எங்கள் வாரியார் சுவாமிகளின் நெறி பற்றி இறைவனை நினைத்து நினைத்து உணர்ந்து மகிழ்ந்து பேசுகிறார். அபாரம், அற்புதம்.
@loganathangujuluvagnanamoo733 Жыл бұрын
இறை அருள் பெற்ற இராமலிங்க அடிகளார் அருள் உரை இறை வாசகம். நன்றி. ஓம் சிவாய நம;
@antonysami53392 жыл бұрын
உங்கள் சொற்பொழிவு மிக மிக அருமை என்று ஒரு வார்த்தையில் கூறமுடியாது ஆனால் இவற்றை கேட்க கேட்க நாங்கள் சிவலோகத்தில் உலவுவது போன்ற உணர்வு உண்மையில் தேன் தமிழ் வந்து பாய்கிறது மெய்மறந்த நிலை என்பதைப் நான் உணர்ந்தேன் ஓம் நமசிவாய அன்பே சிவம்
@ionnet3 жыл бұрын
அருமை அருமை வணக்கம் வணக்கம் அப்பர் சுவாமிகள் திருவடி போற்றி. பார்த்திபன் ஐயா வணக்கம் குளித்தலை ஐயா திரு தொண்டு வாழ்க
@karthikmonish2435 Жыл бұрын
நல்ல உடல் ஆரோக்கியத்தை கொடுக்க வேண்டும் ஐயா...🙏🙏🙏
@venniladhanasekaran70722 жыл бұрын
அற்புதம் அய்யா என் அப்பன் ஈசன் அருளை முழுமையாக பெற்றவர் அய்யா நீங்கள் அருமையான உபதேசம் அய்யா. என் அப்பன் ஈசனின் மேல் உள்ள அன்பு உங்கள் உபதேசம் கேட்டு கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது அய்யா நன்றி அய்யா ஓம் சிவாய நமஹா அன்பே சிவம் 🌹🌹👌👌🙏🙏
@saralasinisaralasini37772 жыл бұрын
சிவாயநம மாணிக்கவாசகர் திருவடிகள் போற்றி போற்றி திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம் சிவ சிதம்பரம் பொன்னம்பலம்🙏🙏🙏🙏🙏
@anandhadhasan10972 жыл бұрын
மற்ற சமயங்களின் மீது யாருக்கும் வெறுப்பு உண்டாகாமலும், பிற சமயத்தாரும் சிவத்தையும் அந்த சிவமே என் தெய்வமும் என்று உணரும் படிக்கும் ஐயாவின் சத்திய வார்த்தைகள் அறிய வைக்கிறது. ஆணவம், செருக்கு, அறியாமை இவை பக்தியை தடுமாறச் செய்கிறது. இதை ஐயா எவ்வளவு விளக்கமாக சுருக்கமாக தெளிவு படுத்துகிறார்.
@user-fv3ld8dn3u3 жыл бұрын
அய்யா நீங்கள் மனம் நெகிழ திருவாசக விளக்கம் தரும் திருச்சிற்றம்பலம்
@chinnasamy230911 ай бұрын
நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமை பொலிதில் என் நெஞ்சில் நீங்காத தான் வாழ்க
Excellent Excellent Excellent very nice sir, We need more from you sir, please continue your service shivaya namaha Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva Siva 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@velmuruganrajamani87633 жыл бұрын
ஒன்றை தவிர வேறொன்றும் அறியேன் 🙏 உன்னைதவிர வேறொன்றும் அறியேன் 🙇🙇🙇
@kiopnkiopl34602 жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க.
@rajadhuraiganesan2072 жыл бұрын
Migavum arumai Yana karuthu gal adiyar Kuttam pattri arumaiyaga sonnergal mikka nanri Om Nama sivaya om Nama sivaya om 🙏🙏🙏 Nama sivaya om Nama sivaya om Nama sivaya
@kazhagesan23662 жыл бұрын
சக்தி பக்தி நிழல் தந்து அருளினார் திரு வாசகம் பாடலும் பாடியுள்ளார் மாணிக்கவாசகர் எழுதிய து சிவபெருமான் அருள் தந்து காத்த இடம் சிதம்பரம் தில்லை நடராஜர் சிவகாமி அம்பாள் சன்னதி வாழ்க. திரு ச்சிற்றம்பலம் சிவ சிவா ய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய போற்றி
@sivaranjanir.s43892 жыл бұрын
அற்புதம். அமுதம்.
@gandhirajs87993 жыл бұрын
அற்புதம் ஐயா குருவே நன்றி நன்றி
@selvisingaram7032 жыл бұрын
வணக்கம் ஐயா .அருமை அருமை. ஓம் நமசிவாய நமஹ ஓம்.
@kreb60832 жыл бұрын
🌷🌷🌹😍🙏🏽♥️... I have met kulithalai ramalinga swamigal 2 times, his koil puranam, kanchi puranam, kanda puranam, chidambaram puranam are Magnum opus... In shaivam. Org🌹♥️🇮🇳