saputanum pola eurku ...... கிராமங்களில் வாழ்பவனுக்கு மட்டும்தான் தெரியும் அதனுடைய அருமை
@selva.m60214 жыл бұрын
Appram nee yara
@Shan-ke7vx3 жыл бұрын
@@selva.m6021 😂😂😂
@magesh073 жыл бұрын
@@selva.m6021 nee yara
@saravanansaravanan-hm7rx3 жыл бұрын
@@selva.m6021 88😂7I i😂87😂u6🤣88😂7y👍🤣8
@sobikasobi97713 жыл бұрын
Yes.naaum sapitu eruken sema
@Milkbaby-w6l11 ай бұрын
2024 watching person like me ❤
@TamilMukesh64736 ай бұрын
Me to
@sagatamsukla2195Ай бұрын
Me😂
@divyapowerpandisundaram33045 жыл бұрын
எங்க ஊரில் நான் சிறு வயதாக இருக்கும்போது இந்த மாதிரி எங்க அப்பா பிடிச்சாங்க ஆனா இப்போ இந்த அளவுக்கு மழை எல்லாம் இல்லை இனி வருங்கால சமுதாயம்...யூடுப்ல...தான் பார்த்து தெரிச்சுக்குறனும்.....
@kingbalacookingcomingsoon89072 жыл бұрын
2023 watching person like me
@K-GAMING-TAMIL Жыл бұрын
Iam also
@MdKaif-rz2dc11 ай бұрын
Teri ma ko to pasand aayega 😂😂😂😂😂😂😂
@ar.indira949710 ай бұрын
2024 😅
@gopalangopalan874110 ай бұрын
2024 😅
@abdevilliers639810 ай бұрын
Sorry I am watching 2024😢😢
@asiyaomar6 жыл бұрын
கெழுத்தி,வெளிச்சி, குறவை,உழுவைன்னு மீன் வகைகள் பிடிக்கிற முறை,சுத்தப்படுத்திய முறை,சமையல் எல்லாம் செம!
@VillageCookingChannel6 жыл бұрын
பெருமையாக இருக்கிறது நண்பா உங்களது வார்த்தைகளை கேட்கும்பொழுது! நன்றி நண்பா.
@theepmerorvolgs46965 жыл бұрын
Super excellent.
@kathijaaysha53343 жыл бұрын
supar
@kavinnagaraj24083 жыл бұрын
Neega siera samaiyaluku color tharathu antha virali manjal than.nanum try pani sapturuken.bro.
@safannaz35253 жыл бұрын
@@VillageCookingChannel Ok
@subashchandru17574 ай бұрын
Anyone watch from 2024😂
@IncredibleIndianFood6 жыл бұрын
Wow, your fish catching technique is really amazing.!!
@44pankajce143 жыл бұрын
How to make this please say something
@TheJJs482 жыл бұрын
3 years ago, all they wanted is reach as much people as possible and now, each of the posted videos are viewed at least by 6 Million people! Good things take time 😍
@malathiarumugam50383 жыл бұрын
மீன் துள்ளுரத பாக்கவே ரொம்ப அழகா இருக்கு ❤️ Super fish catching 👍👌 fish curry 😋😋😋
@jinistalin80574 жыл бұрын
காண்பதற்கு இயற்கை எழில் மிகுந்த அழகான பதிவாக உள்ளது உங்கள் சமையல் முறை வாழ்த்துக்கள் நண்பர்களே
@smoothmorrison72036 жыл бұрын
Could not wait to see this video. 💃💃💃 these men have their hygiene and prep game on point 👍 Delirious looking food😇✌❤🍷
@elumalaielumalai15624 жыл бұрын
..
@aaliyahalh80864 жыл бұрын
wow..so amazing... from preparation to cooking,very well done,i can see u all being true and happy with what ur doing, hardworking, and giving food for those less fortunate...may god reward u for all ur goodness, kindness, and generous😍😍😍
@nourih94205 жыл бұрын
Ayoooo, I am a vegetarian but still my eyes are glued to this bcos it looks fascinating.
@copyrightfree4kvideos9763 жыл бұрын
Only paneer mushroom and Pataotes 😂😂
@ramavathkiran16023 жыл бұрын
😂😂
@baishakhumajhi70184 жыл бұрын
I didn't believe when I was looking ...omg..that type also catch the fish so interesting and fentastic Idea... village techniques is the best techniques for ever.. 👌👌
@mydhilid43675 жыл бұрын
That grand father live long stay blessed 😍 god bless you grand pa
@parvinbanu80324 жыл бұрын
இந்த மாதிரி வாழ்கை யாருக்கு அமையும் ...கொடுத்து வைத்தவர்களே.....👍👌👏💪எனக்கும் கொஞ்சம் தாங்களே
@Rawuttan6 жыл бұрын
Like to come home to settle there from London. Really truly not happy with city lifestyle. Bloody nostalgic bros... Enjoy your life, do not imagine or dream of city life. We missing all every single minute of our lovely traditional village life.
@singarajyadav97535 жыл бұрын
Jm to
@kumarkannadatraveller50585 жыл бұрын
truly carect
@pari67754 жыл бұрын
Find a farm near by bro ... u can even do it there
@manoharraj64504 жыл бұрын
Nalla.solunga.. Sound ah solunga bro
@ommanathankachan98233 жыл бұрын
Come back
@sakibeditz74194 жыл бұрын
me watched from banglades🇧🇩masallah nc video bro,,,,,
@Tom_Cruse6 жыл бұрын
நடுவுல நடுவுல ஆங்கிலம் எதற்கு.. தமிழே போதும்.. அருமையான காணொளி. வாழ்த்துக்கள் வளர்க
@VillageCookingChannel6 жыл бұрын
மிக்க நன்றி!
@specifyyt40735 жыл бұрын
mathave entha mozhiyum theriya koodathu nalla thu
@lallymary50065 жыл бұрын
Arun prasanth BBy
@rockyrajan14 жыл бұрын
பார்ப்பதற்க்கே நாக்கில் எச்சில் ஊறுகிறது !அருமையான சமையல் !
@tylerdurden98966 жыл бұрын
மண் வாசனை😘, தமிழ் மக்கள் 😘. எங்க ஊர் இப்படித்தான், ஓரே சமயல் முறை, எங்கு வாழ்ந்தாலும் தமிழ் உறவு🤗 எனது ஊர் முனைக்காடு, இலங்கை.
@VillageCookingChannel6 жыл бұрын
மிக்க நன்றி சகோ!
@dinoganesh36175 жыл бұрын
அப்போ நம்ம பக்கம்தான்
@hafizshady54215 жыл бұрын
@@dinoganesh3617 4ß
@hafizshady54215 жыл бұрын
Ď
@muruganr1974 жыл бұрын
I am looking these things for the first time. I wish to be live in a village with full of nature and tradition like your's
@punithsenadeera86353 жыл бұрын
Great fan from sri lanka♥️🔥🔥🔥🔥
@Mr-RAVANA-03 жыл бұрын
Helo sago
@nagendranagendra26523 жыл бұрын
Love from karnataka 💖💖💖 I love and like your channel
@r.navaneethakrishnanr.nava9316 жыл бұрын
அடுத்த ஜென்மத்திலயாவது ஜாயின் பண்ணிக்கிறேன். ..
@sivasindhu41425 жыл бұрын
R.Navaneethakrishnan R.Navaneethakrishnan nanum Vara join
@saravanansanthiran97245 жыл бұрын
Same bro.
@mathiidris19305 жыл бұрын
😁
@jananirajendran3834 жыл бұрын
Adhe dhaan.. Idha vida Vera enna venum..
@terracegar4 жыл бұрын
😅😅
@nitarava65443 жыл бұрын
Hum india se hu.. Humlog v ye sabji banati hu, lekin hum machli ko pehle thora fry kar leti hu .... Fir vi video atcha laga... Nice
@chennaikkuvaada1325 жыл бұрын
மீன் பிடித்தல் மிகவும் எளிமையான முறை 👍👍👍... மற்றும் அழகாகவும் உள்ளது 👍👍👍
@manavdharma38543 жыл бұрын
No. 1 cooking👨🍳👨🍳
@madhavig6764 жыл бұрын
Hi thatha and annanungaley nejama ninga yalorum samachu happy village la erukaradhu pakumbodhu no say words, 🎊🎊🎉🎉😀😀😀😀 super nenga yalorum semaya enjoy pandrika, all recipes so yummy 😋 😋 😋 😋 keep going forward all d best yandha place mattum solunga atleast oru recipes la ya adhu na yungakuda help pananum
@hassansowkath24083 жыл бұрын
யாருயா அந்த 3k dislikers??? இந்த videoவ dislike பண்றதுக்கு என்ன இருக்கு....??? அவ்வளவு அருமையான Video... ஒருவேளை வேகன் குரூப்போ???
@nithasahamed95 Жыл бұрын
Sounds of water 💧 relaxing 👍👍
@tamilsaravanankavithaikal4 жыл бұрын
மிகவும் அருமை தமிழ் வாழ்க!!! வளர்க!!! வாழ்த்துக்கள்💐💐💐
@Anas-lu7fg5 жыл бұрын
Iam from Kerala With katta support Polikk machane
@rajeshmr97235 жыл бұрын
Ninte ammede poora
@murugeshdr25174 жыл бұрын
bro ethkku thitringa, avaru karalavai senthavarnum, unga chanal a support pantrnum, ungalal sonthosama irukka solraru athu en bed voice..
@jeysonjohn82784 жыл бұрын
@@rajeshmr9723 nee ethada thaayolii
@rizwana19953 жыл бұрын
Nice bro..love from Tamil ponnu.♥️
@voiceofAncy11 ай бұрын
குளத்தில புக்கிர மீன் அருமையாக இருக்கும்.நான் சின்ன வயதில் சாப்ட்டு இருக்கிரேன். சின்ன வெங்காயம் போட்டு அம்மில மசாலா அரச்சி மீன்குழம்பு வச்சி மஞ்சள் இலைல சாதமும் மீன்குழம்பும் சாப்பிடுவோம்.அருமையாக இருக்கும்.நீங்களீம் மஞ்சள் குலை இலையில் சாப்பிட்டு பாருங்க அந்த ருசியே தனிதான்.வாழ்த்துக்கள்.!!❤❤❤❤❤
@rubanmastu38103 жыл бұрын
This is the real traditional life that we really need to seek in our life. Enjoyyyy
@snowsnow87645 жыл бұрын
Anna...🐠 kozhambu vera vera vera level.... Paakumbothey pasi varuthu....
உங்களுடைய வீடியோ எல்லாமே பார்த்தேன் நீங்க எந்த அளவுக்கு கஷ்டப்பட்டு இருக்கிங்கன்னு RJ Shaa வீடியோ பார்த்து தெரிஞ்சுக்கிட்டேன் ... 10M என்னயா 10 M நீங்க பட்ட கஷ்டதுக்கு இதுக்கும் மேல்யும் நீங்க வெற்றி பெறனும் எப்பவுமே we are with you VCC ❤🇱🇰
@balasubramanian5744 жыл бұрын
புதுக்கோட்டை எங்கள் பகுதியில் இது போன்ற முறையை தான் மீன் பிடிக்க பயன்படுத்துகிறோம்......சிறப்பு...உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்....ஐயர் அண்ணா நலமா...
@sowprash60573 жыл бұрын
Love from karnataka ❤️
@ranasayan52434 жыл бұрын
I'm bengal ...I don't understand your language ....but love to see your every video ....
@solodancer42413 жыл бұрын
Love from Andhra Pradesh
@ashakrishnakumar59655 жыл бұрын
Jan keralathilninnumanu nigalude nanmayulla shudhamana sadhangal kondulla pachakam valareyere ishtapettu pinne ningalude nanmyulla mansukalum.pakshe ee episode aluminium pathrathil podiyoke cherthu cury vachathil vishamamundu nigalil ninnum ithu pratheeshichilla aa thathayude yum aatukalil arayukkuna adhehathinum big salute keep going
@pandiselva54805 жыл бұрын
பழைய நினைவுகள் அருமை அருமை 👏👏👏
@sangeethamaharajan56215 жыл бұрын
மீன்கள் பிடித்த விதமும் அதை கழுவிய பதமும் அருமை சகோ அதை விட மீன் குழம்பு அருமை
@kuttima.sathya16716 жыл бұрын
இப்படியெல்லாம் பிடித்த மீன் சாப்பிட்டு ரொம்ப நாள் ஆயிற்று.ஆ
@VillageCookingChannel6 жыл бұрын
ஆமாம்! பல வருடங்களுக்கு பிறகு இப்போதுதான் மழை பொழிந்துள்ளது!
@KarthickKarthick-ou1fy4 жыл бұрын
நான் புதுக்கோட்டை மாவட்டம் பக்கம் நான் குளத்து மீன் ஆ ரொம்ப மிஸ் பண்றேன் இப்ப நா கோயம்புத்தூரில் உள்ளேன் ரொம்ப மிஸ் பண்ற வீடியோ சூப்பர்
@barkachesarra91095 жыл бұрын
Awesome village thank you for sharing your lifestyle with the world it's so beautiful
@suthan.S.0075 жыл бұрын
BARKACHE sarra you so sweet
@greeshmachinnugreeshmachin9893 жыл бұрын
Hai,Namasthe thatha and annas tamil nalla theriyath thappiruthan mannichid nan malayali than unkadudaye ealla videosum nanum ean kudumbavum onnave irunth pappe avalavu pudikkum oru asai kerala style meenkolambu pannuvinkala
@sathishkumar-mv4js5 жыл бұрын
எம் முன்னோற்கு என்ன ஒரு அறிவு 😍
@SivamaniSivamani-gq6vv2 ай бұрын
Intha video va already pathuden thirumpa thirumpa pakuren
@ToThoseWhoVanished5 жыл бұрын
All the videos are super appetizing. Way of cooking and cleanliness is 👌
@cozinhandocomakeide26952 жыл бұрын
Very good my brother 🤜🤛 A Big Kiss from Brazil 😘 God bless you and your family 🙏
@Prabhas_Army2058 ай бұрын
Legend watching in 2024😂
@axiliya18815 жыл бұрын
China vayasula enga oorlaum inthamathiri meen pudipanga... Itha pakkumpothu manasuku romba santhoshama iruku. Old memories 😁😀😘
@Srivatssan3 жыл бұрын
Using the natural instincts of a fish to swim against the current and using it to your advantage is awesome. This is how the great Salmon migrations in Alaska happen where the bears eagerly await for the fishes with filled eggs to jump and cross falls. This approach is similar to the natural way of life and environmentally super friendly. Thank you for sharing this information. While watching you cook is a joy in itself, getting to learn about our ancestral way is a treat in itself. In words of Ayyanaar "Idhu vera level la irruku :D"
@durairaj66863 жыл бұрын
Your fish catch and your cooking is Vera level Thala
@MTECHTAMIZHA6 жыл бұрын
இந்த மாதிரி எங்க ஊர்ல இருந்தா எவ்வொலோவு நல்லா இருக்கும் but unga place super 😀😀
@VillageCookingChannel6 жыл бұрын
மிக்க நன்றி நண்பா! உங்க ஊர் கிராமமா?
@therenuka33233 жыл бұрын
Pakave etchi oorudu..wanthu sapdanum pola iruku😋😋
@sunayansahani35764 жыл бұрын
The sound of water is so relaxing
@MUTHUmuthu-kt4zv3 жыл бұрын
உயிர் மீன்கள் நல்ல. ருசியாக இருக்கும் அருமை சூப்பர்
@joeycolinares65855 жыл бұрын
So we same da way we eat da food...using hands,all da time?dats da best ever.by da way I'm Filipino . Philippines?tnx again 4da best simple n yummiest food...
@BlueStarNewsTv2 жыл бұрын
பத்தகட்டை idea vera level.. tamil nadu fulla intha techniques use pandranga
மீன் சுத்தம் செய்த முறை மிக அருமை ரொம்ப சுத்தமாக கழுவி இருக்கிறார்கள்.எனக்கு மீன் குழம்பு பிடிக்காது இது போல் செய்தால் தினமும் சாப்பிடலாம் போல மிக அருமை அருமை அருமை அருமை அருமை 🤤😋
@vasundarakaruppiah31463 жыл бұрын
Yummy 😋 I wish that I can live in your village. Then I can join for the delicious meen kolumbu lunch.
@sudheerkumarup68872 жыл бұрын
Happy Independence Day sabhi ko👍😊😊👍🇮🇳🇮🇳🇮🇳🙏🏻🙏🏻🇮🇳🕉🇮🇳🇮🇳🇮🇳
@shibiyasiva3646 жыл бұрын
Watching this video remember my village tks
@sainulabid90805 жыл бұрын
Supra
@sriharitips-24564 жыл бұрын
Me to
@thenmozhiparakash8965 жыл бұрын
பார்க்கும் போதே மிகவும் அருமையாக உள்ளது.. நாவில் எச்சில் ஊறியது...🤤🤤🤤🤤
@Aandhera1118 ай бұрын
Onlye legend watching in my 2024 😂😂😂
@hiddentalesofnature41835 жыл бұрын
Enak china vayasula oorla fndz kuda kootanchoru senjadhelam nyabagam vardhu Oru kutti payan dha meen pudichan Oru vaati adha nanga unga alavuku samaika theriyadhunalum elathayum potu kalandu edho samaipom village feels like heaven to me 💟 miss all those days ...good work boys 😍
@kalimuthuvelu35396 жыл бұрын
அறுமையான கானோளி கிராமத்தின் ஆரோக்கியமான உணவு இயற்க்கை சூழ்ந்த இடம் வீடியோ அறுமை
@VillageCookingChannel6 жыл бұрын
மிக்க நன்றி சகோ!
@gnanaroseline37322 жыл бұрын
Super idea very good.. congratulations....very well cooking😎👏👌❤️
@sinthamani90435 жыл бұрын
Super enga v2la kuda intha maathiri thn pannuvaanga I love fish....
@EDGENEWS. Жыл бұрын
Till this video is Amazing one ❤😊😊😊🎉
@sonalisona80015 жыл бұрын
All the recipes are awesome,, long live grandfather,, God bless u all with the same happiness,, stay blessed Annas and grandpa,, I loved all the recipes,, I tried fish curry and chicken lollipop,, its nice
@sleatevilakku6684 жыл бұрын
அருமையான ஐடியா, செம சமையல் 🐳🥘
@abdul23346 жыл бұрын
அட பாவிங்களா உங்களுக்கு வயித்தால போக போகுது. ஹா ஹா உயிரோட மீன் பிடிச்சு அதோட பெயர்களையெல்லாம் சொல்லி சமைக்கிற முறையெல்லாம் சொல்லி.... அப்பப்பா இது கொடுமை. எனக்கு கொடுக்காமல் சாப்புடுறீங்களே. இது நியாயமா?. சகோ ரொம்ப அசத்தல் வீடியோ. வாழ்த்துக்கள்.
@arulprashad82125 жыл бұрын
உங்க சமயல் வெற லெவல் தாதா நீங்க சூப்பர் . இது மாதிரி vaazhanumnu ஆசையா இருக்கு
@ramamaheshwarim2105 жыл бұрын
Hi bro I use to see U r cooking it is our traditional way of cooking super u r cooking Is neat and clean
@vanivanitha40344 жыл бұрын
Pakkave supera erukku sapadanum pola erukku anna super anna all the best anna
@mahendrans78666 жыл бұрын
எச்சில் ஊறியது நண்பனே! வாழ்த்துக்கள்.
@VillageCookingChannel6 жыл бұрын
மிக்க நன்றி நண்பா!
@lijugovitan71013 жыл бұрын
Njan malayaliii. Soo happy ❤️😃
@aravintharavinth63424 жыл бұрын
Ungalukku koviltha kattanum Arumai Anna eppothum ongal thozhan.. love u
@marylourdes44985 жыл бұрын
Wow amazing, need a break from city life, let me come and stay with you all for 1 week 😀 this is the way my mom cooks too, and i learnt it from her
@narendharkumar34 жыл бұрын
I take that break whenever I can. And every time, I have to force myself to leave the countryside to get back to work.
@murugeshdr25174 жыл бұрын
Good location,, nalla meen Kolambu parkkum pothu Sapdanum pola irukku.. Enakkum meen meen pidikrathu romba interesting...