அண்ணா Passion Pro i3s Bs4 மாடல் அடைச்சு அடைச்சு போகுது இந்த பிரச்சனை வந்ததில் இருந்து இஞ்சின் ஹீட் ஆகுது கார்பரேட்டர் கிளீன் பன்னியாச்சு ஏர் பில்டர் கிளீன் பன்னி போட்டாச்சு சரியாகவில்லை என்ன பிரட்சனையாக இருக்கும் அண்ணா கொஞசம் சொல்லுங்க
@kavinsureshkumar75758 ай бұрын
அது பல்சர் காயில் இல்ல பிக்கப் காயில் இல்லைனா கிராண்ட் பொசிஷன் சென்சார்