அனைத்து மக்களுக்கும் பயனுள்ள பதிவுகள் இதைக் கண்டு அனைத்து மக்களும் பயனுற வேண்டும் தமிழக மக்கள் தொலைநோக்கு சிந்தனையில் வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் இப் பதிவுகள் போடப்பட்டு வருகிறது என்று நான் நம்புகிறேன் பதிவிட்டமைக்கு உமக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நன்றிகள்
@malathisai50583 жыл бұрын
பூனைக்காலி விதை வேறு மாதிரி இருக்கிறது வெள்ளை போயிருக்கிறது காய்கள் நுங்கு போல வெள்ளையாக இருக்கிறது அது என்ன பூனைக்காலி விதை கொடி இனத்தைச் சேர்ந்தது இது என்ன கொடி இனத்தை சேர்ந்த வெள்ளைப் பூ உடையதை
@ss7socialmedia6613 жыл бұрын
Good 👏 ஆட்கள் பற்றாக்குறை சமாளிக்க இனி நீண்ட காலம் விவசாயமே சாகுபடி செய்ய வேண்டும்
@govindantv31083 жыл бұрын
இது தான் முதல் முறையாக கேள்விபடுகிறேன். வீட்டு தோட்டத்தில் வீட்டு தைவைக்கு ஒரேகுழி நட விதை அளிப்பீர்களா?
@krishnahomegarden90353 ай бұрын
பயனுள்ள தகவலுக்கு நன்றி 🙏
@jayamuruganjayaraman1752 жыл бұрын
அருமையான தகவல் ஐயா நன்றி. நான் தற்பொழுது வீட்டு தோட்டத்தில் பயிரிட்டுள்ளேன் காய் காய்க்க ஆரம்பித்திருக்கிறது ஆனால் அதன் காய்கறியாக பயன்பாடு தெரியாமல் இருந்தது தகவலுக்கு நன்றி.
@புகழேந்திமுத்துநகர்3 жыл бұрын
எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் அந்த மனப்பான்மை தான் அய்யா வேற லெவல்
@Abraham-mw1ch3 жыл бұрын
இயற்கையோடு ஒட்டி வாழும் முறைக்கு மாறுங்கள்.. தமிழர் வாழ்வியலைத் தனதாக்க முயல்வோம். ஐயா.. ஏகாம்பரம். வாழ்த்துக்கள்..
@senthilkumar-cr9qs Жыл бұрын
உங்களின் நல்ல மனதிற்கு வாழ்த்துக்கள்
@kowsalyak21403 жыл бұрын
மிக்க நன்றி அய்யா 🙏🙏🙏
@rosysusaimary2569 Жыл бұрын
Nice too see your video first time I'm watching this vegetable sir thankyou very much
@devaselvi90073 жыл бұрын
நல்ல பதிவு நன்றி ஐயா.
@charlesd84763 жыл бұрын
நல்ல பதிவு நண்பா.. மருத்துவத்துக்கு மட்டுமே என்று நினைத்திருந்தேன் காய்களையும் சாப்பிடலாம் என்று தெரிந்து கொண்டோம். நன்றி.
அய்யா எங்க வீட்டில் இந்த காய் இருந்தது இதை சமைத்து சாப்பிட்டும் இருக்கிறோம்.இதை வியாபாரிகள் யாரும் வாங்க மருத்து விட்டனர்.இதன் மதிப்பு தெரியாமல் வீனாகவே போனது.
@pounrajguru89162 жыл бұрын
அவரோட நம்பர்க்கு பேசி விற்பனை வாய்ப்புகளை ஏற்படுத்தி பாருங்க அடுத்த காய்ப்புக்கு
@RajivKumar-cr5sq3 жыл бұрын
இவ்வளவு நாள் இது தெரியாமல் போய்விட்டது எனது வயலில் அவரை என்று பயிரிட்டு இருந்தேன் இதனால் நான் அதை பறித்து சாப்பிடும் பொழுது அவரை போல் இல்லாததால் அதை அப்படியே விட்டுவிட்டு இப்பொழுதுதான் தெரிகிறது இதன் பெயர் கூட எனக்கு தெரியாது நிறைய பேர் இது அவரை அல்ல இதை ஏன் பயிரிட்டார்கள் என்று கேட்டார்கள் தெரியாமல் பயிரிட்டு விட்டோம் என்று கூறியிருந்தேன்மிக்க நன்றி ஐயா
@TopChefs3 жыл бұрын
தங்களின் உயர்வான நோக்கம் வளர்க , நன்றி
@sakthysatha17803 жыл бұрын
இது குரங்குஅவரை முன்னர் எங்கள் வீட்டில் இருந்தது. பொரித்து குழம்பு வைத்தால் நல்ல சுவை 👍
@இரவி-ய3ன3 жыл бұрын
பூனைக்காலி விதையிலிருந்து L dopa dopamine என்கிற இராசயனம் தயாரிக்கப்படுகிறது தற்போது நாம் விதையை ஏற்றுமதி செய்து இதிலிருந்து எடுக்கப்படும் மருந்தினை மிகமிக ஆதிக விலை கொடுத்து இறக்குமதி செய்கிறோம். பார்கின்சன் சின்றோம் ( Parkinson's syndrome) போன்ற நரம்பு மற்றும் மூளை தொடர்பான வியாதிகளுக்கு இன்று வரை இதுதான் மூல மருத்துவம்.
@manojkumar-kh1zt3 жыл бұрын
Aiyya vidhai kidaikkauma anuppa muduyuma please
@இரவி-ய3ன3 жыл бұрын
@@manojkumar-kh1zt by some contract farming even in North India.
@srikrishna3233 Жыл бұрын
Sir is it true
@lakshmikrishnan72862 жыл бұрын
👌👌👌 கேள்வி ப் படாத ஒன்று.பூனைக்காலி..
@ajithvinnoli15910 ай бұрын
நான் கல்லூரி முடித்து விட்டேன் இப்பொழுது விவசாயம் செய்யலாம் என்று விரும்புகிறேன் எனக்கு இந்த விதை கிடைக்குமா please irundhal thanga
அருமையான பதிவு தங்களின் விவசாய பகுதிக்கு எங்களுடைய வணக்கங்கள்
@rangarajanparthasarathy55293 жыл бұрын
தொடரட்டும் தங்களது சேவை
@kannangoundr77463 жыл бұрын
ஐயா நான் பூணைகாலி பல முறை செடிவளர்க்க முயர்ச்சி செய்து ஒரு விதை கூட முளைக்கவில்லை என்ன செய்தால் விதைமுளைத்து செடிவளரும் தயவுசெய்து வீடியோ போடுங்கள் நன்றி வணக்கம்
பூனைக்காலி பெயரை கேள்வி பட்டு இருக்கிறேன்.இந்த காயை இப்போது தான் பார்க்கிறேன்
@rameshchithra89073 жыл бұрын
அருமை ஐயா 🌹🙏🙏🙏🙏🙏🌹
@salemtamilan45293 жыл бұрын
****Super NAlla தகவல் இது போல பாரம்பரியம் விதைகள் பற்றி மேலும் பதிவிடவும் நன்றி ***
@selvamnatarajan22623 жыл бұрын
பெரும்பாலும் பூனைக்காலியின் மருத்துவ குணம் யாரும் அறியமல் உள்ளனர் நன்றி ஐயா❤️🙏
@babybella-n4o4 ай бұрын
Intha seed tharuvengala
@karthikannan18713 жыл бұрын
மிக்க நன்றி மகிழ்ச்சி ஐயா... 💐🙏😊
@starjourneys59343 жыл бұрын
Blood pressure அதிகமாகுமா
@shaikdawoods12399 ай бұрын
எங்கள் வீட்டில் இது என்ன விதை என்று தெரியாமல் விதைத்தோம்.அதுவும் வளர்ந்து கொடி ஆகி காயும் காய்த்து விட்டது.அது என்னவென்று தெரியாமல் இருந்தோம்.திடிரென எனக்கு ஒரு யோசனை தோன்றியது. ஒரு photo எடுத்து Google ல் search பன்னினேன்.அதன் பிறகு எங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கும் தெரிந்தது.
@sengalanisselvan75503 жыл бұрын
Sir Vanakkam Very happy for your informations I am also near mailam we are also planning to plant . We will contact you after lock down we need seeds. Thanks jj
@Quizland.49942 жыл бұрын
Evvalavu thanneer paicha vendum?
@balukumari58823 жыл бұрын
Nandri.
@rajalakshmi32683 жыл бұрын
பூனைக் காலி அப்படி என்றால் என்ன❓ தயவுசெய்து விளக்கம் அளிக்க வேண்டும்.
@Abraham-mw1ch3 жыл бұрын
இது நரம்பியல் தொல்லைகளுக்கு தீர்வு.. உடல் உறுதி பெறும். இது பூனையின் கால் போன்ற அமைப்பில் இருப்பதால் இந்தப் பெயர்..
@subhashreem60693 жыл бұрын
Velvet beans
@vaanmekam38363 жыл бұрын
பூனைக்காலி விதை ஒரு நாட்டுமருந்து. நாட்டுமருந்து கடைகளில் மட்டுமே கிடைக்கும். யூ ட்யூப் சேனல் லில் தேடினால் அவ்வளவு விவரமும் அறியலாம்
@Robert-mx6sc3 жыл бұрын
இதை சாப்பிட்டால் வீட்டிலுள்ள பூனைகாலியா?
@vaanmekam38363 жыл бұрын
@@Robert-mx6sc 😂😂
@kkneelu3 жыл бұрын
பூனைக்காலீயை சாப்பிட்டால் எந்த உணவை தவிர்ப்பது நல்லது ஐயா ....
ஐயா வணக்கம் சிறியபூனைக்காலிவிதைபற்றி கூறுங்களேன் நன்றி
@senthoorselvip20093 жыл бұрын
அருமையான பதிவு
@jerryvlogs80973 жыл бұрын
எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் அந்த மனப்பான்மை SUPER இது தான் முதல் முறையாக கேள்விபடுகிறேன்.வீட்டு தோட்டத்தில் வீட்டு தைவைக்கு ஒரேகுழி நட விதை அளிப்பீர்களா?
@msthamaraiselvan52652 жыл бұрын
சத்தியமங்கலம் வாங்க விதை கிடைக்கும்
@sugundansugundan63932 жыл бұрын
@@msthamaraiselvan5265 சத்தியமங்கலம் தில் எங்கு கிடைக்கும் நான் அன்னூர்
@msthamaraiselvan52652 жыл бұрын
@@sugundansugundan6393 தற்போது செடி இப்ப தான் நன்றாக வளர்ச்சி பெற்று உள்ளது காய் பிடிப்பதற்கு ஒரு மாதம் கழித்து தான் 🙏🙏🙏🤝
@shaktivell95252 жыл бұрын
@@msthamaraiselvan5265 now seeds available la ayya
@msthamaraiselvan52652 жыл бұрын
@@shaktivell9525 unavailable Ayya
@g.tamilarasan36732 жыл бұрын
இந்த காய் என்னிடம் இருப்பு உள்ளது.. எப்படி விற்பனை செய்ய வேண்டும்..
இந்த கொடிக்கு பெருசா பராமரிப்பு கூட தேவை இல்லை,உரம் இட வேண்டிய அவசியம் கூட இல்லை,ஒரு கொடி படர்ந்தாலே போதும் கிலோ கணக்கில் காய் வைக்கும்.படர பந்தல் இருந்தால் போதும்.இந்த கொடியின் அதீத வளர்ச்சி பந்தலை கூட சாய்த்துவிடும்.நன்கு வளர்ந்து மகசூல் கொடுக்கும்.நான் தஞ்சை விவசாயி குடும்பம் 🙏
@Robert-mx6sc3 жыл бұрын
மருத்துவ குணங்கள விளக்கிச் சொல்லுங்கள்
@g.tamilarasan36732 жыл бұрын
இந்த காய் எப்படி விற்பனை செய்வது.. என்னிடம் இருப்பு உள்ளது
@JohnRaj-sc9to3 жыл бұрын
Manamarntha.valthukkal...adiyen
@arivuselvam59143 жыл бұрын
இது ஆண்மை சக்தியை அதிகரிக்கும்!
@mazhalaiselvanpichimuthu84633 жыл бұрын
Your are correct
@mazhalaiselvanpichimuthu84633 жыл бұрын
ஆண்மை சக்தி அதிகரிக்கும்
@thamilarasan29513 жыл бұрын
கமெண்ட்ஸில் கேட்கும் கேள்விகளுக் கு வீடியோக்களை வெளியீடுகிறீர்கள்
@aakibrahaman25463 жыл бұрын
Good for beard growth, muscle mass, (A) problems, etc.....
@s.thirumenikarthikpettai81843 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் 👍🕉️🚩
@ranjithkumar67273 жыл бұрын
Poonaam putukku ethu rompa arikkum
@amrajendran3 жыл бұрын
I was having this vine at home for 3 years. It grows very easily and not affected by pests and produces a lot. But, i stopped cultivating this due to the following drawbacks: It smelled bad while cooking. Hands would turn black while removing the seeds. It causes severe gas in body.
@ganapathyr51232 жыл бұрын
Mainly it is not food item medicine one.
@tamilpharmachemistry3218 Жыл бұрын
Sir I need seeds , is it available?
@thangavelformer52193 жыл бұрын
Ethai athikam sapital neraiya problem varum
@ansijose62273 жыл бұрын
Vidhai kitaikkum ah
@IM-rc7xx3 жыл бұрын
Good. And. Healthy
@sirajkasideen77063 жыл бұрын
this is called mucuna pruriens in english (just 350g powder = £21)
@vmanikandans62643 жыл бұрын
thanks for your message
@sivakumarvelayudham73713 жыл бұрын
Thank you sir.
@jansi83023 жыл бұрын
Super. Thanks to vikatan.
@manimanikandan12662 жыл бұрын
Sir seeds kidakkuma sir
@TreeManMaram3 жыл бұрын
கருப்பு தான் சிறந்தது வெள்ளை எளிதாக கிடைக்கக்கூடிய ரகம் என்னிடம் இரண்டுமே இரண்டு மூன்று செடிகள் இருக்கு .....
@yeshuamiraclemission-india22243 жыл бұрын
TreeMan we need black and white seeds....contact number please....
@naturefoods963 жыл бұрын
Contact number kudunga
@PrakashPrakash-ke3mr3 жыл бұрын
விதை குடுப்பீங்களா 9080679773
@shaktivell95252 жыл бұрын
Seeds kidaikuma bro
@lokir3666 Жыл бұрын
விதைகள் வேண்டும் ஐயா
@aarumugam13553 жыл бұрын
அருமை அருமை
@manikandanmanisaran60042 жыл бұрын
Seeds kittaikkuma ayya
@sankarnarayanan51113 жыл бұрын
இதை உண்டால் எனக்கு வயிற்று வலி உண்டாகிறது, விதையை குழம்பில் போட்டு வேகவைத்து சாப்பிடுகிறேன்
@murugeswaran63943 жыл бұрын
பூனை காலி விதை தனியாக அதிகம் சாப்பிட கூடாது. உடலில் அதிக உஷ்ணத்தை ஏற்படுத்தும்.
@g.tamilarasan36732 жыл бұрын
@@murugeswaran6394 பூனை காலியை எப்படி உணவில் எடுக்க வேண்டும்..
@delphine31422 жыл бұрын
Anna na pakkatula kurinjipai near thaiyur village
@dhanapaln74893 жыл бұрын
நன்றி
@chakrapaniveeraraghavan54093 жыл бұрын
🙏🙏🙏 வாலவரங்காய் கும் இதற்கும் என்ன வித்தியாசம் 🙏🙏🙏
@PasumaiVikatanChannel3 жыл бұрын
ஏகாம்பரம் - +91 90959 74287
@saravananayyasamy37042 жыл бұрын
Seeds kidaikuma
@atchayaorganicfarmfornativ95678 ай бұрын
Where the seed is available
@KrishnaKrishna-rj7pc3 жыл бұрын
நல்ல மனம் வாழ்க
@lydiabhaskaran12783 жыл бұрын
Poonakaali parupu podi fibroid uterus that means neerkatti kku oru Nalla medicine said by Auyurvedic doctor
@divyajanaibharathi43183 жыл бұрын
Detail ah sollunga bro
@nanthakumar84503 жыл бұрын
விதை கிடைக்குமா
@anbum2853 жыл бұрын
அருமை ஐயா வாழ்த்துக்கள் 💐
@thanjaiilansingam32943 жыл бұрын
நல்லசெயல்
@bernardraj74023 жыл бұрын
It's good👍👍👍👍👍👍 sir ur idea.
@richardshelton58853 жыл бұрын
நல்ல தரமான கோ கோ பருப்பு கிடைக்கும் வழி சொல்லி உதவுங்கள்.
@sivaraman51123 жыл бұрын
பூனைகாலி தோலில் முள் உள்ளது அதை எப்படி நீக்குவது.கம்பளி முள் போல் குத்தினால் அறிப்பு வருது
@deepanraj65853 жыл бұрын
சங்கிகளுக்கு அப்படிதான் அரிப்பு வரும் 🤣🤣
@bjpadalur49963 жыл бұрын
வாழ்த்துக்கள்
@rajalakshmi32683 жыл бұрын
இது நாள் வரை இப்படி ஒரு பேர் கேள்வி பட்டத் தில்லை. இதுவரை சு வைத்ததும் இல்லை சமைத்து ம் இல்லை
@manikandang21373 жыл бұрын
இதை சமைக்க முடியாது. இது ஆண்மை குறைவு நரம்பு தளர்ச்சிக்கான மருந்து...
@arunv41633 жыл бұрын
Bro YouTubil neraya vedios irukku ithappthi
@irarathnaram66922 жыл бұрын
எனக்கு விதை வேண்டும் யாரிடம் வாங்குவது?
@sivasivakumar60493 жыл бұрын
Good information
@nethajikannan60563 жыл бұрын
பூனைக்காலி ஆண்மைக்கு நல்லது.
@srkbalaji35553 жыл бұрын
Very good work
@RajaRaja-jf9lo3 жыл бұрын
Please usage and benefits that vegetables
@s.k.dhiraviyam30383 жыл бұрын
1 கிலோ விதை வேணும் சார்.. ரொம்ப நாளாகத் தேடிக்கொண்டு இருக்கிறேன்... இதற்கான பணமும்... கூரியர் செய்து விடமுடியுமா அதற்கான தொகையும் நான் தருகிறேன் சார்...
@valanarasu76153 жыл бұрын
hi you can get in local herbal store at your area
@g.tamilarasan36732 жыл бұрын
Enkitta eruku.. Venuma..
@s.k.dhiraviyam30382 жыл бұрын
@@g.tamilarasan3673 என்ன விலை brother
@g.tamilarasan36732 жыл бұрын
@@s.k.dhiraviyam3038 கிடைக்கும்
@s.k.dhiraviyam30382 жыл бұрын
@@g.tamilarasan3673 சம்பந்தப்பட்ட வீடியோ போட்ட நபரிடம் கேட்டேன் அவர் 4200 ரூ க்கு bill potu anupirukar... Veetla alavaaga naduvadharku oru ¼kg ½kg ku rate sollunga nu thirumbavum ketal thirumbavum 4200 rs ku bill potu send pannirukar ... Apram namaku poonaikaali seed வேண்டாம் னு பேசாம இருந்துட்டேன்
@ஸ்ரீநிவாஸ்3 жыл бұрын
விதைகள் கிடைக்கும் இடம் கூற முடியுமா ஐயா நன்றி வணக்கம்