பாரதியார் திருவள்ளுவர் விவேகானந்தர் இவர்கள் மூவரும் வாழ்ந்து கொண்டே இருக்கிறார்கள் அதற்கு ஐயாதான் சான்று
@indiragc4 жыл бұрын
இலங்கை ஜெயராஜ் ஐயா தமிழுக்கும், தமிழர்களுக்கும் கிடைத்த மிகப்பெரிய வரம்!!
@chandrasekaranarumugam85933 жыл бұрын
ஐயா திரு இலங்கை ஜெயராஜ் அவர்களே உங்களை இலங்கை க்கு மட்டும் சொந்தமானவர் அல்ல சைவத்தின் தலைமகனார் உங்கள் சொற்பொழிவு பற்றி கருத்து கூற தகுதி இருக்க வேண்டும் ஐயா.