வெறும் சாதம் மட்டுமே சாப்பிட்டு உயிர் வாழலாம் ஆனால் கடன் மட்டும் வாங்காதீர்கள்
@SMuthu-d2j7 ай бұрын
உண்மை வாங்கி உள்ளேன் இரவு பகல் தூக்கம் இல்லை.நன்றாக சாப்பிட முடியலை.இருப்பதை வைத்து பிழைப்பது வாழ்க்கைக்கு நன்று என் அனுபவத்தில் சொல்கிறேன்
@Aravind-zq1fd7 ай бұрын
Evulo kadan iruku bro
@kurshidsaju7 ай бұрын
Nanum kadan lathan iruken 2 lacham iruntha kadana adacittu nimmathiya irupom 😢 papom kadavul thunai irupar en ponnu gvt college la than nursing padikira avalku masam 2000 rupa mes fees anupa mudiyala intha kadanala ithula oru nimmathi ennaina vatti kadan illa kulukadan than oru kadan adaika innoru kadan ituku oru endye illayapa sami😂
@caruniagnanasundari43317 ай бұрын
கண்டிப்பாக
@caruniagnanasundari43317 ай бұрын
50 ஆயிரம் நான் கடன் வாங்கி இருக்கேன். தினமும் டார்ச்சர் கொடுத்து இருக்கிறார்கள். வாங்கி 4 மாதம் குடுக்க முடியவில்லை. கணவர் இறந்து விட்டார் அரசு விதவை உதவித் தொகை தரவில்லை. இரவு நேரத்தில் தூக்கம் வரவில்லை. இதனால் இரத்த அழுத்தம் அதிகரிக்கும்.இது மட்டும் அல்ல ஒத்த தலைவலி வரும். உதவி செய்ய யாரும் இல்லை. நான் ஒரு அனாதை. கணவரை காப்பாற்ற முடிய வில்லை. பணமும் கொடுக்க முடியாமல் தவித்துக் கொண்டு இருக்கிறான். சரி யாக நடக்க முடியாது. 4 சம்பளம் வேலை.என்ன செய்ய
@MeeranatchiMeera7 ай бұрын
தயவுசெய்து ஆடம்பர வாழ்க்கை வாழ ஆசை படாதிர்கள் ஏழ்மையிலும் சந்தோஷமாக வாழலாம்
@vigneshbellie63267 ай бұрын
Muttal mothalu indha finance company ya close pannanum adha pesunga
@vijaybs31853 ай бұрын
Yaru ya adambara valkai valura nenaikura Tha tevidiya pasanga tax tax tax nu ellam ethitanga Vangura sambalam pathala ipo lam Athu tha nariya Peru ipadi matikuranga
@ashokhandling23097 ай бұрын
எனக்கு இதை பார்த்தால் சிரிப்பு தான் வருது.... அவன் அவன் லட்சம் கோடி எமாத்திட்டு கம்பீரமா நெஞ்சை நிமிர்த்தி நடந்து போறான்... நூற்றுக்கணக்கான பெண்களுடன் உறவு கொண்டு அதை வீடியோ எடுத்து வெளியிட்டவன் கூலாக பிரஸ் மீட் வைக்குறான்.... உங்களுக்கு எப்படிடா தற்கொலை பண்ணனும்னு தோணுது😂😂😂
@boxwillunbox2 ай бұрын
ஒருத்தன் ஓவர் ஜாலியா இருபது போல தெரிதால் அவன் தான் ரொம்ப கஷ்டபடுரணு அர்த்தம் ... நானும் அப்படித்தான்
@gr28867 ай бұрын
ஆன்லைன் கடன் வாங்கினால் கட்டினால் கூட திருப்பி திருப்பி வட்டி போட்டு கட்டலைன்னா இது மாதிரி அசிங்க படுத்துவாங்க. மிகவும் கோரமான கும்பல். இந்த கும்பல்கள் இருப்பிடம் தெரியாது. இதை ஒழித்தால் தான் மக்கள் நிம்மதியாக வாழ முடியும்.
@rockymanx7 ай бұрын
நீ சாவ போறேன் முடிவு பண்ணிட்டனா உன் சாவுக்கு யாரு காரணமோ அவங்களை ஒரு வழி பண்ணிட்டு நீ இந்த முடிவை யோசிச்சி இருக்கலாம்
@funpanrombro59197 ай бұрын
அந்த மாதிரி பண்ணலாம் ஆனால் நம் குடும்பத்தினர் நிம்மதி இல்லாம வாழ வேண்டி வரும், செத்தும் யாருக்கும் துன்பம் கொடுக்கக்கூடாது 🙏
@தமிழ்எங்கள்உயிருக்குநேர்7 ай бұрын
@@funpanrombro5919கண்டிப்பா செஞ்சவன தேடி காலி பன்னிட்டு ஜெயிலுக்கு கூட போகலாம் ப்ரோ....இந்த மாதிரி மிரட்ட இன்னோருத்தன் பயப்படுவான்.... இப்போ இவன் செத்ததுனால இது போல் கடன் வாங்கி தவிப்பவர்களுக்கு தப்பான உதாரணமாகிறானே... போன தலைமுறை காட்டுத்தனமா சுத்திட்டிருந்த போது இருந்த மனவலிமை... படிச்சு பண்பட்டும் மன வலிமையற்ற சுலபமாக உடைந்து நொறுங்கும் தலைமுறையாக மாறி நிற்கிறோம்...
@mgk558207 ай бұрын
விடியல் ஆட்சி தான் காரணம்
@gajalakshmi85597 ай бұрын
avanoda appaa sonnadha gavanichingalaaa........ avan yedho social media adit....... pola theriyudhu, avanida appaa soldradha paarunga.
@ManiKandan-pn9kt7 ай бұрын
Andha maadhiri avangala kandu pidika mudiyadhu.. fully UPI transactions dha .. 10 mins ku once change aagitey irukum., apply pannum bodhey namba mobile la iruka Ella details um eduthuruvanga.. avangala trace pannavum mudiyadhu., blackmail cals ellam ey what's app la dha varum
@omsairam65807 ай бұрын
தயவு செய்து இது போன்ற ஏமாற்றும் செயலிகளை அரசு தலையிட்டு இதனை முடக்க வேண்டும்.🙏
@RamalingaVallalar7 ай бұрын
என்ன app?
@goodMbadM7 ай бұрын
its not a fraud app its quick money app to tempt ppl to borrow. ... Banks are doing the same stuff but they dont give money that easy.
@melwinmeriton79726 ай бұрын
@@RamalingaVallalar Niraya app irukku Quick loan nu add la varum neenga install pannum pothey mobile contact ellam poidum.
@ayyavaalu30765 ай бұрын
Hello boss not only app even all finance companies
கடன் வாங்காமல் முடிந்த அளவுக்கு வாழ கற்றுக்கொள்ளுங்கள்.. இருப்பதை விட்டு விட்டு பறப்பதற்கு ஆசை படும் போது இந்த விபரீதம் தான் நடக்கிறது.. வரவுக்கேற்ற செலவு தான் ஒரு நல்ல குடும்பத்தை காக்கும் ஆனால் இன்று இது போன்ற ஆப்கள் பணத்தாசை காட்டி மக்களை இப்படி கடனாளி ஆக்குகிறது .. மிகவும் வேதனை அளிக்கிறது .. பகட்டு வாழ்க்கையோ மற்றவர்கள் நம்மை தாழ்வாக நினைக்க கூடாது என்றோ நம் வாழ்க்கையை வாழ கூடாது .. பேசுபவர்கள் 10 பைசா கொடுக்க மாட்டார்கள்.. நம் வாழ்க்கையை நாம் தான் நன்கு அமைத்து கொள்ள வேண்டும் ..
@Rio_Moana4 ай бұрын
💯
@KanchanaDharun-b2c3 ай бұрын
Yes
@SimplethingsbyJV2 ай бұрын
👍
@vijayamohan81732 ай бұрын
உண்மை.நாம் கஷ்டப்படும் போது யாரும் 10 பைசா தரமாட்டார்கள்.ஏளனமாக மட்டும் பார்ப்பார்கள்.அலர்களை நாம் கண்டுக் கொள்ளாமல் போகவேண்டும்.
@MM-wz6fj2 ай бұрын
Anna yaarum ivanuka kitta kadan kekkala . Enaku 2 months loan vangunga nu phone varuthu msg varuthu kolaiya kolluraan. Venaam nu solren Vida mattikaan. Vangi tholaiyalaam Namakum money Theva paduthey nu thona vaikuthu. Ennalaa pay panna mudiyuthu new born baby irukku . Work Pogala nu solren. Thirumbavum Vida mattikanga. Mudinja inda apps ah thadukka govt help pannalam la
@thatchinamoorthy93192 ай бұрын
எத்தனை உயிர்கள் தான் பலியாவது. மிரட்டுகிறவனை பார்த்து துளியும் பயமின்றி எதிற்கொள்ளவெண்டும். எனது நண்பர் ஒருவருக்கு மிரட்டும் தொனியில் ஒரு அழைப்பு வந்தது. உடனே எனக்கு தொடர்பு கொண்டார்.அந்த நபருக்கு கொடுத்த பதிலில் நொந்து நூலாகி இருப்பான். வாழ்க்கையில் இனிமேல் யாரையும் மிரட்டுவானா என்பது சந்தேகமே. அந்த அளவுக்கு பேச்சிலேயே வச்சு செஞ்சிட்டோம். மறுபடி கால் வந்தால் சைபர் கிரைம் போலீஸிடம் புகார் கொடுக்கலாம் என்று முடிவு செய்துள்ளோம்.
@geethumesc2 ай бұрын
வெறும் தண்ணி குடிச்சி கூட உயிர் வாழலாம் ஆனால் கடன் மட்டும் வாங்காதீர்கள்
@Aanmigamtoday7774 ай бұрын
, இப்பொழுதுதான் இது மீடியாவிற்கு வருகிறது இதுபோன்ற பல சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றது தயவுசெய்து இதுபோன்ற ஆப்களை முடக்கி பல இளைஞர்களின் வாழ்க்கையை காப்பாற்ற மாறு இந்த அரசுக்கு வேண்டுகோள் வைக்கின்றேன்
@anjalilakshmanan.a64717 ай бұрын
High Court தாமாக முன்வந்து இது போன்ற நிகழ்வகளுக்கு தக்க தண்டனை அளிக்க வேண்டும்
@vijaiaji7 ай бұрын
High court onnum poodukka maataa.. Bro.. Indialaa devidiya sattam irukku
@arunsindu90107 ай бұрын
Intha government ethellam pathu action eruka matanunga. Two wheeler la sticker eruka kudathu athu ethunu vetti velaya pathutu erukanga.
ஐகோர்ட் சுப்ரீம் கோர்ட் எந்த ஒரு கோர்ட் ம் மயிரை கூட புடுங்காது..... வழக்கறிஞர் புருஷோத்தமன் கடலூர் மாவட்டம்
@PalanimohaPalanimoha7 ай бұрын
தேவையில்லாமல் ஆசைகளை வளர்த்து துன்பப்படாதீர்கள். உன்ன உனவு உடுத்த உடை இதுவே போதும் உயிர் வாழ. நீ சாகும்போது 3லட்சம் ரூ பைக், நகைகள் எதுவும் உன்கூட வராது.
@Samson96jv7 ай бұрын
💯 உண்மையான வார்த்தை
@fathiansari81477 ай бұрын
True
@RajiyaBeev7 ай бұрын
Unmai
@judah99893 ай бұрын
அந்த அம்மா சொன்ன சில வார்த்தைகள் 😢யாருமே கடன் கொடுக்கலம்மா இந்த காலத்தில் சொந்த காரங்க கூட கடன் தரமாட்டார்கள் னு தன் மகனிடம் அந்த தாய் சொல்லி இருக்கிறார்கள் எவ்வளவு வேதனை நிறைந்த உலகம் இது உடன் பிறந்தவர்கள் கூட இன்றைய நவீன உலகில் உதவி செய்வதில்லையே உதவி கேட்டால் பணம் இல்லை என்றும் மற்றவரிடம் பணம் வாங்கி தருவதாக கூறி தன்னுடைய பணத்தை வட்டிக்கு விட்டு பொழப்பு நடததும் கொள்ளை கூட்டங்கள் மத்தியில் தான் வாழுகிறோம் அந்த நண்பருக்கு யாராவது உதவி செய்து இருந்தால் அநியாயமாக ஒரு உயிர் போயிருக்காது அந்த லோன்காரன் பேசி இருப்பதை விட சில கேவலமான உறவுகள் பேசுவதை தான் அவனுக்கு மன அழுத்தம் வலி வேதனையை கொடுத்து இருக்கும் இதனாலேயே அவர் தற்கொலை செய்து கொண்டார் லோன்காரன் அந்த நண்பரின் புகைப்படங்களை அசிங்கப்படுத்தி வாட்ஸ்அப் ல் போடும்போதாவது உதவி செய்து இருந்தால் இப்போ உயிரோடு இருந்திருப்பார் அல்லவா சாகட்டும் னு விட்டுவிட்டார்களே இதுமாதிரி நிறையவே நடந்தது ஆனால் இனி நடக்காமல் பார்த்துக்கொள்வோம்😢
@jayasreekarthikeyan1113 ай бұрын
Correct
@SarahBegumV7 ай бұрын
இவங்க கண்டிப்பா ஷேர் மார்க்கெட் ல trading பண்ணிருக்க வாய்ப்பு இருக்கு வேளைக்கு போய்கிட்டே 2nd income காக முயற்சி பன்னிருப்பாங்க மொபைல் App ல loan வாங்கியிருக்க வாய்ப்பு இருக்கு app ல loan வாங்கி சரியா கட்டவில்லை என்றால் மிரட்டல்கள் கண்டிப்பாக வரும் மானத்திற்கு பயந்து இப்படி ஒரு முடிவு எடுத்திருக்காங்க னு தோணுது... Please யாரும் மொபைல் App ல loan வாங்காதீங்க நானும் இந்த மாதிரி கஷ்டப்பட்டுருக்கேன் ஆனால் சாகனும் னு முடிவு எடுக்கல ஒரு 2 years ah கடன் அடைக்கிறதுக்கு முயற்சி செய்யுறேன் ஆனால் முடியல ரொம்பவே கஷ்டமா இருக்கு
@sanjunarakshan82577 ай бұрын
But
@repsinreserve7 ай бұрын
Super sir ..
@SuganyaRsugu7 ай бұрын
Absolutely correct .app loan main reason.sariya kattavillai endral photo asingama pottu ellarukkum anupiduvanga.ithu than ivar irappirkku main reason
@Sun_Rises17 ай бұрын
Quick cash app loan is the reason of his death.
@asrafmezat82617 ай бұрын
@@Sun_Rises1nanum tha athu la loan vanki katta ve illa...4 month aguthu😂
@elangorajasekaran78712 ай бұрын
இன்றைக்கு புதிதாக வேலை சேரும் இளைஞர்கள், உங்கள் வருமானத்திற்கு குறைவான வாழ்கை தரத்தில் வாழ பழகுங்கள். பிற்காலத்தில் நிம்மதியாக இருக்கலாம்.
@lathalathasri4397 ай бұрын
கடன் வாங்காமல் சந்தோஷமா இருக்க பழகிக்கணும் ஒருத்தர்கிட்ட கை நீட்டி வாங்கிட்டேன் நம் சந்தோசம் எல்லாம் போய்விடும் கூழோ கஞ்சியோ அன்னைக்கி எவ்வளவு செலவு பண்றமோ அதை மட்டும் செலவு பண்ணா நம் நிம்மதியாக வாழலாம்
@clarapaulinaselvaraj4457 ай бұрын
தயவு செய்து அப்பா அம்மா க்கு தெரியாம எதுவும் செய்யாதீங்க. அவர்களுக்கு தெரியாம செய்வது எல்லாம் தவறுகள் தான். பிரச்சனைகளை அவர்களிடம் சொல்லுங்கள்.மறை க்காதீர்கள் . ஒரே பையனை இழந்தவர்களின் கதியை நினைத்து பாருங்கள். மகனை இதே போன்று இழந்த தாய் அடுத்த மூன்று மாதத்தில் கணவனையும் இழந்து இன்று தெருவில் நிற்கிறாள். தயவு செய்து தற்கொலை செய்து கொள்ளாதீர்கள். சமாளிக்க முயலுங்கள்.பெற்றோர்களை நினைத்து பாருங்கள்
@tcgpoke77044 ай бұрын
,🤦
@ajithajin78727 ай бұрын
தமிழ் நாட்டையே காக்க முடியல இந்தியாவை காக்க ஸ்டாலின் அழைக்கிறாராம்.
@arpri957 ай бұрын
True words
@moonstarlakshmi98437 ай бұрын
Are u mad...vidu Vida vanthu Stalin problems sa thirththu vaipara.. We should be brave. We should take care our self... Don't take this kind of decision. He should think about his parents. See how father is crying.. Plz be brave. Whatever comes we can come out of that
@vishnustephen7166Ай бұрын
தற்கொலை என்பது பிரச்சனைகளுக்கு தீர்வு இல்லை.மகன் செய்த தவறுகளுக்காக கடவுளை குற்றம் சொல்லாதீர்கள் அம்மா
@Jaika-editz7 ай бұрын
புத்திர சோகம் எதிரிக்கு கூட வர கூடாது 😢
@nadheerashaik98987 ай бұрын
😢😢😢
@RamachandranS-j3p7 ай бұрын
Vera yendha sogam varalam
@JayaKumar-ly5jl7 ай бұрын
@@RamachandranS-j3pபெற்ற பிள்ளையை இழந்து பெற்றவர்களுக்கு ஒவ்வொரு நாளும் நரகமே
@Poorniffy7 ай бұрын
Endha sogam vandhalum adhil irundhu meelradhuku edhachum oru vali irukum. Aana puthira sogam kodumai. Idhula irundhu andha parents meendu varave mudiyadhu. Parents Life fulla olaikuradhe petha pillaingalukaga dhan. Kadaisi kalathula pethavangala andha pillanga dhan alli poduvanga nu oru nambikai irukum parents ku. Andha pilla poiruchu na ithana varusham life valndhu arthame iladha madhri ilaya andha parents ku. Evlo kodumaiyana kadaisi kaalam indha parents ku. 🙏🙏🙏🙏 kadavule indha loss la irundhu indha amma appa and relatives meendu vara kudave thunaiya iru dheivame🙏🙏🙏🙏
@Balaji-cz1od7 ай бұрын
என்னை பெத்தவங்களுக்கு வரனும் வந்தே ஆகனும். சத்தியமா வரும்...
@RadhaRadha-jd6zv6 ай бұрын
நெஞ்சு வலிக்குது இந்த முடிவை எடுக்கும் போது அம்மா அப்பா வ ஒரு நிமிடம் நினைத்து பாருங்க
@sureshvasudevan21877 ай бұрын
அரசு உடனே தலையிட்டு இது போன்ற fraud app களை முடக்க வேண்டும். Govt licence இல்லாமல் App வர கூடாது
@saiganesh27317 ай бұрын
Correct
@srikrishna25617 ай бұрын
Indian Government is already doing It.
@srikrishna25617 ай бұрын
Still not enough.
@nandhiniv4927 ай бұрын
Ipditha engavitlaum nadanthichu 20 l pochu but ennoda thambitha mukkiyamnu nanga pathutu irukkom avan nalla iruntha pothum ithupola appsa please close pannunga please
@maryrani.a89927 ай бұрын
Correct✔.
@somug83797 ай бұрын
இந்த அம்மா அந்த பையனை நன்கு வளர்க்க வில்லை மாரக நீதி வேஷம் போடுகிறது 👎👎👎
@EswarSg7 ай бұрын
Nanum ipdi than theriyama one weak loan la mattikiten 1200ki 5000mele katunen thurumpavm miratunanga photo marphing apdi ipdi nu but namma ethuku payapadanum nu en contact list la numbers ku ellarkitayum nadantha unmaiya soli msg vantha ignore panunga nu soli naan what's app konja nallaiku use Panama velila vanthen....veliya vanthu avana vudala thurumpa wanted ah poi eduthu katala en photo marph Pani nane avanku anupunen ithu thana da nee seia pora intha da nu send panen okali anaiku ponavan than....contacts pathala nu solu da inum 100 contacts tharen nu sonen...so pls yarum Paya padathenga frds thapana mudiu eduthura vendam...
@thirupathychidambaram29077 ай бұрын
Super thalaiva
@neenghalkuzhai_Vimarsagan7 ай бұрын
Good actions
@gopiferrari16 ай бұрын
Bro en thambi apdithan online la loan vangi vangi cricket la bet match ku katti eppo 5L varaikum kadan ah kondu vanthuttan 2years ah ethe pannittu erunthurukkan engalukku eppo avanala EMI katta mudiyalanuthan engakitta one month ku munnadi than unmaiya sonnan .epdi tha photo vachu blackmile panranungalam .en thambikku eppothan 25 age nanga epdinalum loan kattiruromnu solli epo varaikum 150000 kattirukkom ennum balance amount katta solli torchure panrangalam.avanukku entha palakkamume Ella anal epdi entha mathiri kasukku addict ananunu engalukku theriyala bro
@hildamarymarykumar35606 ай бұрын
Super bro
@chithradeepa63336 ай бұрын
Super
@elangob3307 ай бұрын
ஆன்லைனில் வரும் விளம்பரங்களை நம்பி லோன் வாங்காதீர்கள் என்று தமிழ்நாடு போலீசார் எவ்வளவு விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார் நீங்கள் ஏன் ஆன்லைன் மூலமாக கடன் வாங்குகிறீர்கள்
@boopathi71467 ай бұрын
entha apple bro?
@aksamyaksamy-yu1dg7 ай бұрын
Athe government antha app paly store erunthu close pannalame
@srikrishna25617 ай бұрын
@@aksamyaksamy-yu1dgThen new apps will be created. Or the same app with a new name will be there.
@RajKumar-fp4vw7 ай бұрын
நீங்க முன்னாடியே சொல்லி இருக்கலாம்ல
@kalyanikalyani6427Күн бұрын
டாட்டா கேப்பிட்டல் லிங்க் ஆப் கடன் கொடுத்துட்டு லேடிஸ் போட்டோ எல்லாம் தலைய கட் பண்ணி தவறான பிக்சர் போடுறாங்க மிரட்டல் கொடுக்குறாங்க அந்த ஆப்ல அசிங்க அசிங்கமா போட்டோஸ் அனுப்புறாங்க எங்க அக்கமக்கா நிறைய பேருக்கு இது நடந்திருக்கு அந்த லிங்க்ல வாங்குன மூணு லேடியும் ஒரு லேடி தற்கொலைக்கும் முயற்சி செய்தாங்க நிப்பாட்டிட்டு
@Ibrahim-wx9my7 ай бұрын
வட்டிக்கு, கடன் தரும் எந்த வித நிறுவனம் ஆனாலும், தனி நபர் தரும் கடன் ஆனாலும், தனி நபரிடன் மிரட்டி வாங்கும் நபர்களை அரசு கடும் சட்டம் இட்டு தடுக்க வேண்டும். டoan தரும் நபர்கள் வட்டி என்னும் கொள்ளை அடிக்க மிரட்டி இறுதியில், வாங்கியவர் மனம் இழந்து, சில சமயங்களில் உயிரையும் இழக்க நேரிடும்.
@vijayakumarm46137 ай бұрын
தமிழர்களே தமிழர்களே என்னை தூக்கி கடலில் போட்டாலும் கட்டு மரமாக தான் மிதப்பேன் அதில் ஏறி நீங்கள் பயனம் செய்யலாம் கவிழ்ந்து விட மாட்டேன்... இப்படிக்கு கட்டுமரம்
@jemimajoel12227 ай бұрын
கடன் வாங்கும்போது, வெளிநாடு செல்லும் போது அரசாங்கத்திடம் சொல்வதில்லை. பிரச்சினை வந்த பிறகு அரசாங்கம் வரவேண்டும் என்றால் இது என்ன நியாயம்?
@arunk18177 ай бұрын
கடன் வாங்கினா அடுத்த நிமிஷத்துல இருந்து நிம்மதி தூக்கம் சந்தோஷம் எல்லாமே காணாம போய்டும்
@abimanyuabimanyu2977 ай бұрын
Yes 😭😭😭😭 நான் 3"மாத emi மொத்தம் 66"ஆயிரம் ரூபாய்க்கு நிம்மதி இழந்து தவிக்கிறேன் 😭😭😭
@arunk18177 ай бұрын
@@abimanyuabimanyu297 66K ah va ena solringa
@truely17457 ай бұрын
@@abimanyuabimanyu297same anna 😢😢😢
@karolinarun13327 ай бұрын
True
@sarathav15497 ай бұрын
எனக்கும் நிம்மதி போய் விட்டது
@kanchana19822 ай бұрын
Bajaj வட்டி கொடுத்து மீள முடியாது வட்டி அதிகம் பணம் படைத்தவர்கள் குறைந்த வட்டியில் கொடுக்கலாம்
@AnbuakalyaAnbuakalya-fc8yo7 ай бұрын
தமாழக அரசு என்ன செய்து இந்த மாதிரி ஆப்களை தடைசெய்யலாம் கொலைமிரட்டல் கும்பலுக்கு முடிவு கட்ட வேண்டாமா?
@melvin07pc287 ай бұрын
Adhu jolliya eruku.....jolly moonetra kalakam
@homelyqueen75176 ай бұрын
இதே ஆஃப் மூலம் கடன் தந்து அவங்களை மிரட்டி பணம் பிடுங்கி அநியாயம் செய்றாங்க யாரும் இது போல ஆன்லைன் கடன் வாங்கி மாட்டிக் கொள்ளாதீர்கள்
@k.pavinaa67073 ай бұрын
தயவு செய்து ஆப்ல லோன் எடுக்காதிங்க மீண்டு வர முடியாது என்னோட தம்பி பரிகுடுதுட்டோம் miss you saro 😭😭😭
@riyajudeenabdulrahim8489Ай бұрын
App name pls
@HaarishS-zq1koАй бұрын
App name enathu
@thirumalaid35727 ай бұрын
உங்கள நான் கேட்டு வந்தனா கடனை உனக்கு வேணுமா வேணுமா டிஸ்ப்ளேயில் போடுறீங்க டச் ஆவுது என்னோட சர்டிபிகேட் எல்லாத்தையும் ஆட்டோமேட்டிக்கா அக்சஸ் பண்ணி இருக்கீங்க பாலிமர் டிவி நண்பர்களுக்கு வேண்டுகோள் தயவுசெய்து இந்த ஆக்சிஸ் பேங்க் இந்த கிரில் ஆன்லைன் அவங்க தாங்க இந்த மாதிரி கரெக்ட் பண்றாங்க ஓவரா கொடுக்கிற மாதிரி கொடுத்து மக்களை ஏமாத்தாத அவங்க தான்
@பிரபாகரன்-ப1ப7 ай бұрын
ஆன்லைனில் டிரேடிங் கால்ஸ் தருபவர்களை நம்பி ஒருபோதும் டிரேடிங் செய்யாதீர்கள். அதுவும் கடன் வாங்கி டிரேடிங் செய்வது மிகவும் ஆபத்து.
@maheshkumarvs30727 ай бұрын
😂
@sindhuashok-cc5ve29 күн бұрын
Photo la ethuku anupuriga anupunayhanay marphing pana mudium
@OPERATIONPLASTICS09412 ай бұрын
கடன் வாங்குங்கள் தவறில்லை அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு... தமிழ் நாட்டில் உள்ள ஒவ்வொரு தலைக்கும் நான்கு லட்சம் கடன் உள்ளது.
@Tamizhan19697 ай бұрын
இவர் மரணத்திற்கு பின்னனியில் யார் இருக்கிறார்கள், இதற்கு யார் காரணம் என்று காவல்துறை வழக்கு பதிவு செய்து கண்டு பிடிக்கவேண்டும், தக்க தண்டனை வழங்கவேண்டும்.
@caruniagnanasundari43317 ай бұрын
உண்மை யான வார்த்தை
@THATHVAMASIDEVOTEES7 ай бұрын
இந்த ஆன்லைன் லோன் எல்லாம் இப்படி தான் அவர்களை ட்ராக் செய்யவே முடியாது நாம் வாங்கிய கடனை கட்டவில்லை என்றால் நம் புகைபடத்தை தவறாக சித்தரித்து பயமுறுத்துவார்கள் .... நானும் ஆன்லைனில் கடன் வாங்கினேன் கொரனா காலகட்டத்தில் என்னால் கட்ட முடியவில்லை தினமும் 200. ஃபோன் கால்கள் வரும் வட மாநிலங்களில் இருந்து கடைசியாக காவல்துறையில் நடந்ததை சொல்லி புகார் அளித்து அதில் இருந்து மீண்டு வந்தேன் பிரச்சினை ஒன்று இருந்தால் தீர்வும் நம்மிடமே தான் இருக்கும் நிதானமாக யோசித்தால் மீண்டு வரலாம்
@saranyavijay96607 ай бұрын
Comedy panathinga
@abimanyuabimanyu2977 ай бұрын
அண்ணா கிரீடிட் bee அப்பிடித்தான் மிரட்டுறாங்க 😭😭😭
@lorrydriver96857 ай бұрын
அவரது மரணத்திற்கு காரணம் அவரது ஆசையே ஆசையை அடக்கினார் கடன் வாங்க வேண்டிய அவசியமே வராது
@kamals5637 ай бұрын
கடன் வாங்குவதற்கு முன், அதனை திருப்பி அடைக்க முடியுமா என்று யோசிக்க வேண்டும். கட்ட முடியாத கடனை வாங்க கூடாது.
@BVetriwin73087 ай бұрын
இதே போல சூழ்நிலையில் யாராவது இருந்தால் யாரும் தவறான முடிவு எடுக்க வேண்டாம். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நோக்கி கூப்பிடுங்கள் நிச்சயம் அவர் உதவி செய்வார் அனுபவத்தில் சொல்கிறேன்.
@stephanrajstephan69377 ай бұрын
Ok❤❤❤❤
@sundarsundar31577 ай бұрын
@BVetri... கர்த்தர் என்று நீங்கள் சொல்பவர் , குட்டிக் கடனை அடைக்க வட்டியில்லா பெரிய கடன் கொடுப்பாரா ???
@BVetriwin73087 ай бұрын
@@sundarsundar3157யாராலும் தீர்க்க கூடாதா மனு குலத்தின் பாவ கடனையே அடைத்து இருக்கிறார். இந்த பூமியில் உள்ள கடன் பிரச்னை எல்லாம் சாதாரணம். அவரை விசுவாசித்தால் போதும் உதவி ஏதாவது ஒரு திசையில் மனிதன் மூலமாக செய்வார்
@Kattumaram3397 ай бұрын
அவர ஆணியல அடிச்ச போதே மூணு நா் தொங்கினு இரு்தார். அவரயே யாரும் காப்பாத்தல
@BVetriwin73087 ай бұрын
@@Kattumaram339 அவர் வந்ததன் நோக்கமே இரத்தம் சிந்தி மரித்து மனு குலத்தின் பாவத்தை போக்க
@VijiRam-q6h7 ай бұрын
என்னுடைய கணவர் வெறும் 5000 வாங்கியதற்கு இதே மாதிரி செய்தார்கள் பட்டியில் வட்டி போட்டு 50 ஆயிரத்து கொண்டு வந்தார்கள் .தர முடியாது என்று கூறியதற்கு போட்டோ அசிங்கப்படுத்தி அனைவருக்கும் அனுப்பினார்கள். அப்புறம் நாங்கள் பணத்தை கட்டிய பிறகு இப்ப மறுபடியும் பத்தாயிரம் போட்டு இப்ப ஐம்பதாயிரத்துக்கு கொண்டு வந்து வக்கீல் நோட்டீஸ் விட்டார்கள் இவர்களை யாராவது தண்டிக்கமாட்டாங்காளா 😭😭😭
@truely17457 ай бұрын
Namma compliant panna mutiyatha 😢😢😢
@ramsurya74337 ай бұрын
Go and complaint directly comissioner office
@seenivasan-mq4og7 ай бұрын
kandukama free ah vidunga sis...avnagala onnu panna mudiyadhu,,,apdiye pandratha irunthalum nerula varatum nu unga work ah parunga..itha kandukkama
@suryask57347 ай бұрын
@@seenivasan-mq4ogNamala ena pannalum ok.. Aana namma phone la irukura contact yellaraiyum call ppanni tholla panuvanga. 😢credit bee App la na 10k vangi 2 month la 37 k la mudichen
@vigneshvigneshwaran45427 ай бұрын
En husband um intha mari app la loan vangunanga kati mudiyavum marupadium panam ketanga kutukalena photo va thapa edit pani unga contact ulla elarukum anupuvom nu sonanga en husband payanthanga enna panrathunu theriyala aparam nanga anupu na anupu nu solitom avangalum 4,5 peruku photo va asingama edit pani sent pananga naanga payaputala anupikonu solitom aparam avangale vitutanga ipa thontharavu illa
@bgkaviyarasan2107 ай бұрын
அரசு கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன் 😡மொத்தமா தடை விதிக்க வேண்டும் 😡😡
online ரம்மி மற்றும் Share market பெரிய உருட்டுகள் யாரும் நம்பி ஏமாறாதீங்க உழைத்து வாழ பழகுங்கள்
@malathyr20847 ай бұрын
யாரும் share market trading பண்ணாதீர்கள். Please dont loose your money.
@rizwanabdullah86577 ай бұрын
Mental first adha pathi therichukanum......
@rajanbabu32797 ай бұрын
படித்து தெரிந்து trading பண்ணுங்க. அடுத்தவன் call தருகிறேன் என்று அடுத்தவரை நம்பி trading பண்ண கூடாது கடன் வாங்கி trading பண்ண கூடாது Loos ஆனால் எதனால் என்று தெரிந்து கொண்டு திரும்ப கற்று கொண்டு trading பண்ணுங்க அதிகம் ஆசை பெரும் நஷ்டம்
@pragnyaactivities2 ай бұрын
Share market la investment pannunga not to play on fno
@vinodhm81Ай бұрын
Fno enna sir.@@pragnyaactivities
@SanthoshKumarAllimuthu7 ай бұрын
Online loan apps charging more thank 4-5% per month. Government have to stop those companies immediately
@krishnakumar21aug937 ай бұрын
30-40% per month not 4-5%
@aanmeegam-tamilnadu2 ай бұрын
ஆன்லைன் கந்துவட்டி தான் இது இதையும் தடை விதிக்க வேண்டும்
@Kumaran-jc7cv7 ай бұрын
நானும் ஒருத்தருக்கு 50,000 வட்டிக்கு வாங்கி கொடுத்தேன். இப்ப வந்த வட்டி பணத்தை நான் தான் கட்டுறேன். என்னைய மாதிரி கேனப்பயனா இருந்திருப்பானோ
@kumaran-jc7cv... nan iruken sir.. en sontha brother ku avan business ku 50k kuduthen ( en baby oda vaccination money um serthu).. when time came for vaccination (1 yr baby).. he said poi prostitution panni un kulanthaiku vaccination podu...
@Knkenroe.7 ай бұрын
Ama Nanum than
@ThanusriTvs7 ай бұрын
@@hanaartsandfashions4942ennanga solringa can't believe neenga ivlo help panniyum unga brother apdi sonnara 😢😢
@RajalakshmiSR7 ай бұрын
@@nishakutty6897 ஆமா bro... நல்லது செஞ்சாலும் கெட்டது தான் நடக்குது... அது இல்லாம மத்தவங்களுக்கு கஷ்டம் னா நாம உதவி செய்ரோம்... நமக்கு ஒரு கஷ்டம் னா உதவி செய்ய ஒருத்தவங்களும் வரமாட்டாங்க.... வேதனை யா இருக்கும் 😞
@PandianSenmathi7 ай бұрын
உங்கள் இழப்பு பெரியது இனியாவது விழித்து கொள்ளுகள் நண்பர்களே கவலை பட திங்க அம்மா அப்பா
@premalatha14807 ай бұрын
ஆன்லைன் மூலமாக ஏமாற்றிய கயவர்களை அரசு கடுமையாக தண்டிக்க வேண்டும் ஏன் நீதிமன்றம் இந்த ஆன்லைன் முறைகேடுகளை விசாரிக்க உத்தரவிட உத்தரவிட வேண்டும்
@Samyuktha3697 ай бұрын
பசங்களை ஓவர் செல்லம் கொடுத்து வளர்ப்பது… அவர்கள் என்ன செய்தாலும் பெருமையாக வெளியில் சொல்வது…. திமிர் பிடித்த ஆட்கள்….
@jukala9687 ай бұрын
பேட்டி எடுக்குரத நிப்பாட்டுங்க அவங்கள கொஞ்சம் ஃப்ரீயா விடுங்க...
@rajeshvasudevan94795 күн бұрын
அந்த நிறுவனத்தை அரசாங்கம் உடனடியாக தலையீட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்
@santhoshnagarajan30017 ай бұрын
Rip for soul....Deep condolences for their family
@PahubaliGameАй бұрын
இப்போ இருக்கும் சூழ்நிலை எல்லோரும் கடன் வாங்குறாங்க, கடன் வாங்காந்திங்க சொல்லுறவங்க மட்டும் என்ன யோக்கியமா, வாங்குறது முக்கியம் இல்ல அத face பண்ணி ஜெயிக்கணும்
@saravananlogesh5717 ай бұрын
ஆசையே அழிவுக்கு காரணம்.
@rahulm63177 ай бұрын
Spr bro
@RajKumar-fp4vw7 ай бұрын
மெய்யாலுமா சொல்றிங்க.
@durgarani94477 ай бұрын
இந் மாதிரி அப்பாவிகளுக்கு நடுவில் ..நம்பி பணம் குடுத்துட்டு திரும்ப கேட்டா என்ட வரப்ப குடுப்பேன் என திமிராக பதில் சொல்றாங்க
@PalanimohaPalanimoha7 ай бұрын
வேலக்கி போகாம இருந்தாலும் பரவாயில்லை. இருக்குறத வெச்சி சந்தோஷமா வாழுங்க.
@thirumalaid35727 ай бұрын
ரெண்டு வருஷம் ஆச்சு ரெண்டு வருஷம் கழிச்சு திருப்பி நோன்ற திருப்பி மெசேஜ் பண்றாங்க நம்ம பேங்க்ல இருக்குற அக்கவுண்ட் அமௌன்ட் எப்படி அவங்களுக்கு தெரியுது என்னென்ன ப்ராசஸ் பண்றோம் அத்தனையும் அவங்க கண்காணிக்கிறார்கள்
@rajathisrinivasan13647 ай бұрын
இதே பிரச்சினைதான் என் மகனுக்கு.அவ்ளோ கடன் வாங்கியிருக்கான்.கல்யாணம் கூட ஆகல.வாங்குற சம்பளம் என்ன பாண்றான்னு தெரியல.33 வயசு ஆகுது.அவன் சென்னைல இருக்கான்.என்ன பண்ணனு தெரியாம முழிக்கிறேன்.என்னதான் ஆச்சு நம்ம ப
@vgprakash20017 ай бұрын
Pray to god.he will help you
@MrsAK89957 ай бұрын
Vangitalum...Kattathinga da....ella app mm install senjirunga ...sim aa thooki podunga.....ena, bad aa picture poduvanaa...podattumm...pottu kitte irukatum....nattula, evlo voooo nadakkuthu.....nammalum popular figure nu ninachukuvomm.....poda...loan app vennaigala....katta mudiyathu.....avanuga mattum loan correct aa vaa tharanunga....evlooo evidence kekuranugaa.......loan vangitalum yarum kattathinga da....v2 ku vantha serupa kalatti adinga daaa.......nathari payaluga....v2 ku vanthanuga close thane.... Intha paiyan think pannama, ipudi senjitane......nammala yemathuravana, nama yemathurathula THAPPU ILLA DA....purinjikongaaa.......nan sonnatha follow pannuga.......
@harshasartandcraft66577 ай бұрын
Nee nga sonna thu 100 %sari
@sudhapriya167 ай бұрын
💯🔥👈correct bro, sim thooki pottutu, house gali panitu pona enna pannuvanunga, photo vechi, ennavenalum panitu potum nu vittu life ah paathukitu poyte irukkanum,👍👍👍
@Selvam4yaso-19874 ай бұрын
@@sudhapriya16hi priya sis
@thirumalaid35727 ай бұрын
நம்ப யூஸ் பண்ற அக்கௌன்ட் ஆர்பிஐ அவங்க பர்மிஷன் கொடுத்து இருக்காங்களா என்னன்னு தெரியலைங்க கடன் கொடுத்தாங்க வாங்கும் போது எப்படி பேசி வாங்குறாங்க தெரியுமா என்னால கட்ட முடியலைங்க நீங்க கொடுக்கும் போது என்னதான் இருந்தது நான் கொடுக்கும் போது கஷ்டமா இருக்கு நீங்க வட்டி வாசல் எவ்வளவு போட்டு வாங்குறீங்க தெரியுமா இது மேல சிபில் வர வைக்கிற சிபில் வந்து ரொம்ப கம்மி ஆயிடுச்சு
@agatheeswararscienceandlife7 ай бұрын
அனைத்தும் விதிவசம். பிறக்கும் போதே எழுதிவைத்தது. ஆறுதல் அடைவது தவிர வேறு வழியில்லை. தங்கள கூட வேதான் இருப்பான் பிரியப்பட்ட உணவ வைக்கவும்
@chinnamuniyandi2023jrf7 ай бұрын
This type of cases is still challenging for Tamil nadu cyber crime. Intha maathiri app vachi blackmail panravangalukku Marana adi kodukkanum. I think both Govt lethargic in this issue.
@94ravikumar7 ай бұрын
They knew it but won't take action
@hatimhaaris82526 ай бұрын
யாராவது சொல்லுங்கள். ப்ளீஸ் ஒருத்தர் ஷேர் மார்க்கெட் ல் 10000 முதல் 20000 வரை டெபாசிட் செய்ய சொல்கிறார். தினமும் உங்கள் அக்கௌன்ட் க்கு பணம் ஏறும் என்கிறார். அதற்கு ஒரு app install seiyya சொல்கிறார். ஆனால் எனக்கு விருப்பமில்லை. என்ன செய்வது. உங்கள் உடன் பிறப்பாக நினைத்து சொல்லுங்கள்.
@MangaiSivaguru6 ай бұрын
Don't transfer money. U open ur own demat account and invest in it for long term...
@MangaiSivaguru6 ай бұрын
It might be fraud. Don't transfer money to any one for trading or investing..
@hatimhaaris82526 ай бұрын
Thanks
@ramamoorthys59752 ай бұрын
Stop all your online money based activities except those you are very familiar
@VickyTN497 ай бұрын
மாலை முரசு நியூஸ் சேனல் , அந்த லோன் ஆப் பெயரை சொல்லும் போது உங்களால மட்டும் சொல்ல முடியல ???
@p.rangaraju36167 ай бұрын
enna app name sollunga
@uma86127 ай бұрын
வீட்டுக்கு தெரியாமல்இந்த மாதிரி எதுவும் செய்யக்கூடாது பசங்க
@samaneethi-jv8kh2lb3u7 ай бұрын
நமக்கு நெருங்கியவர்கள் தான் அதிகம் துரோகம் செய்ய காத்திருப்பார்கள். ஆதலால் போதும் எச்சரிக்கையாக இருங்கள், குறிப்பாக நண்பர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்.
@Stonervijay-e8y7 ай бұрын
அன்பு மகள் இல்லை அன்பு மகன் ✌🏻
@priya-jk7 ай бұрын
என் தோழிக்கும் இப்படி நடந்தது.. அவங்க மொபைல்ல இருந்த எல்லா நம்பருக்கும் அவங்களை பத்தி தப்பா msg அனுப்பினாங்க..
@SmilingBoomBox-im6jg7 ай бұрын
Yes same happened...phone torcher
@MaheshWaran-i6e7 ай бұрын
எந்த பிரச்சனையாக இருந்தாலும் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும்
@thirumalaid35727 ай бұрын
எனக்கு கூட அந்த மாதிரி ஒரு கால் வந்தது ஒரு கிரெடிட் கார்டு வாங்கி வந்தேன் 15000 மட்டும்தான் அது லிமிட உங்க போட்டோ கொடுத்து 25000 கிட்ட போட்டு இருக்காங்க ரெனால்ட் எல்லாம் சேர்த்து 15000 லிமிடெட் குடுத்துட்டு அதுக்கு அப்புறம் எப்படி இவ்ளோ அமவுண்ட் போடலாம் இவ்ளோ வட்டி அசல் கட்டணும்னு போட்டிருக்காங்க எனக்கு குடும்பத்தில் இருக்கிற அத்தனை பேரும் இழுக்கிறார்கள் நான் இவங்க எல்லாம் கரெக்ட் பண்ணுவேன் போட்டோ மாப்பி பண்ணுங்க உங்க போன் ஹேக் பண்ணி எல்லாத்தையும் எடுத்து இருக்கேன் பாத்துக்குங்க அப்படின்ற பர்டிகுலர்ஸ் பேங்க் ஒன்னு கிரில் இன்னொன்னு ஆக்சிஸ் பேங்க்
@wtfaround24107 ай бұрын
ஆனா என்னிடம் கடன் வாங்குணவங்க எல்லாம் நல்லா தான் இருக்காங்க 😢
@hadariandahllyran657 ай бұрын
Same here
@Chanthirakumari7 ай бұрын
Same
@Kattumaram3397 ай бұрын
எனக்கும் கடன் கிடைக்குமா
@wtfaround24107 ай бұрын
@@Kattumaram339 பேர் ல யே கட்டுமரம் உணக்கெண்ணப்பா நீ நல்லா தான் இருப்ப🤪
@muneeswaran70527 ай бұрын
கடன் கொடுத்து ஏமாந்தவன்ல நானும் ஒருத்தன்...😢
@r.vinayagansurya27146 ай бұрын
50 ஆயிரம்... 1 லட்சம்.... அவ்ளோ பெரிய கடன் இல்லயே ... சாகற அளவுக்கு
@SakthivelSakthi-y5nАй бұрын
Enakku 10 laks irukku. Bayam than ellathukkum kaaranam
@CASanjayMpr23987 ай бұрын
Cellphone , video ,camera technology இது இல்லாம இருந்திருக்கலாம் 🙄
@ATKS10117 ай бұрын
கரெக்ட்
@cjarun34807 ай бұрын
Yes.😢😢😢😢😢
@ManiKandan-pn9kt7 ай бұрын
10500 rs., ku 6400 dha credit aagum.. repayment in 7 days dha.. illati photo anupi torcher pannuvanga.. contact list Kum forward pannuvanga.. andha app la irukavangala trace pannavum mudiyaadhu..
@jeeva77957 ай бұрын
Yes nanum intha pieachana
@Sumathi_Silks7 ай бұрын
En frd idhe mathiri problem Thula maatikitan ...3500 loan edutha 2000 than kai ku kedaikum ..7 days than time ...
@Jijju-aishu7 ай бұрын
Yes
@srisailan7 ай бұрын
Guys don't worry just give complaint to cyber crime and don't attend any whatsup calls or reply to msgs then go to bank and check ur security in bank that's it don't loose ur life they won't do anything
@Sumathi_Silks7 ай бұрын
@@srisailan bro WhatsApp call or msg reply panna enna pannala enna bro .. namma contact la irukka ellarukum nude photos send pannuvanga ... Photo edit panni rapiest nu pottu edit panni send pannuvanga en frd Kum indha mathiri nadanthuru aana Avan idhukku ellam series ah eduthukalam time kettu amount kattitan ... No due slip vaangita problem solve .. amount kattiye aaganum bro illana idhe mathiri than continue ah torcher pannuvanga
@muthuarasu75767 ай бұрын
காவல்துறைக்கும் பொது மக்களுக்கும் இடையில் பெரிய தூரம் உருவாகியுள்ளது.
@vp28407 ай бұрын
If you have 10 rs divide in to 4:5 keep that 5 Tommorrow as your saving
@KayalvilzhiKayal6 ай бұрын
இது போன்ற ஏமாற்றும் செயலிகளை அரசு தடை செய்தால் நல்லா இருக்கும்
கடவுள் இட்டன் போயிட்டார் என்று சொல்லாதீங்க அம்மா கடவுள் இப்படி எல்லாம் பண்ண மாட்டாங்க அவங்களோட😢 விருப்பத்தின்படி இப்படி செய்தாங்க கடவுளை சொல்லாதீங்க எப்படி
@thalapathiimrankhan81307 ай бұрын
இந்த அப்ளிகேஷன் பிளே ஸ்டோர் இல் கிடையாது யாரும் பதிவிறக்க வேண்டாம்
@positiveenergy49457 ай бұрын
App name ena
@OldGoldDelearDindigul7 ай бұрын
Money view @@positiveenergy4945
@saravanansamuel683119 күн бұрын
@@positiveenergy4945ஏன் கடன் வாங்க போறியா மச்சி
@sridevi-iq8vr7 ай бұрын
Police has to find put the root cause of this incident and investigate thoroughly and arrest the culprit so sad to see the parents at this age struggling please help these parents
@rajeshthakur3207 ай бұрын
police lam adelam pana matanga bcs avangaluku idhu mari case vandhukitey irukum follow pana time irukadhu
@sridevi-iq8vr7 ай бұрын
@@rajeshthakur320 Ok sir
@samyp51002 ай бұрын
எனக்கு IDBI பேங்க் ல லோன் எடுத்த EMI கட்டவில்லை என்று SMS, WHATSUP , போன் வந்தது.. கட்ட சொல்லி LINK அனுப்பி வைத்தனர். நான் பதில் அளிக்கவில்லை.. பின்னர் நிறுத்தி விட்டனர்...
@meiarivoli17337 ай бұрын
அப்பா ஒடஞ்சிட்டார். அம்மா பரவால்ல
@harinikrishnan49457 ай бұрын
Na nenaichen ..nega soiletega
@Krishnukisan7 ай бұрын
Nanum nenachenga
@ihfs62967 ай бұрын
அம்மா தான் அவன..டார்ச்சர் பண்ணி தற்கொலை செய்ய வச்சிறுப்பா😢
@shansmart19467 ай бұрын
நானும் அந்த மாதிரி மாட்டிருக்கன் என்ன பண்றதுன்னு தெரியல வரா சம்பளம் பத்தலா 😭 யாரும் வாங்காதீங்க நண்பா 🙏 pls அத கட்ட முடியாது 😭
@sujavlogenulagam7 ай бұрын
enna loan anna puriyala
@sudhapriya167 ай бұрын
Evlo amount vangiyiruka sago, which app
@KalpanaMs-vg9wqАй бұрын
எந்த தாயும் தன் மகனை நல்ல வர் என்று தான் சொல்வார்கள்
@kimtae1995-z5o7 ай бұрын
Don't know why these educated youngsters are getting trapped like this.... Irukuradha vachitu happya irukalam...
@bharathirajanpalanivel92622 ай бұрын
Court Must involve in this case 🙏
@kurukuru12907 ай бұрын
ஆடம்பரம் வாழ்கை தேவையில்லை ஆசையை அடக்கினால் ஆனந்தமாய் இருக்கலாம்
@devi92027 ай бұрын
Satisfaction is the real richness.
@kanimozhig42087 ай бұрын
Online rummy (my guessing)... எங்க ஊரிலும் இதே போல எதையுமே சொல்லாம ஒருத்தன் செத்துவிட்டான்... பிறகு online rummy என்று தெரிந்தது...
@kavicollections23087 ай бұрын
These days boys are not so strong. Tell them boldly that I can pay only when I have money. Be bold guys.
@jothi3902Ай бұрын
கடவுளே அந்தத் தந்தை துடிப்பதை பார்க்க முடியவில்லை😢😢😢
@Burningcarrybag7 ай бұрын
ஒருத்தன ஆட்சிக்கு வந்ததில் இருந்து நல்ல செய்தி இல்லை 😢😢😢
@mokkavideo43377 ай бұрын
அட தர்கூரி இந்த ஆப்லாம் இயங்குவதற்கு காரனம் ஒன்றிய அரசிடமே அனுமதி பெரபடுகிரது
@monishavivekanandhan22957 ай бұрын
Idhu 2020 irundhu irruku boss
@kamalisrig20197 ай бұрын
😀😀😀😀😀😀
@SelvamC-p7u7 ай бұрын
அவன் கடன் வாங்கி கடன்காரன் செய்த அவனை தற்கொலைக்கு thoondiyaththarku யார் காரணம்.
@sabarivasan-fi8ne7 ай бұрын
உண்மைதான் சகோதரா
@DawoodDawood-c5d7 ай бұрын
எப்போதும் சிரிக்காதீர்கள் ஆபத்து சில சமயம் மவ்னமே சிறந்தது
@Kalai-gp8bw7 ай бұрын
Nanum apdi dha pa inneram na yepayo sagavendiyadhu enga family kitta sollitu police la complaint pannen nanum indha quick cash appla dha Facebook la link varum adha download panna fulla poidum namma photo va marfing panni namma family' ku anupuvanga yarum online la loan vangadhinga pls😢😢😢
@repsinreserve7 ай бұрын
Nemega sollurathu unmaiya
@truely17457 ай бұрын
Ama anna it's true enakum intha problem iruku@@repsinreserve
கடன் பட்டவனுக்கு தான் தெரியும் கடனோட அருமை என்னன்னு.. அத அழிக்க நாம எவ்வளவு தான் கடனோட போராடினாலும் என்னமோ கடன் முந்திக்கும் நம்மள அது அழிச்சிடும் 😭😭😭😭