இன்னொருவர் பட்டா சொத்தை நான் உரிமை கொண்டாட முடியுமா?/ எதிரிடை அனுபவ பாத்தியம்

  Рет қаралды 12,393

Paatti Village Tips

Paatti Village Tips

Күн бұрын

**************************
Disclaimer :This Channel Does Not Promote or Encourage any Illegal Activities all Content Provided by this Channel.
Copyright Disclaimer under section 107 of the copyright 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news, reporting, teaching, scholarship and research.Fair Use Permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, Educational,or personal use Tips the balance in favor of Fair use.
**********************
பூர்வீக சொத்து விற்பனை தடுக்க முடியுமா? / சொத்து விற்பனை தடை மனு
#தான செட்டில்மெண்ட் பத்திரம் எழுதும் முறை /#பாக பிரிவினை சொத்து /உயில் பத்திரம் மோசடி /#மோசடி பத்திரம் /போலி பத்திரம் /#கிரைய பத்திரம் /விற்பனை பத்திரம் ஒப்பந்தம் /கிரைய பத்திர உடன்படிக்கை /சம்மத பத்திரம் /திருத்தல் பத்திரம் /பிழை திருத்தல் பத்திரம் /#ரத்து பத்திரம் /விடுதலை பத்திரம் ரத்து செய்வது எப்படி /இரட்டை பத்திரம் ஆவணம் /#குத்தகை பத்திரம் /வாடகை பத்திரம் /தோராய பட்டா /மோசடி பட்டா /#போலி பட்டா /தூசி பட்டா /மரப்பட்டா /மர வரி பட்டா /#நத்தம் இலவச கண்டிஷன் பட்டா /கோவில் பட்டா /இனாம் பட்டா /AD பட்டா /மடம் பட்டா /நீர்நிலை புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வாங்க முடியுமா /பஞ்சமி நிலம் /பஞ்சாயத்து உள்ளூர் திட்ட குழுமம் மனை approval வாங்குவது எப்படி/தாசில்தார் /வட்டாச்சியர் /வருவாய் கோட்டச்சியார் /மாவட்ட ஆட்சியர் /பத்திரப்பதிவு துறை அலுவலகம் /வருவாய் அலுவலகம் /பட்டா சிறப்பு முகாம் /கிராம வரைப்படம் /பத்திரப்பதிவு புதிய சுற்றறிக்கை 2022-23/கிராம நிர்வாக அலுவலர் /முத்திரைத்தாள் கட்டணம் மற்றும் பத்திரப்பதிவு கட்டணம் /பட்டா பெயர் மாற்றம் /பட்டா பிழை திருத்தம் /பட்டா இருக்கிறது பத்திரம் இல்லை /பட்டா வைத்து பத்திரம் பதிவு செய்வது எப்படி /பத்திரம் வைத்து பட்டா வாங்குவது எப்படி /தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பட்டா வேண்டி மனு எழுதுவது எப்படி /பட்டா அளவு குறைகிறது /பட்டாவில் சர்வே எண் தவறு /பெண்களுக்கு சொத்து உரிமை /இந்து வாரிசுரிமை சட்டம் /தாத்தா சொத்தில் வாரிசுகள் உரிமை /உயில் ரத்து /பிறப்பு சான்றிதழ் /இறப்பு சான்றிதழ் /வாரிசு சான்றிதழ் /மைனர் சொத்து /மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு ரத்து செய்ய மனு கொடுப்பது எப்படி /வில்லங்கம் சான்றிதழ் ஆன்லைன் மொபைல் பதிவிறக்கம் செய்வது எப்படி
Sale deed/gift deed tamilnadu pathiram /rathu pathiram Deed /Poli pathiram /mosadi pathiram rathu seivathu yeppadi /Kiraya pathiram pathivu seivathu eppadi /virpanani pathiram /thana settlement pathiram /paga pirivinai pathiram /will deed pathiram /stamp duty calculator /stamp duty fees and registration fees tamilnadu 2022/#tnreginet /tnesevai /makkal e sevai mayyam tamil /Rectification deed /#போலி மோசடி பத்திரம் ரத்து ratification deed/release deed /viduthalai pathiram /Partition suit /Parivarthanai pathiram /power of attorney Principal and agent rights tamil/thiruthal pathiram /pilai thiruthal pathiram /Double document land registration Deed cancel /Kootu patta to thani patta /#பாகபிரிவினை பூர்வீக சொத்து பாத்தியம் adverse poceession /dtcp and cmda approval layout plot /muthiraithal kattannam //#தான செட்டில்மெண்ட் பத்திரம் ரத்து How to download encumbrance certificate online in tamilnadu mobile 2022/how to Download pdf copy of Patta chitta fmb map ec online /#village map tamil /thasildhar /Vattachiyar /kottachiyar /mavatta varuvai kottachiyar /krama nirvaga aluvalar /land mother Documents /will deed procedure and process tamil /will deed court propate /will deed how many times can cancel/power of attorney rathu seivathu yeppadi /
பட்டா மற்றும் பத்திரம் வேறுபாடு எப்படி சரி செய்வது /#பட்டா அளவு பத்திரத்தில் குறைகிறது /பத்திரம் செக்குபந்தி சரி செய்வது எப்படி /பத்திரம் சர்வே எண் பிழை சரி செய்வது எப்படி /பட்டா உட்பிரிவு செய்வது எப்படி /தாய் மூல பத்திரம் சரி பார்ப்பது எப்படி /பிழை திருத்தல் பத்திரம் பதிவு கட்டணம் எவ்வளவு /பவர் பத்திரம் ரத்து செய்ய என்ன செய்வது /பத்திரம் காணவில்லை /சொத்து பத்திரம் சான்றிட்ட நகல் /பத்திரம் நகல் இசேவை மக்கள் சேவை மையம் மூலம் எடுப்பது எப்படி மற்றும் கட்டணம் எவ்வளவு
கூட்டு fmb வரைபடம் download தமிழ்/நத்தம் புறம்போக்கு பட்டா வாங்க மனு எழுதுவது எப்படி
பாக பிரிவினை பத்திரம் சொத்து வழக்கு /பூர்வீக சொத்தை தான செட்டில்மெண்ட்/பத்திர பதிவு ரத்து செய்வது எப்படி/கூட்டு குடும்ப சொத்து/Patta chitta fmb ec adangal a-register tamilnadu /பட்டா சிட்டா அடங்கல் fmb வரைபடம் அ பதிவேடு /போலி மோசடி பத்திரம் ரத்து செய்ய வேண்டியவை /பவர் பத்திரம் ரத்து செய்வது எப்படி/கிரைய பத்திரம் ரத்து செய்வது எப்படி/Natham patta நிலம் பத்திரப்பதிவு /Stamp duty fees tamilnadu/home loan/கூட்டு பட்டா தனி பட்டா மாற்றுவது எப்படி
Villangam eduppathu eppadi tamil/patta chitta tamil/இலவச பட்டா பெறுவது எப்படி/#உறுதிமொழி பத்திரம் என்றால் என்ன/நீர்நிலை புறம்போக்கு பத்திரப்பதிவு/பத்திரம் பதிவு செய்ய தேவையான ஆவணம்/போலி பத்திரம் ரத்து செய்வது எப்படி/முத்திரைத்தால் பதிவு கட்டணம்/பாகப்பிரிவினை பத்திரம் எழுதும் முறை/செட்டில்மெண்ட் பத்திரம் ரத்து செய்ய முடியுமா/பட்டா சிட்டா அடங்கல் fmb sketch map/பட்டா name transfer /நில அளவை பட்டா உட்பிரிவு /EC/A register tamil/Patta chitta fmb map sketch/Porampoke patta/Survey number sub division tamil/செட்டில்மெண்ட் பத்திரம் கண்டிஷன்/பத்திரப்பதிவு மோசடி தீர்வு என்ன/Stamp duty/tnreginet/tndwreginet.net

Пікірлер: 50
@PradeepKumar-yi4qe
@PradeepKumar-yi4qe 2 жыл бұрын
Thanks 👍
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
Thanks
@kavsat23hgas29
@kavsat23hgas29 2 жыл бұрын
நல்ல தெளிவான விளக்கம்.. ஐயா
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
நன்றி
@riyass3200
@riyass3200 3 ай бұрын
En thathavukku sonthamana idam ullathu .athil pothumakal pathaiyaga payanpaduthi varukinranar .patta,pathiram engal thatha peyaril than ullathu .Atha nangal tharpothu meetka mudiyuma
@orginofnature8104
@orginofnature8104 2 жыл бұрын
நன்றி ஐயா
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
நன்றி
@SathishKumar-wy2ni
@SathishKumar-wy2ni 2 жыл бұрын
Thanks sir...
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
Thanks
@temple1097
@temple1097 2 жыл бұрын
Sir.... உங்கள் சேவை எங்களுக்கு தேவை.. நன்றி ஐயா
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
நன்றி
@rajkumark3518
@rajkumark3518 2 жыл бұрын
1--15 மற்றும் 20 வருடத்திற்கு முன்பு கூடுத்த அரசு பட்டா இப்போது செல்லுபடி அகுமா 2- பலையா புத்தாக பட்டா வில் ஒரு பெயரும் இப்போது இணையா பட்டா வில் இன்னொருவர் பெயர் வருகின்றது இதில் ஏது உன்மை என்று எப்படி கண்டறிவது
@rameshkr2324
@rameshkr2324 Жыл бұрын
12 ஆண்டிற்கு வீட்டுவரி மின்சர ரசிது இருந்தால் போதுமா
@Mohans-j8n
@Mohans-j8n 2 жыл бұрын
பூர்வீக சொத்தில் கூட்டு பட்டா வாக இருந்து ஒருவர் பெயரில் மட்டும் வீட்டு வரி ,மின்சார வரி கட்டினால் அனுபவ பாத்தியத்தை கோர முடியுமா
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
உரிமை வேண்டும் என்றால் நீதிமன்றம் மூலம் வழக்கு தொடரலாம்.நீதிமன்றம் விசாரணை அடிப்படையில் முடிவு செய்யும்.
@Kavingarkamukavithaigal
@Kavingarkamukavithaigal 2 жыл бұрын
நீதிமன்றங்களுக்கு சென்றால் அதிகம் செலவாகுமா? நமக்கு அரசு வழக்கறிஞர் உதவுவாரா? அல்லது பணம் கொடுத்து வழக்கறிஞரை நியமிக்கனுமா?
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
வழக்கறிஞர் பொறுத்தது.
@masthanmasthan1797
@masthanmasthan1797 2 жыл бұрын
பத்திரம் பட்டா சிட்டா அடங்கள் எல்லாம் என் பெயரில் இருக்கிறது நான் பூமிக்குள் சென்றாள் உறவினர்கள் உள்ளே விட மறுக்கிறார்கள் நான் என்ன செய்வது விளக்கம் தாருங்கள் ஐயா
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
காவல் நிலையம் சென்று புகார் மனு கொடுங்கள்
@masthanmasthan1797
@masthanmasthan1797 2 жыл бұрын
ஐயா காவல் நிலையத்தில் இது இது சிவில் கேஸ் நீங்கள் கோர்ட்டில் சென்று பார்த்துக் என்று கூறினார்கள் இதற்கு தீர்வு சொல்லுங்கள் ஐயா
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
@@masthanmasthan1797 RDO அலுவலகம் சென்று புகார் மனு கொடுங்கள்.
@gayathrigayathri8884
@gayathrigayathri8884 2 жыл бұрын
சார் நான் ஒரு மனை வாங்கி வீடு கட்டினேன். மனை எண் மாறி வேறு ஒருவர் இடத்தில் வீடு கட்டி விட்டேன்.பிரச்சனையில் இருக்கிறேன்.உதவி செய்ங்க. உங்கள் பேச வேண்டும் நம்பர் குடுங்க பிளிஸ்
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
பரிவர்த்தனை பத்திரம் பதிவு செய்ய முயற்சி செய்யலாம்.
@abujet5753
@abujet5753 2 жыл бұрын
சார் பட்டா மட்டும் உள்ளது அதில் சரி பங்கு பாக பிரிவினை பிரிக்காமல் பட்டாவில் எங்கள் இடத்தில் பங்காளிக்கு ஒரு இடம் அவர்களின் இடத்தில் எங்களுக்கு ஒரு இடம் என்று உள்ளது. சரிசமமாக பிரித்து காெள்ள பங்காளி ஒற்று வரவில்லை. இதற்க்கு என்ன செ ய்வது.
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
முதலில் பேசி சரி செய்ய முயற்சி செய்யுங்கள். சரி வரவில்லை என்றால் RDO அலுவலகம் மனு கொடுத்து பாருங்கள். கடைசியாக நீதிமன்றம் மூலம் சரி செய்யுங்கள்.
@satheeshkumar-hk6li
@satheeshkumar-hk6li 2 жыл бұрын
சார் பட்டாவில் 16மீட்டர் உள்ளது... 15மீட்டர் நாங்கள் விவசாயம் செய்து வருகிறோம்...15மீட்டர்க்குள்ளே 5வேப்பம் மரம் உள்ளன அந்த மரமும் ஒரு மீட்டர் நிலமும் எனக்கு தான் சொந்தங்களே என உரிமை கொண்டாடுகிறார்...அளவை செய்தும் விட மாட்டங்கரார்....மரத்தை கடைசி 4 ஆண்டுகளாக எனதே என்று உரிமையாடுகிறார் ...இதற்கு தீர்வு...
@kubendrand1935
@kubendrand1935 2 жыл бұрын
ஐயா! பூர்வீக சொத்தின் ஒரு பாகத்தை வேறொருவர் வாங்கி எங்கள் பெயரிலும் கூட்டு பட்டா உள்ள இடத்தில் எங்களுக்கு தெரியாமல் வீடுகட்டி உள்ளார்கள், இப்போது நாங்கள் என்ன செய்வது என்றே தெரியவில்லை ஐயா? நாங்கள் வெளியூரில் இருக்கும் போது வீடுகட்டி விட்டு எங்கள் வழி பாதையை அடைத்து விட்டார் என்ன செய்வது
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
அந்த ஒரு பாகத்தை விற்பனை செய்தவர் யார்? பாதை பிரச்சனை என்றால் தாசில்தார் அலுவலகம் சென்று புகார் மனு கொடுங்கள்.
@senthils6721
@senthils6721 2 жыл бұрын
1996ல் ஒரு இடத்தை வாங்கி உள்ளார்.ஆனால் பதிவு செய்ய வில்லை. அதை தற்போது அந்த இடத்தை வாங்கிய நபர் வேர் ஒருவருக்கு விற்றுள்ளார். அதற்கு பட்டா மாற்றி பதிவு செய்ய முடியுமா?
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
சொத்து வாங்கும் போது பணம் கொடுத்தது மற்றும் வாங்கியது இதற்கான ஆதாரம் இருந்தால் நீதிமன்றம் மூலம் வழக்கு தொடர்ந்து சரி செய்ய முடியும்.
@rekareka2448
@rekareka2448 2 жыл бұрын
Sir. வணக்கம் எங்களுக்கு கூட்டுபட்டா நாங்கள் இருக்கும் வீட்டுப் பட்டா விளைநிலம் என்று என் மாமானரின் தம்பிகள் மாத்திட்டாங்க ஆனால் அது வீட்டு பொது இடம் வாரிசு என் கணவர் அவர் பெயரில் பட்டாவாங்குவது ஏப்படி
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
பட்டா தற்போது யார் பெயரில் இருந்து யார் பெயருக்கு மாற்றம் ஆகி இருக்கிறது? உங்கள் கணவர் பெயர் பட்டாவில் உள்ளதா?
@rekareka2448
@rekareka2448 2 жыл бұрын
என் மாமானர் மற்றும் அவர் அண்ணன் தம்பி என மூன்று பெயரிலும் பொதுவானதக உள்ளது ஆனால் வாரிசு என் மாமானர்தான் பங்குள்ள இடம்
@rekareka2448
@rekareka2448 2 жыл бұрын
என் மாமனார் அடுத்து என் கணவர் தான் வாரிசு
@rekareka2448
@rekareka2448 2 жыл бұрын
வீட்டு மனையை விளைநிலம் என்று என் மாமானார்க்கு தெரியாமல் பட்டா எழுதியுள்ளார்
@rekareka2448
@rekareka2448 2 жыл бұрын
இதற்கு தீர்வு என்ன
@s_mhamedsameer2534
@s_mhamedsameer2534 2 жыл бұрын
அண்ணன் ஒரு இடம் யாரிடம் என்று தெரியவில்லை ஆனால் அது தனியாரிடம் என்று கூறுகிறார்கள் அதில் வீடு கட்டுவதற்கு என்னென்ன ஆவணங்கள் தேவை
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
தனியார் இடம் என்றால் அதில் நீங்கள் அவர் அனுமதி பெற்று தான் கட்டிடம் கட்ட முடியும்.
@allworldonegod3708
@allworldonegod3708 2 жыл бұрын
அண்ணா நான் ஒரு வீட்டுமனை வாங்கி உள்ளேன் அதை என் பெயரில் பட்டா எடுக்காமல் வேறு ஒருவருக்கு விற்பனை செய்ய முடியுமா தயவு செய்து விளக்கம் தரவும்
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
பட்டா எடுத்து விற்பனை செய்வது நல்லது. Mostly பத்திர பதிவு அலுவலகத்திலும் சொத்து பதிவு செய்வதற்கு தற்சமயம் பட்டா கேட்கிறார்கள்.
@allworldonegod3708
@allworldonegod3708 2 жыл бұрын
@@PaattiVillageTips நன்றி அண்ணா.பட்டா இல்லாமல் எந்த இடத்தையும் விற்பனை செய்ய முடியாது அப்படித்தானே
@bosspopfalseceiling4551
@bosspopfalseceiling4551 Жыл бұрын
அண்ணா எங்கள் அப்பா 25 வருடத்திற்கு முன்பு அவரின் சொந்தத்தில் நிலம் ஒன்றை எந்த ஒப்பந்தமும் கையொப்பமும் பத்திர பதிவு இன்றி ஊர் பெரியவர்களின் முன்பு வாங்கினார் அந்த இடத்தில தான் நாங்கள் 25 வருடமாக இருக்கின்றோம்..17 வருடங்களாக eb பில் வீட்டு வரி எங்கள் அப்பா பெயரில் கட்டி கொண்டிருக்கின்றோம்.. ஆனால் நிலம் அவர் பெயரில் உள்ளது.. இப்போது ஏற்பட்ட சண்டை காரணமாக பட்டா என் பெயரில் உள்ளது என மிரடுகிறார்கள்.. எங்களுக்கு இந்த எதிரிடை அனுபவ பாத்தியம் பயன் படுமா சொல்லுங்கள் அண்ணா plsss
@uthirapmk4081
@uthirapmk4081 2 жыл бұрын
சார் இது cpc la எந்த விதியின் கீழ் வரும்
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
Please check Article 65 of Limitations act
@PaattiVillageTips
@PaattiVillageTips 2 жыл бұрын
Please contact my mail ID sathsath2928@gmail.com
@RajaRaja-gc7cd
@RajaRaja-gc7cd 2 жыл бұрын
Sir nan இலவச வீட்டை வாங்கி 25yrsஆச்சு இரசி து 13எஸ் இருக்கு rastioncard ஆதார் அட்டை எல்லாம் இருக்கு எப்படி enperuku mattruvathu எப்படி
@mylifestyle4001
@mylifestyle4001 8 ай бұрын
சார் நாங்க வாங்கிய வீடு அதில் ஒரு பகுதி வேறு ஒருவருடையது இதை 15 வருத்திற்க்கு முன் இருந்தே வீட்டின் உரிமையாளர் சேர்த்து கட்டி உள்ளார் இப்போது நாங்கள் அந்த வீட்டை வாங்கி உள்ளோம் இப்போது அந்த மீதி இடம்மும் எங்களுக்கு சொந்த மாகுமா?
Гениальное изобретение из обычного стаканчика!
00:31
Лютая физика | Олимпиадная физика
Рет қаралды 4,8 МЛН
Adverse Possession அனுபவ பாத்தியம்
8:08
ஜி.எம். சேவியரின் சட்டம் தெளிவோம்
Рет қаралды 11 М.