Really thankyou so much for your support and super thanks. Really encouraging. 🙏🙏🙏
@ThangamuthuVarshini3 ай бұрын
@Muthuu_7192 ай бұрын
Super❤
@vigneshwaran50392 ай бұрын
@@மோனமதில் is this real voice or AI voice
@Raja89-g6dАй бұрын
எனக்குன்னு சொந்த வீடு கிடையாது நான் இருக்கிற வீடு எல்லாமே வாடகை வீடுதான் ஆனால் ஒவ்வொரு வீட்டு வாசப்படி இல்லையும் நான் கருப்பா இருக்கிற மாதிரியே தான் நினைச்சுட்டு இருக்கேன் எனக்கும் பிள்ளைகளுக்கும் அவர்தான் காவலா இருக்காருன்னா அந்த நம்பரை முழுசா அதனால நான் ஒவ்வொரு டைமும் என் பிள்ளைகளை தனியா விட்டுப் போனாலும் அவர் இருக்கிறவர் நம்பிக்கைல தான் விட்டுட்டு போவேன். நான் பெருசா கோயிலுக்கு எல்லாம் போலாம் கூட அவர நினைச்சுட்டு படிக்கட்டு தொட்டு தொட்டு கும்பிட்டுட்டு நான் போனாலும் எனக்கு எப்போதும் அவர் கூட இருக்கிறதா தான் நான் நினைச்சுட்டு இருக்கேன் அவர் என்னுடன் தான் இருக்கிறார் என் அப்ப எப்பவுமே துணை இருப்பார் அவர் முழுசா நம்பனும் இப்ப எப்போதுமே முருகா நமக்கு கூட இருப்பார்
@kumaresankumaresan83264 ай бұрын
பதினெட்டாம்படி வரலாறு கேட்டபோது என் உடம்பு மெய் சிலிர்த்து விட்டது எங்கள் குல தெய்வம் வரலாறு நன்றி வாழ்த்துக்கள் அண்ணா 🙏🙏🙏🙏
@ramesh-ip4si4 ай бұрын
Super anna thanks
@blackkeyeditz642919 күн бұрын
நம் குல தெய்வம் ❤
@AeroX-0211 күн бұрын
உண்மை தான் அண்ணா நம் குலதெய்வம் கருப்பண்ண சுவாமி 🙏🏻🙏🏻🙏🏻 மெய்சிலிர்த்து நின்றேன்
@karuthapandiyan71524 ай бұрын
அண்ணா இதுவரைக்கும் நான் எத்தனையோ குரல்ல கதை கேட்டு இருக்கேன் ஆனா உங்க குரலில் தெய்வக் கதைல கேட்கும் போது😍😍😍 நான் மெய்சிலிர்ந்து போனேன் உங்கள் சேனல் மென்மேலும் வளர👍👍👍👍👍👍 வாழ்த்துக்கள்
@raagumegan3 ай бұрын
கருப்பு சாமியின் வரலாற்றய் தெரிந்து கொண்டேன் .மிக்க மகிழ்ச்சி .
@vanimohanram23722 ай бұрын
எங்கள் குலதெய்வம் பதினெட்டாம் படி கருப்பண்ணசாமி அழகர் சுவாமிகள் மிக்க நன்றி வாழ்த்துக்கள்
@மோனமதில்9 күн бұрын
நன்றி
@Devi-tq5se4 ай бұрын
அண்ணா உங்கள் குரலால் அனைவரையும் கவர்ந்து விட்டீர்கள்.... அடிக்கடி வீடியோ போடவும் ❤
@மோனமதில்4 ай бұрын
Ok I'll try
@kk_informative2 ай бұрын
Athu ai voice real voice illa
@CRamudhanu14 күн бұрын
🙏🙏🙏பதினெட்டாம் படி கருப்பு
@balajiramesh50564 ай бұрын
மோனமதில் மேன் மேலும் வளர வாழ்த்துகள்🎉🎉🎉
@மோனமதில்4 ай бұрын
தங்கள் பேராதரவிற்கும் வாழ்த்துக்களும் மிக்க நன்றி 🙏
@vaishnavi19532 сағат бұрын
❤❤Pathinettaanpadi KARUPPASAMY THUNAI❤❤❤❤
@RajiRaji-u4d4 ай бұрын
ரொம்ப நல்லா இருக்கு சூப்பரா இருக்கு இதுவரைக்கும் கருப்பசாமி வரலாறு நான் கேட்டது இல்ல சூப்பரா இருக்கு இந்த வீடியோ போட்டதுக்கு ரொம்ப நன்றி அண்ணா 🥰🥰🙏🏻🙏🏻
@subbaiahvaiyaburi73372 ай бұрын
எங்கள் சாமியின் வரலாற்றைக் கேட்டு மிக மகிழ்ந்தோம் மிக்க நன்றி
@மோனமதில்9 күн бұрын
❤️
@premila242 ай бұрын
🙏🙏மிக்க சக்தி வாய்ந்த காவல் தெய்வம். அனுபவத்தால் உணர்ந்தது
@மோனமதில்9 күн бұрын
மிக்க நன்றி. உண்மை
@Soniyakumaran4 ай бұрын
சூப்பர் சகோ கேட்க கேட்க அவ்வளவு இனிமையாக இருக்கிறது என்ன சொல்வது என்று தெரியவில்லை மிக்க மகிழ்ச்சி 👍🏻🙏 தொடரட்டும்...........
@மோனமதில்4 ай бұрын
நன்றி
@vidhyasri4634 ай бұрын
மென்மேலும் உங்கள் youtube channel வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள்... எங்கள் குலம் காக்கும் குலதெய்வம் 18 ஆம் படி கருப்பண்ணசாமி தான்... அவர்களைப் பற்றிய காணொளி மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது... நன்றி மோனமதில்
@mathu.m43324 ай бұрын
காவல் தெய்வத்தின் கதைக்கு மிக்க நன்றி அண்ணன்.....❤ கருப்பணசாமி கும் 7 கன்னி மார்களுக்கும் என்ன சம்பந்தம் என்றும் கூறுங்களேன் அண்ணா ❤🙏🏻
@மோனமதில்4 ай бұрын
Thanks for watching
@HerbalMuthu8 күн бұрын
தங்கள் பணி மிகவும் அருமை. ஆச்சர்யம் அடைந்தேன். நன்றிகள்.❤
@maadhangi94793 ай бұрын
மெய்சிலிர்க்க வைத்திர்கள் அண்ணா 🙏
@muthumariappan40019 күн бұрын
Thanks!
@மோனமதில்18 күн бұрын
மிக்க நன்றி தோழரே!!!
@user-saisakthi4 ай бұрын
எங்கள் குலதெய்வம் அழகர் மலையில் நம் அழகருக்கு காவலாய் வீற்றிருக்கும் 18 படி கருப்பண்ண சுவாமி அவர் அற்புதம் பல ,அவர் வரலாறு மிகவும் இனிமை
@மோனமதில்4 ай бұрын
🙏
@boomabooma72193 ай бұрын
Alagar malai kovil entha oorunga
@TheEpicPulse3 ай бұрын
@@boomabooma7219madurai
@prakashap63643 ай бұрын
Madurai @@boomabooma7219
@vaishnavi9097Ай бұрын
Madurai @@boomabooma7219
@mathanagopalmg28212 ай бұрын
எங்கள் குல தெய்வம் நன்றி அருமையான குரல்வளம்
@மோனமதில்9 күн бұрын
நன்றி
@a.r.naveenkumarPreetha4 ай бұрын
அருமையான...பதிவு👌👌👌
@மோனமதில்4 ай бұрын
நன்றி
@muthu.mm.smuthu973615 күн бұрын
கருப்பனபத்தி சொன்னதுக்கு நன்றி 🙏🙏🙏
@Smgv-ml2ue3 ай бұрын
எங்கள் குல தெய்வம்.மிகவும் அருமை
@M.s.maari-t8c3 ай бұрын
கதையும் அருமை கதையில் வரும் படங்களும் அருமை.....❤
@மோனமதில்3 ай бұрын
மிக்க நன்றி🙏
@மோனமதில்4 ай бұрын
Hey everyone! 😊 If you're enjoying the video, don't forget to give it a thumbs up 👍 and share your thoughts in the live chat! We'd love to hear from you 💬. Please share the video with your friends and family 👪, and if you haven't already, hit that subscribe button 🔔 for more amazing content. Make sure to turn on notifications so you never miss out on our updates! 🚨 If you’re finding value in the video, consider pressing the Super Thanks button ❤ to show your support-it helps us continue creating content like this. Thanks so much for being here! 🙏 If you have any suggestions or noticed something that could be improved, let us know, and we'll work on it for future videos. 🎥
@aarthikb69764 ай бұрын
I feel connected with the story
@dhanarajdark46404 ай бұрын
Your video visual effect super next mutharamman and muthalamman story podunga ji
@SjS26114 ай бұрын
Anna veeramathi amman story podunga pls...
@shanthivelu21104 ай бұрын
😊
@kokilakoki470917 күн бұрын
Super voice 🎉 vazhga valamudan 💐 thank you brother 💐💐
@மோனமதில்9 күн бұрын
❤️❤️❤️
@renukarayan58612 ай бұрын
மனக்கண்ணில் வரலாற்றை கண்டேன். உங்களின் முயற்சியும் தேடலும் சிறப்பாக உள்ளது உங்கள் தேடல் தொடரட்டும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்
@மோனமதில்9 күн бұрын
மிக்க நன்றி❤️❤️❤️
@nagarajr736916 күн бұрын
மிக அருமை. தொடரட்டும் உங்கள் உன்னதமான பணி
@மோனமதில்9 күн бұрын
நன்றி❤️
@FFKING-ip7wj4 ай бұрын
கேட்கும் போதே உடல் மெய் சிலிர்க்க வைக்கிறது 🙏🙏🙏🙏
@saravanaraja62774 ай бұрын
அருமை நன்றி சகோ 🙏🏼🙏🏼
@elavarasi7505Ай бұрын
ஓம் ஶ்ரீ கருப்பு சாமியே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vasanthysuppiah42214 ай бұрын
Ents matri katagal super ga eruku tq do much aiya.❤❤❤❤❤
@ParameswaryParameswry18 күн бұрын
மெய் சிலிர்த்து கண்ணீர் வந்தது
@மோனமதில்9 күн бұрын
❤️
@திகழ்விழிதமிழச்சி4 ай бұрын
வாவ் சூப்பர் அருமையாக உள்ளது. நீங்கள் கதைகள் சொல்லும் பாவனைகள் அருமையாக உள்ளது உங்கள் குரலும் 🥰
@Pondy19933 ай бұрын
Thank you so much for this video
@மோனமதில்3 ай бұрын
😊tq❤️
@kumarusha7755Ай бұрын
Namaskaram sir, Ohm Namo Narayana. Super and mesmerising. Sri Karuppanaswsmy endrum thunai.
@maheshgounder3 ай бұрын
நன்றி தம்பி இந்த மாதிரி சத்தியத்தை காப்பாத்தறதுக்கு🙏
@மோனமதில்3 ай бұрын
🙏🙏🙏
@ramarsenthi40674 ай бұрын
Rmba nandriiii ❤❤❤❤ karuppasamy ayyyaaa
@மோனமதில்4 ай бұрын
Welcome
@ArisnaArisna-wo8sd12 күн бұрын
Very nice anna ithuponra kathaikalai ethirpaarthu kathirukkinren
@மோனமதில்10 күн бұрын
😊
@PriyaSivasubbramaniam3 ай бұрын
அருமையான கானொளி்்🙏 மதுரை விருதுநகர் பகுதி மக்கள் வணங்கும் பச்சை/ சிகப்பு சீலக்காரி பற்றிய வரலாற்றை பகிருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி🙏🙏🙏
@மோனமதில்3 ай бұрын
கண்டிப்பாக நமது சேனலில் பார்க்கலாம்🙏
@BrundhaBrundha-fh8ol4 ай бұрын
Super & thanks ❤
@balajimanoharan236943 ай бұрын
நன்றி ஐயா அருமையான விளக்கம் தந்துள்ளீர்கள் வணக்கம்
@s.mariappan40083 ай бұрын
அற்புதமா இருக்குங்க உங்க கதை🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤
@SekarSubramani-r8f3 ай бұрын
மிகவும்.அருமையான.பதிவுக்கு.நன்றி.
@மோனமதில்3 ай бұрын
🙏
@panjusaravanakumar-uj1wb4 ай бұрын
Miga arumai 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@ramediting40034 ай бұрын
உங்களின் அனைத்து பதிவுகளும் நன்றாக உள்ளது
@மோனமதில்4 ай бұрын
நன்றி
@R.elaiyaVani4 ай бұрын
Thank you bro video pottathuku❤
@மோனமதில்4 ай бұрын
Welcome
@s.murugans.murugan-76733 ай бұрын
ரொம்ப நன்றி 🙏🙏🙏
@Rajvimalarajvimala4 ай бұрын
🙏🙏🙏 super❤❤ next story I'm waiting
@மோனமதில்4 ай бұрын
Thank-you
@MirunaliniS13 күн бұрын
உன் பனி சிறக்கட்டும்... தமிழ் வாழட்டும்...
@மோனமதில்10 күн бұрын
மிக்க நன்றி🙏
@Jenifer1826m4 ай бұрын
Super... Kannamudi keta adiye kannu munnala therithu sema.... Kulasai mutharamman story podunga dasara varapoguthu amman arul kidaikum unga voice la ✨
@மோனமதில்4 ай бұрын
Thank-you so much. I ' ll try to make it soon
@baraniagencys358318 күн бұрын
Miga sirappu manamaarndha nandri
@மோனமதில்9 күн бұрын
நன்றி❤️
@Rajeshwari.SS-19834 ай бұрын
அருமை சகோதரா காத்திருக்கிறேன் அடுத்த பதிவுக்காக
@மோனமதில்4 ай бұрын
மிக்க நன்றி உங்கள் ஆதரவிற்கு🙏🙏🙏
@vijayalakshmipranash10944 ай бұрын
நல்ல முயற்சி மேலும் அறிய தகவல்களை தர வேண்டும் வாழ்த்துக்கள் நல்ல குரல் வளம்
ரொம்ப நன்றி அண்ணா இந்த கதை கேட்டு என் உடம்பை சிலிர்த்து விட்டது
@மோனமதில்9 күн бұрын
நன்றி👍👍👍
@Kongumani-kh9sc4 ай бұрын
கருப்பனாரின் அருள் கேட்டு கண்டு மகிழ்ச்சி அடைந்தோம் 🙏👌🤝
@SanaSrivi3 ай бұрын
Super..❤.. i am impressed...❤❤❤
@மோனமதில்3 ай бұрын
🙏
@aaa-vnr24 күн бұрын
அருமையான பதிவு நன்றி நண்பரே உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@மோனமதில்9 күн бұрын
நன்றி❤️❤️❤️
@AJAITHAGA4 ай бұрын
Sooper bro❤❤
@மோனமதில்4 ай бұрын
😊
@santhoshkumar-jd9yj3 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤ CONGRATS BRO!!! KEEP IT UP. !!!!!! INTHA MAATHIRI NIRAYA VIDEOS PODUNGA❤❤❤❤ KEKKUM OVOVORU VARAKKUM KADAVUL BHAKTHI KANDIPPA ATHIGARIKKUM❤❤❤❤❤❤❤I LOVE THIS KARUPANNASWAMIYIIN VAAAZHLKKAI VARALAARU ROMBA PIDICHIRUKKU❤❤❤❤❤❤ ELLARUME KANDIPPA KEKKA AASAIPADUREN BROTHER❤❤❤❤❤❤❤❤ VERY VERY INTERESTED REAL STORY ABOUT KARUPANNASWAMY AND RAAKKAYEE AMMAN.❤❤❤
@மோனமதில்3 ай бұрын
❤️❤️❤️❤️❤️
@ReehmaReema4 ай бұрын
Amazing😊❤
@RAM-s6q3 ай бұрын
Please continue to your journey Blessings
@மோனமதில்3 ай бұрын
🙏
@malaivasan98893 ай бұрын
இந்த தகவல்கள் கொடுத்த உங்களுக்கு மிக்க நன்றி சகோ நாங்கள் சபரிமலைக்கு மாலை அணிந்து ஐயனை தரிசனம் செய்து விட்டு வரும் பொழுது இந்த அழகர் மலையும் இராக்காயி கோயிலையும் தரிசனம் செய்வோம் நானும் ஏதோ சுற்றுலா தலம் என்று எண்ணியிருந்தேன் ஆனால் இப்போது தான் தெரிகிறது இதன் மகத்துவம். இனிவரும் காலத்தில் அழகர் மற்றும் கருப்பணையும் தரிசனம் செய்வோம்
@மோனமதில்3 ай бұрын
thankyou so much. share this video to your friends and family.
@ReehmaReema4 ай бұрын
Wow iam waiting for your video❤
@மோனமதில்4 ай бұрын
Thank-you
@Marirajasathish4 ай бұрын
உங்கள் குரல் வளம் தெய்வ சக்தி உடையது சகோ ❤
@KavyaKavya-l6p3 ай бұрын
👌👌👌👌👌👌👌 Semma Bro
@மோனமதில்3 ай бұрын
Thankyou❤️
@n.harish2d824 ай бұрын
மிக்க நன்றி
@மோனமதில்4 ай бұрын
🙏
@Dhurv-x8l3 ай бұрын
mikka nandry En Appa karuppu saamy Avargalai patry therindhu konden en kuzhakaaval saamy karunaiullam konda En Appa karuppu saamy mikka nandry ❤🙏🙏🙏🙏🙏🙏🙇🙇🙇🙇🙇🙇
@TwoGunTattoosTirunelveli3 ай бұрын
Romba nandri bro arumai❤❤❤❤
@umaramani79973 ай бұрын
❤❤❤❤❤rompa nanri brother 🎉🎉🎉
@மோனமதில்3 ай бұрын
❤️
@RagupathiRagu-xd6sn9 күн бұрын
எங்கள் குல தெய்வம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@shanthiarivalan45112 ай бұрын
Unga voice udal shilirgirathu theyva amshamana kural god bless you son
@மோனமதில்9 күн бұрын
❤️❤️❤️🙏🙏🙏
@maheshraja866622 күн бұрын
எங்கள் குலம் காக்க வந்த குல தெய்வம் ஸ்ரீ வேம்படி கருப்பண்ணசாமி ❤❤❤❤
@RevathiD-tl4pwАй бұрын
அருமையாக இருந்தது❤
@மோனமதில்9 күн бұрын
❤️
@SembulingamP-h8d3 ай бұрын
அருமையான பதிவு நன்றி நன்றி நன்றி
@மோனமதில்3 ай бұрын
Thankyou❤️
@selvamthangavel49054 ай бұрын
Super. True and believable story. The way of telling the story is very nice. Thanks for uploading the video.
@மோனமதில்4 ай бұрын
Thanks you so much ❤️
@srinethi24674 ай бұрын
சிலர்க்கிறது...
@rajalakshmi98513 ай бұрын
Arumayana villkkam excellent explanation voice is v apt
@மோனமதில்3 ай бұрын
Tq❤️
@indhumathiperiyaswamy90844 ай бұрын
You are doing an amazing job. Please continue. Feel so happy and blessed to hear our history back. Best wishes for all your work and efforts.
@மோனமதில்4 ай бұрын
Thank you so much! 🙏🙏🙏
@sj.murugavel70702 ай бұрын
Arumaiyana pathivu,❤
@மோனமதில்9 күн бұрын
நன்றி❤️
@Riteshdance20153 ай бұрын
Thanks 🙏🙏🙏🙏 anna engal Kula theivam🎉🎉🎉
@மோனமதில்3 ай бұрын
🙏🙏🙏🤗🤗🤗
@kumarp71254 ай бұрын
Nala irundhu anna inum neraya vedios podunga
@babynandhu7242 ай бұрын
உங்கள் குரல் அருமை 😍😍😍
@மோனமதில்9 күн бұрын
❤️
@bhanumathivenkatasubramani62654 ай бұрын
அற்புதமான விளக்கம்
@மோனமதில்4 ай бұрын
நன்றி❤️❤️❤️
@shanmugapriya2466Ай бұрын
எங்கள் குலதெய்வம் கருப்பண்ணசாமி 🙏🙏🙏
@velmuruganvelmurugan217426 күн бұрын
15:34
@vineshgaming44663 ай бұрын
Excellent bro...❤❤❤❤
@YogiiDharani4 ай бұрын
எனக்கு கருப்பணசாமி ரொம்ப பிடிக்கும் அண்ணா😊
@ThuridhamalarSivalingam-ri2qfАй бұрын
அண்ணா அருமையான கானொளி நல்ல இருந்த து❤
@மோனமதில்9 күн бұрын
நன்றி🙏
@balanshanthinathan4 ай бұрын
மதுரை வீரன் வரலாறு plz.. 💯
@sankarimanoharan5126Ай бұрын
Intha story enakku already therium. But unga vedio and voice la paaka rompa nalla iruku. Thank you anna ❤
@மோனமதில்9 күн бұрын
🙏🙏🙏
@sarigasp24414 ай бұрын
Super it's interesting...very good thanks for video
@மோனமதில்4 ай бұрын
Thank you too
@sethumeenakshi358820 күн бұрын
Very super 🙏🙏🙏🙏🙏👏👏👏👏
@மோனமதில்9 күн бұрын
Thank you very much
@Abisanthaschannel3 ай бұрын
Ungaluku mikka nandri anna intha mathiri engaluku alagaka katchi paduthiyatharuku