புதுமை வித்தியாசமான முயற்சி உலகில் இதுவரை யாருமே செய்திராத முயற்சி என்றீர்கள். இந்த புதுமையான விவசாய புரட்சியை அருகிலிருந்து பார்த்தோர் வேறுமாதிரி பார்த்தல், விமர்சனம் செய்தல் நடந்திருக்குமே பலன் சிறப்பாக உள்ளது தொடர்ந்து செய்யவும். இஸ்ரேல் விவசாய நடைமுறையும் இது போன்றே. தமிழர்கள், பணம் உள்ளவர்கள் இந்த முறையை பின்பற்றவும்.
@உயிர்மண்9 ай бұрын
புதுமையான முயற்சிகளை தேடி கண்டுபிடித்து ஒளிப்பரப்பும் பசுமை விகடனுக்கு நன்றி 🎉🎉🎉❤❤
@senthilmurugan13799 ай бұрын
ஐயா வணக்கம். உங்களின் இந்த அரும் பெரும் அரிய கண்டுபிடிப்பு வெற்றி பெற வேண்டும். வாழ்த்துகள்,ஐயா. தேவைபடும் விளக்கங்கள் :-- ******************************* 1) முதன்முதலாக முன்முதலீடு எவ்வளவு செலவு செய்ய வேண்டும் ? 2) இதற்காக உங்களிடம் பயிற்சி எடுத்துக் கொள்ள வழிகள் உண்டா ? 3) இதற்கான இடுபொருள்கள் பற்றி கூறுங்கள். 4) இது இயற்கை விவசாய கட்டமைப்பு முறையை வளர்க்குமா ? அல்லது வேதிப் பொருள்கள் பயன்படுத்த வேண்டிய நிலை வருமா ? 5) மாதம் எவ்வளவு ஒவ்வொறு முறையும் நாங்கள் செலவு செய்ய வேண்டும் ? 6) இந்த உயர்தொழில் நுட்பம் முறை எத்தனை ஆண்டுகள் வரை உங்களின் பொருட்களை பயன்படுத்தலாம் ? 7) மீண்டும் மீண்டும் தேவைப்படும் பொருட்கள் உங்களிடம் வாங்கிக்கொள்ள வழிகள் , வசதிகள் உண்டா ? 8) உயிர் உரங்கள் உங்களிம் கிடைக்குமா ? 9) இயற்கையான பூச்சிவிரட்டிகள் உங்களிடம் கிடைக்குமா? 10) அரசு மானியங்கள் கிடைக்க வழிகள் உள்ளதா ? 11) இந்த அருமையான உயர்ந்த உயர் தொழில் நுட்பம் செய்ய வங்கிகளில் கடன் வசதிகள் கிடைக்க வழிகள் உண்டா ? 12) AtoZ பொருள்கள் உங்களிடம் இருந்து வாங்கிக் கொள்ள முடியுமா ? 13) ஒருமுறை விளைவித்த பின்பு அதே மண் போன்ற பொருளை மாற்றி மாற்றி மீண்டும் மீண்டும் பயன்படுத்த முடியுமா ? அல்லது ஒவ்வொரு முறையும் புதியதுபுதியதாக தேங்காய்நார் வாங்க வேண்டி வருமா ? 14) உற்பத்தி செய்யும் காய் கறிகள் ,கீரைகள் , பழங்கள்,மூலிகைகள் போன்ற மற்றப் பொருளில் போதுமான அளவில் சத்துகள் ( vitamin, minerals ) கிடைக்குமா ?
@janarthananr94739 ай бұрын
Very very good question... Non Will answer... Initial cost will be more...
@r.moorthir.moorthi67498 ай бұрын
இது தான் எனக்கும் தேவை
@karthickkumar53189 ай бұрын
நல்ல முயற்சி வாழ்த்துக்கள் சார்🎉🎉🎉
@rosinirealhomes9 ай бұрын
Unlike other youtuber he is genuine. But he can clearly mention cost for all materials and exection cost. So that many plan to start. I managed 100 pots in my terrace which was laborious and weight fir building also
@jayaprakashnaidu71569 ай бұрын
அருமையான முயற்ச்சி வாழ்த்துக்கள்
@lightupthedarkness80899 ай бұрын
Good vlog good information on vertical agriculture 🚜🐄🌾farming methods.
@sivakumars28169 ай бұрын
Yet to improve in many aspects sir. All the best.🎉
@MyVillagevisits4 ай бұрын
Sir thank you for your excellent service, congratulations 🎉🎉🎉🎉🎉
@devadarshan68999 ай бұрын
Sir Idea is good. But where to get the white paper. What kind of floating soil u are you using?
@NithinsFarm9 ай бұрын
It is interesting! But, will the plant (specifically tomatoes) withstand with veggies weight? How do you provide support for those plants?
@Jimsaa3279 ай бұрын
Super sir, it's ideal for farmers with space constraints and also urban enthusiasts.
@mercyprakash70819 ай бұрын
இது எல்லாம் எதற்கு தெரியுதா ?!?!?! இனி விவசாய நிலங்கள் இருக்காது என்பது தான் மறைமுக உண்மை....
Thank you very much sir For explaining clearly Lord Jesus Bless you sir
@loganathan3449 ай бұрын
அருமை அண்ணா 💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Mohana.sundaram9 ай бұрын
Good idea, but what will happen during heavy rain and wind
@irose40665 ай бұрын
Good question….rain water also collected and send to tank and it creates over flow….. Chennai like area prone to cyclones…so is it stable when wind blows 150km/hr….
@j1clips3349 ай бұрын
அய்யா கடந்த ஒருவருடமாக நானும் இதுபோல் சோதனை செய்தேன். தற்ப்போது சரியான வெயில் எப்படி கொடுக்கலாம் என்று முயற்ச்சி செய்து வருகிறேன்...
@rangaameex9 ай бұрын
Congratulations sir for you and your team!!!
@rjqueen44769 ай бұрын
All looks good but endha alavukku chedigaloda weight thaangum therila . Ground la vecha niraya kaaigal kaaikum . Idhula appadi vandha weight thaanguma.
@anugpappu51759 ай бұрын
Sir good effort sir but i really want to know is there any difference in nutrition & yield duration date with cocopeat vs soil. i.e ur method & normal method of farming.
@antonyjosephine4949 ай бұрын
Arumai
@Jaitamilapenalsheet5 ай бұрын
Super super sir
@leelavlogs39909 ай бұрын
Good idea, but cost is not good for all
@TamilSelvi-xu6eo4 ай бұрын
புயல் காற்று வீசும் போது தாங்கும்மா? புயல் மழையில் எப்படி இந்த அமைப்பு பாதுகாப்பாக இருக்கும்?
@IlangoKandappan5 ай бұрын
உயரத்தில் இருக்கும் காய்களை எப்படி பறிப்பது?
@svenulogu5 ай бұрын
Good morning sir.we wish to do that .what is the minimum sqft ,and cost of installation. Please.,
@nandhans58049 ай бұрын
ஐயா, நிலத்தடி நீரை இல்லாமல் போய்விடும்😢😢
@umabalamurugan93909 ай бұрын
Height அதிகரிக்கும் போது உயரத்தில் இருக்கும் காய் கறிகளை எப்படி பறிப்பது?
@mercyprakash70819 ай бұрын
அதற்கு ஏணி செலவும் கூடுதல்....
@rrhome.19 ай бұрын
Super Sir ..
@saravanangurumoorthi3254Күн бұрын
ஐயா மொத்த செலவு எவ்ளோ ஆகும்
@kalakalgarden3039 ай бұрын
மழை வந்தால் என்னாகும்
@johnscudder28525 ай бұрын
WHAT ABOUT HEAVY WIND?
@surulimuthukumar58789 ай бұрын
What will be the cost for setting up this whole system for 1000 sq feet?
@r.manivannanrmv14715 ай бұрын
ஐயா இது எந்த ஊரில் உள்ளது
@natarajanNatarajan-ml7sh9 ай бұрын
Valvam valamotan
@Fahad-z7v6f8 ай бұрын
❤❤❤
@suganthyabey73839 ай бұрын
🙏🙏
@pavis5169 ай бұрын
vertical farming is not soo succes in any country... until now... its in research phase only... so it may suit europe with lot of cold n rain where cost is sooo sooo expensive,,, here the temperature n land is abundent
@balaanbumurali9 ай бұрын
How is the Initial cost
@balasubramanaian57399 ай бұрын
அது மிகவும் ரகசியமானது..! அன்புடன் பாலு
@mercyprakash70819 ай бұрын
இது எல்லாம் எதற்கு தெரியுதா ?!?!?! இனி விவசாய நிலங்கள் இருக்காது என்பது தான் மறைமுக உண்மை....
@udayakumar75959 ай бұрын
தொடர்பு எண் கூறவும்.அல்லது இடம் தெரியகடுத்தவும்.நன்றி.
@mercyprakash70819 ай бұрын
ஐயா, ஒரு வேளை திடீர்னு இந்த உலகம் சுக்கு நூறா உடைஞ்சிட்டா, நாங்க எப்பவுமே மண்ணிலே தான் பயிர் செய்வோம்....
@Entertainme3699 ай бұрын
உலகம் சுக்கு நூறா உடைஞ்சா நீங்க எப்படி காற்றில் விவசாயம் செய்வீர்களோ இல்லை அடுத்த கண்டத்திற்க்கு செல்வீர்களோ கொஞ்சமாவது யோசிங்கடா இதுக்கு லைக் வேறு
@mercyprakash70819 ай бұрын
@@Entertainme369 உலகம் சுக்கு நூறா உடைந்தாலும் நாங்கள் மண்ணில் தான் பயிர் செய்வோம் என்று தான் சொல்லியுள்ளேன்.... புரியவில்லை என்றால் நீங்கள் இந்த காணொலி போட்டவருக்கு மிகுந்த பக்தியுடையவர் என்று பொருள்
@Entertainme3699 ай бұрын
உங்கள் கருத்தை மதிக்கிறேன் ஆனால் நிலம் இல்லாதவர்கள் பயிற் செய்ய இது ஒரு வழியே நான் கண்டுபிடிப்பை ஆதரிக்கிறேன் தனி நபரை அல்ல
@mercyprakash70819 ай бұрын
@@Entertainme369 இது பண செலவை அதிகரிக்குமே ஒழிய நமக்கு நன்மை பயக்காது தம்பி, காரணம் வெர்டிகல் கார்டனிங்க் என்பது வியாபார நோக்கிற்கு உருவாக்கப்பட்டது.... மாடியில் கிடைத்த பொருட்களை கொண்டு பயிர் செய்யுங்கள்.... இவர்கள் கண்டுப்பிடித்த பொருளின் ஆயுட்காலம் எவ்வாறு கணக்கிடப்பட்டது ? எத்தனை ஆண்டுகள் அதை பரிசோதித்து பார்த்தார்கள்? என்பதெல்லாம் கேள்வியே.... பணம் சம்பாதித்தும் இடம் வாங்கி தோட்டம் செய்ய முடியாதவர்கள் அதாவது தங்கள் இருப்பிடத்தின் அருகாமையிலேயே நிலம் வாங்க முடியாதவர்கள் தான் இவர்களின் இலக்கு....
@stockmarket94495 ай бұрын
செலவு சிக்கனமாக, இந்த நுட்பம் மாற்றி அமைக்க வேண்டிய முக்கியமான ஒன்றாக கருதுகிறேன், மூங்கில் பயன்படுத்தலாம்
@vdsfrdd8 ай бұрын
Ithu ellam chumma uruttu Mottai madila vacha eppadi valarum Temperature 43°c varaikum varuthu green shade net kattunalum temperature reduce nu sollaranga but practically not possible itha potu money waste tha coimbatore codissia la 8 years ku munnadiyae itha stall potanga but waste money
@ez2uk9 ай бұрын
vertical farming failed worldover (multitude of reasons) . most vertical farms have shut down. Vertical gardening is fun and effective though
@t.k.sureshkumaarkumaar58839 ай бұрын
எவ்வளவு ஆகும்
@balasubramanaian57399 ай бұрын
அடிச்சு கேட்டாலும் அதமட்டும் சொல்ல மாட்டோம்..! அன்புடன் பாலு