உங்கள் மனைவி கூடிய சீக்கிரம் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்
@செம்பருத்தி-ன9ஞАй бұрын
புரட்சித்தலைவி அம்மா அன்பு தனிதான்
@nilavathinilavathi2030Ай бұрын
சார் உங்க மனைவி நல்லா இருக்காங்களாநீங்கள்.அருமையான.இயக்குனர்.தயவு.செய்துஉங்கள்கடமையைசெய்ங்க.சார்
@VLRG100Ай бұрын
Waiting for next episode.....
@akadirnilavane2861Ай бұрын
Wow!
@Kanikani-f1wАй бұрын
வாழ்த்துக்கள்
@poeticworldАй бұрын
இந்தப் பதிவு நான் பண்றது விக்ரமன் சார் மேல இருக்குற மரியாதையும் சித்ரா மேல இருக்கிற மரியாதை யும் . இப்போ இவர் அந்த மாதிரி படம் எடுத்தா கிரிசில் சொல்லிடுவாங்க பூமர் அங்கிள் சொல்லிடுவாங்க அப்படின்னு பயம் கூட இருக்கலாம் விக்ரமன் சார் உங்களுக்கு ஒன்னு சொல்றேன் நீங்க எடுக்கிற படத்தை பார்க்க இங்க கோடிக்கு மேல ஆள் இருக்காங்க ஒவ்வொரு வீட்டுக்குள்ளேயும் ரெண்டு பேர் இருக்காங்க ஒவ்வொரு குடும்பத்திலும். வியாபாரமா கணக்கு போட்டா கூட ஒரு வீட்டுக்கு ரெண்டு பேர் படம் பார்த்தா கூட அது எத்தனையோ கோடி வசூல் பண்ணலாம். நல்ல படமா எடுக்கணும் உங்களை மட்டும் நான் சொல்லவே மாட்டேன் ஏன் தெரியுமா நீங்க எடுக்கிறது எல்லாமே நல்ல படம்தான். எவனாவது cringe பூமரங்கள் அப்படின்னு எவனாவது கமெண்ட்ல வந்தான்னு வச்சுக்கோங்க முதல்ல சண்டைக்கு நான் தான் வருவேன்