என்னுடைய தகப்பனார் 1993 ஆம் ஆண்டு பரம்பரை சொத்தை ஒருவரிடம் கிரையம் கொடுத்து விட்டார் அதை கிரையம் வாங்கியாவரும் பத்திரம் பதிவு செய்துவிட்டார், 1993 இல் அன்று எனுடைய வயது 21, இப்போது இந்த சொத்திற்கு சர் பதிவாளரிடம் தடை மனு தாக்கல் செய்ய முடியுமா?
@RamKumar-sx9kg8 ай бұрын
பொது மதில் பத்திரம் எவ்வாறு எழுதுவது, ஒருவர் அவருடைய இடத்தின் எல்லையில் மதில் கட்டி ஜன்னல் மற்றும் கடவு வைக்கலாமா ஜன்னல் வைப்பதற்கு ஏதேனும் Civil சட்ட பிரிவு உள்ளதா என கூறுங்கள், சார
@ramachandranr71488 ай бұрын
First அப்பா நிலத்து மேல Case போட்டாரு அப்பாக்கு உடல்நல குறைவால் Case continue panna mudiyala but இப்ப Case reopen pannalam irukan அந்த. Case அவர் மகன் Case ku வாடடிலாமா (நேரடியாக )வாக்கீல் இல்லாமா
@mohankc93618 ай бұрын
புத்தகத்தின் விலை என்ன? வெளியீட்டாளர் முகவரி ? தெரிவிக்கவும்.
@ramachandranr71488 ай бұрын
Eppadi case Reopen pannalamnu soiluga bro
@RajaRajapcr7 ай бұрын
Humen rights stikar ஓட்டலாமா Sir
@kan.1971.3 ай бұрын
பதிவு செய்யப்படாத அக்ரீமென்ட் வைத்து குறிபிட்ட இடத்தை வேறு யாருக்கும் பதிவு செய்யாமல் தடுக்க முடியுமா?
@saravanan-u4r5 ай бұрын
சார் நாங்கநம்பிக்கையின் பெயரில் இடத்துக்கு 1 லட்ச ரூபாய் கொடுத்துள்ளோம் இடத்து பத்திரம்எங்களிடம் உள்ளது10 வருட காலமாகவாங்கவே பணமும் தரவில்லை தடை மனு போடலாமா
@கிராமபோன்2 ай бұрын
sure you can do
@tamilarasan3786 ай бұрын
ஐயா, உங்கள் புத்தகத்தின் content மட்டும் அனுப்ப முடியுமா...