எங்கள் மேதகு வே பிரபாகரன் ஐயா அவர்கள் பெயரில் வெளிவந்த கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தில் இடம்பெற்ற திரைப்பட பாடல். கேரள சகோதரர்களே தங்களது இசை வாத்தியம் அருமை. தேசியத்தலைவர் மேதகு வே பிரபாகரன் பெயர் என்றும் நிலைத்திருக்கும். வாழ்க தமிழ். வெல்க தமிழர். தமிழர் ஒற்றுமை ஓங்குக. 🐘💐🏹🐅🐟🐟🙏
@kulandaivelm84282 жыл бұрын
Amam sago
@MuthuKrishnan-de9tl Жыл бұрын
எங்கள் அண்ணன் பச்சை தமிழன் கேப்டன் விஜயகாந்த் நடித்த படம்
@jas_10_thamizhan2 жыл бұрын
பாண்டிய நாடு சார்பாக சேர நாடு இசை கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள்.....
@rizwana19954 жыл бұрын
நீங்க எவ்ளோ தான் எங்கள மட்டம் தட்டி பேசுனாலும் தமிழ் உங்கள எப்பவும் மறக்காது...மலையாள சகோதரர்களே....
@skarvin52773 жыл бұрын
Tamil rules the world
@gvenkat_web3 жыл бұрын
தமிழ்..(தமிழர்கள்)எல்லோரையும் வாழ வைக்கும்
@roninjack53 жыл бұрын
They will never agree , nammaividdu pirinthu sendravargalthaan ivargal
@pandisamiyadi30033 жыл бұрын
Itsture
@SasitharanSasitharan-zu2ue3 жыл бұрын
Tamil😘😘😘😘😘💕💕💕💕💐💐💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌹love youuuuuuuuuuu
@raja-io9xcАй бұрын
எட்டு திக்கும் புகழ் மணக்கும் தமிழ் 🔱🌾தேவேந்திரர் பாண்டியர்🎏 புகழ் என்றும் ஓங்குக அருமை சேரன் உறவுகளே❤ Power of ⚜️🇧🇫Pandiyar Vamsam🎏❤️🔥
சோழநாட்டு இளைஞனின் கோடானா கோடி நன்றிகள்....சேர நாட்டு இசைகளைஞர்களுக்கு....👏👍💕💞💖👌
@avinothini92284 жыл бұрын
நம் மரபணு தமிழர் வழி இல்லையென்றால், மரணித்து மீண்டும் பிறப்போம் தமிழனாக
@rajimuthu80464 жыл бұрын
Mmm
@rizwana19954 жыл бұрын
வாழ்க தமிழ் வழி சொந்தங்கள்....
@zaimzaim61483 жыл бұрын
0096555987159
@veeraveera83043 жыл бұрын
வீர தமிழ் குடி 👍
@sivanpandisivasiva46533 жыл бұрын
வெளி தேசத்தில் "தமிழ்" என்ற என் தாயின் பெயரை கேக்கும்போதே உச்சி முதல் பாதம் வரை சிலிர்க்கத்தான் செய்கிறது!!!
@brezhnevambalavanan70194 жыл бұрын
ராக தேவன் இசையில் தலைவன் கேப்டனின் பாடலைத் தேர்வு செய்து கலக்கிவிட்டீர்கள்...தூள்..
@pvanathupvanathu16662 жыл бұрын
Supar samma
@pushpanadutheru62573 жыл бұрын
Kerala Bandset lover...Kerala Chenda addict 😍😍😍😍 என்ன அடிடா எப்பா ❤️❤️❤️❤️❤️💥💥💥💥
@johnkennedy51843 жыл бұрын
அருமை அருமை,பாடலாகவே கேட்பது போன்று மகிழ்ச்சி..வாசிப்பு மிகவும் பிரமாதம் தோழர்களே..நன்றி வாழ்க தமிழ்
@RAJgaming-kg1xj2 жыл бұрын
Tamilanda
@prakash.vinotha46593 жыл бұрын
தமிழனின் பெருமை எங்கும் ஒலிக்கும் இசையாய் சூப்பர் நண்பர்களே 👌👌👌
@prathapkuttyma83154 жыл бұрын
தமிழ் எங்கும் அழியாது என்றும் அழியாது தமிழ்
@mugehkumar70804 жыл бұрын
.vn
@SENTHILKUMAR-ym3gr4 жыл бұрын
Unmy
@saransaran69864 жыл бұрын
Saran
@skarvin52773 жыл бұрын
Thamil language mother of all languages
@saravanakumarp75673 жыл бұрын
தமிழன்டா
@munismunis9842 жыл бұрын
என்றும் எங்கள் ராஜா இசை மொழி கடந்தும் ரசிக்கப்படும் என்பதற்க்கு சான்றாக மலையாள இசை குழுவினரின் இப்பாடல் சான்றாக அமைந்து உள்ளது.
@DPrabaharaSelvakumar5 жыл бұрын
இளையராஜா பாடல்னா சும்மாவா....பின்னி எடுத்திட்டீங்க..... சூப்பர்.புல்லாங்குழல், ஷெனாய், பிக்கோலோ, கிளாரினெட் கலந்த இடைஇசை, சரணங்களுக்கு இடையில் வரும் கோரஸ் இது மாதிரி யாரும் நிச்சயமாக கம்போஸ் பண்ண முடியாது. சோர்ந்து கிடப்பவர்களை தட்டி எழுப்பும் உற்சாகமூட்டும் பாடல். இந்த பாடல் செண்டை மேளம், பேண்ட் சூப்பரா வாசிச்சிருக்காங்க... மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றுகிது.இளையராஜா பாடல்னா சும்மாவா....உற்சாகமூட்டும் காலத்தால் அழியாத பாடல். இது மாதிரி பாடல்கள் இனி வரப்போவது இல்லை. FOLK MUSIC, WESTERN MUSIC கலந்து ராஜா சார் மட்டும் தான் இது மாதிரி கம்போஸ் பண்ண முடியும். புல்லாங்குழல், ஷெனாய், பிக்கோலோ, மரிம்பா, கிளாரினெட் கலந்த இடைஇசை, சரணங்களுக்கு இடையில் வரும் கோரஸ் இது மாதிரி யாரும் நிச்சயமாக கம்போஸ் பண்ண முடியாது. சோர்ந்து கிடப்பவர்களை தட்டி எழுப்பும் உற்சாகமூட்டும் பாடல். எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல். ராஜா ராஜாதான்..... அனைத்து இசைக்குழுக்களிலும் (நாதஸ்வரம்-தவில்), ட்ரம்பெட் பிராஸ் பேண்ட், செண்டைமேளம் வாசிக்க ஏற்றபாடல் என்பது கூடுதல் சிறப்பு.
@Tami173i3 жыл бұрын
தமிழே தமிழே உன்னை பார்த்தால் பொறாமையாக இருக்கு ❤️
@Pavindran-sw8rd9 ай бұрын
Goosebumps brothers.... Pasamulla Pandiyare song from Captain Prabakaran❤
@maheshwaran88353 жыл бұрын
நானும் நூறு முறைக்கு மேல் கேட்டுவிட்டேன் சலிக்கவே இல்லை தமிழ் பாட்டுக்கு செண்டை மேளம் இசையமைத்து மிகக் கச்சிதமாக பாடல் முழுவதும் நாதஸ்வரம் வாசித்த அனைத்து நண்பர்களுக்கு எங்கள் மதுரை மண்ணின் சார்பாக வாழ்த்துக்கள்
@kailashsathasivam92014 жыл бұрын
தமிழன் என்பதில் பெருமிதம் 😍😍
@thala4724 жыл бұрын
Kevalam thu
@kailashsathasivam92014 жыл бұрын
@@thala472 உனக்கு என்ன கேவலம் புடிக்கலன்னா மூடிட்டு கெளம்பு
@dhavamurali1040 Жыл бұрын
அடி பொளி சேட்டமாரே......adipoli. Settamaareiiii.....
உடல் சிலிர்த்து விட்டது ❤️❤️❤️❤️❤️❤️❤️maasss pangalissssss
@Balamurugan-fv1rl2 жыл бұрын
Super சேட்டன்
@X__sandeep.__x3 жыл бұрын
Vera level powil ❣️❣️❣️❣️ love from kannya kumari, tamil nadu 😻😻😻😻
@boyjlnipoh19133 ай бұрын
Wooow ❤️❤️❤️❤️
@chinnadurai254 жыл бұрын
Nan tirunelveli irunthu parthen chetram tamilpattukku super music really great dance very very super
@prakashrocky23692 жыл бұрын
Captain vijayakanth engal uyir 🙏🏻🙏🏻🙏🏻
@mapthanush18353 жыл бұрын
ப்பபா வேற வேற வேற வேற வேற லெவல் இசை😍😍😍😍😘😘😘
@Pavindran-sw8rd5 ай бұрын
Captain Vijayakanth aiyyah 😢🙏
@SEKARSEKAR-ti1pd3 жыл бұрын
வேர லெவல் சேட்டன்கள் 🤝🤝🤝🤝அனைவருக்கும் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐
@krishnamoorthi16723 жыл бұрын
எப்பா என்ன அடி super
@kabil80663 жыл бұрын
தமிழ் பாட்டு கேரள மியூசிக் நாளே மாஸ்
@VetriSelvan-wk5ql7 ай бұрын
Captain pukal kodurha kerala em makkalukku nandri❤❤❤❤❤❤❤❤❤❤👏👏👏💪💪💪👍🏼👍🏼👍🏼
@FORMER7782 жыл бұрын
🟥💥💥💥💥💥🔥🔥🔥🟥🟥🟩🟩🟩🟥🟥🟥 பசுபதி பாண்டியன் 🟥🟩🟥🟥🟥🟩🟥🟥🟥🟥💥💥💥🔥🔥🔥🔥
@sajansajanraj94472 жыл бұрын
🥰🥰😍😍😍🥰😍🥳🥳🥳😍😍🥺🥺🥺🥺 vera level thamizhana poranthathukku perumai enakku vaazhga thamizh
@thetamiltravelvlogs-273 жыл бұрын
அருமையான பாடல் சிலீா்க்க வைக்குது 😍
@anbuanbu46383 жыл бұрын
Ennaa .. arumayaa vasikireenga paaaaa... Vera level..... 👌👌👌 ......karala ...meelathoooda ...periya ......fan....... 👌👌...I like... This video..... daily oru murayaavathu entha video va paakaama thooonga maaateenn..... Keeeka keeka .... Enimayaaa.. enjoy ... Aanaa song..... 👌👌👌👌 Paaa pttayaa kelapiteenga...... 😘😘😘😘
@VijayaKumar-fp8iy3 жыл бұрын
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து அதற்கு என் கேப்டனும் இந்தப் பாடலும் உதாரணம்
@gobinath3035 Жыл бұрын
அருமை செய் மாஸ் எங்க கேப்டன் விஜயகாந்த் பாடல்
@Tamilanchinnaa4 жыл бұрын
Pangaalees rocks😎😍😍 இன்பம்😎
@Mr.Prince.7866 ай бұрын
അടിപൊളി ❤
@ponmurugankonguponmurugank404 жыл бұрын
எங்களுக்கு தெரிஞ்ச மலையாள பாட்டுல ஜிமிக்கி கம்மலுக்கு தா ஆடிருப்போம்.. ஆன எங்க பாட்டு எத்தனை இருக்கு ஆடுறதுக்கு ஆடுங்க அழியாது என் தமிழ்
@karuppiahkaruppiah83364 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@aravinths58103 жыл бұрын
❤
@MuthuKumar-bq4fn3 жыл бұрын
❤
@gunalsekaran7453 жыл бұрын
Excellent performance by kerala musicians super, வாழ்த்துக்கள் g.s.naidu
@Ratchasan1433 жыл бұрын
சூப்பர்...Vera level.... adi poli😍😍😍😍
@anbualagan53522 жыл бұрын
Super Nanba👌👌👍👍
@sivarudhran66814 жыл бұрын
ആകർഷണീയമായ സഹോദരൻ🌹🌹
@gpanneerraj92047 ай бұрын
அருமை அருமை அருமையான வாசிப்பு 👌👏👏👏வாழ்த்துக்கள் 🌹
@sakthi_veld5054 жыл бұрын
Captain & ilayaraja combo...👌
@balajiudiyar48402 жыл бұрын
Vera level thaan enga maruthu pandiyar song
@cebikrishnan37305 жыл бұрын
no words.. vera level... awesome.. do more tamil songs... urvasi urvasi athuvum super
@RamRam-rw4ec3 жыл бұрын
Iiiiiilli
@vallavanraja54522 жыл бұрын
Oh my god vera level and kekkum pothu automatically dance varuthu
@ananthumv67244 жыл бұрын
Poli poli oru rakshayum ella attam uyir💚🖤💚🖤💚🖤💚🖤💚🖤
@pak59764 жыл бұрын
Adipoli vera level thalaiva evlo thadava kettalum verukkave verukkathu
@ponnudurairathinam63383 жыл бұрын
தள்ளாடும் கிழவனையும் ஆட வைக்கும் இசைக்குழு
@sanjayKumar-wy4pu2 жыл бұрын
Uruttunathu pothum
@gramathupasanga55643 жыл бұрын
Super bro ithe mathiri innum neraiya videos podunga
@karthikmuthu38063 жыл бұрын
பாண்டியன் .......🔥🔥🔥🔥🔥
@jenisdarwin9933 ай бұрын
Vera level enjoy
@unluckyboysamy87603 жыл бұрын
கலை மற்றும் கவி களின் என் தமிழ் சொந்தம் மட்டும் தான்... இந்த நாட்டிற்கே..... டவுப்ட் கொடுக்க முடியும் நம்ம ஊர் தான் தமிழன் தான்👍👍👍👍
@mass76683 жыл бұрын
Useful man paraiyan😍
@Mathiyazhagan4622 жыл бұрын
🤣
@shakthivelk5170 Жыл бұрын
Thank you so much music team my soulful song very very extraordinary performance
@parthasarathi51024 жыл бұрын
Classic Beat..Heard 20 times already..Thanks a lot for posting this..Raja is always great
@Dhatchayani255 жыл бұрын
Long live you Ilayaraja sir... Thanks a ton to you...
@arunraj_r Жыл бұрын
பாண்டியன் டா 🎏 Pandiyan da 🎏
@Vijay-tk12 жыл бұрын
Raja sir enama potrukar music..vera level..pa
@felixjacob23194 жыл бұрын
This is why south india is so special and the true democratic diversified and unified india especially kerala where a catholic church feast is organised in such a manner that an all time super hit Tamil song (hero Vijayaraj-captain movie) is played the bandset and danced by chendamelam troup and all are enjoying..really all should be like this forever in india to enjoy each others festival errespective of caste creed and color.The awesome comments from the tamil friends make me proud that i am one among in the crowd. they nailed it👍👍👌👌👌
@sureshmtrdc4 жыл бұрын
Today i am hearing this same song for the third time. These musicians have given a new dimension to this song. enjoying it. Started loving this song more after hearing the kerala style drums. Wondering how much they might have practiced. Lifting those heavy drums, concentrating on the beats and then dancing.....looks great guys. god bless these musicians
@VAADIVAASALJALLIKATTU3 жыл бұрын
My favorite Song Pasamulla Pandiyare...Song 🤩
@manivelmanivel58204 жыл бұрын
கேப்டன் பாடல் மலையாள தேசத்தில் அசத்திட்டாங்க சூப்பர்
@beinghuman52852 жыл бұрын
Great synchronization. Great. It is a tribute to our God of music Illayaraja sir 🙏