I thoroughly enjoyed your presentation. As I am at present going through Shani Mahadasa [said to be badhaga dasa] I am now spending most of my time seeing videos of this sort. You are the one and only astrologer whom I have come across so far to say that there is nothing to worry about badhaga dasa. Thank you for making me feel secure.
@padhuramasundram46492 жыл бұрын
Clear explanation video sir. Very nice.
@krishnannaidu55328 жыл бұрын
Very good explaination sir. Hope the not well versed astrologers will watch this video and learn from it.
@erpsolns5 жыл бұрын
You are very right abt kadaka lagnam 11th house sukra dasai. During sukra dasai my life has lot better and in foreign land throughout. So pathakathipathi concept to be questioned.
Thaivamae....en boykku midhuna laknam guru 7 th house thanusu vettil.GURU...PATHAGATHIPATHY...MARAGATHIPATHY...GANTHIRTHIPTHY...thosam....KALYANAM NADAKATHU...APDI NADANTHALUM GURU THISAYIL...WIFE AH PIRIJURUM KUDUMPA POIRUM...APDI EPDI ENRU PAYAMURUTHY...REMPA MANAKASDATHIL ERUNTHAN..UNGGA PATHIVU PADITHU...REMPA ARUTHAL SIR...TQ SO MUCH...SIR..
@nagarajan.krajan91764 жыл бұрын
Good speech sir ungalta astro kathukanum sir epti ungala contact pandrathu
@Vishnu_349345 жыл бұрын
Super explaination sir...
@dineshsrinivasan21766 жыл бұрын
Kadaga lagnam. Sukkiran in kumba rasi 8th place. Sukra disai will be good or bad
@srinathkannan55705 жыл бұрын
Sir chevvai thosam pathi sollunga sir.... Plz
@manikandanp26784 жыл бұрын
Appadi ondru illai.. Dosam endra word thappu
@suryacrazy82838 жыл бұрын
Rajju dhosham boy bharani and girl anusham whether marriage is connected pls tell sir
@manikandanp26784 жыл бұрын
Boss...rajju poruthum illam pargathinga....
@gk12345ify7 жыл бұрын
sir, please explain if 6th house planet is the same as that 11th house,whether it will do good or bad during. dasa time for me I am in mithuna Lakna and mars is coming as planet for both 6&11houses
@srijalakkadevidevotionaltr65085 жыл бұрын
சிறப்பு அய்யா
@sasikumarsasikumar40107 жыл бұрын
sir what is mean by bramakathi dosam tell me sir
@srinathkannan55705 жыл бұрын
Sir naa thanusu lagnam, uthiram natshathiram... Ennakku raagu 12th house la irrukku... Ennakku yepdi irrukkum...
@nareshe81507 жыл бұрын
i like u so much ur way of speech i would like to meet u sir
@vadukupetswaminathan3825 жыл бұрын
What is aboclipam? For the first time, I come across this term. I do not know whether I have got the term correctly. Please clarify this doubt through another video. Thank you.
@GopiNath-wg5bz5 жыл бұрын
Sir 55 age ulla hand josiyam my family visayam ipputi theriyum... Ippo Erathu ponavangala ipputi seriya solluvanga... Theriyma
@mohanamuruganthangavel53284 жыл бұрын
நல்ல விளக்கம்
@akb-11595 жыл бұрын
Sir you are correct. 31.05.1974. Time:04:05pm,chennai. Sir ivar jadhagathai pala jodhidargalidam parthu vittom (2008-2015 ) 7 1/2 saniyil 2crore sambathithar ippodhu avaridam ondrum illai 50% selavu seidhu vittar 50% uravinargal cheated from him idhai oru udharana jadhagamaga palan podungal pls.
@balajin12497 жыл бұрын
Sir neecham enral 0 palana?
@mchokkan94656 жыл бұрын
Super
@deepaliwagle58024 жыл бұрын
Pathagathipathi meaning in English pls???
@vazhgavalamudanpositive73778 жыл бұрын
how to way born male baby sir please tell me sir I am thiruvathirai miduna rasi
@meswari4862nishanth7 жыл бұрын
Aries lagnam libra raasi.gemini lagnam cancer raasiyum marraige pannalamma sir.......
@kirthikkanika6 жыл бұрын
Sir I have one big doubt... Gov job amsam
@r.hariharalokeshwaranr.lok15206 жыл бұрын
Sir u r right.but padagapathy kettal good result.means padagathipathi padagathiley iruthal athu yogam.kettavan ketal enra vithi padi.but padagathipathi neradiyaga valu pettral gives bad.
@v.prakashv.prakash9254 жыл бұрын
கண்னியா லக்னம் 7இல் குரு எப்படி இருக்கும் ஐய்யா
@headartsuresh79606 жыл бұрын
Mesa raasi bharani natsathiram 22/06/1987 4:55 am Monday Mesa raasi risaba laknam 1 il sukran..2 il puthan Syrian sevai 5il kethu 7 il sani 10 il manthi...11il raagu..12 il guru and chandren
@govindharajan44126 жыл бұрын
அருமை
@sakthivellalatata25536 жыл бұрын
SUPPER AYYAA
@pitchiahk30656 жыл бұрын
Good sir
@stalinvanangamudi79727 жыл бұрын
இது குறித்து புலிப்பாணி சித்தர் பாடல் பின் வருமாறு சூடப்பா சர ராசி செனித்த போர்க்கு சுகமில்லை லாபாதிபதி யினாலே ஆடப்பா அகம் பொருளும் நிலமும் சேதம் அப்பனே அரசரிட தோஷமுண்டாம் தேடப்பா திரவியமும் மளித்தாரானால் திரவான அசிட்டமடா தேட மாட்டான் விடப்பா கோணத்திலிருக்க நன்று விளம்பினேன் புலிப்பாணி வினையைப் பாரே சர லக்னத்தில் பிறந்தவர்களுக்கு லாபாதிபதியால் எந்தவித நல்ல பலனும் ஏற்படாது.பொன், பொருள், நிலமும் ஆகியவை சேதமாகும்.அரசாங்கத்தால் கஷ்டங்களும், மரணத்தை தரும். திரி கோணங்களில் இருந்தால் மேல் கண்ட தீய பலன்கள் நன்மையை தரும். பாரப்பா திரராசி செனித்த பேர்க்கு பாங்கான பாக்கியாதிபதியுமாகா கூறப்பா கோணத்தில் கோலினாலும் கொற்றவனே பலனளிப்பன் அரசில்லாபம் வீரப்பா மற்றிடந்தனியே நிற்க வெகு பயமாம் பலனில்லை வினையில் துன்பம் சீரப்பா போகுரு கடாஷத்தாலே சிறப்பாக புலிப்பாணி செப்பினேனே ஸ்திர லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு பாக்கியாதிபதி நல்ல வரல்ல ஆகாதவர். கோணங்களில் இருந்தால் நன்மைகளை தருவர். மற்ற இடங்களில் இருந்ந்தால் பயம், பலவித கஷ்ட நஷ்டங்களைத்தருவர் காரியக் கேடுகள் ஏற்படும். செப்புவாய் உபயத்தில் செனித்த பேர்க்கு சிறந்ததொரு சப்தமனுமாகாதப்பா ஒப்புவாய் உலகத்தில் அவதிமெத்த ஊழ்வினையைத் தடுப்பாருமுலகிலுண்டோ தப்புவாய் திடல் நாசம் தனமும் நாசம் தார் வேந்தர் பகையுண்டு தேக துன்பம் இப்புவியில் போகருட கடாஷத்தாலே இடமறிந்து திசையறிந்து யியம்புவாயே உபய லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு ஏழாமாதிபதி ஆகாதவன்.பொல்லாதவன். கஷ்டங்கள் அதிகம் நிலம், மனை,தனம் ஆகியவை நாசமடையும்.அரசு வகையில் துண்பம் .ஏழாம் அதிபதியின் நிலையாறிந்து நடப்பு தசாபுத்தியின் அடிப்படையில் பலன் கூறவும்.
@PandiaRajan130919865 жыл бұрын
6 8 12 ஆம் அதிபதிகள் இன்னொரு ஆதிபத்தியம் கொண்டிருந்தால் தீய பலன்களே நடக்குமா
@periyakaiyagam20584 жыл бұрын
அய்யா வணக்கம், தங்களின் உதவியை நாடி வந்துள்ளேன் பி.தேதி:30.11.1987 மணி16.30 பி.இடம்: பரமக்குடி 1, இவருடைய ஆயுளை கணியுங்கள். 2, ஆயுள் நன்றாக இருந்தால், திருமணம் நடக்குமா? 3, திருமணம் நடந்தால், குழந்தை இருக்குமா? 4, அற்ப ஆயுள் என்றால் காரணத்தை கூறுங்கள். தோசம் இருந்தால் தோசத்தை கூறுங்கள் 5, அரசு வேலைக்கு செல்வாரா? சுயதொழில் செய்வாரா? 6, படிப்பு எந்த அளவு இருக்கும்? 7, எல்லா கிரகங்களும் 6,8,12 ல் உள்ளது தயவு செய்து கூறுங்கள் 8, இவருடைய தாய் தந்தை நிலைமையை கூறவும் இதன் பதிலுக்காக காத்திருக்கிறேன் ஐயா இதற்கான பதில் வந்தவுடன் தங்களை நேரில் சந்திப்பேன் அய்யா!
@pathmavigapathmaviga98896 жыл бұрын
Super sir
@poongodisalema20705 жыл бұрын
👌👌👌
@seyadpeer18686 жыл бұрын
குழப்பம் தீர்ந்தது.... சரியான நேரத்தில் விளக்கமாக சொல்லி விட்டீர்கள்....
ஐயா வணக்கம் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அம்மா அவர்களின் மரணத்திற்கு காரணமான கிரகம் என்ன என்பதை தயவு கூர்ந்து விளக்க முடியுமா. நான் உங்கள் கருத்தையே அனைவருக்கும் சொல்லிவருகிறேன். ஆனால் மறைந்த முதல்வரின் ஜாதகத்தை வைத்து என்னிடம் கருத்து கேட்கிறார்கள். தாங்கள் விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும்
@-muraliaruna54547 жыл бұрын
maraintha muthalvar amma avarkalin lakinam mithunam so muthuna laknathirku kuru pavaathipathiyaga varukirar. so guru thasai avarukku maranathai koduthirukkirathu.. ithu enakku therintha oru thakaval
@revathi68775 жыл бұрын
ஜெ. அவருக்கு சனி பார்வை 8ல் அதனால் சனி புத்தியில் மரணம்
@jeevaaptech1236 жыл бұрын
ஆனால் பழங்கால ஜோதிடங்களில் அவ்வாறு தானே கூறப்பட் டுள்ளது
@renuk.p.astrology50166 жыл бұрын
பாதகத்தில் வேறு கிரகங்கள் இருந்தால்
@vasudevanj42872 жыл бұрын
Always pretending to be busy thinking too high of himself
@advlalithasrinivasansriniv59416 жыл бұрын
fantastic explanation sir
@mariselvam55643 жыл бұрын
Super
@vazhgavalamudanpositive73778 жыл бұрын
how to way born male baby sir please tell me sir I am thiruvathirai miduna rasi