பவாரியா கொள்ளையர்களை வேட்டையாடிய நிஜத் தீரன்!!

  Рет қаралды 304,389

Sithannan - The Eyeopener

Sithannan - The Eyeopener

Күн бұрын

The unsung heroes!
கொண்டாடப்படாத உண்மையான கதாநாயகர்கள்!
பவாரியா கொள்ளையர்களை கண்டுபிடித்த நிஜத் தீரன்!!!
1991 முதல் 2005 வரை தமிழ்நாட்டில் புறநகர் பகுதிகளில் தனித்திருக்கும் பங்களாக்களில் இரவு நேரங்களில் முகமூடி அணிந்த கொள்ளையர்கள் கடப்பாரை கொண்டு கதவை உடைத்து, உள்ளே இருக்கின்ற நபர்களை கொலை செய்து, பணம் நகை ஆகியவற்றை கொள்ளையடித்து சென்ற சம்பவம் தொடர்ந்து நடைபெற்றது.
இதுபோன்ற சம்பவம் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுமையிலும் நடைபெற்றது. ஆனால் எல்லா மாநில காவல் துறையினரும், இந்த வழக்கை கண்டு பிடிக்க முடியாமல் திணறினர்.
தமிழ்நாட்டில் 2005இல் AIADMK கட்சியைச் சேர்ந்த கும்மிடிபூண்டி எம்எல்ஏ சுதர்சனம் அவர்கள் படுகொலை செய்யப்பட்டு, முகமூடிக் கொள்ளையர்களால் அவரது வீடு கொள்ளையடிக்கப்பட்ட பின்பு, அப்போதிருந்த IG ஜாங்கிட் (then DGP Retd) அவர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, விசாரணை முடுக்கி விடப்பட்டது.
2005 ஜனவரி 14ஆம் தேதியன்று தங்கள் பயணத்தை துவக்கிய தனிப்படை ஏறத்தாழ இரண்டு வாரங்களுக்கு மேல் காரிலேயே பயணித்து, கடைசியில் அந்த தனி படையைச் சேர்ந்த தனஞ்செயன் என்ற கைரேகை நிபுணர் தமிழ்நாட்டில் ஏற்கனவே குற்ற சம்பவ இடத்தில் பதிவாகியிருந்த கைரேகையை வைத்து ஒப்பிட்டு, பவாரியா கொள்ளை கூட்டத்தை சேர்ந்த நபரின் கைரேகை தான் என்று முதன்முதலில் கண்டுபிடித்து, இந்த வழக்கை முழுவதுமாக கண்டுபிடிப்பதற்கு உதவிகரமாக இருந்தார்.
எந்தவித Digitization எதுவுமே இல்லாத அந்த காலத்தில், ஞாபக சக்தியை மட்டுமே வைத்து, பவாரியா கொலைகாரர்களை அடையாளம் கண்ட திரு தனஞ்செழியன் உண்மையிலேயே ஒரு தீரன்தான்.
Website: www.sithannan.com
Facebook : / vsithannan
Twitter : / sithannan
LinkedIn : / sithannan. .
Instagram : / sithannanv

Пікірлер: 244
@udhayakumara4033
@udhayakumara4033 4 жыл бұрын
தீரன் படம் வராமல் இருந்திருந்தால் இன்னும் இவர்களைப் பற்றி தெரிந்திருக்காது. இவர்களுக்கு அரசு வெகுமதியை பதவி உயர்வு கொடுக்காமல் விட்டாலும் இந்தப்படத்தின் மூலம் மக்களின் பாராட்டுவது கிடைத்தது.
@indian.2023
@indian.2023 4 жыл бұрын
வருத்தம் என்னவென்றால் உங்களைப் போன்றவர்களின் சிறப்பை இந்த அரசாங்கங்கள் மக்களுக்கு எடுத்துச் சொல்லி கொண்டாட வேண்டும் நல்லவேளை ஒரு சினிமா மூலமாகவாது தெரிய வந்தது எங்களைப் போன்ற மக்களுக்கு அதிக சந்தோஷம்.அருமையான சேவைக்கு SALUTE சார்.
@toyjourney6213
@toyjourney6213 4 жыл бұрын
உண்மையாவே உங்கள மாதிரி ஆளுக எல்லாம் நினைக்கும் போது கர்வமா இருக்கு வாழ்த்துக்கள் ஐயா
@sakthivel-nx8ij
@sakthivel-nx8ij 4 жыл бұрын
மனமார்ந்த வாழ்த்துக்கள் திரு.தனஞ்செழியன் ஐயா!. இன்று நாங்கள் நிம்மதியாக வாழ முடிகிறது காரணம் நீங்கள்...வாழ்க
@kalaichelvan5449
@kalaichelvan5449 4 жыл бұрын
எப்பா சித்தன்னன் சார் நீங்க எல்லாம் தெரிஞ்சவர் தான் ஒத்துக்குறோம் பட் எதிர்ல உள்ளவங்கள பேசவிடுங்க தயவுசெஞ்சி..
@venkatachalamm7211
@venkatachalamm7211 4 жыл бұрын
தமிழ் நாட்டு காவல் துறைக்கு என்மனமார்ந்த நன்றிகள்
@van2van2023
@van2van2023 4 жыл бұрын
அவரது உழைப்பை பாராட்டமல் விட்டது மிகவும் வருத்தமான செயல் , உங்கள் உழைப்புக்கு நன்றி அய்யா
@RaviKumar-dn7sz
@RaviKumar-dn7sz 4 жыл бұрын
தனஞ்செழியன் ஐயா என்னுடைய மனமார்ந்த பாராட்டுகள்.. தமிழக காவல்துறைக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள்.
@kathiravankathiravan9132
@kathiravankathiravan9132 2 жыл бұрын
திறமையான அதிகரிகள் பாரட்ட வேண்டும்.
@gopalakrishnan6892
@gopalakrishnan6892 4 жыл бұрын
பவாரியா கொள்ளையர்களை பிடித்த போலீசாருக்கு மனபூர்வமான நன்றியும் பாராட்டுகளுக்கும் குறிப்பாக தனஞ்செழியன் அவர்களின் தன்னலமற்ற உழைப்புக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறேன்
@நெய்வேலிபாலாஜி
@நெய்வேலிபாலாஜி 4 жыл бұрын
தமிழக காவலர்கள் உலகின் தலைசிறந்த காவலர்கள்!இந்த பேட்டி மிக நன்று!எனது மனமார்ந்த பாராட்டுக்கள் திரு.சித்தன்னன் அவர்கட்கு!
@vadivelanvadivelan4770
@vadivelanvadivelan4770 4 жыл бұрын
அப்பாடா இந்த மாவீரனுக்கு என் மறியாதை தமிழன் வாழ்க அவன் தைரியம் பெரியது
@gmariservai3776
@gmariservai3776 4 жыл бұрын
திரு.சித்தணன் சார் உடைய நேர் காணல் மிகவும் சிறப்பாக அமையும். இருவருக்கும் எனது நன்றிகள்.
@senthilnathanpitchiah668
@senthilnathanpitchiah668 4 жыл бұрын
ஒரு சில பொறாமை காரணத்தால் அப்போது வெகுமதி கிடைக்கவில்லை என்றால்,அரசாங்கம் நிணைத்தால் இப்போதுகூட அந்த டீமில் இருந்த அனைவருக்கும் ஏதாவது செய்யலாம் குறிப்பாக இந்த பவாரியாக்கலால் தொந்தரவுக்குள்ளான எல்லா மாநில அரசும் சேர்ந்து இவர்களுக்கு வெகுமதி அளிக்கவேண்டும்
@vsiva710
@vsiva710 4 жыл бұрын
Definitely a positive side of Tamil Nadu police. Thanks
@KannanKannan-dw6qo
@KannanKannan-dw6qo 4 жыл бұрын
பாராட்டுக்கள் என்று ஒற்றை சொல்லில் கடந்து சென்றுவிட முடியவில்லை 🤝👏👍🙏
@mmohanprasad3832
@mmohanprasad3832 4 жыл бұрын
Sir, Govt. has not given recognition but your work has been beautifully filmed and acknowledged by Public.
@meenatchisundaram2462
@meenatchisundaram2462 4 жыл бұрын
சித்தண்ணன் சார்... மிக அற்புதம்.ஆனால் உண்மை தீரன்கள் மதிக்கப்படாதது ஒரு தொடர் வேதனை .இந்த அரசுகள் ஏன் இவ்வாறு நடந்து கொள்கின்றன என்பதை சூசகமாக உணர்த்தியுள்ளீர்கள். மேலும் சக அதிகாரிகளை மனம் திறந்து பாராட்டுவதில் உங்களது பெருந்தன்மை தெரிகிறது.
@malayarasunavukkarasu1634
@malayarasunavukkarasu1634 4 жыл бұрын
As common people should appreciate Jangid, Dhanansezhiyan, Thillai natarajan and all the team here are to be appreciated fully! Hats Off the Team! A Royal Salute to the Team.
@balasadhi
@balasadhi 4 жыл бұрын
Interviewer is interrupting frequently - Stop talking sir, let your guest speak
@thyagarajanvaidyanathan2315
@thyagarajanvaidyanathan2315 4 жыл бұрын
Great service highly skilled ! Hats off to you sir and your team !
@sakthivel-le8fk
@sakthivel-le8fk 4 жыл бұрын
இன்டர்வியூ எடுக்கும் போது கேள்வி மட்டும் தான் கேட்கனும்....கூட சேர்ந்து ஒத்து ஊத கூடாது. நடுவுல பேசி பேசி மொத்தமும் வேஸ்ட்😠
@alien3597
@alien3597 4 жыл бұрын
Great sir ,we thank you so much you all sir.salute our tamilnadu police
@shanthalakshmi2082
@shanthalakshmi2082 4 жыл бұрын
As a citizen, we salute to the team and the leader for their courage sincerity and success
@malathibhaskaran5453
@malathibhaskaran5453 4 жыл бұрын
Dhananjeyan sir, I ' ve seen " deeran adhigaram ondru infinite times. Hats off to u and Ur team sir! Iam a retired govt officer.. I know the difficulties. Award kudukkalenna Enna, naanga kudukarom award indhanga pidinga! 🌹💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@pravinnagarajan6596
@pravinnagarajan6596 4 жыл бұрын
This is very big achievement ... People know ur great effort sir...
@senthilnathanpitchiah668
@senthilnathanpitchiah668 4 жыл бұрын
உங்கள் வீடியோ ஒவ்வொன்றும் ஒரு படம் பார்க்கும் அனுபவத்தை தருகின்றது.நன்றி
@AP-bn1cg
@AP-bn1cg 4 жыл бұрын
சித்தணன் ஐயா ஏன் குருக்க குருக்க பேசிக்கிட்டே இருக்கீங்க ? எதிர்ல இருக்கவங்களையும் பேச விடுங்க
@balakamal4808
@balakamal4808 4 жыл бұрын
ஐயா அவர பேச விடுங்க. பார்க்கிற ஆர்வமே போச்சு 5நிமிடத்தில்,
@senthurjayamurugan7309
@senthurjayamurugan7309 4 жыл бұрын
Outstanding performance sir 👌👌👌👍👍👍
@puratchiamma
@puratchiamma 2 жыл бұрын
Thanks
@ravisf8877
@ravisf8877 4 жыл бұрын
காலத்துக்கும் உங்கள் பெயர்கள் நிலைத்து நிற்கும் மக்கள் மனதில்....
@zenithmouli9082
@zenithmouli9082 4 жыл бұрын
அருமை.... தெரியாத உண்மைகளை எங்களுக்கு தெரியவைத்தமைக்கு நன்றி
@bagavathiselvaraj3058
@bagavathiselvaraj3058 4 жыл бұрын
Salute you Mr.Dhananchezhiyan sir...Really very great sir..
@kalpanaelangovan4073
@kalpanaelangovan4073 2 жыл бұрын
Real hero funtastic job u have done
@chefrajesh4533
@chefrajesh4533 4 жыл бұрын
Mr.dhana sir and Mr .Jankid sir ungaluku oru royal salute sirr
@ajayalexander7741
@ajayalexander7741 4 жыл бұрын
How much of effort, is required to nab a Criminal!!! Kudos to TN Police 💪💪💪
@rajendranmuthiah9158
@rajendranmuthiah9158 4 жыл бұрын
The guest and the host are best ones. Learned and knowledgeable.
@padmavatihiintdecors127
@padmavatihiintdecors127 4 жыл бұрын
Sitthannan new to this job, ellorukkum varum aaramba sikkalgaldhan idhu. Avargalal mattumme immadhiri program kodukka mudiyum enbadhai maravadheergal. Oru salute kodukkarar programme mudivil, periya officer saluting - adhai praise pannunga. Well done sitthannan sir. Keep doing good programmes like this and take the viewer suggestions and give best
@surename839
@surename839 4 жыл бұрын
ஞாபக சக்தி வெற்றியின் ரகசியம் 🙏🙏🙏
@divanetcorner
@divanetcorner 4 жыл бұрын
Great sir. It's very pity that the then Government didn't recognize your hard work. But we respect you sir.
@68tnj
@68tnj 4 жыл бұрын
Very informative. Modernisation of police and digitisation of crime records will curtail crime rate.
@Kalaikalanjiyam
@Kalaikalanjiyam 4 жыл бұрын
A big salute for you sir. Really very thrilling moments. Great challenges.🤝🤝🤝
@SithannanTheEyeopener
@SithannanTheEyeopener 4 жыл бұрын
Thanks a ton
@josephandrews5467
@josephandrews5467 2 жыл бұрын
சித்தன்னன் மிக சிறப்பாக பேட்டியை கையாண்டார் . மிக குறைவாக பேசினார் . சில செய்திகளை மக்களுக்கு புரிவதற்காக திரும்ப கூறி தெளிவு படுத்தினார் . வாழ்த்துக்கள் .
@gramesmith9898
@gramesmith9898 4 жыл бұрын
அருமை அய்யா இது போல் க்ரைம் அனுபவங்களை பேட்டி எடுங்கள் அய்யா
@SithannanTheEyeopener
@SithannanTheEyeopener 4 жыл бұрын
OK
@prasannasampath7089
@prasannasampath7089 4 жыл бұрын
Nandri
@thaikkamahmood6248
@thaikkamahmood6248 4 жыл бұрын
அருமையா பேட்டி. வாழ்த்துக்கள் சார். உமர் அப்துல்
@sbssivaguru
@sbssivaguru 4 жыл бұрын
சிறந்த தொகுப்பு
@MrSenkl
@MrSenkl 4 жыл бұрын
Great sir big respect on old TN police officers
@itelcomputer
@itelcomputer 4 жыл бұрын
Really I proud of you sir....take care of your family..
@musicstaroffl
@musicstaroffl 4 жыл бұрын
Hats off to you sirs! Real HEROES 💪
@SithannanTheEyeopener
@SithannanTheEyeopener 4 жыл бұрын
Thanks. Keep watching.
@mohamadhali6738
@mohamadhali6738 2 жыл бұрын
Thanks to this gentleman 🙏
@sundarprakash2000
@sundarprakash2000 4 жыл бұрын
Interviewers interruption is high let him completely
@mannamanna8506
@mannamanna8506 4 жыл бұрын
வாழ்த்துக்கள் ஜயா
@rocktime4842
@rocktime4842 4 жыл бұрын
Very very sad to know this brave tamilnadau police was not honored by govt
@plato6099
@plato6099 2 жыл бұрын
Salute sir
@k.senthilkumar507
@k.senthilkumar507 2 жыл бұрын
பேட்டி எடுக்கறவறேது ,,,, நம்ம ஆளு மாறி தெரியுதே,,, 👮‍♂️👌👌👌👍
@kaliyaperumalmuruganantham7895
@kaliyaperumalmuruganantham7895 4 жыл бұрын
Super sir... Hats off to you...
@rbr951
@rbr951 4 жыл бұрын
Great show. Just a small feedback.. Mr Sidhdhannan, you can speak a bit less while the guest is answering. But very good content and well made. Congrats and wish you all the best.
@SithannanTheEyeopener
@SithannanTheEyeopener 4 жыл бұрын
Ok next time
@varshikaganesh6213
@varshikaganesh6213 4 жыл бұрын
@@SithannanTheEyeopener Hemanth
@aruljeeva7110
@aruljeeva7110 4 жыл бұрын
இந்த எல்லா பெருமைக்கும் சொந்தக்காரர் ஐஜி ஜாங்கிட் பெயரை ஒரு தடவை கூட உச்சரிக்க வில்லையே இதிலிருந்து தெரிகிறது உங்களுடைய அரசியல்
@skrishna2113
@skrishna2113 3 жыл бұрын
You are god gift giving Tamilnadu
@SithannanTheEyeopener
@SithannanTheEyeopener 3 жыл бұрын
Thanks a lot. Keep watching.
@chokkesan
@chokkesan 4 жыл бұрын
Great , thank you sir...thank you vinoth
@R.P.R-c2i
@R.P.R-c2i 4 жыл бұрын
தமிழக காவல் துறைக்கு நன்றி
@baski123
@baski123 4 жыл бұрын
Sir,Very Big Salute.🙏
@parthasarathirajan9512
@parthasarathirajan9512 2 жыл бұрын
Hatsoff to Police department for their hardwork.
@mohanfotographer
@mohanfotographer 4 жыл бұрын
James Hadley Chase. துப்பறியும் நாவல் படித்தது போல் இருந்தது. மிக்க நன்றி இருவருக்கும்
@ramakumarachuthan5647
@ramakumarachuthan5647 4 жыл бұрын
Great great, God bless you all and your families.
@SithannanTheEyeopener
@SithannanTheEyeopener 4 жыл бұрын
Thank you! You too!
@roobhisnacks755
@roobhisnacks755 3 жыл бұрын
Sithannan ur interview all r fantastic sir
@vazhkavalamaudan9927
@vazhkavalamaudan9927 4 жыл бұрын
Tamilnadu police eppavume greater .,big salut mr.dhananjchezhiyan sir
@praveenkr4790
@praveenkr4790 4 жыл бұрын
Very Thrilling Content, Hatts Off to you Sir
@TheIndianAnalyst
@TheIndianAnalyst 4 жыл бұрын
my Salutes to you Too!
@narayananadvocate7292
@narayananadvocate7292 2 жыл бұрын
Great sir
@kabilanm3468
@kabilanm3468 4 жыл бұрын
Hats off team sir
@nandakumarsaranya4596
@nandakumarsaranya4596 4 жыл бұрын
Good video and we respect our Police...
@sarathisv
@sarathisv 4 жыл бұрын
Must give some kind of appreciation, shame on the govt. These people are real gem in the field.
@sivaramakrishnanr5960
@sivaramakrishnanr5960 3 жыл бұрын
குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கினால் அவர்கள் சட்டத்தை மீறி வெளியில் வந்து மேலும் பல கொடூரமான குற்ற செயல்களில் ஈடுபடுவார்கள் .
@sureshbabu9183
@sureshbabu9183 3 жыл бұрын
Good Job Sir
@k_ragupathi
@k_ragupathi 4 жыл бұрын
Digital ah yentha facilities um ilama just fingerprint matu vachu avlo kilometers poe confirm panirukenga, Hats of Sir..🙌 & also your team.🙏
@sbssivaguru
@sbssivaguru 4 жыл бұрын
யார் என்று தெரியாமலேயே கை ரேகை வைத்து கண்டுபிடித்தவர்களுக்கு இப்பவாவது பரிசு கொடுக்க வேண்டும்.குழந்தைகளுக்கு கல்வி இலவசமாக கிடைக்க வழி செய்ய வேண்டும்.
@sureshsrinivasan5594
@sureshsrinivasan5594 4 жыл бұрын
Super super super sir
@karthikkumar3402
@karthikkumar3402 4 жыл бұрын
Proud of you sir .. your hard work is awesome
@syedzakirhussain7551
@syedzakirhussain7551 4 жыл бұрын
Super Sir.
@primeparadise
@primeparadise 4 жыл бұрын
மானசீகமான கிரேட் சல்யூட் காவல்துறைக்கு.
@arjunakanna
@arjunakanna 4 жыл бұрын
எந்த ஒரு செயலானாலும் உங்கள் ஸ்டைலில் (போலிஸ்) சீன்ன வந்து யோசிப்பேன்., உயிருக்கு உத்திரவாதம் இல்லா பயணம் முப்பது வயதை கடந்த ஒருவனுக்கு உரிய பயத்துடன் (நமக்கானது அல்ல)வெற்றியுடன் திரும்பிய உங்களுக்கு தமிழகம் தலைவணங்கி வாழ்த்துகிறது இதற்கு மேல் நோபல் பரிசு கூட உங்கள் வீரதீரச் செயலுக்கு தூசு தான் வாழ்க நல்ல போலீஸ்.......
@68tnj
@68tnj 4 жыл бұрын
Also please post an episode on how the Salem train robbery ( 5 Cr cash) case was cracked.
@ramu7689
@ramu7689 4 жыл бұрын
Great salute to team who arrested pawarians
@muthuc892
@muthuc892 2 жыл бұрын
Jai Hind
@Saarathi777
@Saarathi777 4 жыл бұрын
Learn the art of interviewing, keep your police mind aside while taking interviews.
@balasadhi
@balasadhi 4 жыл бұрын
Not even police mind, frequently he is interrupting, really frustrating.
@travelatlas786
@travelatlas786 4 жыл бұрын
Supper sir
@smps9374
@smps9374 4 жыл бұрын
ஜாங்கிட் தான் இதை கண்டு பிடித்து அடக்கினார். நேர்மையான முறையில் கண்டு பிடித்து சட்ட நடவடிக்கை எடுத்தார் என்று நம்புகிறேன்.
@arunaashalatha665
@arunaashalatha665 4 жыл бұрын
Most irritating interviewer who talks to much
@dhineshnarayanannair5893
@dhineshnarayanannair5893 4 жыл бұрын
Super super,
@Multi12071978
@Multi12071978 4 жыл бұрын
Big Salute Sir
@eaglespot5859
@eaglespot5859 4 жыл бұрын
சித்தனன் அய்யா எதிரில் உள்ளவரை பேச விடுங்கள்
@ravindranmunian3478
@ravindranmunian3478 4 жыл бұрын
The host should let the guest talk!!! He is interrupting and its kind of irritating!!!
@rubanpro
@rubanpro 4 жыл бұрын
உங்களின் கடுமையான உழைப்பிற்கு பதவி உயர்வு தராதது வருத்தமே.......
@prasannasampath7089
@prasannasampath7089 4 жыл бұрын
Super..
@gogulakrishnan2891
@gogulakrishnan2891 4 жыл бұрын
Super sir love you...
@eswaramoorthy782
@eswaramoorthy782 3 жыл бұрын
Royal salute sir to you.
@rssampathkumar7556
@rssampathkumar7556 2 жыл бұрын
👍🙏
@கந்தாம
@கந்தாம 4 жыл бұрын
Great work done
Friends make memories together part 2  | Trà Đặng #short #bestfriend #bff #tiktok
00:18
World’s strongest WOMAN vs regular GIRLS
00:56
A4
Рет қаралды 4,5 МЛН
How I Turned a Lolipop Into A New One 🤯🍭
00:19
Wian
Рет қаралды 13 МЛН
How it feels when u walk through first class
00:52
Adam W
Рет қаралды 26 МЛН
Friends make memories together part 2  | Trà Đặng #short #bestfriend #bff #tiktok
00:18