சிறுதானிய உணவில் அசத்தும் உழவன் உணவகம்!

  Рет қаралды 14,263

Pasumai Vikatan

Pasumai Vikatan

3 жыл бұрын

கீற்றுக் கொட்டகை, தூண்களுடன் கூடிய திண்ணை... இதில் வைக்கப்பட்டுள்ள மண்பானை, செப்புப் பாத்திரம் ஆகியவை பழங்காலக் கிராமச் சூழலுக்கே நம்மை அழைத்துச் செல்கின்றன. மேஜையில் வைக்கப்பட்டுள்ள, உலோகத் தாலான சின்னஞ்சிறு மாட்டு வண்டி பிரமிப்பூட்டுகிறது. இப்படி வயிற்றுக்கும் கண்களுக்கும் பாரம்பர்ய விருந்தளித்துக் கொண்டிருக்கும் இங்கு, சிறுதானியங்கள் மற்றும் பாரம்பர்ய அரிசி ரகங்களை மட்டுமே கொண்டு உணவு படைக் கிறார்கள். இதன் உரிமையாளரும் இளம் விவசாயியுமான அருண்ரவியிடம் பேசினோம்.
தொடர்புக்கு, அருண்ரவி, செல்போன்: 98945 43216.
Reporter - K.Ramakrishnan
Video - M.Aravind
Edit & Executive Producer - Durai.Nagarajan

Пікірлер: 21
@bossraaja1267
@bossraaja1267 3 жыл бұрын
Rooomba super speeech mainly ( no English word mixed ( pure Tamil speeech
@selvam9424
@selvam9424 2 жыл бұрын
இயற்கை உணவு குடுப்பவர் கடவுள் .
@gananaprakasamg
@gananaprakasamg 6 ай бұрын
மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@VijayKumar-xb4ws
@VijayKumar-xb4ws 3 жыл бұрын
வாழ்த்துக்கள் மாமா👌
@soundaryalakshaya3044
@soundaryalakshaya3044 3 жыл бұрын
Super Anna 😍 engal support ungalukey♥️❣️
@neosasi2013
@neosasi2013 3 жыл бұрын
Super melum vatri pera valththukkal
@leelaganapthi9160
@leelaganapthi9160 10 ай бұрын
வாழ்த்துக்கள். உங்க கடை எங்குள்ளது. விலாசம் கூரவும்.
@vadivelr8222
@vadivelr8222 3 жыл бұрын
சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள்
@prabaharan307
@prabaharan307 3 жыл бұрын
சிறப்பு
@vasanthkumar523
@vasanthkumar523 3 жыл бұрын
Super video
@chitramurugesan7457
@chitramurugesan7457 9 ай бұрын
Super sir thank you
@vinothdp5901
@vinothdp5901 6 ай бұрын
நான் செய்யலாம் என்று இருக்கிறேன் உதவி செய்ய முடியுமா
@NarayanaSwamy-bi2xe
@NarayanaSwamy-bi2xe 2 жыл бұрын
Super sir 🙏
@KalaiSelvi-eu9ud
@KalaiSelvi-eu9ud 6 ай бұрын
Super pa
@sachidanandamarumugam4585
@sachidanandamarumugam4585 3 жыл бұрын
ALL THE BEST, THIS USE TO BE OUR ORIGINAL DIET, AND THE FUTURE ALSO. THANK YOU SO MUCH FOR THE INITIATIVE. JAI SHRI RAM
@sivaKumar-kk5jt
@sivaKumar-kk5jt 3 жыл бұрын
👍👍👍
@sheikmohamed5362
@sheikmohamed5362 3 жыл бұрын
👌
@govindasamysamy6350
@govindasamysamy6350 Жыл бұрын
Where's this shop
@reghuraman6136
@reghuraman6136 3 жыл бұрын
சிறு தானியம்🥜 மற்றும் பாரம்பரிய அரிசி 🌾விலை உயர்வு குறிப்பிடதக்கது
@All_in_All_Azhaguraja_912
@All_in_All_Azhaguraja_912 5 ай бұрын
இது எந்த இடம்? உங்கள் கடை எங்கே உள்ளது?
@smilly9675
@smilly9675 3 ай бұрын
எங்க இருக்கு
Son ❤️ #shorts by Leisi Show
00:41
Leisi Show
Рет қаралды 8 МЛН
Llegó al techo 😱
00:37
Juan De Dios Pantoja
Рет қаралды 60 МЛН
لقد سرقت حلوى القطن بشكل خفي لأصنع مصاصة🤫😎
00:33
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 28 МЛН
Son ❤️ #shorts by Leisi Show
00:41
Leisi Show
Рет қаралды 8 МЛН