என்றென்றும் எங்கள் இதய சிம்மாசனத்தில் நவரச நாயகன் கார்த்திக். நெல்லை கார்த்திக் ரசிகர் மன்றம்
@chitraramesh3495Ай бұрын
Yes finally karthik Sir Pathi good comment.Thankyou Sir.I wish 2 K kids should enjoy his performance. Somebody bring him back to movies.He is a LEGEND & UNIQUE PERFOMER.Pls come back Karthik Sir
@MariMuthu-cn5olАй бұрын
14.08.98 அன்று வெளியான நவரச நாயகன் திரு கார்த்திக் அவர்கள் . திரு அஜித் அவர்கள் நடித்த உண்ணிடத்தில் என்னேகொடுத்தேன் படம் முதல் காட்சி பார்த்தேன் அரங்கம் நிறைந்த காட்சி. தங்கள் படம் பெரும்புள்ளி யூடிப்பில் வரவேண்டும். தங்கள் மனைவி நலம்பெற வேண்டுகிறேன்.
@kannappsАй бұрын
As Vikraman pointed out, these three artists are so unique with their characters portrayed in Tamil Cinema: 1) Sivaji Ganesan 2) Kamalhaasan (2nd gen) 3) Karthik Muthuraman (2nd gen) Sivaji was a library. Kamalhaasan is one of a kind. Karthik is so unique. Their films are always memorable
@mariafrancis1068Ай бұрын
My evergreen actor Karthick sir
@trendinglabskalyan979Ай бұрын
Kartik great actor...Vikram sir correct lining order
@prathapemprathapem1479Ай бұрын
நவரச நாயகன் ரசிகா்கள் நன்றி
@l.s8716Ай бұрын
Shivaji Kamal Karthik Vikram Surya Dhanush Vjs
@muthupandi7572Ай бұрын
Super actor karthik Navarasa nayagan
@palaniswamynanjappagounder566Ай бұрын
ரசிக்கும் படியாக நேர்மையாக நல்ல படங்களை எடுத்த திரு விக்ரம் அவர்கள் நேர்மையான டைரக்டர். மிக நேர்த்தியான நேர்காணல் செய்த திரு லட்சுமணன் அவர்கள் இருவருக்கும் நன்றி. திரு விக்ரமின் மனைவி அவர்கள் மிக விரைவில் உடல் நலம் பெற்று வரவேண்டும். விக்ரமின் மகன் நல்ல படங்களில் நடித்து முன்னுக்கு வர வேண்டும்.
@perfumegarden2904Ай бұрын
KARTHIK ARUMAIYANA NADIGAR ADUTHA KAMAL AVARTHAN ENDRU PESA PATTA KAALAM ADHU. OZHUNGINATHALUM PORUPPINMAIYALUM UDALAI PADHU KAKKAMAL PONATHALUM. INDRU ENGU ULLAR ENBATHE THERIYAMAL PONADHU. NICE INTERVIEW CHITHRA SIR
@havishchandran8377Ай бұрын
விக்ரம் சார் ஹிந்தில ஒரு படம் வந்திருக்கு சார் விவோ ஒரு படம் இருக்கு சார் ஒரு படம் ஆனால் சூப்பரா இருக்கு அந்தப் படம் நீங்க டைரக்ட் பண்ணா அருமையா வரும் சூப்பரான படம் குடும்ப படம் கண்டிப்பா அந்த படம் நீங்க பார்த்து அந்த படத்தை நீங்க டைரக்ட் பண்ணுங்க
@rameshgandhiАй бұрын
ராஜேந்திர குமார் நல்ல மனிதர் விக்ரமன் சாரிடம் கே எஸ் ரவிக்குமார் அவர்களை புது வசந்தம் படத்தில் இணை இயக்குனராக பணியாற்ற காரணமாக இருந்தவர்.
@santhanam9438Ай бұрын
சித்தறசார்விக்ரமன்பேட்டிசூப்பர் சார்
@MUTHU0105Ай бұрын
நடிகர் திலகம் திரு.சிவாஜி கணேசன் அவா்கள் மற்றும் கலைஞானி திரு.கமல் அவா்கள் போல் நடிக்க கூடியவா் நவரச நாயகன் திரு.காா்த்திக் அவா்கள் தான் இயக்குநா் திரு.விக்ரமன் அவா்கள் கூறியது 100 % உண்மை. அது போன்ற நடிகர்கள் தமிழ் பட உலகில் இன்று வரை வரவில்லை.
@baskarbush1654Ай бұрын
அமைதிப்படை படம் superhit
@N.RamaduraiАй бұрын
தம் அடீப்பதை பெருமையாகச் சொல்கிறார்...ரொம்ப விசேஷம்.
@biotechnologybasics6002Ай бұрын
Puthu Basantham was mega hit. 100 days everywhere.
@N.RamaduraiАй бұрын
மூச்சு விடாமல் பார்த்தேன் . ரசித்து பார்த்தேன்.
@sheiks6005Ай бұрын
Nandri. Mr.chitra sir.
@Kanikani-f1wАй бұрын
வாழ்த்துக்கள் super
@cryptomic1985Ай бұрын
Come back 🩷Vikram🩵 sir😘😘😘
@mahendrapandian9737Ай бұрын
Director Sir how is your wife's health Sir I and your well wishers pray for her good health sir
@jasimiyan2133Ай бұрын
இருவருக்கும் எங்களுடைய இதயபூர்வமான நன்றி.🎉
@jayakumar.k3958Ай бұрын
🎉🎉🎉
@lakshmiraja1167Ай бұрын
Karthick sir avar acting mattum illa.ladies ku romba respects nadathuparu.athan heroine ku pidikuthu.
@SK-uj6tpАй бұрын
இப்போ தான் பாவா லட்சுமணன் பேச்சு எங்க இருந்து வந்துச்சுன்னு தெரியுது
@jrajjuАй бұрын
Rks best in political content
@MohammadHasik-hp6rmАй бұрын
விக்ரம் மணி சார் இன் சூப்பர் ஸ்டார் ரஜினி படம் பண்ணவில்லை
@vishaltryАй бұрын
சிவாஜி கமலுக்கு அடுத்த சிறந்த நடிகர் விக்ரம் தான்
@logann8217Ай бұрын
Vivek 'avaru', baava lakshmanan 'avan;.. hmm
@lakshmiraja1167Ай бұрын
Karthick sir ku skin problem veyra iruku.ac illama karthick sir illama iruka mudiyathu.yen na avarku veyila iruka mudiyathu.big hero ku oru room kuda koduka liya.
@N.RamaduraiАй бұрын
பேச வாய்ப்பா.... இந்த நிகழ்ச்சியில் கூட கடைசியில் பேசியவரை ஓரிரு முறை உங்க நிகழ்ச்சியில் பார்த்திருக்கிறேன். ஸோ பேச சான்ஸ் முடீந்த வரை அனைவருக்கும் கொடுக்கவும்..
@PandiPandi-tv6vlАй бұрын
நீங்க ஏன் அஜித்தை மட்டும் கெஸ்ட் ரோல் நடிக்க வச்சாங்க நல்ல கதையில் அஜித்தை நடிக்க வைத்திருக்கலாமே விஜய்க்கு ஒரு நல்ல கதை ரெடி பண்ணுவீங்க கார்த்தி கூட ஒரு நல்ல கதை ரெடி பண்ணுங்க அஜித்துக்கு மட்டும் ஒரு நல்ல கதை ரெடி பண்ணல ஓர வஞ்சகம்