பட்டிமன்றம் -கர்ணன் குற்றவாளியா? பாகம்5 - நகைச்சுவை பட்டிமன்றம் - Karnan Kutravaliyaa-5 pattimandram

  Рет қаралды 30,785

Variyar swamigal - கிருபானந்த வாரியார் சுவாமிகள்

Variyar swamigal - கிருபானந்த வாரியார் சுவாமிகள்

Күн бұрын

#variyar #kirubanandavariyar #tamil #speech #comedy #pattimandram
=========================
பட்டிமன்றம் -கர்ணன் குற்றவாளியா? பாகம்5 - Dr. சத்தியசீலன், Dr. அறிவொளி, Dr. ராஜகோபாலன் -Karnan Kutravaliyaa? Part 5
நகைச்சுவை பட்டிமன்றம்.
Please subscribe to www.youtube.co...
/ variyar
/ variyarswamigal
Please subscribe to www.youtube.co...

Пікірлер: 30
@SenthilKumar-op4kc
@SenthilKumar-op4kc Жыл бұрын
கர்ணனின் மேல் எத்தனை குறை சொன்னாலும் மறுத்து அதற்கு உண்டான எடுத்துக்காட்டுசொன்ன விதம்அருமை
@vinayak4201
@vinayak4201 2 жыл бұрын
அறிவுக்கும் ஆன்மீகத்திற்கும் அன்ருட வாழ்விற்கும் உகந்ததான செல்வமாக இது அமைத்திருக்கிறது என்றால் அது மிகையாகாது. எல்லோரும் கேட்டுப் பயன்பெறவேண்டும் நிச்சயம்.
@vadivels3676
@vadivels3676 Жыл бұрын
மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் அமுத தமிழ்
@vafacts9118
@vafacts9118 9 күн бұрын
அழகு தமிழை!அழகாக உச்சரித்து. அழகான முறையில். வாதம் செய்த அழகு தமிழ் புலவர்கள். பேசிய அழகான பட்டிமன்றம் என் தாய் தமிழ் மொழியின் சிறப்பு! வாழ்க வாழ்க தமிழ்.
@rajeshwariarumugam5569
@rajeshwariarumugam5569 Жыл бұрын
ஐயா குற்றம் செய்தவனை விட குற்றம் செய்ய தூண்டிய வர்களுக்கு தான் தண்டனை குடுக்க வேண்டும்
@govindankaruppiah2600
@govindankaruppiah2600 Ай бұрын
இந்த வழக்காடு மன்றத்தில் நடுவர் அவர்கள் கூறும் கவிஞர் கண்ணதாசன் எழுதிய "வீடு வரை உறவு" பாடல் பட்டினத்தடிகள் எழுதிய "அத்தமும் வாழ்வும் அகத்துமட்டே" என்ற பாடலைத் தழுவியது. அந்தப் பாடலை முடிக்கும் போது "பற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே "என்று தான் பட்டினத்தடிகள் முடித்திருப்பார்.ஆனால் கவியரசு கண்ணதாசன் தனது பாடலை "கடைசி வரை யாரோ."என்று முடித்தவர், ஏனோ " மனிதனின் புண்ணிய பாவத்தைத் அதில் சேர்க்கவில்லை. ஒரு மனிதன் செய்கிற புண்ணியமும் பாவமும் அவனுடன் இறுதிவரை கூட வரும் என்பது தான் பட்டினத்தடிகள் சொல்லும் மனித வாழ்வியல் தத்துவம்.
@jayaseelan3766
@jayaseelan3766 Жыл бұрын
Nice information. Super. 👏👌
@sundarviswanathan6500
@sundarviswanathan6500 Жыл бұрын
அருமையான வழக்காடு மன்றம். நடுவரின் பேச்சுத்திறனையும் புதிய கோணத்தில் சிந்தித்து பல நுட்பமான விஷயங்களை எளிதில் புரிய வைத்த பாங்கும் அவருக்கே உரிய பாணி.
@jayshankar2368
@jayshankar2368 Жыл бұрын
அருமைஅற்புதம்புராணம்நேரில்படித்ததுபோல்இருந்ததுநன்்றி
@sureshkumar-vn3qi
@sureshkumar-vn3qi 6 ай бұрын
மிக அருமை. அனைவருக்கும் வாழ்த்துகளும் மிக்க நன்றியும்
@sureshkumar-vn3qi
@sureshkumar-vn3qi 6 ай бұрын
மிக அருமை. அனைவருக்கும் வாழ்த்துகளும் மிக்க நன்றியும்
@rajeshwariarumugam5569
@rajeshwariarumugam5569 Жыл бұрын
கர்ணன் குற்றவாளி இல்ல
@easwaramoorthi3702
@easwaramoorthi3702 2 ай бұрын
வளமான கர்ப்பனை valga
@swaminathann1983
@swaminathann1983 Ай бұрын
🎉🎉
@periananperianan1688
@periananperianan1688 Жыл бұрын
என்ன என்ன கர்ணன் அப்பா புகழ் நல்ல தமிழ்
@manijm5534
@manijm5534 Жыл бұрын
மிக மிக மிக மிக அற்புதம்
@elamvaluthis7268
@elamvaluthis7268 2 ай бұрын
விஸ்வரூபம். வானுயர் தோற்றம் உலகம் அளாவிய தோற்றம்.நன்றி.
@vigneskumar4986
@vigneskumar4986 8 ай бұрын
Defense of Dr.Arivooli., Neethipathiyin thirpu❤❤
@nithyasaravana3459
@nithyasaravana3459 2 жыл бұрын
💥💥💥👌👌👌
@SedhuramanSedhuraman-nr7op
@SedhuramanSedhuraman-nr7op 4 ай бұрын
Supar
@nithiyananthansinnathamby5742
@nithiyananthansinnathamby5742 Жыл бұрын
karai
@nithiyananthansinnathamby5742
@nithiyananthansinnathamby5742 Жыл бұрын
hi euro
@maruthumaruthu6455
@maruthumaruthu6455 2 жыл бұрын
Arumai
@muthulakshmibalaji2041
@muthulakshmibalaji2041 3 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த கதை.
@muthulakshmibalaji2041
@muthulakshmibalaji2041 3 ай бұрын
அருமை
@govindanvelu4201
@govindanvelu4201 Жыл бұрын
V
@gopiraj5627
@gopiraj5627 Жыл бұрын
d(equp
@rsssasikumarsuba7647
@rsssasikumarsuba7647 2 жыл бұрын
வார்த்தைகள் இல்லை 👃👃👃👃
சாமி என்ன கூலிப்படையா  | Nellai kannan Comedy speech
1:59:59
பேச்சும் வீச்சும்
Рет қаралды 400 М.
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 23 МЛН
The joker favorite#joker  #shorts
00:15
Untitled Joker
Рет қаралды 30 МЛН
பாரதத்தில் கர்ணன்
2:42:58
Vasuhi Manoharan - வாசுகி மனோகரன்
Рет қаралды 584 М.
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 23 МЛН