நல்ல செய்திங்க ஐயா.. விரிவான விளக்கம் . நன்றிங்க ஐயா
@hezroni9964 жыл бұрын
அறிவு பெட்டகம் ஐயா நீங்கள்...கேட்க கேட்க திகட்டாத அமுத மொழி...
@maddipriya92325 жыл бұрын
நன்றி ஐயா மிக்க மகிழ்ச்சி
@GreenTamilTV5 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி மேடம்
@saamipasamyal24213 жыл бұрын
அருமை ஐயா....அருமையான விளக்கம்.
@lathasubash12564 жыл бұрын
ThQ father
@GreenTamilTV4 жыл бұрын
மகிழ்ச்சி.
@rosyrosy41255 жыл бұрын
அருமையான விளக்கங்களுடன் கூடிய செய்திகளைத் தந்து உதவியதற்கு நன்றி 👌👌
@GreenTamilTV5 жыл бұрын
மகிழ்ச்சி.நன்றி.
@mariraj414 жыл бұрын
👉👉👉👉👉👍👍👍👍👍👈👈👈👈👈
@PRuban-ri9le2 жыл бұрын
ஐயா தாங்கள் மிகச் சிறப்பாக நடத்துகிறீர்கள். எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. தங்கள் பணி தொடரட்டும் எங்களுக்குக்காக
@karthikbaskaran71305 жыл бұрын
Sir,thank you for wonder ful videos.please do remaining 10 std portion.my mother is tamil teacher.she also like your videos very much.sir,please do remaining 10 std videos
உங்களது விளக்கம் வகுப்பில் பாடம் எடுப்பதற்கு மிகவும் நன்றாக இருக்கிறது ஐயா. மிக்க நன்றி. மேலும் உங்களது பணி எங்களுக்காக தொடர்ந்து கொண்டு இருக்கட்டும்"
@sivakrishnansiva5 жыл бұрын
புலமிக்கவர்களின் புலமையை நலமிக்க தமிழில் நல்கும் நற்பணிக்கு தங்கள் இருவருக்கும் தலைவணங்கி வாழ்த்துவோம்.
@GreenTamilTV5 жыл бұрын
மிக்க நன்றி. தங்கள் வாழ்த்தில் மகிழ்ந்தோம்.
@girishgirish34324 жыл бұрын
👍👌
@PaviPavi-yb6ts5 жыл бұрын
Super sir thank u Sir
@GreenTamilTV5 жыл бұрын
நன்றி ஐயா.
@Renegade17104 жыл бұрын
Grandpa u r from KANYAKUMARI?
@lathasubash12564 жыл бұрын
Super ir
@melkinrajakumar33334 жыл бұрын
Iyalsix poothoduthal
@GreenTamilTV4 жыл бұрын
பதிவிடப்பட்டுள்ளது. PLAYLIST பத்தாம் வகுப்பு கவிதைப் பேழை பாருங்கள்.
@suhanabaskar41345 жыл бұрын
நன்றி ஐயா
@GreenTamilTV5 жыл бұрын
மகிழ்ச்சி. வணக்கம்.
@kalkigalattawithsangeetha19844 жыл бұрын
Sir in this lesson please upload part 5 of மனப்பாடப் பாடல்
@gokulgoku12504 жыл бұрын
Super sir ur voice extraordinary, fantastic, mindglowing sir 🏆🎖🏍
@GreenTamilTV4 жыл бұрын
நன்றி. தங்கள் நண்பர்களுக்கும்.பகிருங்கள்.
@vanithapolice52335 жыл бұрын
Sirapu nandri ayya
@GreenTamilTV5 жыл бұрын
மிக்க நன்றி.
@Menmozhi08082 жыл бұрын
Ias tamil syllabus complete pani video podunga sir... Teaching amazing
@karthikbaskaran71305 жыл бұрын
Wonderful explanation sir. Thank you sir
@SudharsananC4 жыл бұрын
சூப்பர் ஐயா
@rosyrosy41255 жыл бұрын
முடியுமானால் 12-ம் வகுப்பிற்கும் விளக்கம் தந்து உதவுங்கள் ஐயா
@GreenTamilTV5 жыл бұрын
நிச்சயமாக. விரைவில்.
@greenworld23195 жыл бұрын
ஒன்பதாம் வகுப்பு video podunga ஐயா
@valli80703 жыл бұрын
.
@rffhj5 жыл бұрын
Hi sir please do more 10th standard Tamil lecture ...
@GreenTamilTV5 жыл бұрын
விரைவில் வரும் மேடம். நன்றி.
@mosesmohan76894 жыл бұрын
ஐயா நான் திருப்பூர் பிஷப் உபகாரசுவாமி மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறேன்
@mosesmohan76894 жыл бұрын
பிழைத்தனவோ யான் அறியேன் எந்தாய்! யார் யாரிடம் கூறியது?
@vscreativekids5 жыл бұрын
துய்ப்பதால் இலக்கண குறிப்பு என்னங் ஐயா
@GreenTamilTV5 жыл бұрын
மூன்றாம் வேற்றுமை விரி.
@vscreativekids5 жыл бұрын
@@GreenTamilTV துய்ப்பது+ஆல் பிரித்தால் துய்ப்பது வினைஎச்சம் அல்லவா ? ஏன் அவ்வாறு சொல்லுதல் கூடாது? +1 புத்தகத்தில் காவாக்கால் என்பதற்கு வினைஎச்சம் என்றே வழங்கப்பட்டுள்ளது ஐயா?
@GreenTamilTV5 жыл бұрын
@@vscreativekids தங்களது wapp எண் அனுப்புங்கள்.
@yukeshkathirvelu24664 жыл бұрын
புலவர் இடைக்காடனார் குரலுக்கு இறைவன் செவி சாய்த்த நிகழ்வை விளக்குக class 10 tamil Ithukku answer theriyumma ayya?