அழிந்து போன பணக்கார ஊர்😥 Kankesanturai | Pavaneesan

  Рет қаралды 89,514

பவனீசன் | Pavaneesan

பவனீசன் | Pavaneesan

Күн бұрын

Пікірлер: 172
@balakumar.
@balakumar. 2 жыл бұрын
இதை பார்கும் போது கண்ணீர் வருகிறது இந்த இனத்துக்கு துரோகம் செய்த எவனும் நல்ல இருக்க போவது இல்லை
@RiskRahul007
@RiskRahul007 2 жыл бұрын
kandipa sako ( india and sinhalase face tamils karma)
@malinikandasamy1683
@malinikandasamy1683 2 жыл бұрын
உண்மை .கர்மா விடாது.
@sivagnanam5803
@sivagnanam5803 2 жыл бұрын
@@RiskRahul007 தமிழினம் நயவஞ்சகமாக இனப்படுகொலை செய்யப்பட்டு அழிக்கப்பட்டது என்பது பெருந்துயர்தான். மாவீரர்களின் ஒப்பற்ற ஈகங்கள்.... வீரச்செயல்கள், வல்லரசுகளின் சுயநலச் சதியில் சிக்கிய ஈழமக்கள் அனுபவித்த பெருந்துயர்கள் அனைத்தையும் வாழையடி வாழையாக வழி வழி வரும் தமிழ் இளையோருக்கு தமிழோடு சேர்த்து நினைவில் பதித்து வருங்காலம் வெல்லும் நாளில் மாவீரர்களின் நினைவைப் போற்றுவோம்...
@RiskRahul007
@RiskRahul007 2 жыл бұрын
@@lawrencemathieson5422 machan city and village a destroy panathu sinhala pottai naikal ( karuna oru ambal ya erutha and tamil nadu cm ambal ya erutha thalaivar and tamil eelam freedom fight thapunu solla sollu da machan)unmaiyana tamil eelam and tamil nadu makkal ku threum yaru criminal yaru maaveer kal nu)
@senthamaraikannanr1745
@senthamaraikannanr1745 2 жыл бұрын
Urukupanakaraurendruperathigammakkalnadamattathaikanom
@Ragesh91
@Ragesh91 2 жыл бұрын
இதை பார்க்கும்போது மனம் கஷடப்படுகிறது,அதேநேரம் சிலரது பகட்டு vdoக்களை பார்க்கும் போது மனம் கடுப்பாகிறது!போகும் இடங்களில் மக்களை காணமுடியவில்லையே!இவ்வளவு நடந்தும் நமக்குள் ஒற்றுமையும் இல்லை!இதுவேதான் தொடர்கதையோ???? நிகழ்ச்சிக்கு பாராட்டுகள்👏!செமயா (அருமை) இருந்தது!
@govindaraj25nathan65
@govindaraj25nathan65 2 жыл бұрын
தமிழன் என்ற உணர்வு எந்நாட்டில் இருந்தாலும் யாம் நேசிப்பேன். வாழ்க தமிழ். வாழ்க தமிழர்கள். 🙏🙏🌹🌹👍👍பதிவு அருமை. காரைக்கால் (பாண்டிச்சேரி மாநிலம்) கோவிந்தராஜூ.
@jeyaramsathees6128
@jeyaramsathees6128 Жыл бұрын
🙏
@pthulasi5152
@pthulasi5152 2 жыл бұрын
எங்கள் தமிழ் இன மக்களை கண்டு கண்ணீர் வருகிறது.😭😂
@aarokiaraj4652
@aarokiaraj4652 2 жыл бұрын
இந்தக் காணொளியை பார்க்கும்போது மிக வேதனையாக உள்ளது அண்ணா
@tharmavlogs1654
@tharmavlogs1654 2 жыл бұрын
மட்டக்களப்பு அண்ணேட மனசு ஊனம் இல்லை வாழ்த்துக்கள் வளர்ப்பு அப்படி
@MohamedAli-sw9px
@MohamedAli-sw9px Жыл бұрын
நான் ஒரு இஸ்லாமிய தமிழன் ஒரு நாளும் நடந்ததை நினைத்து கலங்கமாட்டேன் அவர்கள் பொறாமை படும்படி வாழ்ந்து காட்டவேண்டும் சகோதரா
@ramasoma2746
@ramasoma2746 Жыл бұрын
Love Tamil Muslims they are brothers of the Tamils for ever.
@salappan4192
@salappan4192 Жыл бұрын
துல்லியமாக நம் வாழ்வியலை எழுதியுள்ளீர்கள் உங்களுக்காக தலை குனிந்து வணங்குகிறேன்
@chandramalarjegatheeswaran377
@chandramalarjegatheeswaran377 Жыл бұрын
இவை அனைத்தும் எவ்வளவு ரத்த சோதனை நடத்தி உயிர் பலி எடுத்து வந்து விட்டது எவ்வளவு சோகம் நிறைந்த பெரிய அளவில் உள்ளது இதற்குள் இருக்கு தம்பி மிகவும் மிகவும் சரியான பெரிய பெரும் கவலை அப்பாடா எங்கள் தமிழ் இனம் எவ்வளவு பெரிய அளவில் கஸ்டம் தெரியுது ஆனால் நன்றி நன்றி உங்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் தம்பி வாழ்க வையகம் வாழ்க வளமுடன்🙏🙏🙏 வாழ்த்துக்கள் நல்லதொரு பதிவு காணொளி பார்த்தோம் மிகவும் நன்றாக இருக்கிறது மிகவும் சந்தோஷம் அற்புதம்
@vkaran5278
@vkaran5278 2 жыл бұрын
நண்றி நணபனே, உமது video பார்த்து கண் கலங்கினேன். சுருக்கமாக சொன்னால் எல்லா வசதியும் படைத்த சொர்க்க பூமியாக இருந்தது இந்த காங்கேசன்துறை.
@bastiananthony3392
@bastiananthony3392 2 жыл бұрын
அழிந்துபோன பணக்கார ஊரை பார்த்தபொழுது கண்ணீர் தான் வந்தது. காணொளிக்கு நன்றி.
@moorthymaniyam5377
@moorthymaniyam5377 2 жыл бұрын
மிகவும் அருமையான பயனுள்ள தகவல்கள் போரினால் எத்தனை அழிவுகள்..
@niranjanniranjan9242
@niranjanniranjan9242 Жыл бұрын
நீங்க எந்த நாட்டில் இருக்கிறிங்க
@lokakavi7011
@lokakavi7011 Жыл бұрын
மனதுக்குள் ஏதோ ஒரு வலி கண்டிப்பாக மாறும் இன்னிலை ❤🙏
@நாம்தமிழர்ஈழம்
@நாம்தமிழர்ஈழம் Жыл бұрын
தமிழிழவிடுதலை போரில் பெரும்பங்காற்ரிய ஊர் கங்கேசன்துறை சிங்களம் பயந்துநடுங்கிய மட்டக்களப்புமாவட்டத்தில் கிரான் ஆரையம்பதி கொக்கட்டிசோலைபோன்று வன்னியில் மணலாறு போன்று யாழ்பாணத்தில் சிங்களத்தை நடுங்கவைத்த ஊர் காங்கேசன்துறை
@ARAVI-M..E
@ARAVI-M..E 2 жыл бұрын
இழந்தது இதை விட அதிகம் , பெளத்தர்கள் இல்லாத இடம் எல்லாம் விகாரைகள் எல்லாம் காலத்தின் கோலங்கள்
@sajithrts1292
@sajithrts1292 2 жыл бұрын
கர்ணா பிள்ளையான் விட சிறந்த மனிதர்கள் உள்ள பிரதேசத்தில் உள்ள மட்டக்களப்பில் என் போராளிகள் உள்ளமை ஒரு எடுத்துக்காட்டு நன்றி
@jhansibose3225
@jhansibose3225 Жыл бұрын
கர்ணா நல்ல மனிதனா அவன் தோரிகி
@buharyakbar2293
@buharyakbar2293 Жыл бұрын
@@jhansibose3225 aaaaaaaàaaàaaà
@RiskRahul007
@RiskRahul007 2 жыл бұрын
அப்பாவி தமிழர்களை கொன்றனர் இந்திய இராணுவம் பொடைகள்( நான் தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழன் (என் நாடு தமிழ்நாடு)
@subramaniamsarvananthan5622
@subramaniamsarvananthan5622 2 жыл бұрын
அமைதிப்படை இல்லை, அழிவுப்படை.
@RiskRahul007
@RiskRahul007 2 жыл бұрын
@@subramaniamsarvananthan5622 Om Nanba
@subramaniamsarvananthan5622
@subramaniamsarvananthan5622 2 жыл бұрын
@@RiskRahul007 நீங்கள் உண்மையான உணர்வுள்ள தமிழன்.
@RiskRahul007
@RiskRahul007 2 жыл бұрын
@@subramaniamsarvananthan5622 நம் தாய் தமிழ் முதன்மையானது(தாய்மொழி தமிழை மறக்காதே)
@subramaniamsarvananthan5622
@subramaniamsarvananthan5622 2 жыл бұрын
@@RiskRahul007 உங்கள் உணர்வுக்கு தலை வணங்குகிறேன்.
@azanth
@azanth 2 жыл бұрын
காணொளிக்கு நன்றி.😍😍😍😍😍😍😍
@VPGanesh21
@VPGanesh21 2 жыл бұрын
காங்கேசன்துறையை பார்கும்போது வயிறு பற்றி எரிகிறது,
@ratnamrajakrishnan3757
@ratnamrajakrishnan3757 2 жыл бұрын
Very nice person Appa and son I will help them soon,
@pirunthanpiru4006
@pirunthanpiru4006 8 ай бұрын
Super bro
@angusamychandrasekaran3320
@angusamychandrasekaran3320 2 жыл бұрын
.அருமையானை வீடியோ! 👌👌👌
@vamadevimiriamvamadevi5708
@vamadevimiriamvamadevi5708 Жыл бұрын
Kaneer than varukuthu . Naan illavalai convent IL padikum pothu poi ullen . "Keerimalai" school holidays sil " madathil" 1month rent pay Pani siru vayathil parents udan family yaka sentru santhosamaka kalithu ullom. Mikavum kavalai yaka irunthathu. Aluthu viten.
@ayyappanramiya1640
@ayyappanramiya1640 Жыл бұрын
எம் தமிழ் மக்கள் வாழ்க்கை மனம் வேதனையை அளிக்கிறது பழைய நிலமை அடைய வேண்டிய கடவுளை வேண்டுகிறேன்
@antonxavier1523
@antonxavier1523 Жыл бұрын
Really I appreciate for visiting and showing it and remember our past All the best good.
@josephanton1572
@josephanton1572 2 жыл бұрын
Kankesanturai is my home town where we grew up. It was a very prosperous town. We had 2 movie theaters, church and many temples. There was no Buddhist temple in our town. KKS cement factory and harbor provided thousands of jobs not only for our town but also for neighboring towns. My grandfather gave employment to many people transporting cement and PWD construction projects. People are not comfortable to move back to KKS because of the history. It’s a sad story to see our town is destroyed. My father operated shipping business from Singapore and he bought his first ship and named it after his father’s name Muttiah called “KKS Muthoo”
@tilakshekar6150
@tilakshekar6150 2 жыл бұрын
Sad to see .
@shankars8311
@shankars8311 Жыл бұрын
You still in that location
@kirupaarul9657
@kirupaarul9657 2 жыл бұрын
Good luck little boy you will archive great
@mselvarajraju1040
@mselvarajraju1040 2 жыл бұрын
Long live srilankan Tamils bcoz their struggles from tamilnadu people
@anonymousking1545
@anonymousking1545 Жыл бұрын
Woah that Road Master Bike beat at 2.10…. ❤❤❤
@thangatharma2197
@thangatharma2197 2 жыл бұрын
Our kula theivam Gurunathan is closer to my house. The temple was completely demolished and by well wishers it is rebuilt again. January 26th kumbabishekkam.
@nishanthanshanthan7590
@nishanthanshanthan7590 Жыл бұрын
Enimaiyana kural Anna unkata
@sajithrts1292
@sajithrts1292 2 жыл бұрын
அண்ணா நீங்கள் இருந்த இடம் அப்படியான இடம் அதற்கு எடுத்துக்காட்டாக உங்களிடம் இருந்து அந்த வார்த்தைகள் வந்தது பெரிய மத்தவங்களுக்கு ஒரு முன்னேற்றம்
@jebathasanjegathees8752
@jebathasanjegathees8752 2 жыл бұрын
Good update 👍 brother.
@rajkumarperiyathamby2413
@rajkumarperiyathamby2413 2 жыл бұрын
பார்பதற்கு மகிழ்ச்சியாகவும் மிகுந்த மனவலியும் வேதனையுமாக இருந்தது
@strongasagirl4434
@strongasagirl4434 10 ай бұрын
எவ்வளவோ செய்யகிடக்கு! உங்களுக்கு ரம்பா, தமன்னா ஆட்டம் தான் முக்கியம்
@thanabalantamilosai4880
@thanabalantamilosai4880 2 жыл бұрын
வணக்கம் உடைந்த விடு பார்த்தாலே நெஞ்சு பற்றி எரிகிறது | 1981 குடிசன மதிப்பீடு 10. இலட்சம் மக்கள் யாழ் மாவட்டம் , | இப்போது 6 இலட்சம் அளவு | ஆயுத போராட்டம் எமக்கே அளிவை தந்துள்ளது. | அழகான இடங்கள். விபரமான தகவல் தந்துள்ளீர்கள். நன்றி.
@ravithasgnanakumar2986
@ravithasgnanakumar2986 2 жыл бұрын
Brother இப்பொழுது ஆயுத போராட்டம் இல்லையே! அழிவு இல்லையா??🇫🇷
@thanabalantamilosai4880
@thanabalantamilosai4880 2 жыл бұрын
@@ravithasgnanakumar2986 நன்றி
@thanabalantamilosai4880
@thanabalantamilosai4880 2 жыл бұрын
உயிர்இழப்பு இல்லை உயிர் பெறுமதி கொடான கோடி டொலர்ரை கடந்த்து எனவே ?
@niranjanniranjan9242
@niranjanniranjan9242 Жыл бұрын
ஆயுத போராட்டம் உங்களுக்கு மட்டும் இல்லை முதலாம் உலகப் போர் இரண்டாம் உலகப் போர் ஜப்பான் ஜேர்மன் இந்தியா சீனா பாதிக்கப்பட்டது ஆனால் அவர்கள் கடின உழைப்பால் நாட்டை வளர்ச்சியடைய செய்தார்கள் தமிழர்கள் நாம் சொந்த இனத்தை காட்டிகொடுத்து வசதியாக வாழ்கிறோம் கருணா பிள்ளையான் டக்லஸ் இவர்களை சொல்லலாம்
@palaniammalvajram5391
@palaniammalvajram5391 Жыл бұрын
இவ்வாறு ஒரு இனத்தை கொன்றொழித்த மாபாவி எப்டி வாழ்ந்துவிட முடியும்.
@rogersrivasan2150
@rogersrivasan2150 Жыл бұрын
100வீதம் இந்த விகாரை இருக்கவில்லை. நான்1977 வரையும் இலங்கையிலே இருந்தேன் லண்டன் வரும் வரையும் அவ்விடத்துக்கு அருகில் வாழ்ந்து மேற்படிப்புக்காக லண்டனுக்கு அண்ணா கூப்பிட்டார்.
@nilfarashfa9050
@nilfarashfa9050 Жыл бұрын
தமிழர் வாழ்ந்த இடத்தில் 😭. இடையில் புகுந்தது. உண்மையை உரக்கச் சொல்லுங்கள் 😭😭😭
@KSupa-rc3tt
@KSupa-rc3tt 2 жыл бұрын
எல்லாம் போச்சு ஈழம்
@thangatharma2197
@thangatharma2197 2 жыл бұрын
Thanks Thamby for the video. I want to tell about K.k.S more. Thamby our wishes to you and to the future Doctor chiinna kuddy.
@kothaiamuthan
@kothaiamuthan 2 жыл бұрын
இதைப் பார்க்கையில் கவலை வருகிறது. நானும் சோதி வீதி, காங்கேசன்துறையைச் சேர்ந்தவள் தான். காலம் மாறும் எனும் நம்பிக்கையோடு காத்திருக்கிறோம்🙏
@kowthamirajasoorijar9313
@kowthamirajasoorijar9313 Жыл бұрын
நாங்களும் காங்கேசன்துறைதான். எங்களின் வீடுகள் ஒன்றும் இல்லை அதை கட்டிய எங்கள் அம்மா அப்பா ஒருவருடம் கூட இருக்கல்ல.குட்டி சிங்கப்பூர் என்றுதான் அம்மா சொல்லுவா.
@selvakumarrajakumar2921
@selvakumarrajakumar2921 2 жыл бұрын
Hi Amazing video Thank you 🙏👍👍🇩🇪😭😭😭
@Dhanushsuresh2119
@Dhanushsuresh2119 2 жыл бұрын
Mannar vanka brother
@deborahjames5389
@deborahjames5389 2 жыл бұрын
Where is KKS factory ? When I small days school trip I came to this place I think 1980 my father is teacher his school trip taking I was primary school study now I don't remember lots New things
@thangatharma2197
@thangatharma2197 2 жыл бұрын
Thamby nanum k.k.S..Sorry to write in English. Nangal kumpidda kobil Kumara kovil. Viharai nan ariya irukkavillai. We lived in the Guru road closer to Cement factory. Born in K.K.S Nangal 3rd Vaddaram. I want to tell about K.k.S. more Thamby. When I watch your video I couldn't control my tears. Our house also demolished. In Guru road all the houses are demolished. Now some are built again. You show the Nadeswara college. We started our primary at Nadeswara. There is a temple near our house called Gurunathar templ it was demolished but it is rebuilt by well wishers. In January 2023 Kumbabhisheham . Hope to come.
@Śiśna3633
@Śiśna3633 2 жыл бұрын
Kankesanthurai, Pointpedro, Kodikamam, Chavakatcheri, Chunnakam, and Karainagar were all Town Councils or TC. Only Jaffna town is Municipal council or MC. All others were Village council or VC. I believe, council designation was based on population density. Now, all are under the Pradesha Sabhai divisions which is the regional power we got instead of Tamil Eelam from the Sinhalese government.
@US-vr3ob
@US-vr3ob 2 жыл бұрын
Cement Factory மற்றும் Harbour View Hotel (5 Star) இருக்கும் பொழுது 24 மணி நேரமும் சுறுசுறுப்பாக இயங்கிய ஊர் .
@US-vr3ob
@US-vr3ob 2 жыл бұрын
@@lawrencemathieson5422 Responsible for what?
@US-vr3ob
@US-vr3ob 2 жыл бұрын
@@lawrencemathieson5422 Civil war..! do the video anyway.
@newladycooking9719
@newladycooking9719 2 жыл бұрын
👍👍👍*'**you work awesome ****👍👍👍👍
@sathiyarajan8109
@sathiyarajan8109 Жыл бұрын
மனவேதனைக்குரிய பதிவு. பொருளை சம்பாதித்து கொள்ளலாம். போன உயிரை???????தயவு செய்து வெளிநாடுகளில் இருக்கும் வசதியானவர்கள் ஒன்று சேர்ந்து தொழில் ஆரம்பித்தால், நிறையப்போருக்கு வேலை கொடுக்கலாம். நாடும் செழிக்கும். நன்றி.
@thiviyaparamasivam8209
@thiviyaparamasivam8209 2 жыл бұрын
அண்ணாவின் வளர்ப்பு அப்படி
@ArulsVlogs
@ArulsVlogs 2 жыл бұрын
You doing a great job. So sad. But true story
@chandruvijayashanthar9007
@chandruvijayashanthar9007 Жыл бұрын
I worked as a labor at the cement factory for one year and studied Civil Eng at Jaffna poly tech. Then I got a job as a site supervisor at an Eng firm. KKS was a never sleep city. One great place in Eelam.
@nisanthsl4953
@nisanthsl4953 2 жыл бұрын
Vera level contents bro 😢
@sritharannallathamby851
@sritharannallathamby851 Жыл бұрын
புத்தர் ஆக்கிரமிப்பு தமிழ் பகுதியில்நடைபெறுகிறது
@Śiśna3633
@Śiśna3633 2 жыл бұрын
The old guy at 41:50 is not all correct in his narration. In the 1975 KKS by-election, 42000 voters were in the KKS electorate, which included all the surrounding hamlets. After the Indian army left in the 1990s people were chased out by indiscriminate shelling by the Sinhalese army from the Palaly camp. Palaly and the vicinity are still illegally occupied by the Sinhalese army. From Thellipallai Thurgai Amman temple (about 3 miles from the lighthouse) you cannot enter the Sinhala SL army occupied zone for 25 years. The houses were forced to leave abandoned and the Sinhala army looted and destroyed them for materials. The worst affected area due to war is Valikamam north. That is why you see the largest no. of destroyed houses in that area. Shipping agent Balasingham was the most powerful personality in that area before 1990 and his nephew is the one KP who excelled in international shipping. There were two cinema theaters existed, one Rajanayaki and the other Yarl. The latter is situated near where the boy's house on the beach. Night shows, the doors are left open and you enjoy the cool breeze. I could write a lot more about the quarry area and the cement factory from that era from your previous video. KKS cement factory was one of the four factories built by GG Ponnambalam by joining the UNP in the 50s. The others are Paranthan chemicals, Valaichenai paper mills, and the Amparai sugar factory. KKS cement factory had 600 tons per day capacity and was built by Humboldt of Germany. Later in JRs time, it is expanded to 2000 tons per day by the communal Cyril Mathew. Their motive is to exploit the Tamil resources. The quarry provided pure limestone without any impurities to the Galle cement factory too. So the quarry was expanded at a much faster rate and the surrounding area was covered in thick dust from the cement factory. The selfish Tamil politician Amirthalngam didn't protest at all even though he was the MP for that area. As you mentioned the quarry can be converted into a reservoir to collect the rainwater that overflows into the sea in the rainy season. The boy flying the kite reminds my childhood. After school take the train to the beach fly the kite and return home by mail train.
@amma2410
@amma2410 2 жыл бұрын
So sad to see that situations
@manchumahes4151
@manchumahes4151 Жыл бұрын
நன்றாய் இருந்து நாசமாய் போனதற்கு உதாரணம் நம்நாடு. பொறுப்பானவர்கள் உணர்வார்களா???
@balajijaisankar8419
@balajijaisankar8419 Жыл бұрын
தமிழன் 🔥🙌
@angusamychandrasekaran3320
@angusamychandrasekaran3320 2 жыл бұрын
கண்ணீர் கதை! 😥😥
@sureshpara8965
@sureshpara8965 2 жыл бұрын
Nice children 👏
@jeyanthysatheeswaran9674
@jeyanthysatheeswaran9674 2 жыл бұрын
Vanakkam ! Thamilan enra ote karanaththal etpadda thunpanthan inruvatai. kalam pathil thatum manasu valickkirathu. vithiya? sathiya? Ganolikku nanry.
@visuvalingampanchalingam3358
@visuvalingampanchalingam3358 2 жыл бұрын
தமிழர்களுக்கு எதிராக தொடுக்கப்பட்ட போரின் வடுக்கள் தொடர்ந்து கண்ணீர் கதைகளாக தொடர்கின்றது மகிந்த ராஜபக்ச என்கிற மிருகத்தின் விளையாட்டால் தமிழினம் உடமைகளை இழந்து உறவுகளை இழந்து நாடற்ற இனமாக சிங்கள இனவாதத்தின் பிடியில் சிக்குண்டு தவித்துக்கொண்டு அவர்கள் விருப்பத்திற்கு எமது காணிகளை ஆக்கிமித்து எமக்கு வழி கூறுகின்ற காலம் ஜயா
@gejapathypathmanathan3289
@gejapathypathmanathan3289 Жыл бұрын
My birth place kks I lived until 1969 then I want to ship from kks all I can say beautiful village I love town council football ground wall 🧱 I left a mark.
@chathuralakshan542
@chathuralakshan542 Жыл бұрын
To all my Sri Lankan Tamil friends, That army is not Sinhala or Sinhalese army. Sri Lanka has only one army which is Sri Lankan army consisting all races of the country and i saw comments stating that KKS cement factory was established to loot the tamil land resources. correction - its Sri Lankan land which equally belongs to all sri lankans. and where ever the resources we should built proper extraction methods to generate income and develop the country.
@nadarajabalamugunthan120
@nadarajabalamugunthan120 2 жыл бұрын
இன்றும் பௌத்தர்கள் வாழாத இடத்தில் புத்தகோயில்களின் ஆக்கிரமிப்புகள். இன்னமும் மக்கள் அச்சமான மனநிலையில்தான் உள்ளன்ர் அவர்கள் சுதந்திர்மாக கருத்து சொல்லவோ வாழவோ முடியாமல் உள்ளனர் என்பது மனவேதனையே!
@lakshithacharith
@lakshithacharith 2 жыл бұрын
ஏன் இலங்கை முழுவதும் கோவில்?
@topten8963
@topten8963 2 жыл бұрын
so many Sinhala buddhist people lived in north. Government should allow sinhalese to live thir . Our homeland is sri lanka . Tamil are from tamilnadu .
@kandy4848
@kandy4848 2 жыл бұрын
@@topten8963 You were taught wrong history. Why do you call Kathiragama murugan your ancestor if you are a Buddhist??? Murugan is Tamilian God ancestor. Tamils celebrate New Year in April but you also celebrate it the same way on that day. Why??? Your history had been altered by the so called Naidu, Nayakkar leaders who are originally from Telugu. TamilNadu Naidu Sangam leader admitted the Kandyans are his own people. The same rulers set the Sinhalese against Tamils with hatred. If one community hate other the result is today's downfall of Sri Lankan economy. So, do not hate Tamils just because of the distorted history you learned. Jesus did not write the Bible. Someone else wrote it and taught you that it was written by Jesus and we all believed it all these years. Wake up now and embrace Tamils or Sri Lanka cannot be saved from the World Map.
@shanmugamkm5364
@shanmugamkm5364 Жыл бұрын
@@topten8963 da thambi Frist Reid history da singala people north India vandari people 1600 year back no singala people no singala language in srilanka
@RiskRahul007
@RiskRahul007 2 жыл бұрын
இந்திய ஐபிகேஎஃப் பொட்டைகள் 25 ஆயிரம் பேரைக் கொன்றன(1987 to 1990) in தமிழ் ஈழம்
@RiskRahul007
@RiskRahul007 2 жыл бұрын
@@lawrencemathieson5422 i CAN RECOGNIZE THANI THAMIZH NADU ( dai machan video a full a paru old man talk about ipkf war crimes so i tell truth) ne enna pana thani eelam thuku???? Reply
@ganesanchitsabesan5556
@ganesanchitsabesan5556 2 жыл бұрын
Thanks
@mahesanmuniyandi2310
@mahesanmuniyandi2310 Жыл бұрын
50 வருடம் முன்பு இங்கு பயணம் பின்னிருந்தேன் அப்போது தண்ணீர் கொடுப்பது கூட ஜாதி பார்ப்பார்கள் அதிமாக ஜாதி வெறியர்கள்.இன்று நிலமையை பார்த்து வேதனையை உள்ளது
@srk8360
@srk8360 2 жыл бұрын
பாழடைந்த ஊரும் வீடுகளும்... இன்னும் .. கட்டுப்பாடு இருக்கிறதா? அந்நாட்களில் மில்க்வையிற் சோப்.என்று விளம்பரம் வரும்.வானொலியில்... மனவேதனையை தந்த பதிவு.(காங்கேசன்துறை என்று வரும்.)நினைவில்.😲😔
@davidratnam1142
@davidratnam1142 2 жыл бұрын
God please bless all
@visuvalingampanchalingam3358
@visuvalingampanchalingam3358 Жыл бұрын
அந்த அண்ணா கூறிய விடயங்கள் உண்மையானவை தம்பி கட்டுடன் கிராமத்தையும் பார்க்க முடியுமா தம்பி 😅
@thangatharma2197
@thangatharma2197 2 жыл бұрын
My Great grand father are all from k.k.S. very anxious to tell more. It was nearly closer to Singapore. My father was Head guard in Railway and Chairman for the town council k.k.s.
@thangatharma2197
@thangatharma2197 2 жыл бұрын
Karthigesu master Mr Jeyabalasingam are also the Chaiman of K.k.S. My father Mr. Elankaiyar Gurusamy Retired Railway head guard was a chairman for town council two or three years. Jeya anna was a shipping agent. He is in Colombo now.
@franceshironkbd350
@franceshironkbd350 Жыл бұрын
Why no one make garments factory here and make people to move here . I really like to develop and see this place as before . Who will come forward and do it 🙏
@kanapathippillaiarasakesar623
@kanapathippillaiarasakesar623 2 жыл бұрын
செந்தழிப்பான ஊர்
@pushparanysivagnanam9544
@pushparanysivagnanam9544 2 жыл бұрын
pavan kavalaiyaka irukku urany Antoniyar kovilai kaddavillai
@Pavaneesan
@Pavaneesan 2 жыл бұрын
அடுத்த தடவை போகும் போது நிச்சயம் காட்டுகிறேன்
@jeyakumargopalapillai1220
@jeyakumargopalapillai1220 2 жыл бұрын
Arm struggle affected all life's and properties nothing achieve for Tamils reduce the population and education,jobs and factories all gone.
@sreeskandavelsellathurai821
@sreeskandavelsellathurai821 2 жыл бұрын
It's hurts, what you see thanks to you thambi
@SriniVasan-zj9hd
@SriniVasan-zj9hd 2 жыл бұрын
என்ன சொல்வதோ? 😥
@sarojakrieg4780
@sarojakrieg4780 2 жыл бұрын
More tamil youngsters must do more to help the tamils here
@selvanayagigurusamy5664
@selvanayagigurusamy5664 2 жыл бұрын
Nanum kanķesanturai enkal urai parkumpothu ontume thetiyavillay from canada
@selvanayagigurusamy5664
@selvanayagigurusamy5664 2 жыл бұрын
Urai alithu viddarkal
@rajant.g.5071
@rajant.g.5071 2 жыл бұрын
OMG 😘🙏
@nagalingamraviharan1751
@nagalingamraviharan1751 2 жыл бұрын
so sad
@vasanthivaratharajah8994
@vasanthivaratharajah8994 Жыл бұрын
🙏🙏🙏👍👍👍
@senthamaraikannanr1745
@senthamaraikannanr1745 2 жыл бұрын
Srilankarkalaparkumpothukankalankuthu
@இசிவா
@இசிவா 2 жыл бұрын
🙏
@angusamychandrasekaran3320
@angusamychandrasekaran3320 2 жыл бұрын
😭😭😭😭😭
@senthamaraikannanr1745
@senthamaraikannanr1745 2 жыл бұрын
Inthasrilankatamilargalaiinthanilaikualakkiyarendukarunakudumbamumviraivilalinthuvidum
@ரதயநயந
@ரதயநயந 2 жыл бұрын
கண்ணீா் எமது ஊர் அப்படி புத்தபெருமான் அந்தஇடத்தில்இருந்தாது அறியோம்
@lakshithacharith
@lakshithacharith 2 жыл бұрын
ஏன் இலங்கை முழுவதும் கோவில்?
@valraj9713
@valraj9713 2 жыл бұрын
@@lakshithacharith உனக்கு ஏன் எரியுது
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் 2 жыл бұрын
@@lakshithacharith வந்தேறிகளே எதற்கு இலங்கை முழுவதும் பௌத்த ஆக்கிரமிப்பு
@sasikarunakaran3670
@sasikarunakaran3670 2 жыл бұрын
அது ஐயனார் கோவில் தம்பி
@visuvalingampanchalingam3358
@visuvalingampanchalingam3358 Жыл бұрын
தம்பி இந்த விகாரை 1995 பின்பகுதியில் உருவாக்கப்பட்டது
@jeyakumar5583
@jeyakumar5583 2 жыл бұрын
Once upon a time iwas in kks
@jeyakumar5583
@jeyakumar5583 2 жыл бұрын
A lot of memories about kks Iam the soldier of Indian peace keeping force But no problem when I was in kks Iam very sorry to kks people's if our Army creat any problems ilike Tamil people in Srilanka
@bettydaniel1462
@bettydaniel1462 2 жыл бұрын
🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🇫🇷
@jeyaladchumyletchumanan7268
@jeyaladchumyletchumanan7268 2 жыл бұрын
Your will come one day in true.
@vasanthakandiah8256
@vasanthakandiah8256 2 жыл бұрын
தையிட்டி இடத்தை காட்டுவீர்களா?
@Pavaneesan
@Pavaneesan 2 жыл бұрын
ஓம்
@RAVIRAVI-gj7vv
@RAVIRAVI-gj7vv 2 жыл бұрын
🥰🥰🥰
@balakumarponnudurai9058
@balakumarponnudurai9058 2 жыл бұрын
புதிதாக உருவாக்கப்பட்ட புத்தகோயில் நானும் இந்த ஊர்தான் தையிட்டி முற்றுமுழுதாக அழிக்கப்பட்டுவிட்டது 😢😢😢
@lakshithacharith
@lakshithacharith 2 жыл бұрын
How many kovil in Colombo?
@gbshihazenfxa3077
@gbshihazenfxa3077 2 жыл бұрын
Realy what about kovil ? We dont think like u. Alot of racism is growing in north i think.come here see how many new kovil mosque churches here.people dont against it.but according to u sinhalese r racist.plz grow up.ur mind is full with garbage.u consider us as ur enemies but we r not. ur enemies live with u.anyway we love u.
@lakshithacharith
@lakshithacharith 2 жыл бұрын
@@gbshihazenfxa3077 Racist ideas still exist among people in the north. Tamil Muslims can build any religious place all over Sri Lanka without any problem. Tamil Muslims do it without any hindrance in the south, while building a temple is prohibited in the north. In a country where all people have the same law, if there is a separate law for the north, are the Sinhalese people racist?
@lakshithacharith
@lakshithacharith 2 жыл бұрын
@@gbshihazenfxa3077 Save your innocent Tamil people from the racists. Because the people of Sri Lanka cannot bear another war. The racists of Tamil Nadu wants to war in Sri Lanka again. Because it is convenient for their narrow goals.
@valraj9713
@valraj9713 2 жыл бұрын
@@lakshithacharith கொழும்பில் இந்துக்கள் அந்த கோயில் கட்டி அவர்கள் அங்கு வாழ்கிறார்கள் இந்த ஊரில் எந்த பௌத்த ரும் இல்லை, மக்கள் தாங்கள் விரும்பிய மத்தை ஏற்பது அவரவர்கள் விருப்பம், ஆனால் திணிப்பு வேறு
@ranjithsteven9371
@ranjithsteven9371 Жыл бұрын
ivan family veesai amma family
@thangatharma2197
@thangatharma2197 2 жыл бұрын
Contact number please. Gurunathar temple kumbabishekkam in January 26th 2023. Hope to see you by God's grace.
@murugiasubramaniam5203
@murugiasubramaniam5203 9 ай бұрын
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 42 МЛН
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 62 МЛН
99.9% IMPOSSIBLE
00:24
STORROR
Рет қаралды 31 МЛН
கனடா அண்ணாவின் Juice கடை😱 Street Food | Meesalai | Pavaneesan
31:22
தோட்டம் செய்யும் அம்மா 🔥 | Punnalaikkadduvan | Pavaneesan
31:25
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН