அரிய பல தகவல்களை இனிய தமிழில் எளிமையாக தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்ட ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.. தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.. விவசாயத்தை போற்றும் பசுமைவிகடன் பல்லாண்டு வாழ்க..
@zakkireya5 жыл бұрын
வெள்ளாடு போல் மனிதன் வெல்லெந்தியாக இருக்கிறார்.....
@chandrasekaransundarrrajan7124 жыл бұрын
உண்மை
@SheikMohamed-bw2tw4 жыл бұрын
தங்களின் அனுபவங்களை பகிர்ந்து பலருக்கு உதவி செய்யும் ஐயா அவர்களே... உங்க உடல் நலம் செழிக்க இறைவனை வேண்டுகிறேன்...
@மரபியல்-அபுஜாஸிம்5 жыл бұрын
பசுமை விகடன் இவ்ளோ நாள் செஞ்சதிலேயே இந்த channel தான் best. இனிமேல் அடிக்கடி வீடியோ போடவும்.
@karikalanp35944 жыл бұрын
1000 முறை சொல்லலாம்
@Runningtime1433 жыл бұрын
உங்கள் தெளிவுறையை கண்டு வியக்கிறேன் ஐயா
@thanikachalamr28944 жыл бұрын
தாங்கள் உருவாக்கிய பண்ணை மேல் மேலும் வளரவாழ்த்துக்கள்.நன்றி
@jaganathanjaganathan83325 жыл бұрын
வாழ்த்துகள் ஐயா விவசாய கால்நடை வளர்ப்பினை தேர்தெடுத்தது
@Monisamoo5 жыл бұрын
மாமனிதர் இவரின் இந்த நேர்காணலில் அனைத்து விதமான செய்திகளும் கிடைத்தன நன்றி விகடன் குழுமம்
@robertdorairaj86045 жыл бұрын
மிகவும் உண்மையான அருமையான பகிர்வு. அய்யா அவர்களின் தொலைபேசி எண் மற்றும் முகவரியை தெரிவித்து உதவினால் மிகவும் எங்களுக்கு உதவியாக இருக்கும். அய்யா வெளியிட்ட அவர்களின் புத்தகங்கள் எங்கு கிடைக்கும். தெரிவித்தால் நல்லது.
@vasanthraj21044 жыл бұрын
Jamunapari goat for sale / ஜமுனாபாரி ஆடு விற்பனைக்கு kzbin.info/www/bejne/Zp-WeHp6YtR-aa8
@simplelife90114 жыл бұрын
@@vasanthraj2104 need
@umaribnusankar17764 жыл бұрын
ரொம்ப பயனுள்ள தகவல்.. ரொம்ப நன்றி சகோதரரே... வாழ்த்துக்கள் ஆயிரம்... இது போன்ற பயனுள்ள தகவலை எதிர்பார்க்கிறேன் .. வரவேற்கிறேன்..
@venkatesank15814 жыл бұрын
ஐயாவின் பன்னை அமைந்துள்ள விளாசம் மற்றும் தொடர்பு என் அளித்தால் பயனுள்ளதாக இருக்கும்,
@sajas19864 жыл бұрын
Experience is the one of the best lesson for all of us. Thanks for very good Information
@basheerkambali43585 жыл бұрын
ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் பாராட்டுகள் நன்றி பசுமை விகடன் சேனல்க்கு நேர்த்தியான ஐயாவின் மனம்திறந்த பதிவு ஒன்றை வெளியிட்டமைக்காக
@kuppuswamy2634Ай бұрын
Be happy and blessed you
@nisam1002Ай бұрын
ஐயா வணக்கம் ஐயா உங்கள் அனுபவம் எங்களைப் போன்ற ஆள்களுக்கு மிகவும் முக்கியம் நீங்கள் நீடூடி வாழ வேண்டும் நல்ல அறிவுரைகளை கூறினீர்கள்
@SubasNambi5 жыл бұрын
The most comprehensive knowledge sharing video. Wish him many more success.
@anbuselvam60434 жыл бұрын
அய்யா நீங்கள் ஒரு நூல் நிலையம்.அருமையான தகவல்
@drkumarponnusamy18984 жыл бұрын
I salute you Dad! Great Soul, I Love You so much, Transparent Heart!, The Sky Rains Becoz of the Great Souls Like you, I will Meet in Person after a few years when I come back home& Trouble You!
@balajinarayanasamy31454 жыл бұрын
@1.50 அய்யாவுக்கு லாபம் ஆரம்பிக்கும் நேரம்😜😜😜😜🤣🤣🤣....நகைச்சுவை காக மட்டுமே .... தரமான விளக்கம், தெளிவான உரை. நன்றி ஐயா & Vikatan
@arunrozario41993 жыл бұрын
நன்றி ஐயா நல்ல விளக்கம்
@VPGanesh215 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்👍
@vetrivazhvu16444 жыл бұрын
நன்றி அய்யா. நல்ல விளக்கம்
@rajathangaraja5 жыл бұрын
இன்றைய வளர துட்டிக்கும் இளஞ்சர்களின் பல்கலைக்கழகம் ஐயா நீங்கள்..... நீங்கள் இந்த ஆடுகளை பற்றி கற்ற அனைத்தையும் புத்தமாக வெளியிட்டால் இன்னும் நலமாக இருக்கும் ஐயா....... இல்லை பசுமை விகடனில் தெடர்ந்து எழுதலாம்.... நன்றி பசுமை
@srinivasanj2145 жыл бұрын
புத்தகம் எழுதியிருந்தாலும் தேவைப்படுபவர்களுக்கு தருவதாகவும் கூறினாரே.
@saravanansadasiv2 жыл бұрын
ஐயா, அருமை. . உங்களின் முகவரி கிடைக்குமா? பல சந்தேகங்கள் தீர்வு காண..
@msjfarms53703 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா அவர்களுக்கும் நன்றி உங்களுக்கும் நன்றி இந்த புத்தகம் எப்படி கிடைக்கும் அவர்களுடைய அட்ரஸ் இருந்தால் கொஞ்சம் தெரிவிக்கவும் நன்றி வாழ்க வளமுடன்
@dharmarajtherumal43014 жыл бұрын
VERY nice Ayya Vanakkam
@rahouvelane49174 жыл бұрын
Arumai Iyya Vaalzthukkal Ungal Speach Kooda Miga IYALBU Payanulladagave Irundadu Unga Thagavalgalukku Mika nandri vanakkam 👌👌👌👌👏👏👏👏💕💕💕💕
@venkat83524 жыл бұрын
Whole hearted speach ayya....remba nalla irrunthathu uninga speech ........if time permits will come & u sir.........u r doing great job....u r my inspiration in the 🐐 goat farming .......
@drsekarvijay19875 жыл бұрын
நல்ல யோசனை தந்தமைக்கு நன்றி
@maheshwaransubramani45885 жыл бұрын
Well explained Ayya, great job and thanks for valuable information
@rajubhaib10625 жыл бұрын
தெளிவான விளக்கம் நல்ல அனுபவமிக்க வார்த்தைகள்
@vallaboy246 Жыл бұрын
தமிழ் வெள்ளாடு நெறய வளர்த்து எல்லாரும் சாப்பிட வையுங்கள் அய்யா .
@greenknitexorts10894 жыл бұрын
ஜாக்கிரதை நிறைய ஆட்டுப் பண்ணைகள் மூடிக் கொண்டிருக்கிறார்கள் இந்த வீடியோவை பார்த்துவிட்டு உடனே ஆட்டுப்பண்ணை ஆரம்பிக்க வேண்டும் என்று நினைக்காதீர்கள் கடங்காரன்ஆகிவிடாதீர்கள்
@tdhanasekaran35362 жыл бұрын
இவரிடம் இருக்கும் நிலத்தின் பரப்பளவு 35 ஏக்கர்கள். நான்கு அல்லது ஐந்து பெரிய கிணறுகள், மிகப் பெரிய உள் கட்டமைப்பு வசதிகள். அனேகமாக இவரின் பிள்ளைகள் வெளி நாட்டில் வேலை செய்து அதில் வரும் வருமானத்தை இந்த பண்ணையில் முதலீடு செய்திருக்க வேண்டும். சாதாரணமானவர்களுக்கு இதெல்லாம் சாத்தியமில்லை. கோடீஸ்வர விவசாயி. முதலீடும் அதிகம். வருமானமும் அதிகம்.
@radhikamasilamani18325 жыл бұрын
Very nice speech, excellent , sir, niraiya tips koduthurenga thank u verymuch
@SankarSankar-vi8ly4 жыл бұрын
அருமையான பதிவு அய்யா மிக்க நன்றி
@jamesmani59854 жыл бұрын
Super Iya Great Wisdom I Learned from you Today ♥️