பத்திரம் ஒருவர் பெயரில்! பட்டா வேறு ஒருவர் பெயரில்! என்ன செய்வது?

  Рет қаралды 53,857

Paatti Village Tips

Paatti Village Tips

Күн бұрын

Пікірлер: 86
@orginofnature8104
@orginofnature8104 2 жыл бұрын
முழுமையாக வீடியோ பார்த்தேன். மிகவும் பயன் உள்ளதாக இருந்தது... நன்றி ஐயா.. உங்கள் சேவை எங்களுக்கு வேண்டும்
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
நன்றிகள் ஐயா.
@Maybe_official
@Maybe_official 2 ай бұрын
​@@PaattiVillageTips evalo selavu aagum
@ananthandhangam3823
@ananthandhangam3823 Жыл бұрын
அருமை யான பதிவு ஐயா செ ஆனந்தன்
@fazilshariff1404
@fazilshariff1404 Жыл бұрын
அருமையான விளக்கம் எனக்கு தேவையான வீடியோ... இதே பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளேன்.. நன்றி வணக்கம்....
@bakiyarajk3712
@bakiyarajk3712 2 жыл бұрын
நன்றி 👍👍💐🌟🙏🙏
@SathishKumar-wy2ni
@SathishKumar-wy2ni 2 жыл бұрын
நலன் பெறும் தகவல் ஐயா
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
நன்றி
@manimano539
@manimano539 2 жыл бұрын
நன்றி அண்ணன்
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
நன்றி
@kavsat23hgas29
@kavsat23hgas29 2 жыл бұрын
நன்றி ஐயா
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
நன்றி
@manimudi8617
@manimudi8617 Жыл бұрын
Thanks for excellent explanation. I am facing exactly same problem for my cousin,s property. Present patta showing on a non related person based E.C history. I will take steps for approach to RDO.. Once it is success,I will add my results.
@PradeepKumar-yi4qe
@PradeepKumar-yi4qe 2 жыл бұрын
Thanks 👍
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
Thanks
@riyasdeenhassan6565
@riyasdeenhassan6565 2 жыл бұрын
thanks
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
நன்றி
@ashrabunnishaa2932
@ashrabunnishaa2932 Жыл бұрын
Thankyou sir
@temple1097
@temple1097 2 жыл бұрын
Thanks sir... Good Explanation
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
Thanks
@maragathalingamm2035
@maragathalingamm2035 Жыл бұрын
ஒருவர் பெயரில் 2002ல் பத்திரம் பதிவு செய்யப்பட்டு பட்டா மாறுதல் செய்யாமல் அவர் இரண்டாம் நபருக்கு விற்று அந்த நபர் பட்டா வாங்க போகும்போது மூல பத்திரத்தில் மகன் தான் வாரிசுதரார் என்று கையெழுத்து உள்ளது.இப்போது VAO அவர்கள் வாரிசு தார் மூன்று பேர்கள் உள்ளார்கள் என்று தெரிவித்தார். மற்ற நபர்களிடம் கையெழுத்து வாங்கினால் தான் பத்திரம் செல்லுமா என்பதை தெரிவிக்கவும். 2002ல் பத்திரம் பதிவு அன்று பதிவாளர் வாரிசு சான்றிதழ் கேட்டு இருந்தால் தெரிருக்கும்.
@PaattiVillageTips
@PaattiVillageTips Жыл бұрын
வணக்கம், உங்கள் ஆவணம் முழுமையாக சரி பார்த்து ஆலோசனை முடிவு எடுங்கள். உங்கள் பகுதியில் உள்ள நல்ல அனுபவம் உள்ள வக்கீல் பார்த்து ஆலோசனை பெற்று முடிவு எடுப்பது நல்லது.
@geethahariniboomigeetha4904
@geethahariniboomigeetha4904 2 жыл бұрын
Sir enka appa sontha sambathiya 1995 veedu vankunanka avar payan name la kk epo antha home amma appa nan erukom bro ku vera veedu kututhutom sir antha palaya veedu mati veeda aopa sontha panathula katinom epo veedu urimai appaka ila avar payanuku veedu katum pothu court case appa name la tgan potu erunthanka appa court varaikum poitu papers kututhutu vanthanka
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
கண்டிப்பாக உங்கள் அப்பாவிற்கு தான் உரிமை இருக்கிறது. நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் அப்பா சுய சம்பாத்தியத்தில் இந்த இடம் மற்றும் வீடு வாங்கி கட்டி உள்ளீர்கள் என்பதை நிரூபணம் செய்தால் போதும்.
@kamarajm4106
@kamarajm4106 Жыл бұрын
இது அருமையான பதிவு, ஆனா pathikka pattavanukku ஆயுள் அதிகமாக இருக்க வேண்டும், அப்ப தான் patta வாங்க முடியும்
@MuruganMurugan-rn2ev
@MuruganMurugan-rn2ev 5 ай бұрын
ஐயா உயில் எனது தாத்தா எனக்கு எளிதிவ்யத்தது ஆனால் பட்டா எனது அப்பா பெயரில் உள்ளது என்ன செய்வது
@ashikalikhanra8649
@ashikalikhanra8649 2 жыл бұрын
ஐயா எங்கள் தாத்தா வங்கிய சொத்தின் புல் என் 165/5 கு பதிலாக 165/4 என தவறுதலாக பத்திர பதிவு செய்து அதற்கு பட் ட வாங்காமல் இறந்து விட்டார் . இந்த சொத்தின் முல பத்திரத்தில் 165/4 என்று இரூக்கிறது vao இடம் கேட்டால் புல் என் பழைய என்றார். இந்த இடத்தை விற்பனை செய்தவர் இறந்து விட்டார் ஆனால் விற்பனை செய்தவர் மகன் எங்கள் இடத்திற்கும் பட்டா வாங்கி விட்டார். இந்த சொத்தின் சர்வே எண் தவறாக உள்ளது இந்த இடத்தின் பட்டா விற்பனை செய்தவர் மகன் பெற்று கொண்டார்.இந்த இடத்திற்கு எப்படி பட்டா வாங்குவது என்று வழிமுறை சொல்லுங்கள் ஐயா.
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
பதில் அளித்துளேன்.
@ashikalikhanra8649
@ashikalikhanra8649 2 жыл бұрын
நன்றி ஐயா
@ravikumarravi8108
@ravikumarravi8108 2 жыл бұрын
பத்திரத்தில் உள்ள அளவு செல்லுமா அல்லதுfmpயில் உள்ள அளவுகள் செல்லுமா?
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
ஆவணம் முதலில் சரி பார்த்து தான் முடிவு செய்ய வேண்டும்.
@ravij668
@ravij668 2 жыл бұрын
நன்றி ஐயா.ஒரு சந்தேகம்.ஒரு பட்டா எண்ணில் உள்ள முழு வீட்டு மனையும் ஒரு நபர் கிரையம் கொடுத்து விட்டார்.பட்டா மாறுதல் விண்ணப்பம் செய்தால் அவர் பெயர் நீங்காமல் பட்டா வில் சேர்ந்தே வருகிறது.என்ன செய்வது?
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
பட்டா பிழை திருத்தம் செய்ய மனு கொடுங்கள்.
@raviravi-tx8yp
@raviravi-tx8yp 2 жыл бұрын
HSD பட்டா பத்திரம் செய்ய வேண்டும்.அதர்க்கு epatta வேண்டும் என்ன செய்ய வேண்டும்
@MSA-lo7tx
@MSA-lo7tx Жыл бұрын
Sir naanga veedu katta idam vaangunom. Pathiram appa name la iruku aanal pattaa vitravangaloda appa name la irukunga sir. Ipa vitravangalum ila vitravangaloda appavum ila sir. Ipa pattaa maatrave mudiyathaa sir. Please reply panunga
@PaattiVillageTips
@PaattiVillageTips Жыл бұрын
உங்கள் அப்பாவின் பெயரில் இருக்கும் பத்திரம் வைத்து பட்டா மாறுதலுக்கு Apply செய்யுங்கள்.
@Railwaynanbansiva
@Railwaynanbansiva Жыл бұрын
அண்ணா உங்கள் தொடர்பு எண் அனுப்பவும்
@rathinasamy5987
@rathinasamy5987 Жыл бұрын
வணக்கம் சார் 2001 ஆம் ஆண்டு நான் ஒரு நிலம் வாங்கினேன் 1375 சதுர அடி அந்த நிலத்தில் பதிவு செய்யும் பொழுது இரண்டு சர்வே எண்கள் பட்டாவில் உள்ளது ஒரு சர்வே எண்ணை மட்டும் பத்திரத்தில் பதிவு செய்திருக்கிறேன் பத்திரத்தில் உள்ள எண்ணுக்கு எனக்கு பட்டா மாறுதல் கொடுத்து விட்டார்கள் இன்னொரு என்ன பத்திரத்தில் இல்லாததால் பெயர் மாறுதல் செய்ய மறுக்கிறார்கள் என்ன செய்வது சார்? ?
@ramusekar9378
@ramusekar9378 Жыл бұрын
1938 முதல் 2021 வரை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட பத்திரங்கள் எங்களிடம் உள்ளன. ஆனால், பட்டா வேறு பெயரில் உள்ளதாக வருவாய் துறையில் உள்ளதாக தெரிவிக்கிறார்கள். என்ன செய்வது ஐயா?
@PaattiVillageTips
@PaattiVillageTips Жыл бұрын
வருவாய் துறை தாசில்தார் அலுவலகம் சென்று வருவாய் ஆவணம் சரி பார்த்து அடுத்த முடிவு எடுங்கள்.
@mjayapandiyan
@mjayapandiyan Жыл бұрын
RTI appeal panni correct panna mudiuma?
@mani2670
@mani2670 2 жыл бұрын
ஐயா நத்தம் புறம்போக்கு வீட்டு மனைக்கு 1990 ல் UDR பட்டா மற்றும் 1973ல் கொடுக்கப்பட்ட பட்டா இவை இரண்டில் 1973ல் கொடுக்கப்பட்ட பட்டா வை அரசாங்கம் ரத்து செய்து விட்டு புதியதாக கொடுக்கப்பட்டது தான் UDR பட்டா அவ்வாறு இருக்கையில் எது முக்கியத்துவம் வாய்ந்தது
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
கடைசியாக அரசு கொடுத்த பட்டா உங்கள் பெயருக்கு முறையாக வழங்கப்பட்டு இருந்தால் அது தான் செல்லும்.
@mani2670
@mani2670 2 жыл бұрын
@@PaattiVillageTips 1973இல் அண்ணன் பெயரிலும் 1990இல் தம்பி பெயரிலும் பட்டா அரசாங்கத்தால் வழங்கப்பட்டு இருந்தால் இதில் அண்ணன் உரிமைக்கொரா முடியுமா அனுபவம் அன்று முதல் இன்று வரை தம்பியும் அவர்களது வாரிசுகளும் அனுபவித்து வருகின்றனர்
@SelvamA-tu8vu
@SelvamA-tu8vu Жыл бұрын
வணக்கம் சார் பத்திரம் இருக்கு ஆனா லிங்க் இல்லை என்று சொல்லாறாங்க என்ன செய்ய வேண்டும் சொல்லுங்க சார்
@Tamilan731
@Tamilan731 2 жыл бұрын
அருமையான பதிவு அய்யா, இது போன்ற பதிவை தான் நான் தேடி கொண்டு இருந்தேன்... எனக்கும் இதே போன்ற பிரச்சினை தான்... உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி... 10(1) chitta என்றால் என்ன அது VAOவிடம் கேட்டு ஒருவேளை தர மறுத்தல் என்ன செய்வது.. என் என்றால் VAO kalai பற்றி உங்களுக்கே தெரியும். எனவே ஒரு வேளை தர மறுத்தால் என்ன செய்வது என்பதை தெளிவாக கூறவும்... நன்றி 🙏.. உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
Vao தர மறுத்தால் கவலை வேண்டாம். தாசில்தார் அலுவலகம் சென்று மனு கொடுத்து வாங்கலாம்.
@Fourtheboy
@Fourtheboy 2 жыл бұрын
Sir pathiram enga grandfa namela irku pattavey ila aana patta en nameku vangnanum eptii vangalam enga vankanum rply pls
@prabakaranduraisami1175
@prabakaranduraisami1175 2 жыл бұрын
Sir vanakam Patiram oruvar peyaril iruku patta matravar peyaril iruku aanal ec patiram ullavar peyaril iruku antha land vangalama register aaguma please
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
பத்திரம் உள்ளவர் பெயருக்கு பட்டாவை மாற்ற சொல்லி பிறகு முழுமையாக ஆவணம் சரி பார்த்து வாங்கலாம்.
@riolasar4577
@riolasar4577 2 жыл бұрын
அண்ணா என் அப்பாவின் பெயரில் உள்ள பட்டா மேன்வெள் ஈசி போட்டுப் பார்த்தால் அந்த சர்வே எனில் எந்த வில்லங்கமும் காண்பிக்கவில்லை கம்ப்யூட்டர் ஈசி போட்டு பார்த்தாள் இடம் வேறு சிலர் பெயரில் ரிஜிஸ்டர் ஆகியிருக்கு அண்ணா அது எப்படி என்று கொஞ்சம் சொல்லுங்க அண்ணா.......🙏
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
Register அலுவலகம் மற்றும் மாவட்ட சார் பதிவாளர் அலுவலகம் சென்று மனு கொடுங்கள்.அல்லது உங்கள் அருகில் உள்ள இசேவை மையம் சென்று EC பிழை திருத்தம் செய்ய ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்யுங்கள்.
@premvel340
@premvel340 Жыл бұрын
பத்திரம் இல்லை... குடி இருந்த வீட்டு பட்டா எண் அப்பா பெயரில் இல்லை அவரது அண்ணன் பெயரில் அதாவது பெரியப்பா பெயரில் உள்ளது அவரும் இறந்து விட்டார் அவரது வாரிசுகள் என் அப்பா பெயரில் மாற்ற இப்போது மருக்கிர்ன்றனர்...என்ன செய்வது யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்க அண்ணா அப்பா மிகவும் மன உளைச்சலில் உள்ளார்😭
@arasidinesharasidinesh2584
@arasidinesharasidinesh2584 Жыл бұрын
எங்களுக்கும் இதே பிரச்சினை தான் அண்ணா எங்கேயாவது உங்களுக்கு முடிவு கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க அண்ணா
@ManiMani-ix4qw
@ManiMani-ix4qw 2 жыл бұрын
Sir Enga thatha perala patta eruku avaruku moonu pasanga.enga appa1 nanga epppati pattava matrucadu. Ples solnga
@hussainbasha7365
@hussainbasha7365 Жыл бұрын
பட்டா ரத்து குறித்த வழிமுறை படி கோட்டாட்சியரிடம் மனு செய்து,vAO,RI, வழி statement to Thasil office,இதில் ஏழு மாதம் முன்பு DT யிடம் விசாரனை இவர் மீன்டும் VAO விசாரனைக்கு உத்தரவு இந்நாள் வரை பதில் இல்லை அலை கணிப்பு,,அறிவுரை தேவை
@eyarkaiaasef6318
@eyarkaiaasef6318 2 жыл бұрын
சார் ஈசியில் இன்றிஆகதா பத்திரத்தை எப்படி ரத்துச்செய்வது.ஒருஆலோசனை தரவும்.நனேறி...
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
விரைவில் ஓர் பதிவு செய்கிறோம்.
@akumar6878
@akumar6878 Жыл бұрын
எனது இடம் 2004 வருடம் கிரையம் வாங்கினேன்.ஆனால் வேறு ஒருவர் அந்த இடத்திற்கு போலியாக பத்திர பதிவு செய்து பட்டா பெற்று இருக்கிறார்.நான் எவ்வாறு அந்த போலி பத்திரம் ரத்து செய்வது.எனக்கு பட்டா எப்படி பெறுவது வழி கூறுங்கள்.
@kumaresanangamuthu9895
@kumaresanangamuthu9895 2 жыл бұрын
ஐயா வணக்கம் தாத்தா சொத்து 60 சென்ட் நிலம் அண்ணன் தம்பி இரண்டாக பிரித்து கொடுத்தார்கள் ஆனால் ஒருவர் 6 சென்ட் சேர்ந்து ஓட்டினார் அளந்து பார்க்கும் போது தெரிந்து 6 சென்ட் எங்களிடம் கொடுத்தனர் ஆனால் பட்டா அவர் மேல் உள்ளது 6 சென்டுக்கு கோர்ட்டில் கேஸ் போட்டுள்ளார் எங்களுக்கு சாதகமாக இருக்குமா பட்டா கிடைக்குமா (எங்கள் பத்திரத்தில் நிலம் அளவு சரியாக உள்ளது
@SureshKumar-ie6lm
@SureshKumar-ie6lm 2 жыл бұрын
பத்திரம் எங்கள் தாத்தா வோட மாமியார் பெயரில் உள்ளது.. ஆனால் பட்டா எங்கள் தாத்தா பெயரில் உள்ளது இதற்கு என்ன செய்ய வேண்டும் ஐயா.. இந்த பத்திரம்&பட்டா எங்கள் பெயருக்கு மாத்த வேண்டும் இதற்கு என்ன வழி ஐயா......
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
ஆவணம் சரி பார்த்து வாரிசுகள் அடிப்படையில் பெயர் மாற்றம் செய்யலாம்.
@nonstopall1800
@nonstopall1800 2 жыл бұрын
அண்ணா என் தாத்தாவிற்கு 2 மனைவி 1st மனைவிக்கு 1 ஆண் வாரிசும் இரண்டாவது மனைவிக்கு மனைவிக்கு 8 ஆண்கள் 3 பெண்கள் வாரிசுகள் இருக்குது அவர்களுக்குள் ஒற்றுமையில்லை அவர்கள் பாகப்பிரிவினை செய்யாமல் அவர்களே ஒருத்தருக்கு ஒருத்தர் அதிகமான இடங்களை வைத்துக் கொண்டு 1st மனைவிக்கு பிறந்த வாரிசுக்கு எதுவும் கொடுக்காமல் இருக்ககிறார்கள் அவருக்கும் அவரது பங்கினை கிடைக்க இப்போது எப்படி பத்திரத்தை மாற்றுவது அண்ணா தயவுகூர்ந்து பதில் கூறுங்கள் அண்ணா நன்றி 😍
@mayilsamysmayilsamy6436
@mayilsamysmayilsamy6436 2 жыл бұрын
நல்ல பதிவு... ஐயா எனது தாய் சொத்தை மூன்றாம் நபர் எனது தங்கைக்கு பதிவு செய்யாத ஒரு உயில் எழுதி அதை இன்னொரு நபருக்கும் அவர் மற்றொரு நபருக்கு விற்பனை செய்து அவர் சைட் போட்டு 75% விற்பனை செய்து விட்டார். நான் இதற்கு இடையில் நீதிமன்றம் நாடி எனக்கு நான்கில் ஒரு பங்கு தீர்ப்பு வழங்கப்பட்டது R office பதிவு செய்து பட்டா மாற்றம் செய்ய onlineல பதிவு பன்னி vao பார்த்தேன் அவர் பூமி சைட் இடம் என்று ரத்து செய்யப்பட்டது. பூமி என் அனுபவம் இல்லை... எப்படி பட்டா மாற்றம் பன்னி பூமி மீட்பது ஐயா???
@shankarr4037
@shankarr4037 2 жыл бұрын
ஐயா, வணக்கம், உங்க mailukku ஒரு message அனுப்பியுள்ளேன்.தயவு செய்து அதை பார்த்து எனக்கு reply பண்ண முடியுமா ?
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
Ok... பதில் தருகிறேன்
@satizriya2018
@satizriya2018 2 жыл бұрын
மூல பத்திரம் எப்படி sir வாங்கறது
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
இசேவை மையம் சென்று நகல் எடுக்கலாம். அல்லது பத்திரபதிவு அலுவலகம் சென்று மூலபத்திரம் நகல் எடுக்கலாம்.
@imayavarambanp5415
@imayavarambanp5415 2 жыл бұрын
Currently i am facing this pbm
@bharathvanmathi7132
@bharathvanmathi7132 2 жыл бұрын
Bro my problem also same
@shyamalabaranidharan8350
@shyamalabaranidharan8350 Жыл бұрын
தாய் பாத்திரம் இல்லை என்றால் என்ன செய்வது சார்........
@PaattiVillageTips
@PaattiVillageTips Жыл бұрын
வில்லங்கம் சான்றிதழ் எடுத்து பார்த்தீர்களா?
@shyamalabaranidharan8350
@shyamalabaranidharan8350 Жыл бұрын
பார்த்து விட்டோம் சார்....... ஆணாலும் எந்த வில்லக்கமும் இல்லை....என்ன பண்ணுவது சார்
@PaattiVillageTips
@PaattiVillageTips Жыл бұрын
அப்படி என்றால் உங்கள் பகுதியில் உள்ள நல்ல அனுபவம் பெற்ற வக்கீல் அல்லது ஆவண எழுத்தர் பார்த்து ஆலோசனை பெற்று ஆவணம் சரி பார்த்து முடிவு எடுங்கள்.
@shyamalabaranidharan8350
@shyamalabaranidharan8350 Жыл бұрын
நன்றி சார்
@Maybe_official
@Maybe_official 2 ай бұрын
Panam evalo selavu aagum
@ananthisuriya288
@ananthisuriya288 Жыл бұрын
வார்த்தைகள் இல்லை...அத்தனை தெளிவு....முதலில் நன்றி... தவறான பட்டா..... பதிவு..எத்தனை இருக்கு....என்ற கேள்விகள் மனசுக்குள் தோணுது..... பட்டா வழங்க குறைந்த பட்சம் எத்தனை நாளாகும்..... பத்திரப்பதிவு மட்டும் போதாது.. பட்டா பதிவையும் சேர்த்து பதிவு செய்ய வேண்டும்.. சொத்தை விற்கும் போது.. பட்டா....வையும் சேர்த்து.... பதிவு செய்தால்... பிரச்சனை வராது... Ec 40. Years..எடுக்க முடியுமா.. பத்திரப்பதிவு செய்யும் போது Ec ...சேர்த்து .....கொடுக்க வேண்டும்... அவரௌ அவர்...சொத்துக்கு பட்டா கண்டிப்பாக...இருக்க வேண்டும்.. விழிப்புணர்வு நிறைய தேவை.. உங்கள் கருத்துக்கள்...அனைவருக்கும் செல்ல வேண்டும்.. வாழ்க வளமுடன்....
@peerPeer-kp5gg
@peerPeer-kp5gg 2 ай бұрын
m
@peerPeer-kp5gg
@peerPeer-kp5gg 2 ай бұрын
by bug
@suryaprabha4154
@suryaprabha4154 Жыл бұрын
875 சதுரடியில் யூ9ஏ யூ9பீ தென் வடலாக 3 அடி தடம் விட்டு
@suryaprabha4154
@suryaprabha4154 Жыл бұрын
என்றால் பொது நடை பாதை ய9பீ ஆனவர் அவர் மட்டும் வழி தடத்தைஐ காம்பவண்ட போட முடியுமா
@suryaprabha4154
@suryaprabha4154 Жыл бұрын
அவருடைய 875 சதுரடியில் பொது தடம் 3 அடி விடாமல் அவருடைய சைட் முழுவதும் கட்டி வட்டு எங்களுடைய 875 சதரடியிலும் அவரே காம்பவுண்ட போடுவேனென்கிறார்
@suryaprabha4154
@suryaprabha4154 Жыл бұрын
எதுநியாயம்
@athmarao9794
@athmarao9794 2 жыл бұрын
Sir I have understood the process what u said in the video. My opposite petitioner has taken highcourt writ petition to collector RDO so that no enquiry to be done on my property . But all his documents are rejected and EC documents are with me only. Further what can I do? The RDO says I have to vacate the highcourt petition so that patta will be granted to me. What is your suggestion on this? Please share me your phone number so that we can talk
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 30 МЛН
IL'HAN - Qalqam | Official Music Video
03:17
Ilhan Ihsanov
Рет қаралды 700 М.
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 30 МЛН