செந்தில் .இஸ்ரேல் போன்ற செய்திகளை அ முதல் ஃ வரை தெளிவாக தருகிறீர்கள்.கட்சி செய்திகள் தவிர இது போன்ற செய்திகளை நிறைய தாருங்கள்.நன்றி
@hasankadar5789Ай бұрын
ஸ்கட் பெட்ரியாட் 92ம் ஆண்டு நடந்த சம்பவத்வை நினைவு கூரி இருக்கிறீர்கள் நன்றி
@m.govindarajanrajan9884Ай бұрын
அந்த மூன்று சதவீத மக்கள் எப்படியாவது அதிகாரத்துக்கு போகவில்லை அவர்கள் தான் அதிகாரத்தை உருவாக்குகிறார்கள் நான் தான் எப்படியோ கொஞ்சம் அதிகாரத்துக்கு உள் நுழைகிறோம்.
@HariHaran-il4ntАй бұрын
திமு கழகம் மீண்டும் ஆட்சியமைக்கும்❤
@mohancm4301Ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉👏👏👏👏👏👏👏👏👏
@rajasekarannatarajan4463Ай бұрын
அரிய வகை ஏழைகள் கூடவா இல்லே
@malhiaravichandran5841Ай бұрын
1 கர்த்தர் ஆபிராமை நோக்கி: நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ. ஆதியாகமம் 12:1 2 நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன். நீ ஆசீர்வாதமாய் இருப்பாய். ஆதியாகமம் 12:2 3 உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னைச் சபிக்கிறவனைச் சபிப்பேன். பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்றார். ஆதியாகமம் 12:3 4 கர்த்தர் ஆபிராமுக்குச் சொன்னபடியே அவன் புறப்பட்டுப்போனான். லோத்தும் அவனோடேகூடப் போனான். ஆபிராம் ஆரானைவிட்டுப் புறப்பட்டபோது, எழுபத்தைந்து வயதுள்ளவனாயிருந்தான். ஆதியாகமம் 12:4 5 ஆபிராம் தன் மனைவியாகிய சாராயையும், தன் சகோதரனுடைய குமாரனாகிய லோத்தையும், தாங்கள் சம்பாதித்திருந்த தங்கள் சம்பத்தெல்லாவற்றையும், ஆரானிலே சவதரித்திருந்த ஜனங்களையும் கூட்டிக்கொண்டு, அவர்கள் கானான் தேசத்துக்குப் புறப்பட்டுப்போய், கானான் தேசத்தில் சேர்ந்தார்கள். ஆதியாகமம் 12:5 6 ஆபிராம் அந்தத் தேசத்தில் சுற்றித்திரிந்து சீகேம் என்னும் இடத்துக்குச் சமீபமான மோரே என்னும் சமபூமிமட்டுக்கும் வந்தான். அக்காலத்திலே கானானியர் அத்தேசத்தில் இருந்தார்கள். ஆதியாகமம் 12:6 7 கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி: உன் சந்ததிக்கு இந்தத் தேசத்தைக் கொடுப்பேன் என்றார். அப்பொழுது அவன் தனக்குத் தரிசனமான கர்த்தருக்கு அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டினான். ஆதியாகமம் 12:7 8 பின்பு அவன் அவ்விடம்விட்டுப் பெயர்ந்து, பெத்தேலுக்குக் கிழக்கே இருக்கும் மலைக்குப் போய், பெத்தேல் தனக்கு மேற்காகவும் ஆயி தனக்கு கிழக்காகவும் இருக்கக் கூடாரம்போட்டு, அங்கே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டான். ஆதியாகமம் 12:8
@miltonvictor5461Ай бұрын
Manangkata bjp karan oliyatum
@nagaiahgovindarajalu8110Ай бұрын
Probaly Israel was created by british empire around 1948 palaestine land was given palestine later the west coast was occupied gradually by israel
@malhiaravichandran5841Ай бұрын
24 யாக்கோபு பிந்தித் தனித்திருந்தான். அப்பொழுது ஒரு புருஷன் பொழுது விடியுமளவும் அவனுடனே போராடி, ஆதியாகமம் 32:24 25 அவனை மேற்கொள்ளாததைக் கண்டு, அவனுடைய தொடைச்சந்தைத் தொட்டார். அதினாலே அவருடனே போராடுகையில் யாக்கோபின் தொடைச்சந்து சுளுக்கிற்று. ஆதியாகமம் 32:25 26 அவர்: நான் போகட்டும், பொழுது விடிகிறது என்றார். அதற்கு அவன்: நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன் என்றான். ஆதியாகமம் 32:26 27 அவர்: உன் பேர் என்ன என்று கேட்டார், யாக்கோபு என்றான். ஆதியாகமம் 32:27 28 அப்பொழுது அவர்: உன் பேர் இனி யாக்கோபு என்னப்படாமல் இஸ்ரவேல் என்னப்படும். தேவனோடும் மனிதரோடும் போராடி மேற்கொண்டாயே என்றார். ஆதியாகமம் 32:28 29 அப்பொழுது யாக்கோபு: உம்முடைய நாமத்தை எனக்கு அறிவிக்கவேண்டும் என்று கேட்டான். அதற்கு அவர்: நீ என் நாமத்தைக் கேட்பானேன் என்று சொல்லி, அங்கே அவனை ஆசீர்வதித்தார். ஆதியாகமம் 32:29 30 அப்பொழுது யாக்கோபு: நான் தேவனை முகமுகமாய்க் கண்டேன், உயிர் தப்பிப் பிழைத்தேன் என்று சொல்லி, அந்த ஸ்தலத்துக்கு பெனியேல் என்று பேரிட்டான். ஆதியாகமம் 32:30
@SunderLawrenceIsraelSunderАй бұрын
Boss you say something about hamas what brutal work they are doing to public in Israel, Israel always wishes peace with neighbours
@thiruvasakamАй бұрын
நீங்கள் 1945க்கு முன் பிறந்தவரா? நீங்கள் பாலஸ்தீன வரலாறு பற்றி பேசுகிறீர்கள். அந்த வழியில் நீங்கள் சென்று அந்த பிரச்சனைகளை தீர்க்கலாம். மீண்டும் வந்து பேசலாம். நாங்கள் காத்திருக்கிறோம்.