சுவிஸ் வாழ் தமிழர்களின் செயல்😱 | அடம்பிடிக்கும் 91 வயது தாத்தா | Muhamalai | Pavaneesan

  Рет қаралды 82,201

பவனீசன் | Pavaneesan

பவனீசன் | Pavaneesan

Жыл бұрын

சுவிஸ் வாழ் தமிழர்களின் செயல்😱 | அடம்பிடிக்கும் 91 வயது தாத்தா | Muhamalai | Pavaneesan
#pavaneesan #swiss
___________________
எனது அறிமுகம்
இலங்கை, யாழ்ப்பாணம் [ #jaffna ] , சிறுப்பிட்டி [ siruppiddy ] எனும் கிராமத்தில் பிறந்த தட்சணாமூர்த்தி பவனீசன் ஆகிய நான் அறிவிப்புத்துறையின் ஆர்வத்தால் சில வானொலிகளில் பணியாற்றி பின்பு சுதந்திரமாய் பறப்பதற்காக youtube தளத்தை தெரிவு செய்து அதன் மூலமாக உலகவாழ் தமிழர்களான உங்கள் மத்தியில் அறிமுகமாகி பல காணொளிகளை பதிவிட்டு வருகிறேன்.
எனது தமிழும், காணொளியும் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் ஆதரவை வழங்க subscribe செய்யுங்கள்.
பவனீசன் | Pavaneesan : / @pavaneesan
பவனீசன் குரல் | Pavaneesan Kural : / @pavaneesanulagam
என்னை தொடர்புகொள்ள
Mail : Pavaneesan5@gmail.com
Whatsapp : +94 71 628 8960
Twitter : / pavaneesan
Facebook : / pavaneesan
Instagram : / pavaneesan
#jaffna | #jaffnayoutuber | #srilankanyoutuber | #appuchiulagam | #jaffnatamilvlog | #srilankanvlogs | #srilanka | #lifestyle | #travel | #food | #tamilvlogs | #vlogs | #pavaneesankural | #pavaneesan | யாழ்ப்பாணம் | #இலங்கை | #jaffnasrilanka
___________________

Пікірлер: 171
@Pasurathnam
@Pasurathnam Жыл бұрын
மிகவும் சிறப்பாக உள்ளது வெளிநாட்டில் உள்ளவர்களிற்குத்தான் தெரியும் அவர்களின் மொழியின் சிறப்பு🙏🙏🙏😍
@vasanthisritharan7127
@vasanthisritharan7127 Жыл бұрын
மிகமிக சிறப்பு பார்க்கும் போதும். கேட்கும் போதும் மனதிற்கு. அவ்வளவு மகிழ்வாகவம் ஆனந்தமாக உள்ளது கட்டாயம் நாமும் பார்க்க கிடைத்த பவனீசனுக்கும் மிக்க நன்றி வாழ்க வளர்க 🙏🏽🥰❤❤❤❤❤
@bastiananthony3392
@bastiananthony3392 Жыл бұрын
முதலில் சுவிசு சிவன்கோவில் தமிழ்ச்சங்கத்திற்கும், முகமாலையில் இயங்கும் அன்பேசிவம் நிறுவனத்தினரதுக்கும், இப்படியான நிறுவனத்தை அறிமுகப்படுத்திய பவனீசனுக்கும் கோடான கோடி நன்றிகள். அன்பேசிவம் முக்கியமான இடத்தில், அருமையான திட்டத்துடன், அழகாக அமைந்ததையிட்டு மகிழ்ச்சி. காணொளிக்கு நன்றி.
@Whitedove1234
@Whitedove1234 Жыл бұрын
ஆழுமையான கேள்விகள்!!!!! நன்றி பவனீசன், உங்களுக்கு பிரகாசமான எதிர்காலம் உண்டு.
@mathuri9659
@mathuri9659 Жыл бұрын
இப்படியான ஒரு நல்ல திட்டத்தை முன்னெடுத்த சுவிஸ் வாழ் தமிழ் மக்களுக்கு மிக்க நன்றியும் பாராட்டுகளும் அருமையான கேள்வி பதில் நன்றி பவனிசன் இந்த அருமையான காணொளிக்கு அனைவரும் வாழ்க வளமுடன்.
@siyathakamal2000
@siyathakamal2000 Жыл бұрын
Q
@yoginiravindrarajah3027
@yoginiravindrarajah3027 Жыл бұрын
வார்த்தை இல்லை சொல்லுவதற்கு கடவுளுக்குத்தான் நன்றி
@praba6493
@praba6493 Жыл бұрын
தமிழ்க்கு முக்கியத்துவம் கொடுக்கம் உங்கள் கருத்துக்கு பாராட்டுக்கள்.
@nirmaladevyyogeswaran8706
@nirmaladevyyogeswaran8706 Жыл бұрын
எல்லாம் அவன் செயல் உண்மையிலே பெருமையாக இருக்கிறது
@harirajendran1000
@harirajendran1000 Жыл бұрын
நல்ல தலைமைகளை உருவாக்கினால் எல்லாம் சரியாக நடக்கும் என்பதற்கான சிறந்த உதாரணம் இது. தயவுசெய்து இது போல் எல்லா அமைப்புக்களிலும் நல்ல தலைமைகளை உருவாக்குங்கள், தலைமை பதவியில் இருப்பவர்கள், தமிழ் பற்று , இனப்பற்று , பொதுநலம், அறிவு, வரலாறு தெரிந்தவர்கள் என்று இந்த பண்புகளை பார்த்து தெரிவு செய்யுங்கள்.
@Ragavan0401
@Ragavan0401 Жыл бұрын
என்ன தான் வெளி நாட்டில் கோடி உரைத்தாலும் எங்கள் தமிழ்தாய் மண் போல் வருமா? நன்றி தம்பி🙏🏽🙏🏽💗🙏🏽
@pirapagaranponniah5187
@pirapagaranponniah5187 Жыл бұрын
நன்றி மிக மிக நன்றி
@Keetha555
@Keetha555 Жыл бұрын
உண்மையில் பெருமை சேர்த்த சுவிஸ் மக்கள்
@mamimamie2130
@mamimamie2130 Жыл бұрын
ஆகா,அழகா இருக்கு. இதை உருவாக்கியவர்களுக்கு நன்றி
@nadesanratnam7764
@nadesanratnam7764 Жыл бұрын
ஓம் நமசிவாய அப்பா எல்லாம் அவன் அருள் 🙏🙏🙏சூப்பர் பதிவு மிக்க நன்றி தம்பி
@pkrstarkannarathikaswiss9146
@pkrstarkannarathikaswiss9146 Жыл бұрын
நல்ல கேள்வி கேட்டீர்கள் தம்பி. நல்ல பதிலும் ராதா அண்ணா தந்திருந்தார்.மகிழ்ச்சி🙏
@thushithathiyohupillai9594
@thushithathiyohupillai9594 Жыл бұрын
உண்மைதான் எப்படியான வரலாறு உள்ள எமது மண்ணில் இவ வாறு ஆரம்பித்தமை பெருமையாக நெகிழ்ச்சியாக உள்ளது🙏💐
@jegababu1778
@jegababu1778 Жыл бұрын
மிக சிறப்பு, நல்ல விடயத்தை எம்முடன் பகிர்ந்து கொண்டீர்கள். படப்பிடிப்பு, ஒலி,ஒளி, உங்கள் தமிழ், குரல் யாவும் அருமை. பாராட்டுகள் பவனீசன். வாழ்க வளமுடன்.
@thangesanthamizhoviya5251
@thangesanthamizhoviya5251 Жыл бұрын
சூரிச் சிவன் கோவில் தமிழ்ச் சங்கத்தார் அனைவரின் அறப்பணி போற்றுதல்குறியது. அழகிய தமிழ் மண் இயக்கத்தின் செயல்திறனின் வெளிப்பாடு பார்க்க மகிழ்ச்சிமாக இருக்கின்றது.
@sivamayamsinnathurai684
@sivamayamsinnathurai684 Жыл бұрын
நன்றி,வாழ்த்துக்கள்.❤
@alfreddamayanthy4126
@alfreddamayanthy4126 Жыл бұрын
தமிழ்மொழியின் மகத்துவத்தையும் தமிழ்மொழி அழியாக்கூடாது என்று கதைத்தது மகிழ்ச்சி அருமையான இடம் அருமையான உணவகம் நன்றி
@ganesselva5970
@ganesselva5970 Жыл бұрын
அருமை... வாழ்க தமிழ், வளர்க தமிழீழம் !
@krishnapillaithavusala4940
@krishnapillaithavusala4940 Жыл бұрын
சிறப்பான செயற்பாடு வாழ்த்துகள்💐💐
@mangaisivanadian6021
@mangaisivanadian6021 Жыл бұрын
அருமையான பிரயோசனமான பதிவு.அறக்கட்டளை பணி மேன்மேலும் வளர நற்பணிகள் தொடர இறையருள் வேண்டி நிற்கிறோம்.
@santherakandenjeyaranjani782
@santherakandenjeyaranjani782 Жыл бұрын
Swiss Zürich Tamil Siven Kovil 🙏🙏🙏👍👌👏
@vellupillaibalakrishnan7012
@vellupillaibalakrishnan7012 Жыл бұрын
நன்றி மீண்டும் வருக
@vigneswaranvasantha3577
@vigneswaranvasantha3577 Жыл бұрын
சிவபுரவளாகம் அருமையிலும் அருமை.🙏இந்த சிறப்புகளை பாா்க்கும் பொழுது மகிழ்வாக உள்ளது. சூரீச் சிவன்கோயில் சைவத்தமிழ்ச்சங்கம் தாயகத்தில் சிவபுரவளாகம் இதுவும் ஒரு மூதாளா் கோயில்தான் .பவனீசன் காட்சிபடுத்தியமைக்கு நன்றிகள்.சுவிஸ் என்பது மகிழ்வு.நாமும் இவ்விடமே.
@sivamayamsinnathurai684
@sivamayamsinnathurai684 Жыл бұрын
முகவரி,தொடர்பு எண் தெரிவித்தால் நன்று.மிகச்சிறந்த நிர்வாகம்.வாழ்த்துக்கள்.❤
@vasanthakandiah8256
@vasanthakandiah8256 Жыл бұрын
அருமை.வாழ்க வளர்க இதனால் வேலைவாய்ப்புகள் கிடைக்கலாம்❤️
@gandhimaniveembaiyan7173
@gandhimaniveembaiyan7173 Жыл бұрын
எணக்கும்ஓர்இடம்கிடைத்தால்நான்செய்தபாக்கியம்.
@yogeswarykanagasabai4704
@yogeswarykanagasabai4704 Жыл бұрын
வாழ்க வளர்க
@ganeshasivarajah7779
@ganeshasivarajah7779 Жыл бұрын
அருமையான பகிர்வு.
@thavarasarasaratnam2836
@thavarasarasaratnam2836 Жыл бұрын
பவநீசன் உங்கள் தளத்தின் மிக மிகச்சிறந்த காணொளி வாழ்க அன்பே சிவம்
@srk1620
@srk1620 Жыл бұрын
சிறப்பான பணி
@avanorvlog3103
@avanorvlog3103 Жыл бұрын
நல்ல ஒரு பதிவு, எனக்கு இப்படியான இடங்களை போய் பார்க்க பிடிக்கும். நல்ல அழகாக வைத்திருக்கிறார்கள். நன்றிகள் பவனீசன்
@rathasiva1969
@rathasiva1969 Жыл бұрын
அருமை விளக்கம்.நல்லசெயல்.ஓம்சிவாயநம.மனம் மகிழ்வாகயிருக்கிறது.
@nallathambymahendran5745
@nallathambymahendran5745 Жыл бұрын
அருமை அருமை..... பெருமையாக உள்ளது.
@CL-bh5vt
@CL-bh5vt Жыл бұрын
சூரிச் நகரில் வாழும் சிவத்தொண்டார்கள் அனைவருக்கும் நன்றிகள். சைவ சமயம் தற்போது என்றும் இல்லாதவாறு பணத்திற்கும் வேலைக்கும்" மதம்" மாறுபவர்களினால் பல பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளது! நீங்கள் தமிழர்களுக்கு செய்யும் சேவைகள் போற்றத் தகுந்தது. உங்கள் பதிவிற்கு நன்றி தம்பி🙏
@stsfarm8146
@stsfarm8146 Жыл бұрын
அருமையிலும் அருமை.
@Haran28
@Haran28 Жыл бұрын
Schweizer Qualität. பெருமை 💪💪💪
@saraswathyvelautham3627
@saraswathyvelautham3627 Жыл бұрын
சிறப்பானதோர் அமைப்பு மனம்நிறைந்த காட்சி
@roiebronsonpillai7988
@roiebronsonpillai7988 Жыл бұрын
கட்டண சீட்டைப் குறியீடு சிறப்பு நன்றி! வாழ்க தமிழ்!
@thurairatnanthangavelu9033
@thurairatnanthangavelu9033 Жыл бұрын
அருமையான பதிவுகள் வாழ்த்துக்கள்
@chandramalarjegatheeswaran377
@chandramalarjegatheeswaran377 Жыл бұрын
சிறப்பு மிக்க முயற்சி செய்து உள்ளார்ந்த மகிழ்ச்சி சந்தோஷம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அற்புதம் மிகவும் நன்றாக இருக்கிறது🙏 🙏🙏🙏🙏வாழ்த்துக்கள் அற்புதம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்🙏🙏🙏 வாழ்த்துக்கள்
@t.r4587
@t.r4587 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤ எதிலும் தமிழ் மட்டும் மிக சிறப்பு வாழ்த்துக்கள் மிக சிறந்த சேவை.
@thanthamizh-5644
@thanthamizh-5644 Жыл бұрын
அறமும் கொடையும் தமிழர்களின் பாரம்பரிய மாண்பு. இந்த நிலை இருக்கும் வரை எம்மை யாராலும்அழிக்க முடியாது.பங்களிப்புச் செய்த அனைவரும் வாழ்க வளமுடன்.
@suthaharanmahalingam1202
@suthaharanmahalingam1202 Жыл бұрын
அருமையான பதிவுக்கு நன்றி தம்பி 🙏🙏
@juliuscleetusprabaharan7126
@juliuscleetusprabaharan7126 Жыл бұрын
வணக்கம், அளவின் விலை அல்ல, ஒரு அலகின் விலை. நன்றி
@manosivashanmugam9939
@manosivashanmugam9939 Жыл бұрын
தொகுப்பாளர் நல்ல விஷயங்களைத் தெரிந்தெடுத்து வெளிக்கொண்டு வரும் அரிய சேவையைச் செய்கிறார் . அவர் சேவை இன்னும் மிளிர அவர் காட்சிப்படுத்தும் இடங்களைப் பற்றி மேலோட்டமாக மட்டும் தொட்டுச் செல்லாமல் , ஆழமாகத் தகவல்களைச் சேகரித்து , மற்றும் சம்பந்தப்பட்டவர்களை நேர்காணல்கள் செய்யும் போது உரிய விபரங்களைக் கேட்டறிந்து வெளியிட்டால் இந்தமாதிரியான முயற்சிகளுக்கு உதவ விரும்பும் ஆர்வலர்களுக்கும் , அவற்றால் பயனடையக் கூடிய பயனாளிகளுக்கும் மிகவும் பெரிய உதவியாக இருக்கும் .அவருடைய சேவை மென்மேலும் வளர வாழ்த்துக்கள் !
@Nanthan31
@Nanthan31 Жыл бұрын
சுவிஸ் சிவன்கோவில் தமிழ்ச்சங்கத்தினால், முகமாலையில் இயங்கும் அன்பேசிவம் அறக்கட்டளை சங்கத்தின் சிவபுரவளாகம் இதே போல மற்றைய ஐரோப்பிய ஆலயங்களாலும் நடத்தினால் நாடு வளம் பெறும் பவனீசனுக்கும் மிக்க நன்றி வாழ்கவளமுடன்”
@warank9522
@warank9522 Жыл бұрын
சகோ ! மிக அருமையான சேவை மிக அருமையான காணொளி
@peterpoul3370
@peterpoul3370 Жыл бұрын
வெளி நாட்டில் இருந்து கோடான நன்மைகள் ஊரை மறக்காமல் செய்யினம் அவர்களுக்கு 🙏🙏🙏🙌👏. அதே நேரம் ஊரையும், போராட்டத்தையும் காட்டி வெளிநாட்டில் 💵💰அடிக்கும் ஈனப்பிறவிகளும் அடையாளம் காணப்பட்டும் ஒன்றுமே செய்ய முடியாமல் இருக்கிறோம். 🥹
@rl5914
@rl5914 Жыл бұрын
கசப்பான நிதர்சனமான உண்மை 👌
@Keetha555
@Keetha555 Жыл бұрын
வயதான அம்மா அப்பா சும்மா இருக்கும் நேரத்தில் சிறு தோட்டம் செய்யும் போது மனதுக்கு பெரிய ஆறுதல் கிடைக்கும் and உணவாக அமையு‌ம் அவர்களுக்கு உடற்பயிற்று ஆகா இருக்கும்
@tsiam9509
@tsiam9509 Жыл бұрын
இங்கு அனைவருமே எமது சொந்தங்கள் என்று பெருமைப்படுமளவிற்கு தங்கள் பணியை தமிழிற்கும் இனத்திற்கும் பாகுபாடின்றி பகிர்ந்தளித்து எம் நிலத்தையும் பண்படுத்தி, புலத்தில் வாழும் தமிழர்களையைம் உள்ளினைத்து செயற்படும் அன்பே சிவம் எம்மனைவரையுமே ஆச்சரியம்திற்கு உள்ளாக்கி ஆறுதல் படுத்துகிறதென்பதே உண்மை ! வார்தைகள் இல்லை நடத்துனர்களே … வாழ்க வளமுடன் ! 💐🤝
@jeyanthysatheeswaran9674
@jeyanthysatheeswaran9674 Жыл бұрын
Vanakkam ! Enathu manam nirainthathu ithuthan vendum.Thalaivatin thutanokku seyalakirathu ganolikku nanry. Potaddam kattuththantha paadam Thamileelam malarkirathu manam kulirkirathu.
@geethakuggatharan6710
@geethakuggatharan6710 Жыл бұрын
சிறப்பு , வளர்க , வாழ்த்துக்கள்
@balachandranthiyagarajah8859
@balachandranthiyagarajah8859 Жыл бұрын
Good 👍 and very helpful for the old people om namchsivaya
@taranijanrasalingam2706
@taranijanrasalingam2706 Жыл бұрын
சிறந்தகானொலி பவனேசன் திரு ராதா அவர்களின் பதில் சமுகசெயல்பாட்டாளர்கள்பலர்கூறவேண்டிய தாக உள்ளது❤
@Sela3
@Sela3 Жыл бұрын
Good job bro📽🎬🎤i am from Zürich wow very nice everything all ur Videos👌🏾👍🏾 and like you so much bro Tc.
@Waran1784NL
@Waran1784NL Жыл бұрын
எதிர்காலத்தில் எனக்கும் ஒரு இடம் 😊
@yogasingammarkandu6724
@yogasingammarkandu6724 Жыл бұрын
அருமை
@sakkum9285
@sakkum9285 Жыл бұрын
நண்பனே நண்பனே நன்றி சொல்வேன் நண்பனே தேடினேன் கண்டு கொண்டேன் நன்மையை .
@rajeswaranthambiah9335
@rajeswaranthambiah9335 Жыл бұрын
மேலும் மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏
@sangeethakailan6230
@sangeethakailan6230 Жыл бұрын
அழகாகவும் சந்தோசமாகவும் உள்ளது.இந்தக் காணொளியை தந்ததற்க்கு பவனீசன் தம்பிக்கு நன்றி
@vasanthasrikantha6512
@vasanthasrikantha6512 Жыл бұрын
பயனுள்ள தகவல் மற்றும் உங்களின் சிந்தனைமிக்க கருத்துகளுடன் கூடிய அருமையான காணொளி. யூ-டியூபரில் நீங்கள் தனித்துவமானவர்
@rajkumarmurugan312
@rajkumarmurugan312 Жыл бұрын
வாாத்தைகள் இல்லை வணங்குகிறேன்
@mugunala1100
@mugunala1100 Жыл бұрын
இன்னுமொன்று சொல்ல மறந்திட்டிட்டன்.புலம்பெயர்ந்தவர்களின் பெற்றோரை புலத்திலுள்ளவர்களதானே பாதுகாக்க வேணும்,கேள்விகள் வந்தாலும் யதார்த்தத்தை விளங்கிக்கொள்ளப் பழகுங்கள்.நன்றி.
@flowergold8398
@flowergold8398 Жыл бұрын
mekavum oru nalla seyal mekka makizchi super .
@mohanathast1795
@mohanathast1795 Жыл бұрын
நன்றி 🙏
@aolmanikandanji
@aolmanikandanji Жыл бұрын
நண்பர் பவனீசன் அவர்களுக்கு இந்தியாவிலிருந்து வாழ்த்துக்கள்..
@vimalajayaharan1316
@vimalajayaharan1316 Жыл бұрын
வாழ்த்துக்கள்🎉
@sovasini770
@sovasini770 Жыл бұрын
Super 👍👍
@sinnathuraiindrani4235
@sinnathuraiindrani4235 Жыл бұрын
Excellent service and good super
@anbuagri2192
@anbuagri2192 Жыл бұрын
தமிழ்நாடு வாழ்க வளர்க இலங்கையில் மிக மிகத் தமிழர்களுக்கு மிகவும் முக்கியமான சேவைக்கு வாழ்த்துக்கள்
@saseekaranarumugam6255
@saseekaranarumugam6255 Жыл бұрын
உண்மையாக உழைக்கும் அனைத்து சகோதரங்களுக்கும் மிகமகிழ்ச்சியான வாழ்த்துகள், தமிழ்மட்டும் என்று இருக்கும் போது கதைப்பவர்கள் தயவு செய்து அங்கு இருக்கும் போதாவது தூய தமிழில் கதைக்க முயலுங்கள் உருவாக்கிவர்கட்கு நன்றி தெரிவிப்பதாகவிருக்கும்
@sethuparamesh1365
@sethuparamesh1365 Жыл бұрын
Valthukal sako tamil
@VPGanesh21
@VPGanesh21 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு, நன்றி பவனீசன்🙏
@om8387
@om8387 Жыл бұрын
தம்பி பவனீசன் அன்பே சிவம் பண்பே சுகம் அன்றெலாம் சில தமிழ்மக்களின் வீட்டின் முன்வாயிலில் வழிப்போக்கர் தங்குமடம்போல் அமைத்திருப்பார் அப்படியாக அடுத்தவர் நலம்நாடி வாழ்ந்த எங்கள் மக்கள் இன்றுகூட சில நல்லமனிதர்கள் அதை ஞாபகப்படுத்தியுள்ளனர் அருமையான கானொலியை கண்டுகளிக்கவைத்த உங்கள்சேவைக்கு மிக்க நன்றிகள்
@kanausan5318
@kanausan5318 Жыл бұрын
Beautiful place and beautifully interviewed with rite questions. There are so many older people need support or hopefully they get place soon. ❤
@kpakeerathakumar5326
@kpakeerathakumar5326 Жыл бұрын
மிகவும் அருமை இப்படியான நற்பணிகள் தான் எங்கள் மண்ணுக்கும் மக்களுக்கும் தேவை மேலும் தற்சார்பு வாழ்விற்கு இவர்கள் பல வயல்காணிகளை எடுத்தும் பண்ணை வளர்ப்பு போன்றவையும் செய்தால் உள்ளூர் மக்களுக்கு மேலும் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் பலரது வாழ்விலும் ஒளி வீசும் வாழ்த்துகள் வாழ்க வளமுடன்.
@vinayagamoorthythambipilai6719
@vinayagamoorthythambipilai6719 Жыл бұрын
மிகவும் அருமையான கட்டடமும் ஒழுங்கமைப்பும். பூலோக சொர்கம் போல பேணப்பட்டு வருகின்றது. தாயகம் திரும்பி இங்கு ஒரு மூதாளராக வசிக்கத் தூண்டுகின்றது.
@dharshinisomasundaram65
@dharshinisomasundaram65 Жыл бұрын
நன்றி சொல்ல வார்தைகள் இல்லை உங்களுக்கு🙏அருமை யான பதிவு. எதிர்காலத்தில் எமக்கும் ஒரு இடம் உண்டு
@JJ-pj1jv
@JJ-pj1jv Жыл бұрын
Excellent services and excellent video.
@jeevana6550
@jeevana6550 Жыл бұрын
பவநீசன் ... அழகான காட்சிகள்... சந்தோசமா இருக்கு.நன்றிகள் ...
@natesenmathivanan8262
@natesenmathivanan8262 Жыл бұрын
தமிழனின் வெளிப்பாடு சூப்பர். தொடவும்..
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 Жыл бұрын
பவானீசன் அவர்களுக்கு நன்றி.இப்படியான இல்லங்களை எடுத்துக்கடையதட்கு நன்றி.மிகவும் அழகாகவும் துப்புரவாகவும் இருக்கிறது.
@sivasubramaniamnanthanakum7542
@sivasubramaniamnanthanakum7542 Жыл бұрын
தமிழ் மீட்சியே தமிழர் எழுச்சி
@bremalaamirthalingam2490
@bremalaamirthalingam2490 Жыл бұрын
Super bro
@vg9626
@vg9626 Жыл бұрын
மிகவும் சிறப்பாக நிர்வகிக்கிறார்கள். இன்னும் சிறப்பாக வளர வாழ்த்துக்கள்
@karthigesuyogalingam2736
@karthigesuyogalingam2736 Жыл бұрын
வாழ்த்துகள் தம்பி உன்களுக்கும் வாழ்த்துக்கள்
@sukumarpalan8445
@sukumarpalan8445 Жыл бұрын
காய்கறி வகையை இங்கே உற்ப்பத்தி செய்தால் இன்னும் மேம்படுத்தலாம்
@kaveenthavenderan1965
@kaveenthavenderan1965 Жыл бұрын
சுவிஸ் நாட்டில் உள்ள அனைவரும் என்று சொல்வது thavaru zürich sivan kovil வரும் உறவுகள் தான் எல்லோரும் சேர்ந்த செய்து உள்ளார்கள் நன்றி pavanishan
@umapathybalakrishnan2595
@umapathybalakrishnan2595 Жыл бұрын
Good work carreyon
@thushithathiyohupillai9594
@thushithathiyohupillai9594 Жыл бұрын
எல்லோருக்கும் ஒரேவிலையா ,லண்டனுக்கு அனுப்புவீர்களா ,விபரம எப்படி பெற்றுக்கொள்வது
@mugunala1100
@mugunala1100 Жыл бұрын
ஊரில் பலருக்கு சேவை என்ற பண்பு மறந்து சுயநலம் மேலோங்கிவிட்டது.தமிழர்கள் எப்பவும் தமது பண்பாடு கலாச்சாரத்தை பின்பற்றினால் மட்டுமே தமது சயத்தைப்பேணமுடியும்.இங்கு சைவம் தமிழ் எல்லாம் மிகுந்த நெருக்கடி வாழ்க்கைக்குள்ளும் மூன்றுதலைமுறைகடந்தும் நன்றாக வாழுது வாழும் புலத்திலுள்ளோர் சிலர் முதலில் உளைத்து வாழக்கற்றுக் கொண்டால் அருமை புரியும் பணம் என்ற கனவில் வாழாமல்.ஒன்றை இழந்தவனுக்குதான் அதன் வலியும் பெறுமதியும் தெரியும் விரும்பிய எல்லாவற்றையும் இழந்துவாழும் பல புலம்பெயர் உறவுகளுக்கு மத்தியில் புலத்தில் எதையும் இழக்காமல் வாழ்வோருக்கு எதன் அருமையும் தெரியாது போல.
@kalanithylogathasan1997
@kalanithylogathasan1997 Жыл бұрын
அருமையான காணொளிகள்.எடுத்து போடுவதற்கு நன்றி
@vellupillaibalakrishnan7012
@vellupillaibalakrishnan7012 Жыл бұрын
வெளிநாடுகளுக்கு அனுப்பும் பார்சல் மோசடி நடந்துள்ளது.விசாரித்துப் போடவும் ups DHL இன்னும்பல
@easywaytoearn7456
@easywaytoearn7456 Жыл бұрын
Good 👍
@varunadeepa7796
@varunadeepa7796 Жыл бұрын
மிகவும் சிறப்பாக இருக்கிறது❤❤❤
@malcolm7187
@malcolm7187 Жыл бұрын
👍👍💪💪😍😍💯
@ilangamoorthy4306
@ilangamoorthy4306 Жыл бұрын
மிகவும் அருமை வாழ்த்துக்கள் 🙏👌
@selvamylvaganam6481
@selvamylvaganam6481 Жыл бұрын
Great project and very good administration and nice interview Pavaneesan thamby. Very thanks to Swiss zurich tamil friends who help for this nice project....... Gr
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 9 МЛН
НЫСАНА КОНЦЕРТ 2024
2:26:34
Нысана театры
Рет қаралды 1,4 МЛН
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 35 МЛН
Iron Chin ✅ Isaih made this look too easy
00:13
Power Slap
Рет қаралды 36 МЛН
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 9 МЛН