Moringa Depodding Machine | முருங்கை விதை பிரித்தெடுக்கும் கருவி.. இது இருந்தா வேலை ரொம்ப ஈஸி !

  Рет қаралды 4,775

Pasumai Vikatan

Pasumai Vikatan

Күн бұрын

#farming #equipment #pasumaivikatan
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் திருச்சி மாவட்டம், குமுளூரில் இயங்கி வரும் வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியர்களும் மாணவர்களும் இணைந்து விவசாயத்துக்கு உதவிடும் வகையில் சில கருவிகளைக் கண்டுபிடித்துள்ளனர். அதில், முருங்கை நெற்றுகளிலிருந்து விதை பிரிக்கும் இயந்திரமும் ஒன்று (Moringa Oleifera Depodding Machine) இந்த இயந்திம் குறித்துப் பதன்செய் பொறியியல் துறையின் உதவிப் பேராசிரியர் முனைவர் அருள்மாரி விரிவாக விளக்குகிறார்...
==================================
vikatanmobile....
vikatanmobile....
📲 Pasumai vikatan Facebook: bit.ly/3UzxiGV
📲Pasumai vikatan Twitter: bit.ly/3CbNruE
📲 Pasumai vikatan insta page: bit.ly/3ScteKU
📲 To Subscribe
Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
Vikatan App: bit.ly/2Sks6FG
Subscribe Pasumai vikatan: bit.ly/3CamYh9
vikatanmobile.....
Our You Tube Channel's Link:
Vikatan TV : / vikatanwebtv
Ananda Vikatan : / anandavikatantv
Sakthi Vikatan: / sakthivikatan
Motor Vikatan: / motorvikatanmagazine
Nanayam Vikatan: / nanayamvikatanyt
Aval Vikatan: / avalvikatanchannel
cinema vikatan : / cinemavikatan
Time pass: / @timepassonline
News Sense: / sudasuda
Vikatan News: / @vikatannewstv
Say Swag: / sayswag
Say Swag Men : / sayswagmen
Doctor Vikatan: / doctorvikatan
====================================
Pasumai vikatan YT Channel from the 97 years old Vikatan Media Group. This channel endorses Organic & Sustainable Farming and lifestyle. Pasumai Vikatan Channel has strong following among the farming community in Tamil Nadu, across India and Tamil Diaspora.

Пікірлер: 6
@r.rameshrajagopal2988
@r.rameshrajagopal2988 Жыл бұрын
முனைவர் அருள்மாரி எளிய தமிழில் விளக்கிய விதம் மிக மிக அருமை இன்றைய விவசாயம் மிக சிக்கலான கடுமையான சூழ்நிலையில் உள்ளது இன்றைய சூழலில் இது போன்ற கருவிகள் மிகவும் தேவை
@zambicolombo
@zambicolombo 6 ай бұрын
நல்ல இயந்திரம்
@Agrinagarajan
@Agrinagarajan Жыл бұрын
சிறப்பு
@s4kudumbamincanada928
@s4kudumbamincanada928 Жыл бұрын
Great Explanation 👏👏👏👏 Agriculture mela romba aasa varudhu
@ramanathanrk2815
@ramanathanrk2815 Жыл бұрын
நல்வாழ்த்துகள்!
@sathasivampalanisamy5352
@sathasivampalanisamy5352 Жыл бұрын
மெசின் விலை மேடம்
«Кім тапқыр?» бағдарламасы
00:16
Balapan TV
Рет қаралды 273 М.
小天使和小丑太会演了!#小丑#天使#家庭#搞笑
00:25
家庭搞笑日记
Рет қаралды 57 МЛН
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57
Зу-зу Күлпаш 2. Бригадир.
43:03
ASTANATV Movie
Рет қаралды 714 М.
«Кім тапқыр?» бағдарламасы
00:16
Balapan TV
Рет қаралды 273 М.