அருமை நம்மாழ்வார் மறைந்தாலும் அவர் தூவிச்சென்ற விதைகள் அங்கங்கே விருச்சமாகின்றது....
@ramanadhansrinivasan93732 жыл бұрын
ஆழ்மனது நினைப்பது .எண்ணம் தூய்மை இருந்தால் கிடைக்கும் என்ற தங்களின் சொல் உண்மையே. நானும் உணர்ந்து கிடைக்கப் பெற்றுள்ளேன். ராமநாதன் புதுச்சேரி
@744rajarathinavelb63 жыл бұрын
அருமையான செயல் அண்ணா அழியும் நிலையில் உள்ள இயற்கை விதைகளை உலகம் அனைத்திற்கும் அறிமுகப்படுத்தி இயற்கை விவசாயத்தை விரிவுபடுத்துவதற்க்கு மிக்க மகிழ்ச்சி.....👌
@mallikasurendrababu70773 жыл бұрын
தங்கள் பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
@petchirajk8 ай бұрын
நண்பருக்கு தமிழ் மக்களின் உயிரான வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்
@haniciyachidambaram14543 жыл бұрын
என்னை கேட்டால் நீங்கள் ஒரு பெரும் செல்வந்தர் என்று சொல்வேன்..
@naturelover96903 жыл бұрын
💯👍👍
@karvannan31133 жыл бұрын
Qp
@punithadhanasekar74552 жыл бұрын
Correct kodishvarar
@shanthimarx1760 Жыл бұрын
Sir i need seeds how to contact you
@நவீனதுறவி3 ай бұрын
💞🙏 உணர்வே கடவுள்🌹💞
@abianutwins39083 жыл бұрын
மற்றவர்களுக்கும் கொடுத்து நம் நாட்டு விதைகளை பாதுகாக்க வேண்டும்...
@dharmadurai28482 жыл бұрын
i need seeds
@dineshj993 жыл бұрын
அண்ணா நீங்கள் ஒரு விதை காவலன் வாழ்த்துக்கள்
@tamilarasutamilarasu62919 күн бұрын
நான் செய்ய நினைத்தை நீங்கள் செய்துள்ள இசைக்கலைஞர்கள் வியப்பாக இருக்கு ...தேசிய அளவில் சேமித்தால் சிறப்பாக இருக்கும் ..மேலும் அரசும் சேமித்தால் சிறப்பாக இருக்கும்..தனி துறை இருந்தால் இன்னும் சிறப்பு
@PasumaiVikatanChannel3 жыл бұрын
தொடர்புக்கு, அரவிந்தன், செல்போன்: 76395 55088
@neelur9413 жыл бұрын
Will the seeds be a available?
@haripriya01183 жыл бұрын
Seeds enakumkidaikuma sir please
@trichymadithottam56193 жыл бұрын
Enaku cheraku avarai yanathatha vedaiyum venum
@sureshukt3 жыл бұрын
Seeds available sir?
@Manikandan-mn4ud3 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 👍 மேலும் நிறைய வீடியோ போடுங்க நானும் ஒரு இயற்கை நல விரும்பி உங்கள் பதிவுகள் அனைத்தும் நல்லா இருக்கு 👌
@Sarathy-ht5zn3 жыл бұрын
நன்றிங்க ஐயா தங்கள் சேவை தொடரட்டும் ஐயா
@sundial_network3 жыл бұрын
உங்களின் விதைகள் சேகரிப்பு வியப்பாகவும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது பகிர்ந்தமைக்கு நன்றி 🙏
@நவீனதுறவி3 ай бұрын
🙏உம் நல் உள் உளுணர்வுகள் உருப்பெற எமது வாழ்த்துக்கள் 🙏
@BabuOrganicGardenVlog3 жыл бұрын
உங்களை பாராட்ட வார்த்தை இல்லை நண்பரே வாழ்த்துக்கள் 👏👏👏
@smilesmile35043 жыл бұрын
என்னோட பல நாள் கனவு அண்ணா....நாட்டு விதைகள் சேகரிப்பு.... செயற்கையான முறையில் அல்லாமல் அடுத்த தலைமுறைக்கு நாட்டு விதைகள் எடுத்து செல்வோம் அண்ணா.... உங்கள் பணி தொடர என் வாழ்த்துக்கள் அண்ணா
@cinehacker51893 жыл бұрын
உங்கள் பணி மிக சிறந்தது. வாழ்த்துக்கள் அண்ணா. மிக்க மகிழ்ச்சி
@karthimagi86743 жыл бұрын
அருமை உங்கள் முயற்சிக்கு மிக்க நன்றி வாழ்க வளத்துடன்
@KrishnaVeni-er7fj3 жыл бұрын
தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் தோழரே.
@உழவர்குரல்3 жыл бұрын
இனியவை நாற்பது என்னும் நூலில் நாற்பதாவது பாடலில்(வித்து குற்றி உண்ணா விழுப்பம் மிக இனிது!) என்று விதையின் சிறப்புப்பற்றி கூறப்பட்டுள்ளது. விதைக்கு வைத்த தானியத்தை உழவர்கள் குத்தி தின்ன மாட்டார்கள்! என்பது இதன் பொருள். தமிழ் மண்ணின் மரபே விதையை காத்தல்! விதைகளை பாதுகாத்துவழங்கும் இந்த உழவர் வித்துக்குள் விருட்சம் போல வாழ்க! வளர்க நலமுடன்!
@RaviRavi-xq2kt2 жыл бұрын
சூப்பர் அண்ணா கடவுள் அருனையாள நல்லா இருப்பீங்க....
@DeepachezhianChezhian2 жыл бұрын
Great salute sir, ellaru coin collect panra Mari seeds collect panna super ah irukkum oru competition kooda Unga school LA vaikkalam athu ella school kum pogum sir
@pozil-youtube3 жыл бұрын
மிக சிறப்பு...தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@kanojkumar78033 жыл бұрын
பணி சிறக்க வாழ்த்துக்கள் சகோதரா...👍👍👍
@nagendranc7403 жыл бұрын
அருமை அருமை. சூப்பர் சூப்பர். வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். நண்பா.
@geethadevi14783 жыл бұрын
Brother...appreciations...great work...your smile tells your love for your achievement... God bless you..from AP...
Great achievement Aravind bro....a mile stone in ur history...we wish u all success in all ur endeavours 💐💐
@sukumarsundaramurthy.9033 жыл бұрын
வாழ்த்துக்கள் அரவிந்தன்.
@SenthilKumar-gp9fi3 жыл бұрын
Excellent... Good Job Aravind... Keep Going
@MonishsSai-nm5po3 жыл бұрын
Sir kutty thakkali enkita erunthuthu but eppo miss pannita, tq sir romba happy a eruku unga vethai segarippu
@gardeningmypassion.49623 жыл бұрын
விதைகளின் வாழ்நாள்முடிவில்லாதது. விதைகள் போல் நீடூழி வாழவேண்டும்.
@chandrashekark23703 жыл бұрын
Good job anna.. Your whole family should live a happy life with good health.. Nandri anna.
@englandthamizhachi3 жыл бұрын
Well done. Very very impressive..I walways support natural indigenous seeds..becoz those country seeds were selected by nature for our people who reside in our nation and environmental and climatic conditions. This means the grains, vegetables and fruit from ‘ Naatu Vethai’ will by nature provide the optimum disease resistant nutrition for people of India in particular South India Tamilnadu. GM crops will in the future induce all sorts of new illness which is not apparent in the short. Country Seeds with micro organic farming will be a sustainable option for the future of our people.
@iyarkai_ulavan_siva3 жыл бұрын
வாழ்த்த வார்த்தைகள் இல்லை விதைகளைப் போல நீங்களும் பல்லாண்டு வாழ வேண்டும்
@@stjohnsschoolcbe5100 நான் ஒருவிவசாயிமகன் படித்தது Bsc chemistry.diplomo plastic ஆணால் ஆர்வம் மூலிகை இயற்கைவிவசாயம் பாரம்பறிய அனைத்தும் தேடல் மக்கள் பழமைமாறியதால் புதுபுது நோய்கள் வருத்தமாகஉள்ளது ஆகவே இந்தமுயற்சி.
@Kooli3213 жыл бұрын
Sir nanum organic and native seed gardening pannitu erukan. Enaku red color manathakkali keerai vethai thanthu uthava mudiyuma
@amalrajrajaml45983 жыл бұрын
வாழ்த்துக்கள் பல!!!!🍀🌿🌿🌾🌴🌴
@vanitharaju27303 жыл бұрын
விதைகள் கிடைக்குமா அண்ணா?
@selvinatarajan94383 жыл бұрын
Vazhga vazhamudan 🙏🙏🙏🙏💐💐💐💐💐
@target80692 жыл бұрын
Super pro,,,,,,,,,🔥🔥🔥🔥🙏🙏🙏🙏👍👌👍👌👍👌
@lightingscarseditz4263 жыл бұрын
அருமை
@SakthivelOrganics3 жыл бұрын
Awesome 👌
@subramaninallasamy9313 жыл бұрын
வாழ்த்துகள் நல் முத்துக்கள் நல் மனம் இருந்தால். இது. செய்ய முடியும். கும்ப சுரை. அன்று. 30 ஆண்டு கள் முன் நீச்சல் பழக காய்ந்த. காய்கள். தான். கட்டி கொண்டு. மலை ஏறி விட்டது காலம். உன்னத நிலையை அடைய. அழிந்து வரும் 5 அடி புடலை விதை. இன்று. அதற்கு. பார்க்க பார்க்க ஆசை அதன் சுவை தனி ஒரு செடி 10 காய் கொடுக்கும் ஓர் காய் ஒரு கிலோ எடை கொண்ட தாக இருக்கும். இவன் சுப்ரமணி பெருந்துறை ஈரோடு மாவட்டம்
@senthilarun2422 Жыл бұрын
வாழ்த்துக்கள் ❤❤
@kousalyadevinatesan13323 жыл бұрын
வாழ்த்துகள் அண்ணா. உங்களைத் தொடர்பு கொண்டால் விதைகள் கிடைக்குமா? அண்ணா
பாரம்பரிய விதைகள் காப்பாற்றும் உங்கள் முயற்சிக்கு என்று கடவுள் துணை இருப்பார்.எங்களுக்கும் விதை தருவிங்களா
@eswaribalan1643 жыл бұрын
The best video clip so far. Remember that people always will want seeds..We must keep local seeds and sell them at a good price. Remember America does not allow their seeds to be taken out of their country but many seed pirates roam the world stealing local seeds.
@நவீனதுறவி3 ай бұрын
🌹Love & love only🌹🌹Love & love only🌹
@murugesanmurugesan8379Ай бұрын
Excellent achievement... Congrats..keep it up. ...Er.M.P.Murugesan B.E.,M.Tech.,
@தமிழவன்-ற9ய3 жыл бұрын
அருமை அண்ணா....
@chinnarashchinna93333 жыл бұрын
பாரம்பரிய விதைகள் மிட்புக்கு நன்றி அண்ணா
@manju.jsankar9141 Жыл бұрын
Very good brother super ❤🙏
@kettavan-7official3 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐
@savithrir6523 жыл бұрын
Super sir...God bless you
@mayandi78523 жыл бұрын
Super 👌👌👌👌👌👌👌👌
@ajeethpremviews1833 жыл бұрын
Super 👌👌👌 sir.. keep it up all the best..
@bhavanamatta48103 жыл бұрын
Super👍👍
@sivamuruganb51963 жыл бұрын
Great Brother
@pattusamypattu4180 Жыл бұрын
Congrats anna
@flavoredgaint75693 жыл бұрын
வாழ்த்துக்கள்
@deivanairaj96553 жыл бұрын
Bro super👌👌 best of luck🍀,,, real hero neenga than.... Babu organic you tube channel tta pesunga bro,,, avarum ungal madheri than,,, innum vidhai keddaikkum
@charusenthil15183 жыл бұрын
பசுமை விகடனுக்கு வாழ்த்துக்கள், இது போன்ற மனிதர்களின் அசாதாரண பணியை அனைவரும் அறியும் படி செய்ததற்காக. அரவிந்தனின் தொடர்பு எண் கிடைக்குமா
@srivarshansrivarshan26483 жыл бұрын
சகோதரர் ஜி விதைகிடைக்குமா விதைத்தவன் வாட்டஸ் அப்டேட் நம்பர் கொடுங்க
@அமுதா10083 жыл бұрын
அருமைங்க. வாழ்த்துகள் உங்களுக்கு.எனக்கு ஒரு ஐயம்.விதைகளை அடிக்கடி எடுத்து முளைக்க வைத்து அதன்முனைப்பு திறனையும்,அதன் இனத் தூய்மையை சரிபார்த்து வைத்துள்ளீர்களா.
@nandhiniramasamy60033 жыл бұрын
Keep Going....broo👍👌
@rakeshs22813 жыл бұрын
Wishing you all the best sir
@HabiburRahman-xt2gl3 жыл бұрын
Wow, Wish you MR. Aravindan a long and healthy life.
@malarvizhis9523 жыл бұрын
Super sir
@eugindhas26323 жыл бұрын
noble work
@shanukanna23223 жыл бұрын
Mass bro...👍
@a.nagamanimani43773 жыл бұрын
Super anan great
@indragardens3 жыл бұрын
Great sir hats off
@vanajadharaneeswaran70903 жыл бұрын
Nice 👍
@margaretjohn55902 жыл бұрын
God bless you.Hats off for your great job.India need youngest in farming. Sir,may I get seeds for terrace garden?
@priyaselvam8424 Жыл бұрын
I want seed sir u r great sir
@dr.senthilkumar60182 жыл бұрын
You are doing a great job.. Congratulations Wishing you all the best for your endeavour 💐