Bike வேலைன்னு கத்துகிட்டா , அது நம்ம பாய் மாதிரி ஆளுகிட்ட தான்யா கத்துக்கணும் , சூப்பரான விளக்கம்👏🙏
@mkxlrider57805 ай бұрын
இது போன்ற பதிவுகல் அதிகமாக வேண்டும் என்று ஆர்வத்துடன் கேட்டுக்கொள்கிறேன் அண்ணா❤
@ebenezerdavid19205 ай бұрын
ரொம்ப தெளிவான விளக்கம், பொறுமையா, நிதானமா சொல்லி கொடுத்தீங்க , நன்றி அண்ணே...🙏
@karthik.pkarthikpitchai6045 ай бұрын
அண்ணா என் வண்டி செல்ப் ரொம்ப நாளா எடுக்கல ஆனா என்ன வீடியோ பாக்கல ஆனா வீடியோ பார்த்ததுக்கு அப்புறம் கண்டிப்பா நான் செஞ்சிடுவேன்னு நம்பிக்கை இருக்கு எனக்கு 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 மாமாவோட இன்னசென்ட் நடிப்பு சூப்பரா இருக்கு 😅😅😅😅😅
@ramsankar196914 күн бұрын
இந்த மாதிரி சொல்லிக் குடுத்தா வண்டியை தொடைக்க தெரிஞ்சாலே பெரிய Mechanic ஆயிடலாம். பாய் அண்ணன் ரொம்ப பொறுமையா சொல்லித் தரார். வாழ்க வளமுடன்.❤
@KumaranayagamAnnamalai10 күн бұрын
புதுக்கோட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் M.M.V. படித்ததில் கிழித்தது எதுவுமில்லை! வாத்தியான்களின் சுயபுராணத்திலேயே இரண்டாண்டுகள் ஓடிப் போய்விட்டது!.... எவனுக்குமே சொல்லித் தர மனமுமில்லை..... ஞானமுமில்லை!......இன்று புரிந்து கொண்டேன்! ஆசிரியன் மல்டி மீட்டரை கையில் எடுத்து பார்த்ததே இல்லை!.... நன்றிகள் தலைவரே!... மதுரை ஒத்தக் கடை வந்து என்னுடைய பிளாட்டினாவை தங்களிடம் காட்ட வேண்டும்! தங்கள் கைகளால் சர்வீஸ் செய்து தருவீர்களா?....
@mohamedsafennali23735 ай бұрын
உங்கள் வீடியோ சிரிக்க சிந்திக்க அதிகமாக உபயோகமாகிறது 😃🤔
@southernpaperpackaging33525 ай бұрын
வாழ்துக்கள்! மாப்ள... நீங்கள் நல்லமுறையில் வளர எல்லாம்வல்ல இறைவன் அருளட்டும். 12:29
@masthanfathima1355 ай бұрын
அருமையான தேவையான பதிவு , ஃபினிஷிங் அதைவிட சூப்பர் , வாழ்த்துகள் .
@saravananr937011 күн бұрын
உங்கள் கிட்ட வரும் வண்டியை வைத்து அதில் உள்ள நல்லது மற்றும் செலவினங்கள் பற்றிய தகவல்கள் வீடியோ போடுங்க... அது யாருக்கு செட் ஆகும் யாருக்கு செட் ஆகாது என்று சொன்னால் சிறப்பாக இருக்கும்.. ஏன் னா நீங்கள் சொல்வது புரிந்து கொள்ள எளிமையாக உள்ளது.. ❤❤❤❤❤
@yogarajsubramaniam5818Ай бұрын
Sema detailed brother... 1st time paakum pothu purila 2 nd time paakum pothu purunchu ❤
@salahudeenmohamed96634 ай бұрын
Brother ..mostly elloru tholil ragasiyatha velila solla matanga... because apdi sonna...avangala thedi yaru poga matanganu...but you are great....melu idhu pondra nalla visayangala sollunga...ungalala ...sirandha mechanic uruvangatum... because ippola showroom la...low salary la chinna chinna pasangala velaiku serthu...sariya service panna teriyama ... customer kitta thittu vanguradhu mattu illama...avangala alaya viduranga.....so unga nermai and suyanalam illa gunam ku...big salute
@vellingirir55683 ай бұрын
பாய், மாப்ள, ராஜேஷ் 3பேரும் இப்படியே என்றும் ஒற்றுமையுடன் இருக்க இறைவனை வேண்டுகிறேன். இனிய காலை வணக்கம் தோழர்களே ❤❤❤❤🙏
@SundarSundar-jq6jcАй бұрын
நகைச்சுவை, மற்றவர்களுக்கு புரியுரமதிரி மற்றும் தெளிவான பதில் பதில் குடுததுக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி!!!!!❤
@A2DChannel6wr5 ай бұрын
Thanks!
@mohamedsafennali23735 ай бұрын
பைக் வைத்திருப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய கட்டாயமான விஷயம் உங்கள் வீடியோ மூலம் தெரிந்து கொண்ட
@induja11753 ай бұрын
😂😂😂❤❤❤❤
@saravananv17675 ай бұрын
பைக் வைத்திருப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய கட்டாயமான விஷயம் உங்கள் வீடியோ மூலம் தெரிந்து கொண்டேன்
@Mr.AbdulRahim5 ай бұрын
இதே பிரச்சனைக்காக இப்போ தான் வண்டியை சர்வீஸ் பார்க்க ஷோரூமில் விட்ருக்கேன்.. அவைங்க செல்ஃப் மோட்டார் மாத்தனும்னு சொல்லியிருக்காய்ங்க.. நாளைக்கே போய் இதே மாதிரி கேட்டுறேன்.. நன்றி பாய்..
@kmdkamalАй бұрын
நல்லா தெளிவா விளக்கம் கொடுத்தீங்க Thanks இதேபோல ஆக்டிவா 4g செல்ப் ஸ்டார்ட் எடுக்கவில்லை என்றால் என்ன செய்வது என்று ஒரு வீடியோ பதிவிடவும்
@mani66783 ай бұрын
யப்பா...இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா...இதன் மூலம் நானும் தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி தம்பி...டிசிஐ.... இதற்கு மட்டும் விரிவாக்கம் தெரிவித்துவிடு தம்பி...வாழ்த்துக்கள்.
@raajkumarrs56185 ай бұрын
Very useful information. Knowledge improve panrathoda unga contents intresting ah konduporega also explanation is crystal clear. All the best for your good work👍
@manikandan-kl8je5 ай бұрын
Anna nee dharalama Professor agalam anna... Very clear cut knowledge transfer 👏👏👏
@prasadrs1005 ай бұрын
Every workshop should have an electrical team to handle electrical vehicle and ECU OBD testing, This is very important if you start this in early phase you will be unique
@SrineshSenthilKumar5 ай бұрын
சூப்பர் சூப்பர் அருமையான பதிவு இது போல வீடியோக்களை இன்னும் நிறைய பதிவு செய்யவும் 😅😅😅😅
சூப்பர் பாய், இது போன்ற பதிவு தொடர்ந்து பதிவிட்டு, மென்மேலும் நாங்களும் கற்றுக்கொள்ள உதவிடுங்கள்.
@pskcarinfotamil51252 ай бұрын
super Bro, you had explained perfectly all the best for your further god bless you
@sherin72125 ай бұрын
Thanks for this educative and infotainment video Jinna bhai
@vinothkanna64115 ай бұрын
வாழ்த்துக்கள் நண்பா 😊 super explanation.... Hat's off 🫡
@varadarajanganesan97725 ай бұрын
வாத்தியார் வேலைக்கு போக வேண்டியவர் mechanic ஆகிட்டார்.
@Selvamani-dm1pn2 ай бұрын
Mechanic வாத்தியார்
@rameshbl36085 ай бұрын
❤❤ ஒரு நாளைக்கு மாமா என்கிறாயா ஒரு நாளைக்கு அண்ணன் என்கிறாயா என்னமோ உங்க உறவு முறை❤❤
@KumarKumaravel-z3cАй бұрын
மிகவும் அருமை பதிவு . வாழ்த்துக்கள். அண்ணா
@sherin72125 ай бұрын
Please do also upload video regarding coil self start snd stator coil!!!!!
@mutharammuthu38485 ай бұрын
தெளிவான விளக்கம் அண்ணா Superrrrr
@ThiyagaLathaАй бұрын
பாய் வேற லெவல் நீங்க... 👍💯🙏
@shankarrock41315 ай бұрын
மாமாவுக்கு அதிகம் வேலை கொடுக்காதீர்கள் சங்கத்தின் சார்பாக கண்டிக்கிறோம்..😂
@Jesus.christ.love.143Ай бұрын
😅
@Sathiq_Tvl5 ай бұрын
தொடர்ந்து வீடியோ போடுங்க bro.
@kamaleshv2001Ай бұрын
Extraordinary explanation 🔥💯
@mohanmohan.m32673 ай бұрын
மாம்ஸ்.....டச் பண்ணா பொறி பரக்கும்ல....sema
@kalimuthu865511 күн бұрын
Vera level explaination..🎉🎉🎉
@santhoshn919714 күн бұрын
Super good Anna semma thelivaana vilakam
@sunvenki13005 ай бұрын
Mama oda acting romba naturistic ah irundhichi
@anbusamson80255 ай бұрын
😀🌹😊👏👍Vera level தகவல்கள் பைக் பற்றிய செல்ஃப் மோட்டார் வேலை செய்யும் ரகசியம் உங்கள் மூலம் கேட்க அருமை keep it up பாய்🙏
@elangovanpasupathyeelangov32074 ай бұрын
Super explain brother, great salute for you,
@muniyandiboomiraj17713 ай бұрын
Superb bro continue like this video mechanic shop closed 😊😊😊❤❤❤
@jamalmohideen69015 ай бұрын
ithey mathiri neraya videos podunga...
@narayanans19045 ай бұрын
அருமை அண்ணா இதே போல் wiring wrk தெளிவா சொல்லுங்க pls
@lingesh.r5 ай бұрын
Super bro🎉🎉🎉 We got an idea on self starter❤❤❤
@atozcellparkindia77825 ай бұрын
தெளிவான விளக்கம் 👍
@pounkumarathipadi69905 ай бұрын
ECU pathi oru videos intha mathiri oru videos podunga bro, ipo Vara bike ku , kiker ila, only self stat tha iruka, ECU pathi oru videos poringala ellarukum nalla irukum
@vivekev94073 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் 💪💪💪
@venkatchalapathi27854 ай бұрын
Identifying problen is more important 😊😊
@selvarajc20313 ай бұрын
பாட திட்டம் மிக சிறப்பு நன்றி
@YelloChennai5 ай бұрын
when i use clutch self works ,now i understand the reason
@sivaprasad78445 ай бұрын
Same bike my bike same problem Thank u for your coaching
Honda shine bs i4 1'st gear potu move pana off aagudhu. Chock pota move aagudhu coperate clean ok. Clutch cable change but no result.
@murugesanvalarmathi7692 ай бұрын
நல்ல தெளிவான விளக்கம்
@mbterracottajewellery96164 ай бұрын
Nice brother en vandium ipdi than self eduka matenguthu battery ana correct a than iruku service pannium self edukala
@SaranSaran-ps8nl4 ай бұрын
Hello sir neraiya video poduga ok va sir Enakku mechanical work la oru sinnathaa oru interest Studies la electronic thaan eduthen work shop la 2 month work ponathunaala sinnathaa oru interest Enakkaka ellarukaaka intha work la interest person intha work la work pannura person Ellaarukaaka neraiya video poduga motivational irukku sir ❤❤❤❤❤❤😊😊😊😊😊😊😊
பாய் பல மெக்கானிக் ஐய்யயோ பொலப்பு போச்செனு பொலம்ப போராங்க. மென்மேழும் வளர வாழ்துக்கள் பாய். யாப்பா என்ன நடிப்புடா சாமி மாமா உருட்டு ம்ம்ம் அடிச்க்க வாய்பு இல்லை ராஜா. நன்றி
@காமராஜ்-வ5வ3 ай бұрын
அருமையான விளக்கம் 👌👌👌
@PV_HOMEGARDEN5 ай бұрын
Bai please explain self start problem in activa.....
@kiriupkarank18405 ай бұрын
அருமையான பதிவு சூப்பர் அண்ணா 🎉🎉🎉🎉🎉❤❤❤
@AbdulRahman-bc2kr2 ай бұрын
அருமை சகோதரரே 🎊🎊💐💐
@javanpannadi5 ай бұрын
அருமை அருமை அருமையாப்பா 😊😊😊😊
@moideenibu3762Ай бұрын
சூப்பர் பாய் எனக்கு இன்னொரு சந்தேகம் உள்ளது கிக்கர் பைக்கிற்கு செல்ஃப் ஸ்டார்ட் பொருத்தலாமா அப்படி பொருத்தினால் அது சாத்தியப்படுமா
@preethladybird5 ай бұрын
Good effort. Good explanation 🎉
@Layman-h2b5 ай бұрын
Bro, is it possible to do service for my Honda Unicorn bike from your meachainic centre and I want to meet you too you are really a Good Hearted Person 🙏
@rameshgith60164 ай бұрын
Please share location if you aware
@S.baskerS.basker3 ай бұрын
தலைவா.... தினமும்.... வீடியோ போடுங்க....
@vntgerald17435 ай бұрын
Nallika shop open panlam pola super 🎉🎉
@keerthiraj96985 ай бұрын
வணக்கம் அண்ணா என்னுடைய ஸ்பெலண்டர்+வண்டிக்கும் இதே பிரச்சினை தான்.சில நேரங்களில் கியரில் செல்ப் ஸ்டார்ட் ஆகவில்லை இதற்கு ஸ்பெலண்டர்+ வண்டியை வைத்து ஒரு காணொளி விளக்கம் வீடியோ போடவும் நன்றி
@Aktraveldharmapuri5 ай бұрын
Bro splinder bike bs6 and 2024 model LA petrol திருட்டை தடுப்பது எப்படி என்று ஒரு வீடியோ போடுங்க
@suthakaran3295 ай бұрын
சூப்பர் அண்ணா வெரி குட் அருமையா புடிச்சதுண்ணா
@MANIVANNAN-jg1jz2 ай бұрын
Wonderful teaching
@ramboboy71655 ай бұрын
Super video awesome bro keep it up l am waiting for your next next videos ❤❤🤝🤗👍
@ArunKumar-kb6xj12 күн бұрын
Good information, Thank you brother
@sunvenki13005 ай бұрын
Loving your videos very much sir.
@aslamh48465 ай бұрын
Anna bike full wiring kit details video podunga...
@smartajith81025 ай бұрын
Tire enna padam ah pakka mudiyum 😂😂❤
@syedsyedibrahim25455 ай бұрын
Rajesh sir oda verithanamana fan..
@raman1986-v1p5 ай бұрын
நியூட்ரல்'ல இருக்கும் போது செல்ப் எடுக்கிறது. ஸ்சுலோ ஸ்பீடு'ல வண்டி ஆப் ஆனால். கியரில் இருக்கும் போது கிளர்ச்சியை பிடித்து செல்ப் ஸ்டார்ட் பன்னும்போது வண்டி ஸ்டார்ட் ஆகல. இதற்குவிளக்கம்சொல்லுங்கள் அண்ணா.
@nonameis4255 ай бұрын
Pleasure+la neutral point and clutch pointum illa... Appo edhu pleasure+la negative ah vela seyyum...
@riderjk31345 ай бұрын
அண்ணே நானும் tvs victor 2016 வச்சிருக்கேன் 1l km தாண்டிடுச்சு இப்போ அடைச்சு அடைச்சு ஓடுது, நிறைய workshop ல விட்டு பாத்துட்டேன் சரி ஆகவே இல்ல, அது பத்தி ஒரு காணொளி போட்டா நல்லா இருக்கும்