அருமையான தகவல். இலைகள் பெரிதாக சோயாசங்ஸ் தண்ணீர். கிச்சன் வேஸ்ட் கம்போஸ்ட் ரெடியாவதற்கு முன்பு கொடிக்க கூடாது. தொழுஉரமும் மக்க வைத்து போட வேண்டும். கடுகு புண்ணாக்கு வெயில் காலத்தில் கொடுக்க கூடாது. DAP 10 உருண்டைகளுக்கு மேல் கொடுக்க கூடாது. எந்த சமயத்தில் எந்த உரம் கொடுக்க வேண்டும் என்று பார்த்து கொடுக்க வேண்டும். நன்றி தோழி. Strawberry பழம், தக்காளி பழம், ரோஸ் பூக்கள் அருமை. வாழ்த்துக்கள் தோழி
@balachandra67063 жыл бұрын
எந்தெந்த நேரத்தில், எந்தெந்த செடிகளுக்கு, உரங்கள் கொடுக்க வேண்டும் என்பதை மிகத் தெளிவாக கூறிய பதிவு அருமை
🙏💐வெயில் காலம் இப்போ ரோஜா செடி மாடி ல வைக்க போறேன் என்ன வீதம் மண்கலவை உரம் ratio னு சொல்ஙsister
@estheramenpraisethelord85363 жыл бұрын
Orange pink roses and Chery tomato 🍅🍅 very colourful information very useful
@udayasankar83963 жыл бұрын
Gardening patri nalla educate panreenga. Niraiya Puthiya thagaval gal therinthu kondom. Irunthalum practical knowledge um thevai. Thank you and God bless you 🙏🙏
@benaali66123 жыл бұрын
Very useful info abt soya chunk water. What are the dangerous things for plant like unprocessed kitchn waste, animal waste , demerits for mustard in summer month. Thanks akka👍
@jocelineartscrafts52813 жыл бұрын
Hi akka stawberry . seeds la irrunthu valappenu sonninga enna verity approm enna brand nu sollunga please
@maheshwaripraba71062 жыл бұрын
No.35. very useful information akka. Thanks akka. Neenga sonnapin than theryum entha nerathill enna enna uram epadi kudukanum endru sonna ungaluku nandri akka. Thanks akka.
@shukriyasiddiq56253 жыл бұрын
Sister ippo mala peithu so edavadu fertilizer kudukalama
@radhapurushothaman32672 жыл бұрын
THISALART VEDIYO IS VERY GOOD. VERY USEFUL.THANK YOU
@ranjithkumar82jayaraj152 жыл бұрын
செம் பருத்திச் செடி யில் உள்ள. குச்சி யில் புழுக்கள் உள்ளது குச்சி வாடி விடுகிறது. அதற்கு என்ன செய்வது என்று சொல்லுங்கள். சகோதரி
@சுமித்ரா2 жыл бұрын
Comment : 31 Good explanation. Sure won't use Kadugu punnakku in May June. First time today only kept DAP for rose plants.
@jayaarumugam27513 жыл бұрын
Soo sooo sooooo informative sis...created very good knowledge about fertilizers and their usage...thankyou so much
@sjcreations8793 жыл бұрын
Very good information about our plant safety thank you for giving this useful tips 👍❤️
Correct a solureinka mam , enn garden plans ikku uinga idea va than follow paineren
@praveena64542 жыл бұрын
Thank u so much for sharing this message
@Jos-life-line3 жыл бұрын
மல்பெரி செடி செம்மய இருகு சிஸ்டர்.... Nenga epome சூப்பர் ah home made tips... குடுகிரிங்க
@sameenakurshid89813 жыл бұрын
Super.👌👍❤
@mgeetha25822 жыл бұрын
DAp means what
@lancysheela44053 жыл бұрын
DAP means??
@TAMILGARDAN1233 жыл бұрын
ஸ்ட்ராபெர்ரி செடி எங்கே வாங்குவது சகோதரி
@MuhizinisTamilgarden3 жыл бұрын
Ennakku localayey kidaikkum pa
@TAMILGARDAN1233 жыл бұрын
@@MuhizinisTamilgarden எந்த ஊரில் சகோதரி? ஆன்லைனில் கிடைக்க வாய்ப்பு உள்ளதா?எந்த ஊரில் வாங்கினார்கள். நர்சரி முகவரி கிடைக்குமா?
@MuhizinisTamilgarden3 жыл бұрын
@@TAMILGARDAN123 no online service from here pa...
@TAMILGARDAN1233 жыл бұрын
@@MuhizinisTamilgarden நீங்கள் எந்த ஊரில் வாங்கினார்கள் சகோதரி. அதை எப்படியாவது வாங்க வேண்டும். சகோதரி
@TAMILGARDAN1233 жыл бұрын
@@MuhizinisTamilgarden சில வித்தியாசமான செடிகள் காண்பிக்கும் போது அது எங்கே கிடைக்கும் என்ற ரகசியத்தையும் கூறவும்
@sridaransridaran25412 жыл бұрын
Hello sister this is the 78th video of your 100K subscribers giveaway competition. Your tidings are important to all gardeners.
@Benabuhari17283 жыл бұрын
Nenga ella tips ma follow panran sis semaya iruku sis thank you so much sis enaku mail anupa theriyala sis enaku kadugu punnaku venum sis
@MuhizinisTamilgarden3 жыл бұрын
Thank you so much pa.... ll let u know about kadugu punnakku soon
@rachelrachel77023 жыл бұрын
Thank you for your information
@MuhizinisTamilgarden3 жыл бұрын
😀👍
@nithiladaniel54663 жыл бұрын
Excellent video. Most informative. Have taken notes so I will not make more mistakes. 🙂. Really appreciate your work. Keep it up. I've subscribed.
@santhanakumari67173 жыл бұрын
Supper akka thank you 👌🌹
@sekarpadma93913 жыл бұрын
பயனுள்ள தகவல் அக்கா நன்றி
@mohammadimathimath44572 жыл бұрын
Super sis
@creativetimewithus69603 жыл бұрын
1st😍
@MuhizinisTamilgarden3 жыл бұрын
Thank you pa
@roshnirangan89123 жыл бұрын
Cauliflower kku enna uram kudukkalam
@MuhizinisTamilgarden3 жыл бұрын
Ennakku cauliflower failure pa
@anushriG3 жыл бұрын
Akka enoda mini panneer rose nalla flower vanthutu irunthathu sudden na leaf kutty kutty ya vanthu kanjiduthu buds flower elamey kutty aitu enna chediku kudukalanu solunga Na daily rice water parupu thanni vegetables waste thannila nalla ooravittu kuduppen nalla poothutu irunthathu intha 1 month tha enoda Rose plants lam pooka matuthu solution solunga sister
@MuhizinisTamilgarden3 жыл бұрын
Give some rest to ur plant dear, brune the plant add solid fertilizers.... first ur plant need nitrogen for a healthy leaves, once the plant has healthy leaves then add potassium rich fertilizers