உங்கள பத்தின KZbin வீடியோல நீங்க எல்லோரும் மரியாதையா எல்லோரும் Reply பண்ணிங்க அப்போ இருந்து உங்கள் மேல 🫂🫂தனிமரியாதை .... இப்போது இன்னும் மரியாதை கூடுகிறது.... தேவயானி உங்களை திருமணம் செய்தது மிக மிக சரியான முடிவு.....👌👌👌💐💐💐💐🔥🔥🔥🔥
@mageswarijothivel6091Ай бұрын
Sir என்ன ஒரு அழகாக உண்மையை அனைத்தும் பேசுகின்றார் சூப்பர் சூப்பர் sir வாழ்த்துகள் தேவயாணி madam .❤🎉
@ShaliniVinothАй бұрын
❤
@tamilselvi84702 ай бұрын
நாங்க நாலு ஏக்கர் மானாவாரி நிலத்தவாங்கி தட்கல் முறைல மின்சாரம் வாங்கி கடந்த மூன்று வருடமாக கருங்காலி மருது ஈட்டி வேங்கை பல்வேறு பழமரங்கள்உட்பட 1500 மரங்களோட எங்களோட கனவுக்காட்ட உருவாக்கிட்டு இருக்கோம்
@murugesanp40942 ай бұрын
❤
@rajthilak19892 ай бұрын
Super nga. Ungala madhiri silarala dha, mazhai varudhu
@chandranmurugan74512 ай бұрын
வாழ்த்துக்கள் நீங்கள் பல உயிர்களுக்கு, உணவும், உறைவிடமும் கொடுத்த பெருமை உங்களைச் சாரும் நன்றி.
@RamaswamyC-ly6wc2 ай бұрын
call sir
@sesha19742 ай бұрын
வீட்டை சுற்றி மரம் மற்றும் செடி வளர்த்தால் பாம்பு தொல்லை வருமா? தயவு செய்து பதில் கூரவும்.
@AmmaaKJBC23Ай бұрын
தேவயானிக்கு நல்ல கணவராக இருப்பது உங்கள் மேல் மரியாதை உள்ளது....இந்த காணொளி பார்த்த பின்பு உங்கள் மேல் இன்னும் தனி மரியாதை கூடுகிறது.... உங்கள் பணி தொடர வேண்டும்....
@jmyvoiceАй бұрын
விவசாய நிலங்கள் ப்ளாட்களாக மாறும் காலத்தில் நீங்கள் ஒரு சிறந்த மனிதர்❤❤❤❤❤வாழ்க உங்கள் குடும்பம்...வெல்க உங்கள் விவசாயம்❤❤
@srinivasan353Ай бұрын
காசு விட நீங்க செய்யாறது சந்தோசமா இருக்கு
@LithishViji-y7tАй бұрын
தேவயானி மேடம் ஒரு நல்ல எதார்த்தமான நடிகை 🎉🎉🎉
@chandranmurugan74512 ай бұрын
வசதியானவர்கள் விவசாயம் பக்கம் திரும்பி, தரிசு நிலத்தை வாங்கி விவசாய நிலங்களாக மாற்றினால், உங்களுக்கும் நாட்டிற்கும் நன்மையே, பல உயிர்களுக்கு உணவும் உறவிடவும் கொடுத்த பெருமை உங்களைச் சாரும்.
@lllluinАй бұрын
விவசாயம் யாரு பன்றது வீடு கட்டி வாடகை 15000 வாங்கலாம்
@s.moorthy3835Ай бұрын
But they will focus on money
@kalav3002Ай бұрын
நல்ல பதிவு நன்றி.🎉🎉🎉
@rajuc6621Ай бұрын
பலனை எதிர்பாராமல் 4,5,ஏக்கரில் வனத்துறை பாராட்டும் வகையில் ஒரு அற்புதமான தோட்டத்தை வைத்து பராமரிக்கும் தங்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். இந்த தோட்டத்தால் சுற்று வட்டாரத்துக்கு மழைதரும் சூழலையும் இந்த சமூகத்திற்கு வழங்கி உள்ளீர்கள். தெளிவான பேட்டி, பேட்டியில் தேவயானி தங்கள் மகள்களின் படிப்புமேல் உள்ள அக்கரைக்கு அவர்களுக்கு எனது வாழ்த்துகள். நன்றி
@bharathidasan8602 ай бұрын
பார்க்கவே இனிமையாக இருக்கிறது. கண்டிப்பாக இயற்கை நமக்கு சந்தோசங்களை மட்டுமே என்று கொடுத்துக் கொண்டிருக்கும். வாழ்க வளமுடன்
@S.K648Ай бұрын
இயற்கை சந்தோசங்களையும் கொடுக்கும் சோகத்தையும் கொடுக்கும்.
@sarangarajanranganathan1315Ай бұрын
@@S.K648 True
@veerabathiraswamy14482 ай бұрын
சினிமா நடிகன் நல்ல முன் உதாரணம், அனைவரும் இதை பின்பற்ற வேண்டும்...🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@karaghopin31752 ай бұрын
வணக்கம். திரு ராஜகுமாரன் அவர்களின் பதில் மிகவும் தெளிவாக இருந்தது இவர் விவசாயத்தில் செலவிட்ட நேரத்தை வேறு வேறு வகையில் செலவிட்டு இருந்தால் லாபம் ஈட்டி இருக்கலாம். அதை தவிர்த்து லாபம் இல்லை என்றாலும் ஒரு விவசாயப் பண்ணையை உருவாக்கி இருக்கிறார். இதை உருவாக்குவது அவ்வளவு எளிதல்ல. இன்னும் சிறந்த பராமரிப்பு தேவை என்பதை நான் உணருகிறேன். இவரைப் போல் நானும் ஒரு சிறு பண்ணையை உருவாக்கி கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன். நன்றியுடன் ஈரோடு செல்வம்.
@irose40662 ай бұрын
I also created 1 acre food forest for our own use…
@karaghopin31752 ай бұрын
@@irose4066 yes. It is in my farm having mango.. sapota.. orange.. small Amala.. coconut.. jackfruit... Pomegranate.. lemon..
@sivag20322 ай бұрын
In life not everything is money.
@seethaanbu10232 ай бұрын
Elorukum en siram thazhmtha vanakkangal
@karaghopin3175Ай бұрын
@@seethaanbu1023 மிக்க நன்றி
@kumartt708820 күн бұрын
ராஜகுமாரன் சார் உங்கள் அணுகுமுறை மிகவும் சிறப்பு வாழ்த்துகள் சார்
@periyasamyarumugam6426Ай бұрын
இதுவும் அடுத்தவர்களுக்கு நன்மை தரும்.இதனால் மற்றவர்களுக்கு மழை, சுத்தமான காற்று கிடைக்கும்.பூமியும் பாதுகாக்க முடியும்
@MaadiVivasaayamАй бұрын
மிகவும் அருமை rajakumaran sir speech. Very good explanation
@TamilJungleStories2 ай бұрын
super sir, அருமை சார் உங்கள் அணுகுமுறை மிகவும் சிறப்பு ராஜகுமாரன் சார் ,
உறவுகளை பிரிக்க திட்டம் இடும் காலத்தில் உறவுகளை சேர்த்த உறவுகளின் அரசி
@nallainatarajan68992 ай бұрын
அருமை வாழ்த்துக்கள்
@TambaramMohan21 күн бұрын
என் இளமை காலத்தில் தேவையாணி தான் உயிர்... அந்த நாட்களில் ஆபாச காட்சிகளில் நடிக்காத நடிகையாகவும் அவர் குடும்ப பாங்கனா நடிப்பு பிடித்து அதுவும் என் ஆயூல் காலமும் திரைத்துரையில் இருப்பேன் என்று அன்று சொன்னார் இன்று வரை செய்தும் வருகிறார்... நீங்கள் உங்கள் வீடு செம்ம சூப்பர் சார்.நீங்கள் விவசாயத்தின் மீது உள்ள மதிப்பு மிக பெரியது... இது அடுத்த தலைமறைக்கு கட்த்தும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இருக்க முடியாது... இந்த பேட்டி எடுத்த நண்பருக்கும் வாழ்த்துக்கள்....
@BV298219 күн бұрын
Avanga Siva Shakti padam dance and song with prabhudeva brother u haven't seen😂😂😂
@muralikannan7187Ай бұрын
அருமையான விளக்கம். பல பயனுள்ள தகவல்கள் அறிய நேர்ந்தது.
@stephenhawking22842 ай бұрын
Once upon a time everyone feel why devani choose this guy love is blind now realised that people devyani Good choice only best partner Rajkumar only.Really lucky real love does not face beauty money only true love only everything possible.
@pragadeeshpragadeesh45852 ай бұрын
Devayani mam and Rajakumaran sir is talented and very good person in industries
பணத்தையும் உழைப்பையும் கொடுத்துதான் ஒரு தோட்டம் உருவாக்க முடியும்.அருமையான தோட்டம்.
@thangaraj78392 ай бұрын
Super sir ,ungala pakkum pothu poramaiya irukku...❤❤❤
@mubarakabbas2 ай бұрын
Rajakumaran sir, I like your movies very much, it's really jealous of you living in this beautiful place, really very well maintained sir. Thanks 👍👍👍🎉🎉🎉🎉
@kavithag7121Ай бұрын
அருமையான பயனுள்ள பதிவு. 🙏
@asvikasuthakaran24632 ай бұрын
இதில் என்ன தெரிகிறது ஒரு மனிதனுக்கு அழியாத சொத்து என்பது நிலவளமும் நீர் வளமும் எல்லாரும் உழைத்து இப்பிடிப்பட்ட நிலத்தை வாங்கி அதில் இந்த மாதிரி மரங்களையும் பயிர்களையும் வைத்து அதுக்கு நடுவில் ஒரு வீட்டைக்கட்டி தற்சார்பு வாழ்க்கையை வாழுவோம் தேவை இல்லாத ஆடம்பர பொருட்களை வாங்குவதை தவிர்ப்பம் எல்லாம் அவன் செயல்
Migha Arumayana Paghirvu, very informative indeed! Nandri. Kudos to the interviewer for doing an excellent job! He provided Mr. Rajkumar with ample space to share his story without interruptions. Many other so-called interviewers and hosts could benefit from observing and learning from his style.
@tamizhmalar36236 күн бұрын
❤ semaya pesaringa.... Unga ovvoru pechum unmai....
@nagarajans776515 күн бұрын
எளிமையாக இருக்கிறார். உண்மை பேசுகிறார். இவரைப் போன்றவர்களுடன் பழகினால் மிக மகிழ்ச்சியாக இருப்போம். மனம் லேசாகிவிடும்.
@mohanprasath7899Ай бұрын
Very nice human being mr Rajakumaaran sir ❤❤❤
@தமிழ்களம்7 күн бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்.💐
@nerdsheldon78432 ай бұрын
நல்ல மனுஷன்
@jayasuryajay7752Ай бұрын
👌🏾❤️அருமை
@jebasinghranipet5691Ай бұрын
Very proud of Devayani, because you have married not only a man, but a great man of human being from tamilnadu. Wish you long live.
@suruthik9326Ай бұрын
Rajkumaran sir you are great 🤝
@fathimapadmanathan410310 сағат бұрын
Masha allah........❤❤❤❤❤
@Natures784Ай бұрын
சூப்பர் ❤
@svenkat66Ай бұрын
The real Hero. Best wishes.
@GeethaSontiАй бұрын
Mr Rajakumaran = King's Son 👑 He is very Humble & Kind Man❤ Deivaiyani is so Lucky to have him & he is very Lucky to have an Angel a a Wife 💕 Both CUSTOM MADE FOR EACH OTHER 👩❤️💋👨 Watching from Australia 🦘🌏
@sindhusindhu70422 ай бұрын
So interesting❤
@lakshmig3522 ай бұрын
Awesome video
@FathinaFathina-k3bАй бұрын
நீங்க ரொம்ப லக்கி சார் உங்களுக்கு தேவயானி மேடம் கிடைச்சிருக்காங்க
Native variety coconut plant pannunga,,, Noi thakkam irukadhu....
@kavithamohan82362 ай бұрын
Rajakumaran sir please tell more about farming, your special is giving with amount.
@kokhowlongАй бұрын
Nice and interesting video, as the person reveals the cost and profit without hiding anything.
@anithajeyanth1503Ай бұрын
Optimistic 👌👌👌
@cs-jebinjainulabudeenj760128 күн бұрын
Yanagu ungalapathe yathuvm theriathu but nega oru nallamanithr. Nan nenathen Yan thevaiyanai ungala thertheduthaga?but sariyana thervu. Neega pesurathu theliva irugu I like it sir ❤❤❤❤❤
@MonishaKrishna-rk8rbАй бұрын
Enaku roll model eruku unga life sir❤❤😊
@Beyblade_61766Ай бұрын
Super sir,thavaiyani madam so cute❤
@sudhakarchidhra397519 күн бұрын
Supersir.
@SasiKala-zj2dnАй бұрын
சூப்பர்
@EdapadiyaarViswasi-yk9psАй бұрын
நல்ல மெஷின் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
@zeenath78372 ай бұрын
First like nd comment
@balajiaircons73819 күн бұрын
அருமையான பதிவு
@MithunKrishna-nq7og2 ай бұрын
Devayani Rasikai 💕😘
@thulasidharan7429Ай бұрын
Super🎉🎉🎉
@kayambuduraiarasu5655Ай бұрын
Great Sir Hat's off
@rameesmisriya638114 күн бұрын
வாழ்த்துக்கள்
@abis118629 күн бұрын
சூப்பர்...
@victoriajoseph3108Ай бұрын
Lovely experience sir.
@karunanidhis7328Ай бұрын
எனது இனமான சகோதரர் குடும்பமே அழகு.
@SuguRithiАй бұрын
Youtu
@tamilselvi-tf4wj25 күн бұрын
இன பெயர் என்ன
@SathyaJambu2 ай бұрын
Devayani rasigai 💞
@pavimohan39654 күн бұрын
நாங்கள் ஒரு முறை இவரை பார்க்க இந்த வீட்டுக்கு சென்றோம் அப்போது அவர் கூறியது நீங்க ஏன் இவ்வளவு செலவு செஞ்சு இப்படி பார்க்க வருகிறீர்கள் உங்கள் வாழ்க்கையை நன்றாக பாருங்கள் எங்களுக்குகாக வரவேண்டாம் என்று அழகாக செல்லி கை கொடுத்து வழி அனுப்பி வைத்தார் அவருக்கு விவசாய வேலை அதிகமாக இருப்பதாகவும் கூறினார்
@JanakiChandrashekharАй бұрын
சந்தியபாளையம் ஞாபகம் இருக்காசர் உங்கள் பக்கத்துதோட்டம் பெரியசாமி இந்த வீடியோ பார்த்து சந்தோசம்,
@Siddhu-jy4tg17 күн бұрын
❤❤❤❤❤❤ super
@poonguzhalibalachandar962921 күн бұрын
Nice video,thank you
@naveenprasathks28922 ай бұрын
Erode district peoples❤
@MithunKrishna-nq7og2 ай бұрын
Rajakumaran sir Diwaliku Devayani akka Erodeku varuvangala,akkava pakamudiyuma ❤
@VspprabhaАй бұрын
ராஜகுமாரன் தான் பெயருக்கேத்த மாதிரி 🎉
@venkatesha6314 күн бұрын
Nice sir🎉🎉🎉
@prabatamil97292 ай бұрын
Congratulations sir🙏🙏🙏🙏
@jaganprasath226712 күн бұрын
Super nice 🎉
@MithunKrishna-nq7og2 ай бұрын
Devayani akka va neril oruthadavaiyavathu pakanum😢
@San_183617 күн бұрын
Unga kadasi word la tha like pannen sir wife is important explain paneng A so happy ❤