கனவுத் தோட்டம் | அரிதான சிவப்பு மற்றும் பச்சை மூக்குத்தி அவரை அறுவடை | Growing rare Red Clove Beans

  Рет қаралды 264,773

Thottam Siva

Thottam Siva

Күн бұрын

Another successful harvest from my dream garden. This time, bringing a rare native variety, the red clove beans.
Check out this long journey on how I got the seed, its germination challenges and finally the great harvest from the clove beans
Clove beans is a native variety of Tamilnadu which used to be there everywhere in villages in old days. Now they slowly vanished and rare to see. It is one of the native vegetable we cannot find in vegetable shops.
In this video, I will show how I grew both red and green clove beans in my dream garden

Пікірлер: 1 400
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
இந்த வீடியோல கமெண்ட் கொடுத்த நிறைய நண்பர்கள் மூக்குத்தி அவரை விதை கிடைக்குமா? எப்படி வாங்குவது என்று கேட்டிருக்கீங்க. அது பற்றி இந்த வீடியோவிலேயே விவரமாக சொல்லி இருக்கிறேன். விதைகள் ரெடி ஆக இன்னும் 2 மாதம் ஆகி விடும். கண்டிப்பாக விதைகள் ரெடி ஆனதும் சேனலில் சொல்கிறேன். தொடர்ந்து சேனலை பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடும் நண்பர்களுக்கு மிக்க நன்றி.
@rajiponniah9382
@rajiponniah9382 3 жыл бұрын
Thank you Siva brother... It's so amazing see this video ..waiting tocollect seeds from you...
@karpaghalakshmi7621
@karpaghalakshmi7621 3 жыл бұрын
பார்க்க மிகவும் அழகாக இருக்கிறது...👍
@gokulraj8471
@gokulraj8471 3 жыл бұрын
மிக்க நன்றி
@udumalai7880
@udumalai7880 3 жыл бұрын
அண்ணே நன்றி மேக் பையன் நல்ல இருக்கான
@Ganpat5495
@Ganpat5495 3 жыл бұрын
👍👍
@joreya
@joreya 3 жыл бұрын
விதைகளை மற்றவர்களிடமும் பகிர்ந்து கொண்டால் நலமாக இருக்கும்..... பலமுறை தங்களிடம் விதையை பெற முயற்சித்தும் பலலன் இல்லை.இதற்கான தங்களது கவிதை போட்டியிலும் கலந்து கொண்டேன் தோல்வியே மிஞ்சியது....... வருத்தத்துடன் தமிழ் ஆசிரியை
@mygardenandcooking
@mygardenandcooking 3 жыл бұрын
"சிவப்பு மூக்குத்தி அவரை" காய் பார்ப்பதற்கு காய் போல் இல்லாமல் மொட்டு போன்று அழகாக உள்ளது 👌👌👌
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
ஆமாம். இனி தான் பூக்கும் என்பது போல தான் இருக்கு.
@prabavathijagadish9799
@prabavathijagadish9799 3 жыл бұрын
உங்களுடைய இவ்வளவு வேலை பளுவிற்கு மத்தியில் விதை சேகரிப்பு என்பது மிகவும் அசாதாரண மற்றும் மனமார பாராட்டக் கூடிய செயல் 💐💐
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
பாராட்டுக்கு நன்றி. வருங்காலத்தில் வேலை பளு குறையும் போது இன்னும் நிறைய செய்யணும்.
@sivasubramaniyansiva2349
@sivasubramaniyansiva2349 3 жыл бұрын
உண்மை
@barathibarani256
@barathibarani256 3 жыл бұрын
அட அட என்ன அழகு கடவுளின் படைப்பில் எத்தனை அழகு.
@drawdiy259
@drawdiy259 3 жыл бұрын
வாழ்ந்தா இப்படி வாழனும் 👍👍👍👍👍👌👌
@என்றும்இனிமை-வ5ம
@என்றும்இனிமை-வ5ம 3 жыл бұрын
இந்த வகை அவரையை புகைப்படத்தில கூட நான் பார்த்ததில்லை
@-parambuvanam-luxuryorlife9274
@-parambuvanam-luxuryorlife9274 3 жыл бұрын
நான் கேள்வி பட்டது கூட இல்லை சகோ
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
இந்த வீடியோ மூலமா உங்களுக்கு இந்த மூக்குத்தி அவரையே அறிமுகப்படுத்தியதில் ரொம்ப சந்தோசம்.இப்படி நிறைய காணாமல் போன, அரிதாகி வரும் நாட்டு காய்கறிகள் இருக்கு. முடிந்த அளவுக்கு விதைகள் கிடைக்கும் போது முயற்சி செய்து அறிமுக படுத்துகிறேன். விதைகளும் சேகரித்து பகிர்ந்து கொள்ளப்பார்க்கிறேன்
@manjunathans6404
@manjunathans6404 3 жыл бұрын
Me too bro
@fathimaali1893
@fathimaali1893 3 жыл бұрын
நானும் இதுவரை பார்த்தது இல்லை.
@K.herlinrubava
@K.herlinrubava 3 жыл бұрын
Brother it was beautiful and I have never seen it before.
@jsangeetha6673
@jsangeetha6673 3 жыл бұрын
இந்த வகை காய் இப்போழுதுதான் பார்க்கிறேன். அருமை. நன்றி.
@anandhi9100
@anandhi9100 3 жыл бұрын
வணக்கம், உங்களுடைய கனவு தோட்டம் வரவர த்ரில்லிங்கா இருக்கிறது. அருமையான வளர்ச்சி, அபார அறுவடை, அதற்கு ஏற்ற இசை, ஆஹா அனைத்தும் அருமை. வளர்க வாழ்க..
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
பாராட்டுக்கு மிக்க நன்றி
@fathimaali1893
@fathimaali1893 3 жыл бұрын
இப்படி ஒரு அவரை வகை உங்கள் வீடியோவில்தான் பார்த்தேன்.பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா..விதைகள் பகிர முயர்ச்சி செய்யுங்கள் அண்ணா.நன்றி.👌👌👍👍
@sunilkumargupta6198
@sunilkumargupta6198 3 жыл бұрын
நான் இப்போது தான் இந்த வகை அவரையை பார்க்கிறேன் பார்க்கவே அழகாக இருக்கிறது இதை எங்களுக்கு தெரியபடுத்தியதற்க்கு மிக்க நன்றி அண்ணா
@dayalanchitra3658
@dayalanchitra3658 3 жыл бұрын
வணக்கம் அண்ணா உங்கள் வீடியோவை பார்த்து தான் தோட்டம் வைக்க வேண்டும் என்று தோன்றியது மிகவும் அருமை
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
பாராட்டுக்கு மிக்க நன்றி. உங்கள் தோட்டமும் விரைவில் அமைய வாழ்த்துக்கள்
@Saranya_Saravanan12
@Saranya_Saravanan12 3 жыл бұрын
இந்த வகை அவரை நான் இப்போது தான் முதல் முறை பாக்கிறேன். மிகவும் நன்றி 🙏🙏🙏🙏
@pugazhyazhkurumbugal5016
@pugazhyazhkurumbugal5016 3 жыл бұрын
பூ பூப்பது ரொம்ப ரம்மியமான காட்சி
@velubhaidurai5395
@velubhaidurai5395 3 жыл бұрын
நான் என் வாழ்நாளில் இதைப் பற்றி கேட்டதும் இல்லை பார்த்ததும் இல்லை. உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்👍
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி
@sornalatha4329
@sornalatha4329 3 жыл бұрын
இந்த வீடியோ பார்க்க ரொம்ப த்ரிலிங்கா இருந்தது. இப்படி ஒரு அவரை காய் ரகத்தை இப்பதான் முதல் முறையாக பார்க்கிறேன். நன்றி
@-parambuvanam-luxuryorlife9274
@-parambuvanam-luxuryorlife9274 3 жыл бұрын
பூக்கள் பூக்கும் தருணம் பார்த்தது யாரும் இல்லயே என்ற கவிதையை பொய்யாக்கிய உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
நன்றி. இன்னும் அழகாய் வீடியோ எடுக்கலாம். முடிந்தால் முயற்சி செய்து ஒரு வீடியோவில் கொடுக்கிறேன்.
@sathiyakarthi512
@sathiyakarthi512 3 жыл бұрын
Super
@lakshmiabirami8143
@lakshmiabirami8143 3 жыл бұрын
Rompa azaka erunku flower
@vijisriram2061
@vijisriram2061 3 жыл бұрын
Mukkuthi avarai flower blooming too good
@maryanitha8560
@maryanitha8560 3 жыл бұрын
அருமை...இப்படி ஒரு அவரையை நான் பார்த்ததில்லை அண்ணா
@rukmanirajagopalan4621
@rukmanirajagopalan4621 3 жыл бұрын
அருமையான, பாராட்ட வேண்டிய முயற்சி
@brucelee3709
@brucelee3709 3 жыл бұрын
உழைப்பின் வெற்றி, வாழ்த்துக்கள் சகோ. விதைகள் பகிரவும் 🙏🙏💅💅👍
@maithreyiekv9973
@maithreyiekv9973 3 жыл бұрын
அதிசயம்.. என்ன அழகாக பூ விரியுது நன்றி 😳😳👌👌👍👍👏👏🙏
@aayishabegum7185
@aayishabegum7185 3 жыл бұрын
Super sir மிக அழகு படைத்தவனின் புகழிற்கு அளவேயில்லை. நீங்கள் தேடி தேடி வழற்கிறீர. இதுவும் Beauty, wonderful, 👋👋👏👏👏🤗🤗🤗👍👍👍
@kingtheja2875
@kingtheja2875 3 жыл бұрын
வளர்க்கிறீர்கள்
@pugazhyazhkurumbugal5016
@pugazhyazhkurumbugal5016 3 жыл бұрын
இந்த அவரை முதல் தடவ இப்போ தான் பாக்கிறேன், ரொம்ப நன்றி சகோ
@JJ_GAMER143
@JJ_GAMER143 3 жыл бұрын
பூ பூக்கும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை என்ற பாடல் வரிகள் நியாபகம் வருகிறது. அருமையான பதிவு நன்றி
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
நன்றி
@rajakumarievijayakumar5277
@rajakumarievijayakumar5277 3 жыл бұрын
1st time intha vakai avarai paguran thank you ☺
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
My wishes to you
@umanarayana4205
@umanarayana4205 3 жыл бұрын
மேக் பயல paarthuten. ரொம்ப happy. Avan odaratha பார்த்து சந்தோசம்
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
:))
@sangeethanagaraj9762
@sangeethanagaraj9762 3 жыл бұрын
Intha avarakai ippo than muthal murali parkiren.... Oru puthiya arimugathirku mikka nandri Siva annaaaa
@sundarsabapathi4718
@sundarsabapathi4718 3 жыл бұрын
மிகவும் அருமை!👌 பார்க்கவே இனிமையா உள்ளது, தங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்💐
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
பாராட்டுக்கு நன்றி
@Krishna-mw9lm
@Krishna-mw9lm 3 жыл бұрын
இது போன்ற அரியவகை நம் நாட்டு காய்கறிகளை நான் அறிய விழைகிறேன். இதை அன்றாட வாழ்வில் பயன்படுத்தி உடல் நலம் பெற்று விவசாயிகளையும் நலம் பெறச்செய்தால் சிறப்பு
@ashwink6661
@ashwink6661 3 жыл бұрын
பூ விரிந்ததை பார்க்கும் போது எல்லையில்லா ஆனந்தமாக இருந்தது வாழ்த்துக்கள் நன்றி
@tamilselvimudaliar2560
@tamilselvimudaliar2560 3 жыл бұрын
Aridhana kai vagaigalai urpathi seidhu marketil veliyil kidaika udavi seiyavum. Nandri Ayya.
@mthirunavukkarasu3991
@mthirunavukkarasu3991 3 жыл бұрын
வாழ்த்துகள் அண்ணா 3 lakh subscribers. மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா. மூக்குத்தி அவரையின் விதைக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன் அண்ணா.
@mthirunavukkarasu3991
@mthirunavukkarasu3991 3 жыл бұрын
Mac நல்லா இருக்கானா அண்ணா. 🐕
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
வாழ்த்துகளுக்கு நன்றி
@rukmanirajagopalan4621
@rukmanirajagopalan4621 3 жыл бұрын
பூக்கள் விரிவது செம அழகு
@monimoni5023
@monimoni5023 3 жыл бұрын
பூ பூக்கும் ஓசை அதை கேக்க தான் ஆசை☺️☺️
@tndev6060
@tndev6060 3 жыл бұрын
இப்படி ஒரு காயை நான் பார்த்ததே இல்லை,அறிமுகப்படுத்தியதற்கு நன்றி👌
@vasukivasppa2382
@vasukivasppa2382 3 жыл бұрын
Really it is amazing and I never saw such kind of vegetable..Tremendous yielding. Can you provide some seeds of both the varieties and other seeds if possible I will pay the cost of the seeds and charges of courier. So interesting to watch your videos. Mr.Mac also supervised the garden. The bgm played is ultimate.
@abiramiabirami0921
@abiramiabirami0921 3 жыл бұрын
பார்க்கும் போது ரொம்பவும் சந்தோஶமாக உள்ளது அண்ணா
@neelavathykrishnamurthy1186
@neelavathykrishnamurthy1186 3 жыл бұрын
காய் ரகம்ன்னு இவைகளை சொல்ல முடியலை..🤩.செம அழகாயிருக்கு...👌உங்களை பின் தொடர்பவர்களுக்கு,விரும்புபவர்களுக்கு இதன் விதைகளை பரப்புங்கள்...வாழ்த்துக்களுடன்...!!!👏👏🙏
@-parambuvanam-luxuryorlife9274
@-parambuvanam-luxuryorlife9274 3 жыл бұрын
It looks like Mega Size Lavangam ( krambu)
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
நன்றி. கண்டிப்பாக இந்த சீசனில் கிடைக்கிற விதைகளை கண்டிப்பாக பகிர்ந்து கொள்கிறேன்.
@jessthangavelu5966
@jessthangavelu5966 3 жыл бұрын
Wow ,,,fresh vegetables
@sherifm8485
@sherifm8485 3 жыл бұрын
May Allah give u success in all things..u deserve it by heart
@samsinclair1216
@samsinclair1216 3 жыл бұрын
பூ பூத்தல் பதிவு மிக அழகு
@creativelifestyle7744
@creativelifestyle7744 3 жыл бұрын
பச்சை மூக்குத்தி அவரை விதை நான் தானே கொடுத்தேன் எனக்கு சிவப்பு விதை கொடுங்க Please😜😏😄 உங்களுக்கு விதை கொடுத்ததில் பெருமை கொள்கிறேன் அண்ணா நிறைய நபர்களை சென்று அடைந்ததில் சந்தோசம் உங்களிடம் சேர்த்த பலன் கிடைத்து விட்டது நன்றி
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
ஆமாம். மிக்க நன்றி. கண்டிப்பாக சிவப்பு வகை விதை கொடுக்கிறேன்
@chitrasampath6523
@chitrasampath6523 3 жыл бұрын
@@ThottamSiva அண்ணா உங்களுடைய போன் நம்பர் தாருங்கள்
@kowsikaazhagumani2839
@kowsikaazhagumani2839 3 жыл бұрын
Anna enaku konjam seeds anupunga
@kowsalsrinivas7127
@kowsalsrinivas7127 3 жыл бұрын
@@ThottamSiva Anna your phone number Anna
@ranjanisiva5462
@ranjanisiva5462 3 жыл бұрын
Really super and amazing plant, thanks for sharing. 👌👌
@Nadhibala
@Nadhibala 3 жыл бұрын
4:08 நம்ம அழகு குட்டி மேக் ❤️❤️❤️
@lifeisshort6091
@lifeisshort6091 3 жыл бұрын
ஆமா....😂😂😂ஓடிட்டான்
@thennarasujayaraman9320
@thennarasujayaraman9320 3 жыл бұрын
அருமையான பதிவு. விதைகள் தயாரானதும் நானும் எனது தோட்டத்தில் விதைக்கனும்.
@rachelrachel7702
@rachelrachel7702 3 жыл бұрын
Classy harvest, I want Red & Green seeds Brother
@divyaprabu28
@divyaprabu28 3 жыл бұрын
பூக்கள் மிகவும் அழகு
@surabi1771
@surabi1771 3 жыл бұрын
காண கண்கள் கோடி வேண்டும் அண்ணா. உங்கள் உழைப்புக்கு கிடைத்த பலன் அண்ணா. அண்ணா எனக்கு கண்டிப்பாக விதைகள் வேண்டும். காத்திருக்கிறோம்
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
மிக்க நன்றி. விதைகள் தயாரானதும் சொல்கிறேன்.
@saradhakr1323
@saradhakr1323 3 жыл бұрын
Migavum arumaiyana padhivu
@tnpscsmartwork5415
@tnpscsmartwork5415 3 жыл бұрын
Wow இன்றைக்கு தன் இந்த அவரைக்காய் பார்க்கிறேன்.super
@shivashankarirajendran917
@shivashankarirajendran917 3 жыл бұрын
எவ்ளோ அழகா இருக்கு பாக்கறதுக்கே😍😍 அண்ணா எனக்கும் விதை தருவீங்களா ப்ளீஸ்...😀😀
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
நன்றி. விதைகள் ரெடி ஆனதும் சொல்கிறேன்.
@bhuvanarajasekar3280
@bhuvanarajasekar3280 3 жыл бұрын
Wow super பார்க்கவே பரவசமாக இருந்தது
@DevikaElumalai
@DevikaElumalai 3 жыл бұрын
Amazing...can I get some seeds?
@mohaideena4899
@mohaideena4899 3 жыл бұрын
பூ பூக்கிறது பார்க்க அருமை
@amarshree1520
@amarshree1520 3 жыл бұрын
By seeing this who ever dislikes vegetables will also eat anna all credits goes to you anna. Mac paiya come soon.
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
Thank you :)
@gnanamalar7638
@gnanamalar7638 3 жыл бұрын
செம அழகு... படமாக்கிய விதம் அருமை.. அருமை 🌹🌹🌹🌹
@LCHVfamily369
@LCHVfamily369 3 жыл бұрын
அவரைல இப்படி ஒரு ரகம் இருப்பதே நீங்க சொல்லிதா தெரியும் அண்ணா நன்றி
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
நன்றி. இதை ஊரில் மூக்கித்தி காய் என்பார்கள். நுனி மூக்குத்தி வடிவில் இருப்பதால். இதை ஆங்கிலத்தில் Clove Beans என்பார்கள். அதாவது கிராம்பு அவரை என்று சொல்வாங்க. கிராம்பு வடிவில் இருப்பதால்.
@LCHVfamily369
@LCHVfamily369 3 жыл бұрын
@@ThottamSiva ஓ clove beans விளக்கத்திற்கு மிக்க நன்றி அண்ணா 😊👍🙏
@lakshmisd4847
@lakshmisd4847 3 жыл бұрын
Thank you for the video. Vidhaikalukaga katthirukirean.
@nasarali891
@nasarali891 3 жыл бұрын
நான் இப்போ தான் இந்த காய் பெயர் கேள்விபாடுறேன்
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
இதை மூக்குத்தி காய் என்று ஊரில் சொல்வாங்க. கிராமங்களில் நெடுங்காலமாய் உண்டு.
@nasarali891
@nasarali891 3 жыл бұрын
Thottam siva thnq anna
@kayalvizhi1107
@kayalvizhi1107 3 жыл бұрын
Endha vegetable kaga ve ungalukku like sir
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
Thanks
@TNPSCREAD
@TNPSCREAD 3 жыл бұрын
வேலிகளில் மழைக்காலத்தில் தானாக கிடைக்கும் சாம்பார் சமையாக இருக்கும். சிறுவயதில் சாப்பிட்டது 1987. 1988. 1989
@pagalavan7472
@pagalavan7472 3 жыл бұрын
But ippa illayae sir
@TNPSCREAD
@TNPSCREAD 3 жыл бұрын
@@pagalavan7472 s மனமிருந்தால் மார்க்கம் உண்டு
@praveenalisha3211
@praveenalisha3211 3 жыл бұрын
Nejamave unga thottathula kathukka vendiyadu neraya irukudu uncle........ Super.......... Uncle................
@pondyvj2168
@pondyvj2168 3 жыл бұрын
எளிதாக கிடைக்காத விதைகளை அதிகமாக விளைவித்தது அனைவருக்கும் கிடைக்க செய்யுங்கள். தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 🙏🌴🌳🌳
@velunaachiyaar6407
@velunaachiyaar6407 3 жыл бұрын
nanri.. sako. kaala thevai...
@sivakamivelusamy2003
@sivakamivelusamy2003 3 жыл бұрын
கடின உழைப்பின் பலன் கிடைத்துள்ளது.வாழ்த்துகள் தம்பி.கோவை பக்கம் இந்த காய்களை நான்பார்த்ததே இல்லை.வாழ்க வளமுடன். நன்றி.
@kavithasureshkumar7428
@kavithasureshkumar7428 3 жыл бұрын
அண்ணா இது வரை நான் இந்த காய் பார்த்து இல்லை. நன்றி. எனக்கு விதை வேண்டும் கிடைக்குமா.
@FazalsFitoor
@FazalsFitoor 3 жыл бұрын
New vegetable seeds awesome thanks for sharing 👍
@shobanathangavel4800
@shobanathangavel4800 3 жыл бұрын
Anna i need thavasi keerai plant or seed.may i know where to get this.
@ravikumar-gy7io
@ravikumar-gy7io 3 жыл бұрын
👍Super sir பாரம்பரிய தாவரங்கள் பாதுகாக்க படவேண்டியது இயற்கை எப்போதும் உங்களுக்கு துணை இருக்கும்
@vanithamahalingam9387
@vanithamahalingam9387 3 жыл бұрын
இதில் எந்த பகுதியை அரிந்து சாப்பிட வேண்டும்?
@arunmahendrakarthikramalin8612
@arunmahendrakarthikramalin8612 3 жыл бұрын
Mokkuthik kai yenbadhum ,idu dhana brother please tell me
@elakkiyasarathi5029
@elakkiyasarathi5029 3 жыл бұрын
Enakkum doubt ah irukku
@jothi1665
@jothi1665 3 жыл бұрын
Samaithu kathungkal. Ithu enaku pothithana Kai.
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
காம்பு பகுதியை சாப்பிடணும். வெள்ளையாய் இருக்கும் நுனி பகுதி விதை மட்டும் இருக்கும். அதை எடுத்து விடணும்.
@rajeshwarisriram5744
@rajeshwarisriram5744 3 жыл бұрын
Very nice we should save our native plants
@SReka-hc5ik
@SReka-hc5ik 3 жыл бұрын
Super anna, உங்க கனவு தோட்டத்தை பாக்கணும் அசை, address கொடுங்க அண்ணா
@SReka-hc5ik
@SReka-hc5ik 3 жыл бұрын
@@who_d_baba7619 Super comdy
@chitrar6315
@chitrar6315 3 жыл бұрын
I want seeds pls
@purushothmuthupurushoth7279
@purushothmuthupurushoth7279 3 жыл бұрын
Ji mukkuthiavarai seed kidaikuma pricepls
@purushothmuthupurushoth7279
@purushothmuthupurushoth7279 3 жыл бұрын
Ji phone number pls
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
@S. Reka கண்டிப்பாக வாங்க. இன்னும் தோட்டத்தில் சில வேலைகள் மிச்சம் இருக்கு. அதை ரெடி செய்த பிறகு ஒரு விசிட் திட்டமிட்டு சொல்கிறேன். எல்லோரும் வாங்க.
@sumithraselvakumar3617
@sumithraselvakumar3617 3 жыл бұрын
Unga kanavu thotam la irunthu than pudhu raga kaikal therinthu kola mudigaradhu anna. Ungal pagirvuku mikka nandri anna
@papujinji5397
@papujinji5397 3 жыл бұрын
இவற்றின் சுவை எப்படி இருக்கும்? அவரைக்காய் மாதிரி வாசனையாக இருக்குமா?
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
ஆமாம். அவரைக்காய் மாதிரி சுவையும், வாசனையும் அதே போலவே இருக்கும்.
@fathimabegum6442
@fathimabegum6442 3 жыл бұрын
இறைவனின் ஒவ்வொரு படைப்பும் அற்புதமானது. சிவா, மலர்கள் விரிவதை அற்புதமாக படம் பிடித்து காட்டிவிட்டீகள். மலர்கள் கொஞ்சம் கொஞ்சமாக மலரும் போது என் மனமும் மலர்ந்தது.
@sundararavindran9500
@sundararavindran9500 3 жыл бұрын
இந்த விதை களை கண்டிப்பாக பணம்வாங்கிக்கொண்டு அனுப்பவும் அவர்கள்கொடியைபோட்டோ எடுத்துஅனுப்ப சொல்லவும் அப்போ துதான் நம்முடைய நல்லநல்லமுயற்சிககுப்பலன் கிடைக்கும்
@TamilAutomobiles
@TamilAutomobiles 3 жыл бұрын
Romba nalla irrukunga anna aridhana kaaikala konduvaringa vazhthukkal anna.. enakkum vidhai venum...
@GROWINGROOTSBotany
@GROWINGROOTSBotany 3 жыл бұрын
I have those green one But first time seeing that pink one Love from kerala❤️ Will you sent those pink once seed to kerala ? It wil be so helpful because am a botanist and am collecting those Verity products Hope you sent atleast 5 seeds of that pink one to me Just leave a reply comment then I will share my postal address
@lalgudisuryanarayanan4221
@lalgudisuryanarayanan4221 2 жыл бұрын
Absolutely new variety both the mukuthis .
@jayabalaraman104
@jayabalaraman104 3 жыл бұрын
விதை ஏன் லேட் வந்தது தெரியுமா விதையே போட்ட முறையே பாருங்கள் நன்றாக அழுத்தி விட்டு விட்டிங்க
@shajan.ameenu1208
@shajan.ameenu1208 3 жыл бұрын
ஆமாம் பா நானும் இதை தான் சொல்ல வந்தேன்
@kumaraparan.k5210
@kumaraparan.k5210 3 жыл бұрын
Sure
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
அதுவும் காரணமா இருக்கலாம்.
@HighlifeC
@HighlifeC 3 жыл бұрын
என்னா அமுக்கு
@jamaljahbar538
@jamaljahbar538 3 жыл бұрын
Annan kai patta sedi kodikal eppavum arumayana valarchitha 👏👏👏👏👏⚘⚘⚘⚘
@azharchennai
@azharchennai 3 жыл бұрын
Sir, I want both seeds. Please include me in the senders list.
@hemagovind9819
@hemagovind9819 3 жыл бұрын
Bharathi kannamma
@jaganj9466
@jaganj9466 2 жыл бұрын
Sir,I want all seeds
@sathyskitchenworld2171
@sathyskitchenworld2171 3 жыл бұрын
Chuvappu mookuthi betha tharuma. Super seen.
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
Unga kelvi puriyalai (betha tharuma??).. Sivappu avarai seed kekkareengala? Seed ready anathum solkiren.
@selvarasuyuvaraj4655
@selvarasuyuvaraj4655 3 жыл бұрын
பாரம்பரிய விதைகள முதல்ல கார்பரேட் காரகிட்ட போரத தடுங்க இந்த பாரின் விதையெல்லா தேவயில்ல....
@goldygoldy592
@goldygoldy592 3 жыл бұрын
Ipotha fist intha vagai kaai pakure arimugam seithatharku nantri anna
@haniraja80
@haniraja80 3 жыл бұрын
திருடன் Bgm இதுவும் நல்லாதான் இருக்கு😂😂😂
@masalamannan
@masalamannan 3 жыл бұрын
Arumai sago.....ennama rasichi eduthirukkinga.... Superb
@subramaniank866
@subramaniank866 3 жыл бұрын
First time I am seeing these vegetables. It look very colorful and attractive.
@manonmani4540
@manonmani4540 3 жыл бұрын
Super Anna neega 😊 . Vithai kodukanum nenaikum Ungal ullathirku nantreee 🌱🌱🌱🌳🌳🌳
@ThamizhiAaseevagar
@ThamizhiAaseevagar 3 жыл бұрын
அருமை.பூ அழகான விரிவதை உங்களால் பார்கிறேன்.
@kalyaniramu6351
@kalyaniramu6351 2 жыл бұрын
மிக மிக...அழகு
@suthamathikarthikeyan4802
@suthamathikarthikeyan4802 3 жыл бұрын
மூக்குத்தி அவரை பார்க்கவே அழகாக உள்ளது.
@arulselvimanoharan8941
@arulselvimanoharan8941 3 жыл бұрын
பொறுமையாக அலட்டிக்கொள்ளாமல் உண்மையாக பேசுவது தான் உங்கள் சிறப்பு. 👍👍
@ThottamSiva
@ThottamSiva 3 жыл бұрын
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி
@kitchenisagoodplace
@kitchenisagoodplace 3 жыл бұрын
Intha mookuthi avarai la kuruma vaikalam spr ah irukum
@LR-ou7pg
@LR-ou7pg 3 жыл бұрын
Super sir ... Romba alaga eruku unga thotam. Athai neinga nalla paramarikaringa. Pls seeds kodunga
@lakshmisrinivasan9232
@lakshmisrinivasan9232 3 жыл бұрын
அருமை உழைப்பின் பயன் விதைகள் வாழங்குகள்
@vasukikuppusamy9408
@vasukikuppusamy9408 3 жыл бұрын
மூக்குத்தி அவரை கேள்விபட்டதும்இல்லை பார்த்த தும் இல்லை அரிமுகம் படுத்தியது நன்றி அரியவகை தாவரங்களை
@m.prakash5925
@m.prakash5925 3 жыл бұрын
Anna, Thanks for showing blossom... Rombha arumai..alagu.. Green n Red vegeies pakkurappo serial bulb madhuri alaga irukku... Unggaludaiya camera eyes superb...ovvoru videolayum rasipputhanmai milirgirathu... Thanks for posting this video Anna...
@umamaheswari2948
@umamaheswari2948 3 жыл бұрын
சிவப்பு, பச்சை மூக்குத்தி அரை கொடி அறிதாகயுள்ளது உங்கள் காணொளி தான் இப்படி ஒரு காய்யிருக்கிறது தெரிந்தது அதை முயற்சி செய்து வெற்றி கரமாக அறுவடை செய்துயுள்ளிர்கள் வாழ்த்துக்கள். பூ விரியும் காட்சி அற்புதம் எடுத்து போட்டதற்கு மிக்க நன்றி நண்பா
@DineshKumar-fk1fj
@DineshKumar-fk1fj 3 жыл бұрын
Wow wow super anna pakave romba azhaga irukku vazhthukkal
@hameedhameed2710
@hameedhameed2710 3 жыл бұрын
மிக்க அருமை, சகோதரா
Стойкость Фёдора поразила всех!
00:58
МИНУС БАЛЛ
Рет қаралды 7 МЛН
Это было очень близко...
00:10
Аришнев
Рет қаралды 919 М.
1 сквиш тебе или 2 другому? 😌 #шортс #виола
00:36
didn't manage to catch the ball #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 31 МЛН
Стойкость Фёдора поразила всех!
00:58
МИНУС БАЛЛ
Рет қаралды 7 МЛН