இந்தியா பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் அதற்கு காரணம் இந்தியா வை பகைத்து இன்னும் சப்பமூக்கன் பொருளாதாரம் போக போக சரிவடையும்.
@nara64757 ай бұрын
செய்தி வாசிப்பில் ஓர் உயிரோட்டம் இல்லை
@AjithAjith-ug7sj7 ай бұрын
Correct
@suryaramkumar41487 ай бұрын
It’s a plan for a super development, it will help them in a long run when every citizen’s have their own land.. as we were centuries ago…
@thiruppathyseenivasan60637 ай бұрын
Karma vidathu.
@senlee51707 ай бұрын
அக்கா வணக்கம் நான் ____ அல்லது Hi 1 INDIA நேயர்களே என்று ஆரம்பியுங்கள்! ஒரு சேனல் எத்தனை Viewers பார்க்கின்றனர்???? ஒரு Professionalism வேண்டாமா??? ஒரு Basic Professional Mannerism Follow பண்ணும்மா 👎
@siddharth6467 ай бұрын
Oh ho appo ithanala than Maldives president India ku ice vachi pesinara... Enna ma game aaduranga pa...😮
@KaijiKGVegan7 ай бұрын
👏👏👏
@funtimetamil34417 ай бұрын
China already well developed Its just a slow down If we copy China and did implement same policy we would also become better country
@rrajan30027 ай бұрын
நம்ம நாட்டிலே பாலாறும் தேனாறும் ஓடுவது போல நம்ம நாட்ட பத்தி கவலை படுங்கள் பிறகு சைநாவபத்தி கவலை படுங்கள்
@SaravananChinnadurai-h5i7 ай бұрын
Please introduce yourself first
@தர்மமுனீஸ்வரன்7 ай бұрын
கொஞ்சம் தமிழ் பிழையோட பேசுறீங்க... ஆ சொல்லி இழுத்து பேச வேணாம்
@AjithAjith-ug7sj7 ай бұрын
Your explanation not satisfied mam,nandhini mam good
@jagadeesh.mramanujam54187 ай бұрын
சீனா மீண்டும் பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு வந்து விடும்!! அங்கே கம்யூனிஸ்டுகள் லஞ்சம்.. வசூல் வேட்டை இல்லை!!😅😅
@TP-fr7sv7 ай бұрын
சரிதான் இங்கே பல தொழிற்பேட்டகளை கம்யூனிஸ்டுகள் வளரவிடாமல் பல தகிடு தத்தங்களை செய்து வீழ்ச்சியை கொடுத்தன. சீன கம்யூனிஸ்ட் நாட்டு பற்று மிக்கவர்கள். இந்திய கம்யூனிஸ் சீன பற்றுடையவர்கள் அப்புறம் எப்படி இந்தியா முன்னேறும். சீன பொருட்களால் நம்நாட்டு பொருட்கள் விற்பனை ஆகாமல் தேங்கும் நிலைக்கு காரணமே இந்திய கம்யூனிஸ்டுகளின் சீன பாசம். இந்திய கம்யூனிஸ்ட் இந்தியாவுக்கு தலைவலி.