрын
ஏம்மா சுல்தானா சவால் விடாதே. மோடியும் அமித்ஷாவும் தலைகீழாக நின்னா பிரச்சினை இல்லை. நீ தலைகீழ நில்லு பாப்போம்.
@인기팝송2022-e6e
@인기팝송2022-e6e 5 жыл бұрын
Eday parka asy
@selvagopal4781
@selvagopal4781 5 жыл бұрын
Modi allu neethanda bsaum vetham abbadi athan ebadi
@junujunaid7244
@junujunaid7244 5 жыл бұрын
👍👍👍👍👑👑👑👑
@chandrasaranga4735
@chandrasaranga4735 5 жыл бұрын
மத நல்லிணக்கம் என்றால் பிற மதத்தில் உள்ள நல்ல விஷயங்களை பற்றி ஒவ்வொருவரும் பேசுவது, அப்போது தான் ஒற்றுமை மனித நேயம் தழைக்கும், அதை விடுத்து, இந்துக்கள் மனம் புண்படும் வகையில் பேசுவது சரியா? ஏன் உங்கள் மதத்தில் தவறுகளே இல்லை யா, அதைப்பற்றி ஏன் பேசவில்லை, ஆக, உதட்டில் மட்டுமே positive விஷயங்களை பற்றி பேச வேண்டும் என்று சொன்ன உங்கள் உள்ளத்தில் அந்த எண்ணம் இல்லையே சகோதரி,மைலாப்பூர் மாமா மாமி கூட்டத்தில் மஹாபெரியவா பற்றி பேசுவது, இங்கே அதற்கு மாறாக கூச்சலிடுவது ஏன், குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை, இதுஉங்களுக்கு தெரியாதா? இந்த பூமி இந்து சனாதன பூமி, அதனால்தான் வெளி நாட்டிலிருந்து வந்து புகுந்த மதங்களுக்கும் இங்கு இடமுண்டு, இந்த மண்ணில் கால் பதிந்த மதங்கள் எவை என்று நான் சொல்லவா வேண்டும், இங்கு வசிக்கும் அனைத்து மக்களும் இந்துக்களாய் பிறந்து பின்பு வேறு மதம் மாறியவர்கள்தான், இந்து மதம் என்ற ஆணிவேரை அழிக்க நினைப்பது நியாயமா,? இதை காப்பாற்ற தான் ஒவ்வொரு இந்துவும் போராடி வருகிறார்கள், கம்பனையும் வள்ளுவனையும் பேசிய நீங்கள் கடைசியில் இப்படி வீழ்ந்து விட்டீர்களே,
@raviramdoss7415
@raviramdoss7415 5 жыл бұрын
உங்களுக்பிடித்துஇருக்குஇசுலாத்தில்உட்பிரிவுகொடுமையாக.
@kannappanm1807
@kannappanm1807 5 жыл бұрын
உறவுகள் வைத்து அழைப்பீர்கள் அழைத்து குண்டு வைப்பது தான் மரபா பர்வீன் பேச்சு நல்ல இருக்கு செயல் நல்லா இல்லையே
@friendlygamer8475
@friendlygamer8475 5 жыл бұрын
சகோதரி தமிழ் பெண்கள் பொட்டு வைத்து இருப்பார்கள் நீங்கள்??????????
@kamalthendral973
@kamalthendral973 5 жыл бұрын
அவர் முஸ்லிம் பெண்.
@friendlygamer8475
@friendlygamer8475 5 жыл бұрын
அவர் பேசுவாது சரியா???
@kamalthendral973
@kamalthendral973 5 жыл бұрын
@@friendlygamer8475 இன்னொரு மதம் சார்ந்த கருத்துக்களை தவிர்க்க வேண்டும். அந்த வகையில் அவர் பேச்சு தவறு
@ramaiyahsarojani4486
@ramaiyahsarojani4486 3 жыл бұрын
Enna shothari ithu koodava UNGALUKKU theriyathu. Parveen tamil pesum Islamiyar..avar ethatkaga pottu vaika venum. Avar pesiyathil evalovo nalla vedayam ullathey thai eduthu kollungaley...??
@palanivel9387
@palanivel9387 5 жыл бұрын
சரி அப்ப அம்மா அரசியலுக்கு தயாராயிட்டங்கடோய்....
@musicmate793
@musicmate793 5 жыл бұрын
ரெடி தான்,, ஆனால்,, இருட்டு,,, கருப்பு,, கறை,,, வேட்டி,,, சொம்பு,,,, பட்டறை,,, சம்மட்டி அடி,,, பயமாயிருக்கே,,, அரசியல்னா , சும்மாவா,,,,
@kannadasan1365
@kannadasan1365 5 жыл бұрын
ஹலால் என்று எழுதாத உணவகங்களில் சாப்பாடு சாப்பிடுவதில்லை இவர் சார்ந்த மதத்தவர்கள்???
@varadharajvedhantham8391
@varadharajvedhantham8391 Жыл бұрын
அதையே தான் எங்கள் சைவ சமயமும் கூறுகிறது அன்பே சிவம் என்று பிற உயிர்களின் மீது அன்பும் கருணையும் இரக்கமும் தயவு ம் கொண்டவன் ஒருவனின் பக்தியை தான் நான் ஏற்கிறேன் வாடிய பயிரை கண்ட போதெல்லாம் நான் வாடினேன் வள்ளலார் சைவ சமயத்தை சேர்ந்தவர் உலகின் முதல் தோன்றிய கடவுள் வழிபாடு சைவ சமயம் வள்ளலார் எழுதிய ஜீவ காருண்ய ஒழுக்கம் என்ற புத்தகத்தை விட வேறு ஒரு புத்தகம் உண்டா கிறித்தவ மதத்திலும் இஸ்லாம் மதத்திலும் ச
@santhalinsingaravelu9705
@santhalinsingaravelu9705 5 жыл бұрын
wow!!! super mam!!!
@ambikaparamsiva8814
@ambikaparamsiva8814 5 жыл бұрын
அமித்ஷா மோதிஜி க்கு ரெண்டு பக்கமும் கால்கள் இருக்கு அவங்க தலைகீழாகவும் நிற்பாங்க நேராகவும் நிற்பாங்க உன் சவால் பழிக்காது போயி உன் வேலையை மட்டுமே பாரு இந்தமாதிரி சினிமா டயலாக் பேசகூடாது
@gvadivel4270
@gvadivel4270 5 жыл бұрын
அப்யிருந்து இப்பவரைக்கும் தலைகீழாத்தானே நிக்கறாங்க....எப்ப நேரா...நின்னாங்க...?அதனால் தான் நம் நாட்டு பொருளாதாரம் இப்படி பல்லக்காட்டிட்டு குப்புற விழுந்து கிடக்கிறது..
@senthilalagan8719
@senthilalagan8719 5 жыл бұрын
இந்த தேசத்தின் உங்களுக்கு இடமில்லை என்று சொல்ல வில்லை உங்களுக்கு உள் பிரச்சனை உங்களை நீங்களே சுயப்பறிசோதனை செய்யும் பொழுது தான் உங்களுக்கு பிரச்சனை ஆரம்பம்
@TheYuvang100
@TheYuvang100 5 жыл бұрын
நான் எந்த கட்சியும் இல்லன்னு சொன்னிங்களே மேடம்.ஆனா நீங்க எந்த கட்சின்னு இப்ப தெரிஞ்சி போச்சு மேடம்
@anandhselvan173
@anandhselvan173 5 жыл бұрын
பாஜகவின் அரசியல் நகர்வுகள் இங்குள்ள பலரின் தூக்கத்தையும் கெடுத்திருக்கிறது அதில் ஓன்று பர்வீனா அவர்களின் இந்த பேச்சு. உங்களின் பல பேச்சுக்கள் மதம் சாராமல் இருந்தது ரசித்தேன். ஆனால் மதசார்பற்ற மேடையில் இந்துமதத்தை நக்கல் செய்துவிட்டு இந்துக்களின்- முஸ்லிம்களின் சகோதரத்துவத்தை பேசி பெருமைகொள்கிறீர். சிலவற்றை ஏற்கிறேன் ஆனால் பெரும்பாலும் இந்த மேடையில் நீங்கள் பேசுவது பாஜக எதிர்ப்பு & சுய மத தம்பட்டம்.
@dubai1960
@dubai1960 5 жыл бұрын
Sultana, you have shown your true colour, why don't you mention anything about converting Hindu population to Islam and Christianity
@sadhiqbasha993
@sadhiqbasha993 5 жыл бұрын
Good speech
@samvensesh5438
@samvensesh5438 5 жыл бұрын
நன்னா பேசினீர்கள் அம்மா, தமிழக பாஜக தாக்கப்பட்ட அளவு, மத தீவிர வாதங்கள் தாக்கப்படவில்லையே என்பது வருத்தத்திற்குரியது.
@simplymash7878
@simplymash7878 5 жыл бұрын
Is periyar tamilan?
@peoplefirst4691
@peoplefirst4691 5 жыл бұрын
Is Shri ram tamilian?
@saththiyambharathiyan8175
@saththiyambharathiyan8175 5 жыл бұрын
@@peoplefirst4691 ஆமாம் ஸ்ரீ ராமன் தமிழன் தமிழனுக்கு உரிமை உடையவன் சங்க இலக்கியம் சிலப்பதிகாரம் ஆதாரம்...... ராவணன் சிங்களவன் இதற்கு ஆதாரமாக சோழர்களின் செப்பு பட்டயம் உள்ளது......
@peoplefirst4691
@peoplefirst4691 5 жыл бұрын
@@saththiyambharathiyan8175 nee Oru muttal adhuku unoka padhivu thaan aadharam...
@saththiyambharathiyan8175
@saththiyambharathiyan8175 5 жыл бұрын
@@peoplefirst4691 முட்டாள் நான் சங்க இலக்கியங்கள்,கல்வெட்டு களை ஆதாரம் காட்டுகின்றேன்.... நீ என்னை மென்டல் என்கிறாய்.... மென்டல் நீயா நானா.....
@peoplefirst4691
@peoplefirst4691 5 жыл бұрын
@@saththiyambharathiyan8175 kaaatra
@ashwinachu5610
@ashwinachu5610 5 жыл бұрын
எம்மா மைக் முன்னாடி நின்னவங்க எல்லாம் பேச்சாளர் சரிதானே என் சகோதரி. Pls உங்களுக்கென்ன ஒரு தொகை உன்.......
@palanitamizh
@palanitamizh 5 жыл бұрын
மலவாய் பேச்சே
@prabhamurali7296
@prabhamurali7296 5 жыл бұрын
மதம் இல்லைனு சொல்லிட்டு...she was identifying herself with Islam...hypocrite.
@roshinimaricar5219
@roshinimaricar5219 5 жыл бұрын
ENNA APPADI TAMIL PERUSA PESURE ! 😯😐👭
@samsudeen3041
@samsudeen3041 5 жыл бұрын
Roshini Maricar hai
@s211761
@s211761 5 жыл бұрын
Yetho avarukku terinthathai pesukirar..unga alavukku pesa mudiyathu..
@veluthenappan8572
@veluthenappan8572 5 жыл бұрын
Nice speech
@ajayay2633
@ajayay2633 5 жыл бұрын
நீங்க காசுக்கு மராடிக்கும் கூட்டம். தல கீழ நிக்க வேண்டாம். நேரா நின்னு பார்த்தாலே போதும். வாய் கிழிய பேச மட்டும் தான் உங்களால் முடியும் அம்மா. வேற ஒன்னும் பண்ணும் பண்ண முடியாது.
@ajayay2633
@ajayay2633 5 жыл бұрын
@sufi saleem நீங்க ஒரு போதும் இந்தியாவை உங்கள் நாடாக நினைத்தது கிடையாது. உங்கள் பதிலே அதற்கு சாட்சி. நாங்கள் உங்களை எங்களில் ஒருவராகத்தான் பார்க்கிறோம். நீங்கள் தரும் அனைத்தையும் ஏற்கிறோம். எங்கள் வீட்டு பண்டிகைகளில் உங்களுக்கென தனியாக சமைக்கிறோம். ஆனால் நீங்கள் எப்போதும் உங்கள் எல்கைக்குள் தான் நிற்கிறீர்கள். உங்கள் வட்டம் குறுகியது அதற்குள் நில்லுங்கள் எங்களை இல்லுக்காதீர்கள். அஸ்லாமு அழைக்கும். இது தான் நாங்கள்
@shadowmistresswimpy7750
@shadowmistresswimpy7750 5 жыл бұрын
@sufi saleem india means independent nation declared in august,indianu oru term 1947 vanthuchi...athuku munnadila irunthu nallinakathoduthan tamilarkal valnthoom..valvoom..poda
@shadowmistresswimpy7750
@shadowmistresswimpy7750 5 жыл бұрын
@@ajayay2633 avan muslimey kidayathu...pera pathu yemaratha,avaoda dp paaru...athu pulithol pothya pasu...mothalla kannal pakratha nambatha,theera vsari.... intha mathri fake id va hitu,yen dpla kooda muslim pera va hikitu thanoda identity kamiksmatanka...avank video listlayey purinchiklam avan yaarunu...SLEEPER IT CELL
@tholhathpadanthara1477
@tholhathpadanthara1477 5 жыл бұрын
@sufi saleem ulagem full
@AbdulKareem-xt9jr
@AbdulKareem-xt9jr 5 жыл бұрын
@@shadowmistresswimpy7750 miha Sarita chonneerhal He is not Muslim , Bro
@chidambaramvenkatachalam4100
@chidambaramvenkatachalam4100 5 жыл бұрын
Don't talk about politics. You are good speaker in tamil ilakkiyam do that don't talk about pitics
@gardenbee583
@gardenbee583 5 жыл бұрын
Hello Madam, I am a resident living abroad. Listening to your speech today made me lose the respect I did have for you. Used to love your motivational speech to young girls. I loved your command and your diction of the Tamil language. I used to feel so proud of you and your love for Tamil language until I heard this poisonous speech. It may be true that Tamil Muslims and Muslims in India may be good citizens as they enjoy all the freedom or even more than the other communities, because most of them, at least in south India they are all “ converted” from Hindus generations ago and I understand that they are peaceful because of the spiritual environment that exists in the southern parts of India. It is not the same around the world. Radical Islamic Terrorism is rampant all over the world. Are you aware of this and have you condemned it ever? I have great Muslim friends in India and I wanted to meet you personally someday if you came abroad. Please do not preach Islam to non Muslim Indian people who are considered “ infidels” by the Islamists. I can’t help love the fact that you love Tamil but very saddened by this speech😔😭
@banumathykrish7710
@banumathykrish7710 5 жыл бұрын
இந்த மறைமுக canvassing எதுக்கு? உங்கம்மா இப்படித்தான் சொல்வாங்க muslim lady வேற என்ன சொல்வாங்க
@தமிழ்புயல்-ய3ற
@தமிழ்புயல்-ய3ற 5 жыл бұрын
பக்கத்து வீட்டுக்கும் கொஞ்சம் சோறு கொடு என்று கூறுவது, canvassing ah் மேடம்?
@nawshadfarook6891
@nawshadfarook6891 5 жыл бұрын
இவள் முஸ்லிம் என்று யார் சொன்னது. பெயர் மாத்திரம் முஸ்லிமாக இருந்தால் அவன் முஸ்லிம் இல்லை. இவளிடம் முஸ்லிம்களுக்கு உரிய எந்த பன்பும் இல்லை.
@mahendrankrishnan41
@mahendrankrishnan41 5 жыл бұрын
Mam please stop.... Dont interfere in Politics please.......
@selvamani699
@selvamani699 5 жыл бұрын
அருமை
@smartplusinternational9858
@smartplusinternational9858 5 жыл бұрын
Great fully
@padmanaths87
@padmanaths87 5 жыл бұрын
Yecha . . .
@nandhusworld8001
@nandhusworld8001 4 жыл бұрын
My mom is her classmate in Salem government school 6th and 7th
@msmabdulla7617
@msmabdulla7617 5 жыл бұрын
மதம் வேண்டாம் மார்க்கத்தை பின்பற்றலாம்
@abdulkhaderksh4117
@abdulkhaderksh4117 5 жыл бұрын
இஸ்லாம் மதம் அல்ல மார்க்கமே
@senthilnathandhanuskodi2117
@senthilnathandhanuskodi2117 5 жыл бұрын
மேடம் அப்புறம் ஏன் வெடி குண்டு வைக்கிறார்கள் அதற்கு ஒரு மேடைப் பேச்சு குடுங்களேன்
@rajabaskar72
@rajabaskar72 5 жыл бұрын
senthilnathan dhanuskodi ; உன் போன்றவர்கள் இருப்பதனால்
когда не обедаешь в школе // EVA mash
00:51
EVA mash
Рет қаралды 3,9 МЛН
Man Mocks Wife's Exercise Routine, Faces Embarrassment at Work #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 6 МЛН
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 15 МЛН
Parveen Sultana | Humour Club International - Triplicane Chapter | Web Streaming
43:12
Humour Club - Triplicane Chapter
Рет қаралды 1 МЛН
когда не обедаешь в школе // EVA mash
00:51
EVA mash
Рет қаралды 3,9 МЛН