பதநீர் குடித்தால் போதும்... "அந்த" பிரச்சினைகள்லாம் ஓடிவிடுமாமே - நிறைந்திருக்கும் மருத்துவ குணங்கள்

  Рет қаралды 484,269

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

Sathyabama University 2022 Admission: For Enquiry CLICK sist.sathyabama.ac.in/enginee...
#Neera #Pathaneer #PalmTree
கோடைகாலம் துவங்கி விட்டதால் சிவகங்கையில் பதநீர் வியாபாரம் களைகட்டியுள்ளது...இது பற்றிய சிறப்பு தொகுப்பைக் காணலாம்...
Uploaded On 08/05/2022
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
**ThanthiTV KZbin PLAYLIST**
Today Headline News : bit.ly/3s89cao
Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
Crime News : bit.ly/3iGcbyx
Cinema Updates :bit.ly/3H6XotA
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 272
@paulpandialagumalai457
@paulpandialagumalai457 2 жыл бұрын
பனைதொழிலார்களுக்கு எனது வாழ்த்துக்கள்
@msakkhan3279
@msakkhan3279 2 жыл бұрын
தயவு செய்து கலப்படம் செய்யாதீர்கள் இது ஒன்றாவது மக்களுக்கு சுத்தமாக போய் சேரட்டும் வாழ்த்துக்கள் பனை ஏறும் தொழிலாளிகளுக்கு.
@karthikkeyan9322
@karthikkeyan9322 2 жыл бұрын
உடலுக்கு மிகவும் நல்லது. அனைவரும் குடிக்கலாம் 👍
@SakalakalaTv
@SakalakalaTv 2 жыл бұрын
மிக நல்ல பதிவு. இது போன்ற நல்ல விஷயங்களை சொன்னால் மக்கள் பார்க்க மாட்டார்கள்... நான் பார்க்கும்போது இந்த காணொளி பன்னிரண்டாயிரம் பார்வையாளர்கள் மட்டுமே காணப்பட்டுள்ளது. இது மிகவும் வருத்தமாக உள்ளது. இதற்கு பதிலாக ஒரு நடிகையின் அறை நிர்வாண படமும் அல்லது கிசுகிசு போட்டாள் வீடியோ வைரலாகிறது மில்லியன் வாடிக்கையாளர்களை சென்று அடைகிறது. அது சரி நாம் அனைவரும் என்ன புத்தரா இயேசுவா இல்லை மகாத்மா வா?. தந்தி தொலைக்காட்சிக்கு மிக்க நன்றி. சகலகலா டிவி அருணை சுந்தர்.
@maspaonlines9524
@maspaonlines9524 2 жыл бұрын
Love ❤you sundar chellam I m your follower
@dineshcutsofficial731
@dineshcutsofficial731 2 жыл бұрын
Ammu times appa thana neenga
@madurakaraponnumedia1839
@madurakaraponnumedia1839 2 жыл бұрын
இன்று தான் உங்க நியூஸ் பார்த்து மனசு நெகிழ்ந்து போனேன்
@BalaMurugan-wk7ge
@BalaMurugan-wk7ge 2 жыл бұрын
ஆரோக்கியமானது இதை நடைமுறைப்படுத்த வேண்டும் தமிழக அரசு
@conv2381
@conv2381 2 жыл бұрын
நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் தான் இது சாத்தியம்.
@elengoks
@elengoks 2 жыл бұрын
ஆஹா....! இறக்கிய உடனே வாங்கி குடிக்க அத்தனை சுவையாக இருக்கும்.ஒரு பத்து நிமிடம் தெளிய வைத்தால் அதிகபடியான சுண்ணாம்பு கீழே படிந்து தெளிவு எனப்படும் பூலோக அமிர்தம் கிடைக்கும்.உடலுக்கு ஊட்டச்சத்து மிக்கது.வாழ்க பனையேறும் அன்பர்கள்.
@RamKumar-tn6uf
@RamKumar-tn6uf 2 жыл бұрын
பணை மரம் வளர்ப்பை ஊகுவிப்போம்
@puratchiyalanseeman
@puratchiyalanseeman 2 жыл бұрын
இவ்வளவு பலன் உள்ளது என தெரிந்தும் அதை அனுமதிக்காதது ஏன் திமுக அரசே? இல்லைனா தமிழ்நாடு பெரும் நஷ்டம் ஏற்பட்டுவிடுமாம்....
@elumalaimunisamy3295
@elumalaimunisamy3295 2 жыл бұрын
டாஸ்மாக் டமால்ஸ்மாக் ஆகிவிடும் என்பதால் பதனீரை ஒருபோதும் தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம்.
@thavavisshnu9201
@thavavisshnu9201 2 жыл бұрын
தமிழ்நாட்டுக்கு எப்படி நஷ்டமாகும்? திமுகவின் குடும்ப சாராய ஆலைகளுக்கு தான் நஷ்டம் ஆகும்🤷‍♀️🤦‍♀️.
@elumalaimunisamy3295
@elumalaimunisamy3295 2 жыл бұрын
@@thavavisshnu9201 ஓட்டுக்கு தரும் காசு குறையும்.
@raheemraheem8234
@raheemraheem8234 2 жыл бұрын
ஆரோக்கியமான உணவு வாழ்த்துக்கள் ❣️❣️❣️
@sharanchristvignesh2819
@sharanchristvignesh2819 2 жыл бұрын
🐂
@karthikeyankarthikeyankart4068
@karthikeyankarthikeyankart4068 2 жыл бұрын
பனமரத்து கல் உடலுக்கு நல்லதுதமிழக அரசு அனுமதி தர வேண்டும்
@OnlineAnand
@OnlineAnand 2 жыл бұрын
ஆரோக்கியமான பதநீர்
@thavavisshnu9201
@thavavisshnu9201 2 жыл бұрын
உலகில் எங்கும் கிடைக்காத ஒரு பொக்கிஷ முன்னோர்கள் நம் தமிழ் மண்ணின் முன்னோர்கள்! அவர்கள் இதுதான் சிறப்பு, இவை தான் சிறந்தவை என்று சொல்லிவிட்டுப் போன அனைத்துமே இன்னும் ஆயிரம் வருடம் 10 ஆயிரம் வருடம் கழித்தும் அதுதான் சிறப்பு!! அதை நாம் மறந்து விட்டோம்😔.
@anandhimoorthi747
@anandhimoorthi747 2 жыл бұрын
💯 true
@amuthamurugesan7286
@amuthamurugesan7286 2 жыл бұрын
நம் பாரம்பரியத்தை மீட்டெடுப்போம்.
@vasahancholvilangum6493
@vasahancholvilangum6493 2 жыл бұрын
ஆண்கள் அந்த பிரச்சினைக்கும் பதநீர் நல்ல மருந்து.👍👍👍
@future537
@future537 2 жыл бұрын
Endha prechana ?
@haripadaiyatchidavandherig6017
@haripadaiyatchidavandherig6017 2 жыл бұрын
@@future537 aanmai kuraipadu
@harig812
@harig812 2 жыл бұрын
இவங்க தலைப்பு பார்த்தால் கவுண்டமணி நகைச்சுவை தான் ஞாபகம் வருகிறது வாடிக்கையாளர்:- ஆமா இந்த எழனிய குடிச்சா எமனோட பாசகயிற்றில் இருந்து கூட தப்பிக்கலாமா கவுண்டமணி சார்:- ஐந்து ரூபாய் எழனி வாங்கிட்டு பேசுற பேச்ச பாரு இதோ பாருய்யா நீ குடிச்சா உனக்கு நல்லது நீ என் கிட்ட வாங்கி குடிச்சா எனக்கு நல்லது போவியா 😉
@thanithuvam6162
@thanithuvam6162 2 жыл бұрын
இன்னும் கள்ளு குடித்தால் அவ்வளவு அற்புதமாக இருக்கும், சிறிய வயதில் என் தாத்தா வாங்கி வந்து தந்தார், ஒரே ஒரு முறை சுவைத்துள்ளேன் என் வாழ்நாளில்
@raguls364
@raguls364 2 жыл бұрын
ஆந்திரா தடா ஆரம்பாக்கத்தில் சீசன் நேரத்தில் கள்ளு இறக்கப்படுகிறது சென்றால் அருந்தலாம் உடம்பிற்கு மிகவும் குளிர்ச்சி ஆனது
@manis5441
@manis5441 2 жыл бұрын
ஆரோக்கியமான.பானம்.வாழ்த்துக்கள்.
@sudhakarthangaraj5777
@sudhakarthangaraj5777 2 жыл бұрын
பதநீர் இனிப்பா இருக்கே சர்க்கரை போட்டிங்களா...?
@harig812
@harig812 2 жыл бұрын
இந்த கமெண்ட் வரும் என்று எதிர்பார்த்தேன் இதோ சொல்லி காமிச்சுடீங்க
@sudhakarthangaraj5777
@sudhakarthangaraj5777 2 жыл бұрын
@@harig812 நம் மாநிலத்தின் முதல்வரை நினைத்தால் பெருமையாக இருக்கிறது
@harig812
@harig812 2 жыл бұрын
@@sudhakarthangaraj5777 எவ்வளவு நகைச்சுவையாக பேசுகிறார் மாற்றி மாற்றி பேசி சிறந்த நகைச்சுவை நடிகருக்கான போட்டியில் முன்னிலை வகிக்கிறார் எனக்கு தெரிந்த நபர் ஒருவருக்கு லோ சுகர் பிராப்ளம் இவருடைய பேச்சு கேட்டதால் அவருக்கு சுகர் சமநிலை அடைந்ததாக கூறினார் விரிவாக கூறுங்கள் என்று கேட்டேன் அதற்கு இவருடைய பேச்சு அவ்வளவு தித்திப்பாக இருந்ததாம் ஆனால் ஹை சுகர் பார்ட்டிகள் தவிர்ப்பது நல்லது 😉
@Karuppu_singam.
@Karuppu_singam. 2 жыл бұрын
Yes Namma stalin Ketta question 😂😂
@kingkohliking443
@kingkohliking443 2 жыл бұрын
🤣🤣🤣🤣🤣
@nagappanmd4931
@nagappanmd4931 2 жыл бұрын
வீட்டிற்கு ஒரு பனை மரம் வளர்ப்போம் நாட்டிற்கு நல்ல வளம் சேர்ப்போம் நண்பா
@lakshmipriyaselvam6985
@lakshmipriyaselvam6985 2 жыл бұрын
Veetil valarthal veedu bathika padum soluranga unmaiya bro
@ArunKumar-bi3gr
@ArunKumar-bi3gr 2 жыл бұрын
விவசாயிகளுக்கு பெட்ரோல் டீசல் மானிய விலையில் கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா வழக்குப் போட்டுள்ளார் இந்த நல்ல விசயத்தை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம் நன்றி.
@mahindraengineering9785
@mahindraengineering9785 2 жыл бұрын
இது சுத்தமான பதநீர் ஆ இருந்தா சொல்வது உண்மை கலப்படமா இருந்தால் என்ன ஆகுமோ தெரியாது
@thendralarasi4825
@thendralarasi4825 2 жыл бұрын
சிறப்பு மிக சிறப்பு நன்றி வாழவைப்பொம் நம் தமிழ் பன்டங்களை
@sssvragam
@sssvragam 2 жыл бұрын
அரசு பனை தொழிலை ஊக்குவித்து கள் இறக்கவும் அனுமதி வழங்கி அவர்களின் வாழ்வில் ஒளிஏற்ற வேண்டுகிறேன்
@raguls364
@raguls364 2 жыл бұрын
கள் விற்பனை நடந்தால் மதுக்கடையில் லாபம் பார்க்க முடியாது எனவே கள் தடை செய்யப்பட்டு உள்ளது
@karthiconemanarmy9288
@karthiconemanarmy9288 2 жыл бұрын
இந்த இடத்தில் நான் பதநீர் குடித்திருக்கிறேன் மிகவும் அருமையாக இருந்தது.... 🤤Ithu sivagangai to madurai road ...
@Rajeshrajesh-pu8ew
@Rajeshrajesh-pu8ew 2 жыл бұрын
சுண்ணாம்பு போடாத பதநீர் குடித்தால் இன்னும் சூப்பரா இருக்கும்
@aprentertainment724
@aprentertainment724 2 жыл бұрын
கள் குடித்தாலும் உடல் சூடு தணியும்.
@conv2381
@conv2381 2 жыл бұрын
தமிழ் இனத்தின் தேசிய மரம் பனை. அதன் சாறு, தேசிய பானம்.
@k7view161
@k7view161 2 жыл бұрын
உடன்குடி பதனீர் அப்டேட் நமது சேனலில்....
@lolliylove4954
@lolliylove4954 2 жыл бұрын
கத்திரி வெயில் இஸ்திரி போட்டாலும் கவலையில்லை... நல்லாயிருக்கு
@dineshpramki4046
@dineshpramki4046 2 жыл бұрын
கல்லுக்கடையை மூடிய திராவிட மாடலுக்கு வாழ்த்துக்கள்....
@raguls364
@raguls364 2 жыл бұрын
கல்லு உடம்பிற்கு மிகவும் குளிர்ச்சி ஆனது. கல்லு விற்பனை செய்தால் மதுக்கடை நடத்துபவர்கள் லாபம் பார்க்க முடியாது எனவே கல்லு தடை செய்யப்பட்டு உள்ளது
@elumalaimunisamy3295
@elumalaimunisamy3295 2 жыл бұрын
கள்ளுக்கடை என்று எழுதவும்.
@nagercoilkaran
@nagercoilkaran 2 жыл бұрын
@@raguls364 கள்ளு என எழுதவும்
@KkK-sy4ie
@KkK-sy4ie 2 жыл бұрын
கல்லுக்கடை.,பிழை. கள்ளுக்கடை,சரி *கல்லு.(கல்) *கள்ளு.(கள்) கல்க்குவாரி,(குவாறி) *கள்ளுக்கடை(தவற-ணை) "தவறுகள் அணையுமிடம்" தவறணை" காரணப் பெயரோ என்னவோ தெரியவில்லை,"! யாழ்ப்பாணத்தில்" கள்ளுக்கடையின் மறு பெயா், இன்னொரு பெயா்" ""தவறணை"" நன்றி.
@stephenstephen9034
@stephenstephen9034 2 жыл бұрын
நன்றி
@user-ek2mw3ur8f
@user-ek2mw3ur8f 2 жыл бұрын
நாம் தமிழர் அரசு என்றைக்கு நிறுவப்படும் போது தான் சாத்தியம்...
@akashsrinivasan7779
@akashsrinivasan7779 2 жыл бұрын
Vaipu illa raja🤣🤣🤣
@balamurugan2736
@balamurugan2736 2 жыл бұрын
அருமை நண்பர்
@HairResearchTamil
@HairResearchTamil 2 жыл бұрын
இப்பொழுது தான் பணம் கல் அருந்த்தினேன் அருமையான சொர்கம் 😁😇
@elumalaimunisamy3295
@elumalaimunisamy3295 2 жыл бұрын
பனங்கள்
@elumalaim7856
@elumalaim7856 2 жыл бұрын
I like this our traditional drinking .....!
@Carton-f4l
@Carton-f4l 2 жыл бұрын
சிறப்பு
@lakshmisubha2036
@lakshmisubha2036 2 жыл бұрын
Trichy la orginal pathaneer yengayathu kidikuma..... Sollunga please.........mu fav drink...... But kidika mattenguthu
@prabath95
@prabath95 2 жыл бұрын
நிறைய கலப்படம் வந்துவிட்டது அவர்களே கலப்படம் செய்கிறார்கள் சுத்தமாக இருந்தால் மிகவும் நல்லது
@worldlife2984
@worldlife2984 2 жыл бұрын
மரத்தின் அடியில் நின்று கொண்டு குடித்து இருக்கின்றேன் அது போல இல்லை
@arunnhas
@arunnhas 2 жыл бұрын
Kududhala vulla nongu pottu kudichu parunga Washing la potta madhiri irukkum
@tamilcomedystatus5915
@tamilcomedystatus5915 2 жыл бұрын
Ithan arumai niraya makkal ku theriyathu
@karunafreefire3659
@karunafreefire3659 2 жыл бұрын
அருமை 🤤
@selvam5866
@selvam5866 2 жыл бұрын
yes kalabadam illatha pathaneer udaluku romba nallathu
@thirumuruganv472
@thirumuruganv472 2 жыл бұрын
அமிர்தம்
@mathivannandurairaj6194
@mathivannandurairaj6194 2 жыл бұрын
பதநீர் நண்மைகள் உண்மைதான் ஆனால் அது கலப்டமில்லாமல் கிடைக்கிறதா ?என்பதே கேள்விகுறி பனங்கருப்பட்டி மிக நல்லதானாலும் அதுவும் கலப்படமாகத்தானே இருக்கிறது பதநீர் சோறு மிக சுவையுடன் நலம்தரக்கூடியது
@yongacmechanical...7107
@yongacmechanical...7107 2 жыл бұрын
Super
@yaalmayu95
@yaalmayu95 2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@kpkulasekar3081
@kpkulasekar3081 2 жыл бұрын
பதநீரில் கலப்படம் சேர்ப்பது அதிகமாகிவிட்டது.... எச்சரிக்கை
@janijani2065
@janijani2065 2 жыл бұрын
Healthy food 🤗
@mohammedrizwan1583
@mohammedrizwan1583 2 жыл бұрын
Enga urula kidaike mattunga I'm kallukurchi..Inga pakkatala engaya kadaicha sollunga ?
@anandjebaraj7457
@anandjebaraj7457 2 жыл бұрын
சென்னையில் விற்கப்படுவது பதனீர் அல்ல வெறும் தண்ணீர் 😏
@rameshsing9272
@rameshsing9272 2 жыл бұрын
SUPER HELTH DRINK
@sathisha4822
@sathisha4822 2 жыл бұрын
பதநீர் சொன்னவுடன் சுடலை தான் யா நியாபகத்துக்கு வரான்😂😂😂
@chola4
@chola4 2 жыл бұрын
சுடலை ஆண்டவர் போர்டீ
@sankaricat
@sankaricat 2 жыл бұрын
i love this drink
@soundararajan5878
@soundararajan5878 2 жыл бұрын
அந்த பிரச்சினை என்று தலைப்பில் இருக்கிறது... அது என்ன பிரச்சனை 😤😤
@vikrams8371
@vikrams8371 2 жыл бұрын
Apothana vanthu video paapinga 🤣🤣
@ranjithfloyd987
@ranjithfloyd987 2 жыл бұрын
Moolam
@kathirvelu7214
@kathirvelu7214 2 жыл бұрын
பதனி ஒரு நல்ல பாணம் தான் அதற்கு ஏன் தேவையில்லாத தலைப்பில் செய்தி.
@selvamd2653
@selvamd2653 2 жыл бұрын
அதான் சொன்னாங்களே கவனிக்கலயா பழைய கஞ்சியுடன் பதநீர் சேர்த்து புண்கள் மீது தடவினால் ஆறிவிடும் என
@mixingmediapva
@mixingmediapva 2 жыл бұрын
Very nice
@baburaj6266
@baburaj6266 2 жыл бұрын
பத்னீயில் கலப்படம் செய்கிறார்கள் எனவே சுத்தமான பதநீர் குடிச்ச மட்டுமே நல்லது
@gunasekarsolomont3435
@gunasekarsolomont3435 2 жыл бұрын
உன்மை ஓரிஜினல் கிடைப்பது அரிது
@lakshmipriyaselvam6985
@lakshmipriyaselvam6985 2 жыл бұрын
Original epadi kandu pidipathu solunga
@santhoshpraabu6956
@santhoshpraabu6956 2 жыл бұрын
Good
@LaxmanLaxman-li3fi
@LaxmanLaxman-li3fi 2 жыл бұрын
சக்கரை போட்டு இருக்கா😂😂 எங்க வீட்டு நம்ம முதலமைச்சர் சுடலை அவர்களே😂😂😂
@raghuprasath7631
@raghuprasath7631 2 жыл бұрын
அவர் ஏன் கேட்டார் தெரியுமா. பதநீரில் சக்கர தண்ணீர் கலப்படம் செய்து விற்கிறார்கள். எனவே அப்படி கேட்டார்
@anandhianandhi5075
@anandhianandhi5075 2 жыл бұрын
பதநீர் நான் சிறுவயதில் தினமும் குடித்துள்ளேன் ,நுங்கு ,தேன் இவையும் சாப்பிட்டு இருக்கேன்.
@ANANDANAND-qp7ud
@ANANDANAND-qp7ud 2 жыл бұрын
சsuper
@blessing07
@blessing07 2 жыл бұрын
சென்னையில் பதனீரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. நேற்று நான் நுங்கு கடை உரிமையாளரிடம் கேட்டேன். பதனீருக்கு மாநகராட்சி தடை விதித்துள்ளது காரணம், பதநீர் அதிகளவில் கலப்படம் செய்யப்பட்டு, நகர நகர எல்லைக்குள் விற்கப்படுகிறது.அவர் அவ்வாறு கூறினார்.
@arunagiri7380
@arunagiri7380 2 жыл бұрын
Thanthi nirupare neenga poi stalin kitta pesunga. Jehath radjahan, dr. Balu nadathum brandy factory muda sollivitu padaneer, kallukadayai threaka sollunga
@ruthran481
@ruthran481 2 жыл бұрын
👌
@rajkumari2054
@rajkumari2054 2 жыл бұрын
Sema taste a irukkum
@sivaraman4451
@sivaraman4451 2 жыл бұрын
Road side vikiravanga sakrin podi mix panni than vikkiranga taste illave ilai
@GandhiKesav
@GandhiKesav 2 жыл бұрын
Newsreader speech nice ✌
@cobramojeditz7625
@cobramojeditz7625 2 жыл бұрын
எங்கள் பாட்டன் முப்பாட்டன் தமிழக பனைமரம் பால் ஃ தமிழக முப்பாட்டன் தமிழர்களின் குடிபானம் உடம்புக்கு மிகவும் நல்லது வருக வருக வருக என்று வரவேற்கிறேன்
@moviesforever2
@moviesforever2 2 жыл бұрын
Padanir super taste
@user-bz9dd9fp7j
@user-bz9dd9fp7j 3 ай бұрын
🎉🎉🎉🎉super
@tharmavinoth827
@tharmavinoth827 2 жыл бұрын
👏👏👏👌👌👌👌👌🙏🙏
@bestscene4331
@bestscene4331 2 жыл бұрын
villagers knw pathani favr💓
@sathiyaseelan9538
@sathiyaseelan9538 2 жыл бұрын
Oruthavanga vanthurupangale ithula sattapadi kuttramnu athuku enna panninga
@suba1305
@suba1305 2 жыл бұрын
இப்படி ஒரு promotion. Super.
@YouTubeS836
@YouTubeS836 2 жыл бұрын
Correct, but original padhaneer illaya...
@arakkararasan2702
@arakkararasan2702 2 жыл бұрын
PATHANI KUDUCHA UDAMBUKKU NALLADHU KUDUCHA KUDU KUDIKAATI PO NAAYE.... LOCAL MARKET INDIAN ECONOMY PATHILAM PESRAN PAARU YA
@thalaivanvillaisugu7300
@thalaivanvillaisugu7300 2 жыл бұрын
🌴🌴🌴💙💚
@sindhusindhuvijaysindhusin8709
@sindhusindhuvijaysindhusin8709 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏No Chemical No Artificial Colours No Any Bad . It's Very Good For Health
@balajibala8642
@balajibala8642 2 жыл бұрын
Indian economy is our economy
@manimani-ic2hh
@manimani-ic2hh 2 жыл бұрын
👍
@syedmohammadbuhari689
@syedmohammadbuhari689 2 жыл бұрын
Pathaneer kudicha pathaneer vikuravangaluku than nanmai suger pasent kudicha udany maalai mariyathai than
@perumalnadar8321
@perumalnadar8321 2 жыл бұрын
உண்மை சந்தேகம் இல்லை.👍👍
@prasadd9165
@prasadd9165 2 жыл бұрын
சுண்ணாம்பு மட்டும் இல்ல சாக்ரீனும் கலக்குறாங்க. அதான் குடிக்க புடிக்கல
@prathapk9168
@prathapk9168 2 жыл бұрын
🙏🙏👌
@clampandjackindia203
@clampandjackindia203 2 жыл бұрын
I love very much
@Saro307
@Saro307 2 жыл бұрын
Ennakkum pudikkum 😋😋😋
@arunvijay2360
@arunvijay2360 2 жыл бұрын
Dravidan Arasu Madhu kudika solludhu🙄🙄🙄. . Idhupola nattu pura banangal alindhu konde varudhu
@jayakanthang4880
@jayakanthang4880 2 жыл бұрын
மாலை பதனீரில் இளம் நுங்கு போட்டு குடித்துப் பாருங்கள் தேவ அமிர்தம் சிறுவயதில் எங்கம்மா பிறந்த நொச்சியூரனி கிராமத்தில் நான் குடித்திருக்கிறேன்
@shankar2369
@shankar2369 2 жыл бұрын
முதல்வர் பனை தோழிலூக்கு மிக்கியாதுவம் கொடுக்க வேண்டும் அரசு மதுவை நிருத்திங்க ஸ்டாகள்
@elengoks
@elengoks 2 жыл бұрын
அது சரி சகோ ! பிராந்தி கம்பெனிகள் நடத்துவதே அரசியல் வாதிகள் தான். அதற்கெல்லாம் வாய்ப்பு இல்லை.. நமக்கு எது நல்லதோ அதை நாமே தேர்ந்தெடுக்கலாம்.
@chinnaapplegroup5405
@chinnaapplegroup5405 2 жыл бұрын
Available for Chennai people . Near Chennai ?
@suriyasuriya8108
@suriyasuriya8108 2 жыл бұрын
pala etankalil kallappatam ullathu
@rajarammrs6664
@rajarammrs6664 2 жыл бұрын
I like u 💚💚💚👌👌👌
@rajadurai1985
@rajadurai1985 2 жыл бұрын
🙏
@radhanatarajan1125
@radhanatarajan1125 2 жыл бұрын
இங்கு சென்னையில் சக்கரை தண்ணீர் பதநீர் என்று விற்கிறார்கள் இந்த கலப்பட பதநீரை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா ?
@lovekingff4409
@lovekingff4409 2 жыл бұрын
Pana kallu vera levala irukum
@sjahilhamed4122
@sjahilhamed4122 2 жыл бұрын
All duBuligat careful
@KkK-sy4ie
@KkK-sy4ie 2 жыл бұрын
பனைஓலை"(வடலி ஓலையில் செய்த" (இளம் வடலி ஓலையை இளம் வளரும் பனையை "கங்குகள் உதிரும் வரை "வடலி) என்ற பெயரில் அழைப்பாா்கள் "கூறுவாா்கள்" அதன் இளம் ஓலையை ,முறையாகக் கத்தியால்" தகுந்தாற்போல் வெட்டி" புளா" /பிளா" குடிப்பதற்கும்" சாப்பாடை அதில் இட்டுச் சாப்பிடுவதற்கு - ,என்றும் தட்டுவம் " தட்டுவமும்"அதைச் செய்ய" தயாரிக்க ,கைதோ்ந்தவா்கள் ஒரு வித மாக லாவகமாக ஓலை மடக்கிச் செய்வாா்கள் தட்டுவம் இதேபோன்று ""ஓலையை மடக்கிக் கோலிச் செய்வது " புளா அல்லது பிளா என்ற பெயரில் பானங்களைக்குடிப்பதற்காக " அதே வடலி ஓலையைக் கோலிச்செய்வாா்கள். "தட்டுவத்தில் " சாப்பாட்டை தட்டுவத்தில், போட்டு(வைத்து) ச் சாப்பிடலாம்"புளாவில்/ பிளாவில் "பதநீா் அல்லது" கள்"(கள்ளை)குடிக்கலா-ம்" ஆனால்" ஆண்ணாந்து குடிக்க முடியாது "வாய்வைத்து(வாயை வைத்து"உதடுகள் உதவியுடன், உறிஞ்சித்தான் குடிக்க முடியும்" குடிக்கவேண்டும்" *ஆண்ணாந்து குடிப்பதாயின் குவளை" குடுவைகளில் குடித்தால்த்தான் ஆண்ணாந்து குடிக்க முடியும்" அதுவும்" (கஸ்ரப்பட்டு) சிரமப்பட்டுத்தான் ஆண்ணாந்து குடிக்க முடியும்" "அண்ணா" வந்து குடித்தாற்கூட, தம்பி வந்து கூடித்தாலும் கூட ஆண்ணாந்துகுடிக்க முடியாது," இது பற்றித் கிராமங்களில் கேள்ட்டால்( கேட்டால்) நிறைய கிராமபேச்சு வழக்கில் வெவ்வேறு இடங்களில்" ஊா்களில்" வெவ்வேறு விதமாகக் கதை..கதையாச் சொல்வாா்கள்" புதுப்..புது..கதைகள் கேள்க்கும் போது புமையாகவும்" (ஆச்சரியமாக -வுமிருக்கும். நன்றி. *ஆண்ணாந்து குடிக்க வேண்டுமாயின் போணி,(பேணி) (கிளாஸ்"Glass" சில்வா் ரம்மளரில்) குடித்தால் மட்டுமே" ஆண்ணாந்து;குடிக்க-லாம்"நன்றி, ""பனை வளா்ப்போம் பயன் பெறுவோம்""எழுத்துப்பிழைகள், இருப்பின் மன்னிப்பீா்களாக! "வாழ்க வளமுடன்"
@mamannanrajarajan3652
@mamannanrajarajan3652 2 жыл бұрын
🙏🙏🙏🙏
@msounds2098
@msounds2098 2 жыл бұрын
Aama sarakuku permission kuduthutu natural pathaneer ku lam anumathi thara matranga
@silambarasanrathinam5992
@silambarasanrathinam5992 4 ай бұрын
Naanum KZbin full ah theditten. Entha doctor um pathani kudichaa nalladhu nu sollala. intha maathiri channel um TV kaaranum mattum thaan solraan. Apdinnaa, idhu 'madhu' vagaila varum pola.
A clash of kindness and indifference #shorts
00:17
Fabiosa Best Lifehacks
Рет қаралды 116 МЛН
마시멜로우로 체감되는 요즘 물가
00:20
진영민yeongmin
Рет қаралды 33 МЛН
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 4,2 МЛН