இந்தப் புல் இங்கே குதிரைப்புல் என்று அழைக்கப்படும். எமது தமிழர்கள் பிள்ளைகளுக்குத் தமிழ் பெயரைப் புறக்கணிப்பதுபோல புல் பூண்டுகளுக்கும் இருக்கிற தமிழ்ப் பெயரே பாவிக்க மறுக்கிறார்கள்.
@VimalaKandasamy-b4dАй бұрын
பயங்கரவாத தடைச் சட்டம் இலங்கை நாட்டுக்கு அவசியம் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டால் அவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்ய வேண்டும் அவர்களுக்கு சிறைத்தண்டனை 10 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கி வெளியே வராது செய்தால் மட்டுமே நாடு முன்னேறும்