Excellent tip,I tried this on hibiscus plants ,after seeing this video,what a magic,within a week all the plants are full of buds.thanks so much…
@madhuspromoters689912 күн бұрын
@@sudharavi4213 TQ MA...TQ SO MUCH... I AM VERY HAPPY FOR UR COMMETS. 🙏🙏😘
@Skamala-lt2rqАй бұрын
மலர்களும் இலைகளும் மிகவும் அழகு கொடுத்து வைத்தவர்கள் இயற்கை யோடு வாழ்கிறீர்கள்இதை விட.வாழ்க்கைக்கு என்ன வேண்டும்
@madhuspromoters6899Ай бұрын
உங்களுடைய வாழ்த்துக்கு மிக்க நன்றி சகோதரி 🙏
@renjinikrishnan896710 күн бұрын
Useful information 👍 Thank you
@madhuspromoters689910 күн бұрын
@@renjinikrishnan8967 T. Q🙏
@PetchiammalKrishnamoorthiКүн бұрын
Super tips sis aana unga energy ya , time ma cumi pannalam maa👌😂😒
@madhuspromoters689923 сағат бұрын
@@PetchiammalKrishnamoorthi ...ok... ma try pandren....naan pesaradhu neraya question kku answer aa thaan irukkum... Commentil ketkum question video vi l pathiva answer panniruvean ..ma..
@lakshanasris5827Ай бұрын
Thank you sister for your useful tips☺️
@madhuspromoters6899Ай бұрын
Thank you too sis 🙏
@shrishaanth4454Ай бұрын
I will try this method
@madhuspromoters6899Ай бұрын
@@shrishaanth4454 👍
@badrunnisha540715 күн бұрын
எலுமிச்சை மரம் ஐந்து வருடமாச்சு காய்க்கவே இல்லை நிறைய துளிர் வருகிறது பூக்கவோ காய்க்கவோ இல்லை என்ன போடலாம் மேடம்
@madhuspromoters689914 күн бұрын
@@badrunnisha5407 எலுமிச்சை மரத்திற்கு ஈரப்பதம் முக்கியமாக தேவை.. இதற்கு உரம் NPK சத்து அதிகம் உள்ள மாட்டு தொழுஉரம் வாரத்திற்கு ஒரு முறை கொடுக்கவும்... பிறகு தேமோர் கரைசல் வாரத்திற்கு இரண்டு முறை SPRAY பண்ணி விடவேண்டும்.. முக்கியமாக தண்ணீர் நிறைய தேவை.. DRY ஆக இருந்தால் கண்டிப்பாக பூ பூக்காது
@kalaiselvis640027 күн бұрын
தாய் செடி பற்றி விளக்கம் சொல்லுங்க
@anithaani773629 күн бұрын
I am trying this ❤
@madhuspromoters689929 күн бұрын
@@anithaani7736 sure👍🙏... Stay connected ma
@vaangasamaikalamsaapidalamАй бұрын
Super tips thanks for sharing 👌👌
@madhuspromoters6899Ай бұрын
Tq sis🙏.... Stay connected
@akilagayathri6735Ай бұрын
Madu sanam kuduthal ethai kudukavandama mam
@madhuspromoters6899Ай бұрын
@@akilagayathri6735 மாட்டு சாண த்திற்கு மாற்று தான் இது... மாட்டு சாணம் கிடைத்தால் அதையே கொடுங்கள் சகோதரி🙏.... Stay connected
@FathimaRismiya-n9f9 күн бұрын
Intha uram ella sedihalukkum kodukkelama
@madhuspromoters68999 күн бұрын
@@FathimaRismiya-n9f.... காய்கறி & பூ செடிகளுக்கு கொடுக்கலாம்.. Tq ma.. Stay connected🙏
@ParvathiKarunanithiАй бұрын
Super 👌
@madhuspromoters6899Ай бұрын
நன்றி சகோதரி🙏
@kanchana333Ай бұрын
Useful tips thankyou sister
@madhuspromoters6899Ай бұрын
நன்றி சகோதரி🙏
@SavithaGanga-m1c12 күн бұрын
Shorta video podunga
@madhuspromoters689911 күн бұрын
@@SavithaGanga-m1c... இதையே கேட்க முடியலைனா எப்படி செடி வளத்துவீங்க... ஒரு செடி வளத்துறதுக்கு பொறுமை ரொம்ப முக்கியம்.... ஒரு பூ விடறதுக்குள்ள பல பிரச்சினைகளை சந்திக்கனும்... அந்தந்த உரத்திற்கு உண்டான பயன்களை சொல்லி தாங்க ஆகனும்... எந்த செடியா இருந்தாலும் நீங்க பொறுமையா இருந்தாதான் வளர்க்க முடியும்
என்னுடைய வீடியோவில் 4 பதிவாக கொடுத்துள்ளேன் சகோதரி.. நன்றி🙏
@selvisenthamizh715027 күн бұрын
நன்றி சகோதரி
@FowsSaibuАй бұрын
Quick a பேசுங்க
@madhuspromoters6899Ай бұрын
Quick ஆ எல்லாம் பேசமுடியாதும்மா... கஷ்டமா இருந்தா skip பண்ணீட்டு போய் கிட்டே இருங்க
@ramyasasidharan457Ай бұрын
Tips ok kuraiva pesunga
@madhuspromoters6899Ай бұрын
@@ramyasasidharan457 kuraiva peasatheriyathuma... Mudinja skip pannikkongha ma
@footballherocr729 күн бұрын
A😂😂😂🎉@@madhuspromoters6899
@footballherocr729 күн бұрын
By
@madhuspromoters689929 күн бұрын
@@footballherocr7 👋 bye bye
@thilagaraj83167 күн бұрын
05:26 content sat
@Maga-z3q13 күн бұрын
நல்லா செடி வளருது ஆனா பூ பூக்கமாட்டேங்குது
@madhuspromoters689913 күн бұрын
@@Maga-z3q . மண் கலவை கரெக்டா குடுங்க... பூ வருவதற்கு உண்டான நைட்ரஜன் & பொட்டாசியம் & இரும்பு & மெக்னீசியம் சத்துக்கள் இருக்கிற உரமா பாத்து குடுங்க... என்னுடைய பதிவ தொடர்ந்து பாத்து அதுல நான் சொன்ன மாதிரி உரம் குடுங்க.. நன்றாக பூக்கும் சகோதரி.. ஆனால் ஆண் செடியாக இருந்தால் கண்டிப்பாக பூக்காது... அதை பார்த்து தான் நீங்கள் வாங்க வேண்டும்.
@rajamaniilanchelian218311 күн бұрын
சந்தேகங்களுக்கு நீங்கள் விளக்கம் கொடுப்பதுsuper.keep it up❤
@madhuspromoters689911 күн бұрын
@@rajamaniilanchelian2183 மிக்க நன்றி🙏💕 🙏🙏
@MayaMaya-ju7leАй бұрын
சோயா சேர்த்தா எறும்பு வந்து வேர் தின்னுடும்.
@MahadeviM-t6rАй бұрын
Mix with neem cake powder so that u can get rid of ants.
@madhuspromoters6899Ай бұрын
பராமரிப்பு & நேர்த்தியும் இருந்தாலே இதற்கு வாய்ப்பில்லை சகோதரி... வெறும் சோயாவை மட்டுமே( டீத்தூள் & காபித்தூள்)போட்டு மண்ணை கிளறி விடாமல் இருந்தால் அதற்கு வாய்ப்பு உண்டு.. அதனுடன் 2 கலவையை கலந்து நான் சொன்ன விகிதத்தில் கொடுத்தால் இந்த பிரச்சனை யாருக்குமே வராது.. செடிய சுத்தி சுத்தம் ரொம்ப முக்கியம்🙏
@madhuspromoters6899Ай бұрын
@@MahadeviM-t6rஎல்லா நேரத்திலேயும் Neem cake கலந்து குடுக்கனுங்கற அவசியமில்லை.. நுண்ணுயிரிகள் பெருக்கம் குறைந்து விடும்... மாதத்திற்கு ஒரு முறை வேப்பம் புண்ணாக்கு கொடுத்தாலே போதும்.. பராமரிப்பு இருந்தாலே போதும் 🙏