ஆயுத பூஜை கொண்டாடுவது ஏன்? எப்படி? | வழிகாட்டுகிறார் சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர்

  Рет қаралды 25,262

Sakthi Vikatan

Sakthi Vikatan

9 ай бұрын

#spiritualquestions #navaratri #ayuthapoojai
ஆயுத பூஜை கொண்டாட வேண்டுயது ஏன்? எப்படி? வழிகாட்டுகிறார் சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர் #ayuthapoojai
பரிகாரம், வழிபாடு, ஆன்மிகம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்துவருகிறார் காளிகாம்பாள்கோயில் சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர். இந்த வீடியோவில் ஆயுதபூஜை கொண்டாடுவது எப்படி என்பது குறித்த சந்தேகங்களுக்கு விடையளித்திருக்கிறார் காளிகாம்பாள் கோயில் சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர்.
Video Credits:
###
Host : Shylapathy. L
Camera : Shafeeq
Editor : SenthilKumar.K
Video Coordinator : Shylapathy. L
Video Producer: Shylapathy. L
Executive Producer:
Thumbnail Artist: Santhosh Charles
Channel Optimiser:
Channel Manager:
Asst Channel Head: Hassan
ஆன்மிக கேள்வி-பதில் - 1 | விளக்குக்கு வில்வமாலை சாற்றலாமா? : • சிவ வழிபாட்டில் வில்வம...
ஆன்மிக கேள்வி - பதில் - 2 | குலதெய்வம் : • குல தெய்வ வழிபாடு | ஆன...
ஆன்மிகக் கேள்வி பதில் - 3 | நிவேதனங்கள் நியமங்கள் | • வீட்டில் நிவேதனங்கள் ச...
ஆன்மிகக் கேள்வி - பதில் 4 | ருத்திராட்சம் தொடர்பான சந்தேகங்கள் : • ருத்திராட்சம் யார் எல்...
சாஸ்திரத்தில் பரிகாரம் : • சாஸ்திரத்தில் பரிகாரம்...
கண்திருஷ்டி, கெட்ட கனவு, களத்திர தோஷம் : • களத்திர தோஷம் நீக்கும்...
பிரதோஷ வழிபாடு குறித்த கேள்விகள் - பதில்கள் : • pradosham | பிரதட்சிணம...
வீட்டில் விளக்கு வழிபாடு : • வீட்டில் எந்த எண்ணெயில...
Do's & Don'ts on Aadi : • ஆடி மாதம் புதுமணத் தம்...
பூஜையறையில் விக்ரகங்கள் : • பூஜையறையில் விக்ரகங்கள...
சஷ்டியப்த பூர்த்தி, பீமரதசாந்தி, சதாபிஷேகம், பூர்ணாபிஷேகம் : • சஷ்டியப்த பூர்த்தி, பீ...
பித்ரு வழிபாடு ஏன்... எதற்கு... எப்படி? : • குழந்தைகளின் ஹைபர் ஆக்...
கிருஷ்ண ஜயந்தி : • கிருஷ்ண ஜயந்தி வழிபாட்...
விநாயகர் சதுர்த்தி : • வீட்டில் விநாயகர்சதுர்...
வாசகர்கள் கேள்வி பதில் : • வீட்டில் எளிமையாக சிவவ...
நேர்த்திக்கடன் நிறைவேற்றாவிட்டால் பாவமா ? : • சர்ப்ப தோஷம் தீர எளிய ...
மகாளய பட்சம் : • மகாளயபட்சம் கடைப்பிடிக...
தீர்த்த யாத்திரை நியதிகள் : • திருமணத் தடைகள் நீக்கு...
நவராத்திரி வழிபாடு : • நவராத்திரியில் வீட்டில...
ஆயுத பூஜை : • ஆயுத பூஜை கொண்டாடுவது ...
Vikatan App - vikatanmobile.page.link/Rasip...
Vikatan News Portal - vikatanmobile.page.link/sakth...
ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.
கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
tamilcalendar.vikatan.com/
2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : rb.gy/bh2cob
To Install Vikatan App - vikatanmobile.page.link/sakth...
Subscribe Sakthi Vikatan: / sakthivikatan
Sakthi Vikatan FB: / sakthivikatan
Sakthi Vikatan Twitter: sakthivikatan?lan...
Sakthi Vikatan Instagram: / sakthivikatan
Subscribe Sakthi Vikatan Channel : / sakthivikatan
Subscribe to Sakthi Vikatan Digital Magazine Subscription: bit.ly/3Tkl43s

Пікірлер: 67
@lakshmilakshmi6291
@lakshmilakshmi6291 9 ай бұрын
இப்படி ஒரு அருமையான சிவாச்சாரியாரை மக்களுக்கு அறிமுகப்படுத்திய சக்தி விகடனுக்கு நன்றி
@madurapacksdhandapani8342
@madurapacksdhandapani8342 9 ай бұрын
மிகவும் பக்குவபட்ட பொறுமையான அன்பான பதில்.சிரித்த. முகத்துடன் தரும் பதில் அருமை
@anandhalakshmi587
@anandhalakshmi587 9 ай бұрын
அனைவருக்கும் புரியும் விதமாக தெளிவாக சொன்னீர்கள் ஐயா, அநேக கோடி நமஸ்காரங்கள்
@srinivasans838
@srinivasans838 9 ай бұрын
ஐய்யா உலக ஆறிவின் ஜீன்...பொக்கிஷம் எங்கள் ஐய்யா சிவ ஸ்ரீ சண்முக சிவாச்சாரியார்🙏🙏🙏.....விகடன் சகோ அவருக்கு🤝🤝🤝👍👍
@embroiderydesign4534
@embroiderydesign4534 9 ай бұрын
சிவஸ்ரீ சண்முக சிவாச்சாரியார் அவர்களுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள்.அவரின் ஒவ்வொரு விளக்கங்களும் மனதிற்கு ஒரு தெளிவைக் கொடுக்கிறது 🙏🙏
@rajendrampankjamsuper8325
@rajendrampankjamsuper8325 9 ай бұрын
தெளிவான விளக்கங்கள் 🙏
@tamilgamers3010
@tamilgamers3010 8 ай бұрын
அறிவு தெளிவுமிக்க பதில்.சிவாச்சாரியார் அவர்களுக்கு நன்றி
@amuthavalli9175
@amuthavalli9175 4 ай бұрын
Arumai aiyaa 🙏🙏💕🙏💕💕💕🙏🙏🙏
@ramalakshmis5421
@ramalakshmis5421 9 ай бұрын
Iyya Thankal Neenda Aayulum Aarokkiyathodum Vazha Iraivanai Vendukiren
@swethakumar5958
@swethakumar5958 9 ай бұрын
அருமை யானபதிவுநன்றி
@lakshmilakshmi6291
@lakshmilakshmi6291 9 ай бұрын
அருமை ஐயா அருமையான விளக்கங்கள் நன்றி ஐயா
@ramsri9238
@ramsri9238 9 ай бұрын
Namasgaram gurujjj....🙏🙏🙏🙏
@SumathiJadhav
@SumathiJadhav Ай бұрын
Useful info - thank u 🙏❤
@khbrindha1267
@khbrindha1267 9 ай бұрын
🙏🙏அருமை அருமை 🙏🙏
@umasouresh2365
@umasouresh2365 9 ай бұрын
நன்றி
@hamsaveni6978
@hamsaveni6978 9 ай бұрын
Thank you so much both of you always stay happy 😊
@dr.v.senbagapriya3964
@dr.v.senbagapriya3964 9 ай бұрын
Excellent sir. Great guruji
@sandhyarao7265
@sandhyarao7265 9 ай бұрын
Very very happy to see you guruji happy navrathare to you all thank you
@rajinirajini4131
@rajinirajini4131 9 ай бұрын
Meka thelivana vilakam ayya.nantri ayya
@sethukrishnakumar9914
@sethukrishnakumar9914 9 ай бұрын
Thanks a lot , Very informstive
@vaniraju7965
@vaniraju7965 9 ай бұрын
Very excellent and interior explanation swamiji. Thank you.
@kokilavanim868
@kokilavanim868 9 ай бұрын
சர் வ சக்தி போற்றி போற்றி
@neeluvikraman870
@neeluvikraman870 9 ай бұрын
I am waiting for more and more information for this generation from you. Thank you so much
@saradhapichai6275
@saradhapichai6275 9 ай бұрын
நமஸ்காரம்
@ushaka7892
@ushaka7892 9 ай бұрын
Really detailed interview
@laxmaniyet7110
@laxmaniyet7110 9 ай бұрын
Namaskaram this chanel is very nice and useful one..I am very happy and very useful and informative.wirh Good morning sir 🙏
@tthirupparan
@tthirupparan 9 ай бұрын
Excellent sir
@ushagopikrishnan9385
@ushagopikrishnan9385 9 ай бұрын
Thank you sir
@gunalakshmiguna4231
@gunalakshmiguna4231 9 ай бұрын
🙏🙏🙏
@mahalingam5664
@mahalingam5664 9 ай бұрын
Thankyou
@umarsingh4330
@umarsingh4330 9 ай бұрын
வணக்கம் அய்யா நன்றி
@moorthir9791
@moorthir9791 8 ай бұрын
Swamy vanakkam theipirai astami viratham pidipathu eappadi swamy
@venkateshganesan6219
@venkateshganesan6219 9 ай бұрын
Inda program kudutha sakthi vikadanuku mikka nandri
@lakshmisasi7824
@lakshmisasi7824 9 ай бұрын
Om Shakti
@sweetcjcj8503
@sweetcjcj8503 9 ай бұрын
🙏🙏🙏🙏 nice speech and God bless
@paarameswarankanapathipill6447
@paarameswarankanapathipill6447 9 ай бұрын
Noce❤❤❤👌🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@user-yn3rp6hq1v
@user-yn3rp6hq1v 9 ай бұрын
Happy navarathri
@jamunaramanan3309
@jamunaramanan3309 8 ай бұрын
🙏🙏🙏👍👍👍
@vijayad5015
@vijayad5015 9 ай бұрын
❤v. N. Sir
@kalpanakumarasamy3959
@kalpanakumarasamy3959 9 ай бұрын
Ayya tell about sasthi viratham
@GBKMONSTER
@GBKMONSTER 9 ай бұрын
Gurunaatharukku namaskaaram upasaara poojai paarpathinaal eana balan sollunga swami
@santhiganapathyraman3403
@santhiganapathyraman3403 9 ай бұрын
Ananthakodi namaskaram
@sathishvelu4446
@sathishvelu4446 9 ай бұрын
Muneeshwarar poojai puthithaga seipavargal eppadi seiyya vendum enna padayal poda vendum,patriya vilakkamana pathivu tharungal
@kapaleswarakarapagambalkap9689
@kapaleswarakarapagambalkap9689 9 ай бұрын
Pls listen soundarya lahari u definitely understand what is sakthi ❤
@malathisekar5382
@malathisekar5382 9 ай бұрын
sir ennoda veedu pooja room fulla square aga 4 pakkamum swami padam matti irruken achula oru pakkam தெற்கு noki varum vera வழி இல்லை apadi irrukkalama?. sivan, msha periyava, kamakshi ஆஞ்சநேயர், guruvsyurappan, murugar irruku. please advise vadaku pakkam ஆணி அடிக்க வழி இல்லை.
@chandrasrinivasan7021
@chandrasrinivasan7021 9 ай бұрын
Sevai thozam thirumana thadai parikaram ennanu sollunga please
@madavakrishnan8722
@madavakrishnan8722 9 ай бұрын
ஸ்ரீ மாத்ரே நமஹ. நமஸ்காரம் ஸ்வாமி. நான் ஏற்கனவே பிரத்யங்கிரா வழிபாடு குறித்து கேள்வி கேட்டிருந்தேன். தாங்களும் தெனதிசை நோக்கி அம்பிகையை வைத்து வழிபடலாம் என்று கூறியிருந்தீர்கள். தங்கள் வழிகாட்டுதல்படி வணங்கி கடந்த நான்கு மாதங்களாக பல மாற்றங்களும் நன்மைகளும் ஏற்பட்டுள்ளன. இப்போது என் அண்ணனோ தக்ஷிணேஸ்வரம் மகாகாளியை வைத்து வழிபட வேண்டும் என்று கூறுகிறான். மகாகாளி வழிபாட்டை வீடுகளில் செய்யலாமா? உரிய வழிகாட்டுதல்களை வழங்கும்படி கேட்டு கொள்கிறேன்.
@jayar8231
@jayar8231 9 ай бұрын
Shall we pray in the nighty(. Dress) could you please tell me the same explanation sir
@Godlover_tiruvannamalai
@Godlover_tiruvannamalai 9 ай бұрын
Sonna vendudhalai sonnabadi dhaan seiyanuma? Konjam change panikalaamaa Udal nilai poruthu?
@MindMemory-cw1zs
@MindMemory-cw1zs 9 ай бұрын
Kalikambal amman can e We keep in home sir? Pls tell about kalikambal sir .pls pls pls
@Godlover_tiruvannamalai
@Godlover_tiruvannamalai 9 ай бұрын
Lemon, thenga poosani yelaam use pannanuma
@LakshV
@LakshV 9 ай бұрын
Punar poojai Tuesday or Friday pannalama? Pls sollunga
@malathisekar5382
@malathisekar5382 9 ай бұрын
please reply mesir
@user-ti9tc9ir8i
@user-ti9tc9ir8i 9 ай бұрын
Pranavam is not be pronounced by women, is it? Our elders also used to say this. Please tell me how to worship Valampuri Shankha, Guruji. Google is very confusing.
@durgadeviponnusamy6335
@durgadeviponnusamy6335 9 ай бұрын
Now some people say that for some birth star visiting some temple visit is not good . how far this is true
@lakslaks99
@lakslaks99 8 ай бұрын
செவ்வாய் பகவானால் ஏற்படும் பாதிப்பு நீங்க என்ன செய்ய வேண்டும் ஐயா. குறிப்பாக சகோதர பகை நீங்கவும். தாய் தந்தை சொத்து பிரச்சினை நீங்கவும் என்ன செய்ய வேண்டும் ஐயா.
@sulochanasulochana8879
@sulochanasulochana8879 9 ай бұрын
சாமி விக்ரம் எத்தனை அடி ஆத்துல வச்சுக்கலாம்
@rajendrampankjamsuper8325
@rajendrampankjamsuper8325 9 ай бұрын
🙏அழகான. எடுத்துகாட்டுசொன்னீர்கள்.விதன்டாவாதம்பேசுபர்களுக்கு சரியா பதில்.நன்றி 🙏🙇
@mrmistyrose007
@mrmistyrose007 9 ай бұрын
Maximum of 1 feet
@Umas_unofficial70
@Umas_unofficial70 9 ай бұрын
ஐயா வணங்குகிறேன்.எனது பள்ளியில் நாங்க வருடம் தோறும் கொலு வைக்கிறோம். கடந்த. மற்றும் இந்த வருடம் இரட்டை கலசம் வைக்கிறார்கள். இது சரியா? விளக்கவும்.
@srinivasans838
@srinivasans838 9 ай бұрын
😬😬😬🙄🙄🙄😫😫😫
@venkatts7919
@venkatts7919 3 ай бұрын
இந்த ஸ்லோகத்தை.கமெண்ட் பதிவு செய்ய வேண்டும்
@hemalathadeivakumar5427
@hemalathadeivakumar5427 8 ай бұрын
🙏🙏🙏
@umapillai6245
@umapillai6245 7 ай бұрын
Tq swamiji.
@jayageetha8156
@jayageetha8156 9 ай бұрын
🙏🙏🙏
@malolanp5771
@malolanp5771 9 ай бұрын
🙏🙏🙏
Scary Teacher 3D Nick Troll Squid Game in Brush Teeth White or Black Challenge #shorts
00:47
Despicable Me Fart Blaster
00:51
_vector_
Рет қаралды 24 МЛН
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 79 МЛН
Задержи дыхание дольше всех!
00:42
Аришнев
Рет қаралды 1,7 МЛН
Scary Teacher 3D Nick Troll Squid Game in Brush Teeth White or Black Challenge #shorts
00:47