Fruit Forest In Terrace - Jackfruit முதல் Water Apple வரை மாடியில் இத்தனை வகையான பழங்களா?

  Рет қаралды 117,559

Pasumai Vikatan

Pasumai Vikatan

Күн бұрын

#miraclefruit #terracegarden #fruits
ஓய்வு பெற்ற வேளாண் துணை அலுவலரான கிருஷ்ணன் இயற்கை விவசாயத்தில் பற்றுகொண்டவர். செங்கல்பட்டு மாவட்டம், கரும்பூர் கிராமத்தில் 5 ஏக்கரில் இயற்கை விவசாயம் செய்து வரும் அவர், சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியில் தன் வீட்டு மாடியில் பழத்தோடத்தையும் அமைத்து வியக்க வைத்திருக்கிறார்.
மா, பலா, கொய்யா, சப்போட்டா என பல்வேறு வகையான பழங்கள் அவர் மாடியில் இருக்கின்றன. இந்த காணொலியில் அதுகுறித்து பார்க்கலாம்...
Credits:
Host: Jeeva Ganesh | Producer : P.Vinoth | Camera: Priyan | Edit: Lenin.P | Executive producer: M.Punniyamoorthy
==================================
vikatanmobile....
vikatanmobile....
📲 Pasumai vikatan Facebook: bit.ly/3UzxiGV
📲Pasumai vikatan Twitter: bit.ly/3CbNruE
📲 Pasumai vikatan insta page: bit.ly/3ScteKU
📲 To Subscribe
Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
Vikatan App: bit.ly/2Sks6FG
Subscribe Pasumai vikatan: bit.ly/3CamYh9
vikatanmobile.....
Our You Tube Channel's Link:
Vikatan TV : / vikatanwebtv
Ananda Vikatan : / anandavikatantv
Sakthi Vikatan: / sakthivikatan
Motor Vikatan: / motorvikatanmagazine
Nanayam Vikatan: / nanayamvikatanyt
Aval Vikatan: / avalvikatanchannel
cinema vikatan : / cinemavikatan
Time pass: / @timepassonline
News Sense: / sudasuda
Vikatan News: / @vikatannewstv
Say Swag: / sayswag
Say Swag Men : / sayswagmen
Doctor Vikatan: / doctorvikatan
====================================
Pasumai vikatan YT Channel from the 97 years old Vikatan Media Group. This channel endorses Organic & Sustainable Farming and lifestyle. Pasumai Vikatan Channel has strong following among the farming community in Tamil Nadu, across India and Tamil Diaspora.

Пікірлер: 61
@natureisourpriority6609
@natureisourpriority6609 Жыл бұрын
பார்க்கும் போது, உங்கள் அயராத உழைப்பு இனிக்கிறது, மாம்பழ சுவை போல.
@GreenlandNursery
@GreenlandNursery Жыл бұрын
மிக்க நன்றி 🙂
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 Жыл бұрын
Good vlog good information on maadi Thottam... Greetings from banglore India.
@poongothaissiva3335
@poongothaissiva3335 11 ай бұрын
ஆத்தாடி! அருமை! அருமை!
@parvathavarthanik5364
@parvathavarthanik5364 8 ай бұрын
எனக்கு இதுபோல வளர்க்க ஆசை தான் ஆனா எங்க கிடைக்குதுன்னு எப்படி வாங்குவது என்று தான் தெரியல
@ramyam9046
@ramyam9046 Жыл бұрын
Health miNister மா.சு madhiri irukinga
@angelinerebecca8612
@angelinerebecca8612 Жыл бұрын
Superrr SirKindly mention pot size and potting mix
@GreenlandNursery
@GreenlandNursery Жыл бұрын
soon you can expect a video about your query, Thank you
@soheng9131
@soheng9131 Жыл бұрын
The best india manggo no 1.
@Akbarmarliya
@Akbarmarliya Жыл бұрын
கூடுவாஞ்சேரியில் எந்த ஏரியாவில் இருக்கிங்க ஐயா உங்கள் மாடி தோட்டத்தை பார்க்க வரலாமா
@GreenlandNursery
@GreenlandNursery Жыл бұрын
வரலாம் . கிரீன்லான்ட் நர்சரி. ஜி எஸ் டி ரோடு . கூடுவாஞ்சேரி
@pasumaiveedu
@pasumaiveedu Жыл бұрын
First like and comment from Pasumaiveedu Organic Garden. Fabulous to see it sir everyone in our city can grow like this in same manner according to space in a organic way to lead a healthy life. Let's spread and spread greenish atmosphere to whole universe. Great credit to whole of Pasumaivikatan team members to continue the journey.......
@meenakshipandian5369
@meenakshipandian5369 Жыл бұрын
Ok sir super Vazhga valamudan 👃
@GreenlandNursery
@GreenlandNursery Жыл бұрын
Thank you
@najeemashakkoor6337
@najeemashakkoor6337 Жыл бұрын
Nalla pathivu, chedikal vaibathaal maadike ethavathe pathippu irukkuma?
@velcreationsvel9937
@velcreationsvel9937 Жыл бұрын
வாழ்த்துக்கள்
@GreenlandNursery
@GreenlandNursery Жыл бұрын
நன்றி 😀
@bathshaThoppil
@bathshaThoppil Жыл бұрын
Chetta super video ishttapettu
@divainajvr87
@divainajvr87 Жыл бұрын
How to maintain the garden sir? Uram daily evlo podurenga sir?
@GreenlandNursery
@GreenlandNursery Жыл бұрын
15 days once manuring, we use only vermicompost and organic NPK manure
@poongkuzhaly
@poongkuzhaly Жыл бұрын
Wow arumai ayya
@parvathavarthanik5364
@parvathavarthanik5364 8 ай бұрын
Nice
@kathijanikah7485
@kathijanikah7485 Жыл бұрын
Chennai can be made greener and pollution free by just framing law as Terrace Garden mandatory
@ShivarajSundari-gr9iw
@ShivarajSundari-gr9iw Жыл бұрын
ஐயா எங்கள் வீட்டு மாடி தோட்டம் அமைக்க ஆசையாக உள்ளது விதை போட்டு மரம் வளர்க்க முடியுமா மாடிவீட்டில் மாமரம் வைக்க ஆசை இப்படி செய்தால் மாம்பழம் எத்தனை வருடம் ஆகும் விதை மூலமாக வைக்கலாமா என்னுடைய சந்தேகத்திற்கு பதில் அளியுங்கள்
@gnanachokkalingambaskaran8883
@gnanachokkalingambaskaran8883 Жыл бұрын
Very nice maintance sir amazing 🤝🤝♥️👈🌹👈
@GreenlandNursery
@GreenlandNursery Жыл бұрын
Thank you
@bhanumathin1431
@bhanumathin1431 Жыл бұрын
விற்பனைக்கு உண்டா. செடிகள்
@cskramprasad1
@cskramprasad1 Жыл бұрын
அடேங்கப்பா எம்புட்டு செடி!
@packialakshmi8269
@packialakshmi8269 Жыл бұрын
Super very beautiful
@GreenlandNursery
@GreenlandNursery Жыл бұрын
Thank You
@daisyjacob5523
@daisyjacob5523 Жыл бұрын
Amazing 👏
@GreenlandNursery
@GreenlandNursery Жыл бұрын
Thank you
@nurinnisanoori5958
@nurinnisanoori5958 Ай бұрын
தங்கள் தொலைபேசி எண் சார்
@UshaDevi-do8gp
@UshaDevi-do8gp Жыл бұрын
You cann get the mangosteen tree in Malaysia, Indonesia Thailand sir
@mobrakj4140
@mobrakj4140 Жыл бұрын
Anna super very good sir
@Arfaschannel6865
@Arfaschannel6865 Жыл бұрын
மியாசாகி மரக்கன்று திருச்சியில் எந்த நர்சரியில் கிடைக்கும்
@Arfaschannel6865
@Arfaschannel6865 Жыл бұрын
Pls reply sir
@selvagunabala5503
@selvagunabala5503 Жыл бұрын
பழமரம் வைக்க எந்த அளவு தொட்டியில் வைக்க வேண்டும் ஐயா
@GreenlandNursery
@GreenlandNursery Жыл бұрын
விரைவில் அதைப் பற்றிய வீடியோவை வெளியிடுவோம்...
@tonijada3054
@tonijada3054 Жыл бұрын
எல்லா பழமும் இருக்கு தக்காளி பழத்தை தவிர...!!😂😂😂
@helensowri9825
@helensowri9825 Жыл бұрын
தக்காளி பழ இனமல்ல, காய்கறி இனம்.
@top5tamil530
@top5tamil530 Жыл бұрын
😂😂😂
@gauthamaadhi5775
@gauthamaadhi5775 Жыл бұрын
Super
@panneerselvan5927
@panneerselvan5927 Жыл бұрын
மியாசாகி மாங்கன்று கிடைக்குமா சார்
@GreenlandNursery
@GreenlandNursery Жыл бұрын
கிடைக்கும்
@agnesisabellam3503
@agnesisabellam3503 Жыл бұрын
Thamilnaattin miyasaki mango marthandam area special .
@uday20101
@uday20101 Жыл бұрын
Hi where is this place in Chennai
@rishithsri7960
@rishithsri7960 Жыл бұрын
Enna size pot use pandering a sir
@GreenlandNursery
@GreenlandNursery Жыл бұрын
we use 18" and 22" pots
@suseshraj532
@suseshraj532 Жыл бұрын
Ellame nallyirukku
@selvirathinavadivel5988
@selvirathinavadivel5988 Жыл бұрын
நல்ல பலா கன்று எங்கு கிடைக்கும் உங்களுடன் பேசலாமா
@selvaprabhu8561
@selvaprabhu8561 Жыл бұрын
Maamaram evlo sir,
@SimplethingsbyJV
@SimplethingsbyJV Жыл бұрын
👏👏👏👏
@rajasekarrajasekar8589
@rajasekarrajasekar8589 Жыл бұрын
Rate athigam uga keta.
@udayannh-4866
@udayannh-4866 Жыл бұрын
அத்தி செடி venum bro....evalo price
@gokul41123
@gokul41123 Жыл бұрын
Greenland nursery
@yogarasasundaram5613
@yogarasasundaram5613 Жыл бұрын
❤❤❤😊
@subbalakshmisubrahmanyam4207
@subbalakshmisubrahmanyam4207 Жыл бұрын
👏👏👏👏👏👏
@noorulkhuda3011
@noorulkhuda3011 Жыл бұрын
Camera man sari illa fruits sa kami pa ..
@hamsavalliabirami3021
@hamsavalliabirami3021 Жыл бұрын
Can you please share his contact i need it for a documentary.
Cool Parenting Gadget Against Mosquitos! 🦟👶 #gen
00:21
TheSoul Music Family
Рет қаралды 27 МЛН
Всё пошло не по плану 😮
00:36
Miracle
Рет қаралды 2 МЛН
DID A VAMPIRE BECOME A DOG FOR A HUMAN? 😳😳😳
00:56
Flipping Robot vs Heavier And Heavier Objects
00:34
Mark Rober
Рет қаралды 59 МЛН
Cool Parenting Gadget Against Mosquitos! 🦟👶 #gen
00:21
TheSoul Music Family
Рет қаралды 27 МЛН