🤫🙄😬ஜோதிடம் படிக்க விரும்பம் உள்ளவர்கள், இவர் பேச்சை கேட்டால் குழப்பம் உண்டாகும்,
@PioneerAstrologyProfessorDrVimКүн бұрын
@@grumapathi7778 அது எப்படிங்க குழப்பமாகும். ஏற்கனவே ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு சொல்லிக் கொடுத்து முடிச்சாச்சே. 38 ஆண்டுகள் இந்த ஜோதிடத்துறையில் உள்ளேன்.நீங்கள் கூறியது போல் எந்த மாணவரும் கூறவில்லையே. தெளிவாக கற்றுக் கொடுத்துள்ளேனே..
@yaamini1260Күн бұрын
Super sir
@anuruth43922 күн бұрын
Vakram petra gragam rahu ketu oda irundhu dhisai nadathinaal yogam nu astrologer solrangale adhu unmaiya sir oru video podunga sir romba naal aachu neenga video potu
@londontaxi52922 күн бұрын
Sir, Nadi jothidam is true. It's happened for me. Find right jothidar Thank you.
@Sothinathan-nm5kg3 күн бұрын
What you said is 100 0/0 correct. Nadi jothidam totally lie
@ArunkumarArss3 күн бұрын
அருமை ஐயா உங்களுடைய பதிவு அருமை ஐயா
@devotionalsongs94074 күн бұрын
Moolam sir??
@ramalingamram31494 күн бұрын
😂Endraya kalathil pooi perad than nandraga valaruthu nekkuthu sir
@selvamnatarajan46114 күн бұрын
❤❤sema sir
@Aditavikram4 күн бұрын
Professor professor தான் 👍👍👍👍👍
@KanchiSingapore5 күн бұрын
நல்லா பாருங்க உங்க கணக்குப்படி சந்திரன் சுக்கிரன் தவிர வேறு எந்த கிரகமும் எந்த ராசியில் இருந்தாலும் அந்த ராசிக்கு தீமை தானா? என்ன கொடும விமலன் சார்
@alliswell70025 күн бұрын
கிரகங்கள் குறித்து தான் இருக்கும் இடத்திலிருந்து 3,6,7,9,10,11 ஆகிய ராசிகளுக்கு நல்லப் பலன்களை தரும் என ஜோதிடர் எவ்வாறு கூறுகிறார் என எனக்குப் புரியவில்லை. முடிந்தால் விளக்கலாம்
@kanagavelr20125 күн бұрын
3, 6, 7,9,10, 11, பார்வை சனிக்கு உண்டா
@indianfromsouth77565 күн бұрын
So as per Dr. Vimalan there is nothing called as Gocharaphalan ? Interesting while Brihat Parasara Hora Shastram does mention about it and it's importance. And Phaladeepika also talks about it along with Ashtakavarga. And sir sending out students without educating them on this topic even after teaching Astrology for two years is definitely a surprise.😲
@VaithiswaranK-gn7ox5 күн бұрын
ரொம்ப நாள் ஆச்சு உங்க வீடியோ வந்து. அப்போ அப்போ வீடியோ போடவும். நன்றி சரி விடுங்க டென்ஷன் ஆகாதீங்க ❤❤❤❤
@aananduj80075 күн бұрын
200rs upis waste astrologer
@VASANTHBabvasha5 күн бұрын
அருமை 🎉🎉🎉
@jothimanim94825 күн бұрын
Very greatest explanation about kochara palangal sir
@Sivasakthikumar-zk1qo5 күн бұрын
ஐயா ஜோதிடம் தெரிந்தால் பேசுங்கள் முதலில் அவரவர் ராசியில் இருந்து கிரகம் இருக்கும் இடம் வரை எண்ணுங்கள் அதுதான் சரி நீங்கள் கிரகம் இருக்கும் இடத்திலிருந்து எண்ணுகிறீர்கள் இது முற்றிலும் தவறு சிம்மத்துக்கு அட்டமச் சனி கன்னிக்கு கண்டகச் சனி இந்த இரண்டு ராசிக்கும் சனி எப்படி நன்மை செய்யும் மக்களைப் போட்டுக் குழப்பாதீர்கள்...😊
@MrMathankannan6 күн бұрын
Unna kondruvan da sottaaaa...
@srinivasanvenkatesan94106 күн бұрын
Are you Christine?
@VCSastrology6 күн бұрын
ஜயா, கோசாரப் பலன்கள் கணிப்பதற்க்கு, இன்றய கிரகநிலைகளின்படி, கடகத்திற்க்கு சனி 8ல் இருப்பதா எடுத்துகொள்வதா இல்லை சனியில் இருந்து கடகம் 6ல் இருப்பதா எடுத்துக்கொள்வதா?
@Sivasakthikumar-zk1qo5 күн бұрын
கடகத்துக்கு சனி 8ல் தான் தற்போது உள்ளது . கடகத்திற்கு கும்பம் 8மிடம் இதுதான் உண்மை. இந்த ஜோதிடர் உங்களை குழப்புகிறார்
@PioneerAstrologyProfessorDrVim4 күн бұрын
@@Sivasakthikumar-zk1qo நான் ஏன் குழப்ப வேண்டும் , கோச்சார விதியில் சனியன் , தான் நின்ற இராசியிலிருந்து 6 ஆம் இராசிக்கு நன்மை செய்வான் என்று உள்ளது. இதையே ஜோதிடர்கள் அறியாமல் அஷ்டமசனியென்று உளறுகிறார்கள். என்ன செய்வது படித்தால் தானே புரியும்..
@ThiruThiru-ed1ce6 күн бұрын
Ellame poi
@muralibhattar6046 күн бұрын
விமலன் சார் வணக்கம் மற்ற ஜோதிடரை தாழ்த்தி பேசினால் நீங்கள் நல்ல ஜோதிடர் ஆக முடியாது உங்கள் பணி ஜோதிடத்தில் சேவை செய்யுங்கள் ஜோதிடர்களை விமர்சனம் செய்வதற்கு மாற்றாக வாழ்க வளமுடன் !❤
@PioneerAstrologyProfessorDrVim6 күн бұрын
எந்த ஜோதிடரையும் குறை கூறவில்லை. மாறாக ஜோதிடப் பொய்களை எடுத்து கூறுகிறேன் .அது என்னுடைய கடமையும் ஆகும்.
@SHIVAKUMAR-l8r5i7 күн бұрын
good explanation
@tutykarkuvel7 күн бұрын
Sir, உங்களை பார்த்து 2 வருடம் ஆகிட்டு . வாழ்த்துக்கள்❤😂
@SAK-s65827 күн бұрын
த மிழ் சித்தர்கள் முன்பே சகல சாஸ்திரங்கள் எழுதி வைத்து விட்டு சென்றுள்ளார்கள் , ஓலை சுவடிகள் அழிந்து விட்டது தெலுங்கர்கள் ஒன்றும் கண்டுபிடிக்க வில்லை
@nagendiraprinters22957 күн бұрын
Ivar oru Kirukkanaaga irukkath thaan laayakku. Jothidam unmai. Dina balan medium. peyarchi palan unmai. ivar solvathai kettu yaarum sirithal atharku ivare poruppu.
@usasam68897 күн бұрын
Respected sir' when 71² sani started in 2018 oct' my father met an accident' and for me all my house and land gone in this period' why sir' how is it possible sir'
@PioneerAstrologyProfessorDrVim4 күн бұрын
@@usasam6889 Welcome sir. That accident and all malefic works in his horoscope Dasa-bhukthi. Don't afraid 7 1/2 .
@maniansakthivel3387 күн бұрын
தவறான கனிப்பு
@muthumari92947 күн бұрын
பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் இடை செருகள் பலவகை உண்டு. உழைப்பே உயர்வு உண்மையின் அடிப்படையில்
@drpkashokkumar7 күн бұрын
very nice sir
@vairakkannumanoharan897 күн бұрын
உங்களிடம் நேரில் ஜாதகம் பார்த்தேன். அதுவும் பொய்யாய் தான் போனது. நீங்கள் ஜாதகம் பார்ப்பதை நிறுத்துங்கள்.
@ThiruThiru-ed1ce6 күн бұрын
😂
@georgen97557 күн бұрын
Topic : cookery Eastern food Southern food Naan Butter chicken Naan Butter jam Naan Butter cookies Naan Butter ... Naan Butter ....... Butter cookies
@georgen97557 күн бұрын
Yaar sir ? SRM sir ? AVIT sir ? Physics sir ? Chemistry ? Math sir ? Mechanical sirs ? Computer sir ?
அருமையான பதிவு மிக நிதர்சனமான உண்மைகளை வெளிப்படையாக பதிவு செய்து ஜோதிடத்திற்கு பெரும் மதிப்பும் மரியாதையும் செய்து உள்ளீர்கள் மக்களுக்கு மிக தெளிவாக விளங்கும் தந்து ஏமாற்றும் ஜோதிடர்களை அடையாளம் காட்டி உள்ளீர்கள் தங்களுக்கு எனது நன்றி வணக்கம் 🙏
@jkrishnamurthy82557 күн бұрын
Legend Sir neenga please podunge
@aperiyasamymanimaran98967 күн бұрын
super
@kamalasekhar44387 күн бұрын
Super
@tradeprofits41027 күн бұрын
32 நிமிட வீடியோவில், எத்தனை நிமிடங்களில் உங்கள் கணிப்பைச் சொன்னீர்கள், மற்றவர்களைப் பற்றி எவ்வளவு நேரம் பேசுகிறீர்கள் என்பதைச் சரிபார்க்கவும்? உங்கள் வீடியோவை மீண்டும் பாருங்கள். உங்கள் கணிப்பு என்ன, அதை மட்டும் பேசி அதை மட்டும் நிரூபியுங்கள். நீங்கள் மற்ற ஜோதிடரிடம் சான்றளிக்க வேண்டியதில்லை. உங்கள் கணிப்பு என்ன என்பதைப் புரிந்துகொள்ள உங்கள் வீடியோவைப் பார்க்கிறோம். ஒரு நபர் தனது கணிப்புகளில் நம்பிக்கை இல்லாதபோது, அவர் மற்றவர்களைப் பற்றி அதிகம் பேசுகிறார்.
@PioneerAstrologyProfessorDrVim7 күн бұрын
@@tradeprofits4102 பாவம் நீங்கள். நான் ஒரு ஜொதிடப் பேராசிரியர் .மற்றவர் தவறை சரியாக சுட்டி காட்ட வேண்டிய பொறுப்பு உள்ளவன். எனவே அதைப் பற்றி எல்லாம் தாங்கள் கவலைப்பட வேண்டியதில்லை.
@yogaan30005 күн бұрын
@@PioneerAstrologyProfessorDrVimஅய்யா, நீங்கள் அறிந்து செய்கிறீர்கள் என்று தான் பதிவு பண்ணி இருக்கீங்க! மக்கள் தவறுகளை உணர்வார்கள், 2 நிமிடம் அதற்கு போதும் என்று நினைக்கிறேன்! உங்கள் பலனை தெளிவு படுத்தவும், சிறப்பாக பயன் உள்ளதாக இருக்கும்!
@tradeprofits41027 күн бұрын
90% time he blame other astrologer.. what he want to say new ,he say less.unwanted speech most of time
@PioneerAstrologyProfessorDrVim7 күн бұрын
@@tradeprofits4102 I only blamed the fake astrology rules and astrologer. If you want right astrology rules please see my 1000 of you tube videos. After you write like above this .
@MrDaskarthick7 күн бұрын
One question- how will you find LGBTQ IN astrology
@venkatkannan26897 күн бұрын
He always criticise other Astrologers. He never talks on the Astrology subject. 😮😮
@PioneerAstrologyProfessorDrVim7 күн бұрын
Please see my 1000 videos in my channel. Lot of Astrology matters . After you write here.
@maruthumaruthu69337 күн бұрын
பஞ்சாங்கம் எந்த காலத்துல வந்தது ? நீங்கள் சொல்வதற்க்கு ஆதாரம் உங்களிடம் என்ன உள்ளது. உங்களிடம் தனிப்பட்ட மொழி பற்று தெரிகிறது , உங்கள் பேச்சிலேயே சனிபகவான் உங்களை ஆட்கொண்டுள்ளார் என்பது தெரிகிறது. உங்கள் விதி வலியது என்று தெளிவாக தெரிகிறது. சந்திர பலனை நீங்கள் உணரும் தருணம் அவரின் ருத்திரதாண்டவம் உங்கள் வாக்கில் தெரிகிறது. மேலும் சனி பகவான் கொடுத்தால் யார் தடுப்பார் சந்திரன் கெடுத்தால் வீழ்ச்சி நிச்சயம் சோதிடம் தவறு என்று சொல்லிவிட்டு பலன் எப்படி சொல்கிறீர்கள்! 😅
@PioneerAstrologyProfessorDrVim7 күн бұрын
சோதிடம் தவறு என்று சோதிடப் பேராசிரியராக உள்ள நான் எங்கே சொன்னேன். பாவம் தவறானப் புரிதல்.