மக்களுக்காக உழைத்த உங்கள் இருவருக்கும் என் வணக்கம் வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.சித்தண்ணா
@karuppiakaruppia59744 жыл бұрын
அதிர்ச்சி தரக்கூடிய வழக்கு.இருவரும் ஒருங்கிணைந்து குழப்பமில்லாமல் விவாதித்தது பாராட்டுதலுக்குறியது. உங்களது திறமை மெருகேரி வருவதை காண முடிகிறது.வாழ்த்துகள்.
@balasubramaniansakthivel51232 жыл бұрын
Nice experience sir
@jeyabalasekarganapathi64804 жыл бұрын
அருமையாகச் சொன்னார்.காவல்துறை மட்டுமல்ல சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளுமே கபடர்களாக மாறாமல் நேர்மையாக இருந்ததனால் இந்த அனாமத்து குற்றவழக்கை உயிர்ப்பித்து குற்றவாளிகள் அனைவருக்கும் ஆயுள் தண்டனை பெற்றுத்தர முடிந்தது என்று.உங்கள் நேர்மையான தொழில் பக்தி மற்றவர்களுக்குப் பாடமாக இருக்கும்.வாழ்த்துக்கள் அய்யா.
@mosesalfred24692 жыл бұрын
என்னுடைய விமர்சனம் போலீஸ் மேலே இருக்கும் காழ்புணர்ச்சி அல்ல,பந்தையம் ஆரம்பிக்கப்பட்ட இடத்திலேயே காவல்துறை நிற்கிறதே என்கிற ஆதங்கம்தான்.கள்ளக்குரிச்சி ஸ்ரீமதி வழக்கு எங்கு எப்படி ஆரம்பித்து இன்று எப்படி நிற்கிறது என்று நீங்க்ளே பாருங்க்ள்.இப்படி இருந்தால் நீங்களே சொல்லுங்கள்.பிறகு எப்படி காவல் துறையின்மேல் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும்
@meenatchisundaram24624 жыл бұрын
சித்தண்ணன் சார்... அருமை . அருமையான திறன் வாய்ந்த நேர்மையான அதிகாரிகள் - பல்வேறு துறைகளிலும்- இருக்கிறார்கள் என்ற தகவல் மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த அதிகாரிகள் கொண்ட துறைகளை இன்னும் திறமையாக இயக்குவதற்கும், அதிலுள்ள தவறானவர்களால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்வதற்கும்தான் மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இந்த உண்மையை மக்களில் பெரும்பாலோர் என்றைக்கு உணர துவங்குகிறார்களோ அப்பொழுதிருந்துதான் மாற்றம் துவங்கும். அந்த மாற்றத்திற்கான விதைகளை உங்களால் இயன்ற அளவு உங்கள் துறை அனுபவத்தின் மூலமே தூவத் துவங்கி இருக்கிறீர்கள். மிக்க நன்றி..! தங்களுடைய பணிகள் தொடரட்டும்.
@RajKumar-xs6ue4 жыл бұрын
திருச்சி முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு அவர்களின் தம்பி ராமஜெயம் கொலைவழக்கு.. ராஜீவ்காந்தி கொலை வழக்கை விட மர்மமாக இருக்குது.. அதை பற்றி ஒரு விரிவான வீடியோ போடுங்களேன்..
@daffodsdavid4 жыл бұрын
அழைத்த விருந்தினரை பேச விடு. சும்மா சும்மா குறுக்கீடு செய்யாதே
@vigneshjillu77364 жыл бұрын
Congratulations sir. Wonderful work. Keep continuing your service.
@SithannanTheEyeopener4 жыл бұрын
Thank you, I will
@aramee76323 жыл бұрын
திருச்சி முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு அவர்களின் தம்பி ராமஜெயம் கொலைவழக்கு.. ராஜீவ்காந்தி கொலை வழக்கை விட மர்மமாக இருக்குது.. அதை பற்றி ஒரு விரிவான வீடியோ போடுங்களேன்..sir
@surename8394 жыл бұрын
சென்னை தடய அறிவியல் துறையில் ஓட்டுநர் பதவிக்கு 17:04:2018 தினத்தந்தியில் செய்தியை பார்த்த விண்ணப்பித்து இருந்தேன் சார். 04:01:2020 நேர்முக தேர்வுக்கு அழைப்பு கடிதம் மூலம் வந்தது சார்.அதில் 11 சான்றிதழ்கள் கேட்டு இருந்தனர் நானும் எடுத்து சென்றேன்.உடற்தகுதி, டிரைவிங் டேஸ்ட், நேர்முக தேர்வு அனைத்திலும் நல்ல மதிப்பெண் சார். அழைப்பு கடிதம் மூலம் தேர்வுக்குழு அழைப்பு விடுக்கபடும் இப்போது செல்லாமல் என்று கூறினார்.பிறகு 10நாட்கள் கழித்து தொடர்பு கொண்டேன் அதற்கு ஓட்டுநர் தேர்வு செய்து விட்டோம் என்று கூறினார் சார். தகுதிக்கும்,திறைமைக்கும் இந்த காலத்தில் வேலை இல்லையா சார். மந்திர மார்கள் சிபாரிசு இருந்தால் மட்டுமே வேலையா சார்.. கண்ணிர்வுடன்!!
@rohitmech39474 жыл бұрын
super sir ....best wishes to this channel and thanks for sharing great inspirations.......
@ramkumark27794 жыл бұрын
1992 - ஆளும் கட்சி அதிமுக.
@shankershanker42384 жыл бұрын
அதுவே திமுக என்றால் குற்றவாளியை காப்பாற்ற நிச்சயம் அரசியல் தலையீடு இருந்திருக்கும்.
@hbgd71934 жыл бұрын
Best interview sir... Please post more investigation videos like this... Pannerselvam sir thenkatchiko swaminathan maariae politah pesuraru... Great...
@rbr9514 жыл бұрын
Well done. You have taken our feedback and made it even more absorbing. Your guests are very good story tellers. And you have let them tell the story in a flow and added good bits in between.
@drsreearunbharath94564 жыл бұрын
From Rajeev interview itself I'm watching you..good work keep gng sir
@devaslr76424 жыл бұрын
குற்றவாளி பெயரை சொல்லவே பயம் உள்ள நீ சொல்றதை நம்ப முடியவில்லை
@anushamohan61964 жыл бұрын
Guest did say the name, but it was muted in the video, reason-current ruling party is still ADMK.
@balajichandrasekaran87114 жыл бұрын
Good experienced speech
@prakashtte56384 жыл бұрын
அருமையான அதிகாரி
@kamal94924 жыл бұрын
Super Sir 🤝👍👏👏👏
@mdkd84864 жыл бұрын
இவ்வளவு சவாலான வேலையா காவல் வேலை.
@R_F_R_F4 жыл бұрын
Folks, Please write your comments with respect. He is trying to clarify to clarify us..
@arunachalamsubramaniam54874 жыл бұрын
வாழ்த்துக்கள் பன்னீர் செல்வம் ஐயா
@tippusultan95354 жыл бұрын
Super episode , superb amazing continue sir , Nalla journal ai choose panniirukinga , continue sir.....
@jeevaraja80214 жыл бұрын
ஐயா குற்றம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது சரி ஆனால் குற்றமே செய்யாதவர்கள் மீது காவல்துறை பொய்யான வழக்குகள் பதிவு செய்கிறார்கள் அதை பற்றி பேசுங்க
@vaidesswaranpanchanatham28244 жыл бұрын
Hello Sithannan sir. I am following your channel it is very informative. Pls make a video about pon navarasu ragging and murder case.
@pravi79734 жыл бұрын
Sir... Really very useful not only for students who aspiring to become police or any officers but it also very big awareness to common people and innocent people... My dad hearing this case and shocked... He sharing to his friend of call taxi drivers... My request is kindly discuss the cases like this and make the people more aware... I am very much accountable to you.... And one more idea and suggestions from me to you is mention your e-mail address ... I mail you ... If you find it helpful kindly make use of it sir... Yours obedient servant ...
@kannankannan2334 жыл бұрын
I'm very happy Panneer sir.im watch ur interview.
@ravikumarkumar18294 жыл бұрын
Super my friend godplsu good
@SithannanTheEyeopener4 жыл бұрын
Thanks for the visit
@MrJoggan4 жыл бұрын
அண்ணா சில உண்மைகளை மறைத்து வைத்து பேசுங்களே 🙏
@dineshkumar-gm6br4 жыл бұрын
Did anyone notice( 20:17,) when he asks if the criminal has become a MLA or if he is still in politics, the Indian map at the background almost fell..😂😂
@sivarambalasubramaniyan63954 жыл бұрын
Sir, your discussion are nice. Can you make the show in bit brighter please.
@SelvaKumar-ym1rt4 жыл бұрын
Salute sir🤝
@ramamoorthyathimoolam67524 жыл бұрын
எதிரில் உட்கர்ந்திருக்கும் ஐயா சொன்னது தப்பு செய்கிறவன் இன்டலிஜென்ட்டா நாகரீகமாக செய்தாலும் காவல் துறையின் அர்ப்பணிப்பு மிக அற்புதமானது. ஆனால் நிறைய தியாகமும் செய்யவேண்டியுள்ளது
@anjunju66654 жыл бұрын
Sir namaskara iam suresh from bengaluru and iam kannadiga but i can understand tamil. your channel is very informative keep it up sir
@SithannanTheEyeopener4 жыл бұрын
Thanks and welcome
@vasanthis79154 жыл бұрын
You are all gentlemen! வணங்குகிறோம்!!!
@rangarajanms86684 жыл бұрын
Excellent
@vaisukumarkumar18284 жыл бұрын
Avara pesavidunga sir nenga pesanumna thaniya pesunga poi .....interview kuptu nengalum kuduka pesuna enna aratham....
@MrRamu19964 жыл бұрын
Hello sir. Do you know any Inspectors or SIs who were in CCB Madras City Police during 1990-1995.
@jeevajeeva-tz9bk4 жыл бұрын
His speech s like tanjavure language.....so nice to hear
Thiru. Pannerselvam, very honest police SP. Great investigation. This type police officer very less now, that only very big problem. Some people evan Rs. 20/- also corrupt, two month one traffic police get free grocery, chennai Ramapuram one supper market I this saw. Nerally 95% police corrupt in Tami Nadu police.
@VinothKumar-rd6ec4 жыл бұрын
Excellent sir I am very proud to say sub ordinate behind you sirT. Sivaloganathan red sub inspector TNPA
@68tnj4 жыл бұрын
By making compulsory, fixing of dash cam cameras in vehicles, crime rates can be considerably reduced.
@benjaminjacob61614 жыл бұрын
Sir they are explaining their experience. Pls don't intervene and suggest them for a case that is already closed
@vamana42394 жыл бұрын
கொலைகார அரசியல் நாய்க்கு சரியான தண்டனை வாங்கிக் கொடுத்த நல்ல காவல்துறை அதிகாரிக்கு வாழ்த்துகள்..
@pallkarayan4364 жыл бұрын
Hats off you sir
@abdulsaliha86804 жыл бұрын
Really great
@kannadhasans18784 жыл бұрын
Sir ..pls post these types of videos more..v r waiting
@SAASMITHA_ELSA4 жыл бұрын
At 27.20 in the background black board ,Indian-map portrait frame started slanting , how cinematographer missed that 🤔
@murumuru87454 жыл бұрын
Good
@chandraprakash-gb3mi4 жыл бұрын
ஒரு குற்றவாளியின் பெயரை சொல்லுவதற்கு எதற்கு தயக்கம் உங்கள் சேனல் இன் மதிப்பு கெட்டு விடும்
@parayanthapsi86414 жыл бұрын
I guess it must be a admk politician that’s why there was no pressure from top...if it would have been dmk karuna would have ensured every thing would have been hidden 😱😱😱
@AshrafKhan-ke5dg4 жыл бұрын
Not must be ...... It should be
@AshrafKhan-ke5dg4 жыл бұрын
May be
@munirajs32774 жыл бұрын
The royal salute mr panner selvam sir
@moorthivaandaiyaar69234 жыл бұрын
Super sir
@KaliyappanPalanivelu4 жыл бұрын
Nermaiya officers irunthurukanga...but ippo?konjam help thevaipaduthu panuvingala sir..bcz cheated by money looted peoples/politicians..
@balasubramaniansakthivel51232 жыл бұрын
What is the reason for driver kidnapped sir, for money r motivation
@68tnj4 жыл бұрын
More dangerous criminals than uneducated politicians are BL qualified Politicians. Things will change only when people reject present election system and select clean persons. Selling of vehicles can be made more technical and easily traceable with present day technology. Kudos to Mr Panneer Selvam.
@mahalakshmigopalakrishnan43414 жыл бұрын
hats off to police department
@SithannanTheEyeopener4 жыл бұрын
Excellent. Keep watching
@kishores33224 жыл бұрын
27:20 photo frame dropping down at background
@PraveenKumar-cj4mu4 жыл бұрын
Haunted
@amuthanhemustreturnalivesr52174 жыл бұрын
Dear sir please clarify. Without master degree, ML is possible?
@SithannanTheEyeopener4 жыл бұрын
You have to do B.L degree first, then only you are elligible to do M.L PG
@amuthanhemustreturnalivesr52174 жыл бұрын
Ok thank you sir.
@vinothanbu12444 жыл бұрын
Sir can v study BL FROM DISTANCE EDUCATION
@pravi79734 жыл бұрын
@@vinothanbu1244 if you want to practice in court then you must study regular mode... If you want as an qualifications then you can study distance course
@vinothanbu12444 жыл бұрын
@@pravi7973 I don't want to practice...but I want to learn can u plz suggest any best Colg for distance edu
@prabhuthangaraj98164 жыл бұрын
Super DCP sir, would like to talk to u... I am in USA ..After seeing this interview would like to u DCP sir...pls let me know how can I contact u?
@karthikr34894 жыл бұрын
I love police officer....'z
@aravindram214 жыл бұрын
We are waiting Sithannan Sir.
@yacoobmohamed66234 жыл бұрын
V.soft voice sir
@sakthysakthy73484 жыл бұрын
Narmaiyana athigari ewar..god bless him
@68tnj4 жыл бұрын
The court is not for Lawyers but for the public. Police also not for Politicians but for public. The system of allowing politicians approaching police to do a favour for accused/criminals must cease. Only when it happens, the efficiency of criminal and Judicial system will start to improve. We are still a naive society that treats powerful and ordinary differently. Only Very few officers are bold and strong.
@jothivignesh77334 жыл бұрын
super sir
@ruraj17feb154 жыл бұрын
Interview Rtd DGP jankid IPS, had lot of experience about bawarais and many riots happen in south tamilnadu during mid and late 90's
@xyztamil48704 жыл бұрын
Sir speak about ramkumar swati case......how foolishness happened in that case....is like gowdamani senthil comedy.....uthala epdinae light eriyum nu, ramkumara police konnutanga.....
@Arunkumar.4k4 жыл бұрын
Sir antha lawyer ku criminal history yethachi irunthucha ??
@orange80014 жыл бұрын
Actually what is the life sentences how many years in jail any one can let me know
@christopherpalliyadi4 жыл бұрын
👌👌👌👌
@orphan93344 жыл бұрын
When speaking about politics 27:17 Therincha like
@advocate59344 жыл бұрын
Hello sir, Now days all the police officer discharge their work lethargic manner,
@R_F_R_F4 жыл бұрын
ஒரு ஆயுள் தண்டனை என்பது எத்தனை வருடங்கள்?
@gurunathan154 жыл бұрын
Sir I've seen you interviewing so many officers, I'm interested to interview you, pls consider my request
Sir trichy Ramajeyam murder pathi pesunga sir please
@apkumarjothidarathna26324 жыл бұрын
Pannersir weldon
@puppypuppys89384 жыл бұрын
Panner selvam ayya mathere soft ta paysu ga...Mr...
@SANKAR127BHARAT4 жыл бұрын
👌
@Betterbethebetter4 жыл бұрын
Why he killed the driver ???
@sankarankoteeswaran7454 жыл бұрын
sir very good interview. i was very when panneer sir told about no third degree method used by him during his tenure is a very unusal thing. we expect more such qualitative interview from stalwarts. thank u very much.