இளம் ஆசிரியரின் தோட்டம் 😱 | அப்பாவின் நிலை😥 உணர்ந்தேன் | Garden Tour | Pavaneesan

  Рет қаралды 36,620

பவனீசன் | Pavaneesan

பவனீசன் | Pavaneesan

Жыл бұрын

இளம் ஆசிரியரின் தோட்டம் 😱 | அப்பாவின் நிலை😥 உணர்ந்தேன் | Garden Tour | Pavaneesan
#pavaneesan #gardentour
___________________
எனது அறிமுகம்
இலங்கை, யாழ்ப்பாணம் [ #jaffna ] , சிறுப்பிட்டி [ siruppiddy ] எனும் கிராமத்தில் பிறந்த தட்சணாமூர்த்தி பவனீசன் ஆகிய நான் அறிவிப்புத்துறையின் ஆர்வத்தால் சில வானொலிகளில் பணியாற்றி பின்பு சுதந்திரமாய் பறப்பதற்காக youtube தளத்தை தெரிவு செய்து அதன் மூலமாக உலகவாழ் தமிழர்களான உங்கள் மத்தியில் அறிமுகமாகி பல காணொளிகளை பதிவிட்டு வருகிறேன்.
எனது தமிழும், காணொளியும் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் ஆதரவை வழங்க subscribe செய்யுங்கள்.
பவனீசன் | Pavaneesan : / @pavaneesan
பவனீசன் குரல் | Pavaneesan Kural : / @pavaneesanulagam
என்னை தொடர்புகொள்ள
Mail : Pavaneesan5@gmail.com
Whatsapp : +94 71 628 8960
Twitter : / pavaneesan
Facebook : / pavaneesan
Instagram : / pavaneesan
#jaffna | #jaffnayoutuber | #srilankanyoutuber | #appuchiulagam | #jaffnatamilvlog | #srilankanvlogs | #srilanka | #lifestyle | #travel | #food | #tamilvlogs | #vlogs | #pavaneesankural | #pavaneesan | யாழ்ப்பாணம் | #இலங்கை | #jaffnasrilanka
___________________

Пікірлер: 92
@ratnaarasaratnam8742
@ratnaarasaratnam8742 Жыл бұрын
மனிதர் இப்படித்தான் வாழவேண்டும். என் அப்பாவும் விவசாயம் செய்துதான் ஏழு பிள்ளைகளைப் படிக்க வைத்தார். ஆனாலும் இன்றும் எம் கைகளை பயிரிட்டு பயன் பெற பாவிக்கிறோம். இவ்வாசிரியரின் வாழ்வியல் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது
@t.r4587
@t.r4587 Жыл бұрын
காலநிலைய பொறுத்த வரை மனிதர்கள் மகிழ்ச்சியாக வாழ இறைவனால் படைக்கபட்ட இடம் ஆசிய நாடுகள் தான் ❤.
@nanthinisivakumar9660
@nanthinisivakumar9660 Жыл бұрын
இந்த ஆசிரியரை பார்க்கும் போது அவ்வளவு பெருமையாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறது. இவரை பெற்றவர்கள் மிகவும் அழகாக பிள்ளையை வளர்த்திருக்கிறார்கள். இவரை பார்த்தாவது மற்றவர்களும் முயற்ச்சி எடுத்து வாழ்ந்தால் இவ் வையகமே செழித்திருக்கும். இவரை திருமணம் செய்ய கொடுத்து வைத்திருக்க வேண்டும்.பதிவுக்கு நன்றி தம்பி👍🙏
@nithiyavanimuthukrishnan1020
@nithiyavanimuthukrishnan1020 Жыл бұрын
சோம்பேறிகளாக வாழ நினைக்கும் இளைய சமுதாயத்துக்கு நீங்கள் ஒரு நல்ல பாடம் வாத்தியார் 👍👏
@thamvijay6081
@thamvijay6081 Жыл бұрын
வெளிநாட்டுத்தமிழனுக்கும் உள்ளூர் வத்தியாருக்கும் என்ன வித்தியாசம் இருவரின் முயற்ச்சிக்கும் பாராட்டுக்கள்
@vigneswaranvasantha3577
@vigneswaranvasantha3577 Жыл бұрын
இந்த இளம் ஆசிரியரின் முயற்சி பாா்க்கும் பொழுது மகிழ்ச்சியாய் உள்ளது. அதோடு சமூக அக்கறையுடன் மாணவா்களின் நிலமை பெற்றோாரின் விழிப்புக்கும் உங்களின் உரையாடலும் தோட்டங்களின் காட்சியும் பயனுள்ள பதில்கள். பவனீசன் இப்படியான தோட்டங்கள் வேறு இடங்களையும் காட்சிப்படுத்தவும் .யாழ்ப்பாணத்தில் இருந்து வரும் யூத்துபரின் மிகவும் ஆர்வத்துடன் உங்களின் காட்சிப்படுத்தல் தரம் பயன் தெளிவு நன்றி பவனீசன்.
@ananthanveluppillai6873
@ananthanveluppillai6873 Жыл бұрын
அன்பு தம்பி பவனீசன் வணக்கம்!👏🏼 மிக சிறப்பு!👌எதையும் முயற்ச்சித்து பார்க்கவேண்டும்💪என்ன வளமில்லை இந்த திருநாட்டில் ஏன் கையையெந்த வேண்டும் பிறர் நாட்டில் உண்மையில் அந்த இளம் ஆசிரியரையிட்டு பெருமை கொள்கிறேன், எழுதுகோல் பிடிக்கும் கை தோட்டத்தில் மண்வெட்டியும் பிடிக்குமென்று நிருபித்துள்ளார்,🙏👍🇨🇦
@avanorvlog3103
@avanorvlog3103 Жыл бұрын
காலையில் நான் இந்த காணொளியை பார்க்க வரும் போது உங்களுக்கு 50k subscriber's வந்திருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன் 🌹
@Pasurathnam
@Pasurathnam Жыл бұрын
😍 பாரக்க ஆசையாக உள்ளது நாங்களும் இப்படித்தான் இருந்தோம் அந்த தம்பி சொல்வதும் உண்மைதான் (இப்ப உள்ளவர்களைப்பற்றி)
@vieyrasiah7658
@vieyrasiah7658 Жыл бұрын
தம்பி பவனீசன் , இந்த ஆசிரியர் பிள்ளைகளுக்கு மட்டுமல்ல மற்றவர்களுக்கும் ஒரு முன்மாதிரியாக உள்ளார் வாழ்த்துக்கள்.
@jossephmary1969
@jossephmary1969 Жыл бұрын
ஆசிரியர் தலைக்கவசம் அணியவில்லை என்று புத்தி சொல்நப்போய் ஆசிரியரின் உயிரே போய்விட்டது. நன்மைக்கு காலமில்லை!எல்லாம் பெற்றோரின் கையில் தான்! கஸ்ரத்தை உணர்த்தி பிள்ளைகளை வளர்க்கணும்!
@bastiananthony3392
@bastiananthony3392 Жыл бұрын
அருமையான ஆசிரியரை அறிமுகம் செய்தமைக்கு நன்றி.
@ravidasankalidasan2066
@ravidasankalidasan2066 Жыл бұрын
சும்மா போங்க பவனீசன் எங்களுக்கு வெளிநாட்டு காசு வரும் நாங்கள் ஏன் இப்படி காய வேணும்...🤣🤣🤣
@Pavaneesan
@Pavaneesan Жыл бұрын
😀
@rajthambirasa1323
@rajthambirasa1323 Жыл бұрын
Super 👌
@mannaafromheavenkitchen2664
@mannaafromheavenkitchen2664 Жыл бұрын
பவனீசன் அருமையான பதிவு ஆசிரியர்தோட்டம் மாத்திரமல்ல நல்ல அறிவுரைகளைச் சொல்லியுள்ளார் அருமை .நாங்களும் வெளிநாட்டில் இருந்தாலும் எங்கள் பிள்ளைகளுக்கு எமது கஸ்டங்களைச்சொல்லி வளர்க்கிறோம் . இபஃடியான அறிவுடன் ஒவ்வொருகுடும்பங்களும் வாழ்ந்தால் நமது நாட்டில் பஞ்சமே வராதே ....
@avanorvlog3103
@avanorvlog3103 Жыл бұрын
நான் நாளைக்கு தான் இந்த காணொளியை முழுமையாக பார்ப்பேன், இப்போது சும்மா போணில் ஓடிட்டு இருக்கிறது.
@rajamv737
@rajamv737 Жыл бұрын
தம்பி வணக்கம் நான் தமிழ்நாடு உங்கள் காணொளி பார்த்து மிகவும் சந்தோஷம்படுவன் ஒரு தமிழன் விவசாயி சிரிப்பும் உங்கள் சிரிப்பு பார்த்து மிகவும் ஆனந்தமாய் உள்ளது நன்றி நண்பரே
@shanshakthi7577
@shanshakthi7577 Жыл бұрын
பவனீசன் இப்படியான நல்லகாட்சிகளைப் போடவும்.அரசியலுக்குள் போய் உங்கள் சனலுக்கு கெட்டபெயர் எடுக்காதையுங்கோ.. காரணம் இப்ப சில வலசுகள் பிரபாகரன் ஊர் போய் வயதுபோய் மரத்துக்குக்கீழ் காலத்தை ஓட்டுறகிழட்டு கூட்டத்திடம் தேவையில்லாத அரசியல் கதைதோண்டி.. தேவையில்லாத பதிவுபோடீனம். அந்த வேலையைச்செய்யவேண்டாம்..
@suthan-
@suthan- Жыл бұрын
சொட்டுநீர் பாசனம் செய்தால் 70 சதவீதம் நீரை சேமிக்கலாம். மன்னார் வறட்சியான மாவட்டம். அடுத்த தலைமுறைக்கான நீரை வீண்விரையம் செய்யாதீர்கள்.
@nagendrannagaratnam3658
@nagendrannagaratnam3658 Жыл бұрын
இல்லை அதற்கான காரணம் சூழலை போடக்கூடிய எந்த திட்டம் குளம் இல்லை
@nalinikamal5041
@nalinikamal5041 Жыл бұрын
பெருமை.... பெருமை.... பெருமை.... அருமை........... இப்படி சில துறையினரும் கமத்திலும் , வீட்டுத் தோட்டங்களிலும் முன்னேறுவீர்கள். கமம் தெரியாதவர்கள், தெரிந்தவர்களிடம் வெட்கப்படாமல்க் அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு விவசாயம் செய்யுங்கள்.தயவு செய்து.அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். ஈழத் தமிழச்சி.பிரான்ஸ். மிகவும் நன்றி தம்பி பவனஈசன். வாழ்க, வளர்க, வளமுடன்.
@arulselvipathmanathan7613
@arulselvipathmanathan7613 Жыл бұрын
விவசாயிக்கு வாழ்த்துக்கள் அருமையான காணொளி சகோ
@sivamayamsinnathurai684
@sivamayamsinnathurai684 Жыл бұрын
மிக மிக பயனுள்ள காணொளி,நன்றி,வாழ்த்துக்கள்❤🎉’
@yoginiravindrarajah3027
@yoginiravindrarajah3027 Жыл бұрын
அருமை வாழ்த்துக்கள்
@ruby75789
@ruby75789 Жыл бұрын
A huge salute to the great teacher 🙏👍🤗 Please teach the Jaffna students this farming knowledge! He has a great point of life and nature a loving person! 👍🤗💐
@kannathasavaithilingam8124
@kannathasavaithilingam8124 Жыл бұрын
85/90ல் எனது தங்கைகள் கோயிலுக்கு எங்கு போகிலும் பனங்கொட்டை எல்லாக்காணியிலும் பொறுக்கிதான் போகணுமாம் எனது தந்தையின் ஓடர்
@vg9626
@vg9626 Жыл бұрын
அருமையான காணொளி. இப்படி பல பயிர்களையும் வைத்தால் வீட்டுத் தேவைக்கும் பயன்படுத்தி விற்கலாம். பூசணியில் நட்டம் இல்லை 1000 காய் சராசரி 2.5 கிலோ என்றால் ஒரு இலட்ச்சத்துக்கு மேல் விற்கலாம் ;) பெரிதாக பராமரிப்பும் இல்லை... நாங்கள் முன்னர் தோட்ட முடிவில் வைத்து விடுவது ... பயிர்களுக்கு போகும் தண்ணீர் போதுமானது பூசணி தானாக வளரும்
@pushparanysivagnanam9544
@pushparanysivagnanam9544 Жыл бұрын
mikamika arumaiyana kanoli♥♥♥♥
@kannathasavaithilingam8124
@kannathasavaithilingam8124 Жыл бұрын
Bravo master மேழிச்செல்வம் கோழை படாது அறிந்துள்ளீர்கள்
@nishashaira926
@nishashaira926 Жыл бұрын
Valthukagal 👍👏
@varatharajahanantharaja2488
@varatharajahanantharaja2488 Жыл бұрын
What a wonder full document.
@sukumaranmanoharan6810
@sukumaranmanoharan6810 Жыл бұрын
Great inspirational video
@kirupaarul9657
@kirupaarul9657 Жыл бұрын
Relly fantastique all can try to do this then our country will be get rich
@muthuswamydevendramaller3862
@muthuswamydevendramaller3862 Жыл бұрын
congrats bro,well done,god bless you
@rancinimaharasa9402
@rancinimaharasa9402 Жыл бұрын
Valthukal
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 2 ай бұрын
Thanks for your wonderful memory
@pushparanysivagnanam9544
@pushparanysivagnanam9544 Жыл бұрын
Aacitiyarukku valthukkal
@narmathavepulan2709
@narmathavepulan2709 Жыл бұрын
Everyone should do farming ,because now days everything very expensive if do your own gardening you save money and your health
@nature3209
@nature3209 Жыл бұрын
Great informative video anna.... 👍🙂
@yalini3335
@yalini3335 Жыл бұрын
Pavaneesen thank you for your videos. Your videos are so unique from other you tubers.keep going.👍👍
@nagendrannagaratnam3658
@nagendrannagaratnam3658 Жыл бұрын
நீர் விரையம் மாற்றியமைக்கப்படவேண்டும்
@suthan-
@suthan- Жыл бұрын
சொட்டுநீர் பாசனம் செய்தால் 70 சதவீதம் நீரை சேமிக்கலாம். மன்னார் வறட்சியான மாவட்டம். அடுத்த தலைமுறைக்கான நீரை வீண்விரையம் செய்யாதீர்கள்.
@sovasini770
@sovasini770 Жыл бұрын
Pagkave asaiyaka irukku thoddattha super 👍👍👍
@rajishanmugam8926
@rajishanmugam8926 Жыл бұрын
அருமையான பதிவு இருந்தது நன்றி சகோ
@reataantony3075
@reataantony3075 Жыл бұрын
God bless you
@ganesanchitsabesan5556
@ganesanchitsabesan5556 Жыл бұрын
Thanks
@sanjee1995-sb4bz
@sanjee1995-sb4bz Жыл бұрын
Super sir
@fernandorodrigo4818
@fernandorodrigo4818 Жыл бұрын
What an example Thank you and congratulations young Sir God bless
@ArrowIsOnThat
@ArrowIsOnThat 7 ай бұрын
OK
@sifansareek3300
@sifansareek3300 Жыл бұрын
Super bro.
@abir1290
@abir1290 Жыл бұрын
Very nice , sir
@kannathasavaithilingam8124
@kannathasavaithilingam8124 Жыл бұрын
இந்தமண்ணில் அடுத்த வருடம் சிறிதளவில் புகையிலைக்கன்று நட்டுப்பார்க்கவும்
@kandiahjegatheesan3906
@kandiahjegatheesan3906 Жыл бұрын
Geart job
@kannathasavaithilingam8124
@kannathasavaithilingam8124 Жыл бұрын
முதல் கையும் கணக்கும் சரி என்று நினைப்பதை தவிர்க்க வேண்டும் அதாவது சாப்பாட்டு பாசல் றோல்ஸ் செய்து சாப்பிடணும் இப்படி பல உதாரணம்
@kanausan5318
@kanausan5318 Жыл бұрын
Great inspirational video and beautiful see the dad and son how they love this job. Agricultural should part everyone lifestyle. We don’t get full awareness since government. Pls check how Indian, Indonesia & Thailand farming. We are luck my Srilanka is tropical country where you can make so many varieties of farming. Pls take some vedio where government supporting locals and how they can or improve encourage farmers or who interest doing farming. We need more awareness and support from governments and locals who are doing great in farm. Like education center, center market and center transportation
@akchiyalondon4223
@akchiyalondon4223 Жыл бұрын
Super
@sakilarajmayu227
@sakilarajmayu227 Жыл бұрын
So sweet :)
@jeyanthysatheeswaran9674
@jeyanthysatheeswaran9674 Жыл бұрын
Vanakkam ! Ahsitiyarukkum avtin appavukkum Manamaarntha Vaalththu.Ahsitiyar Utodu Velai maarinal melumsirappai itukkum. Naam inku 4,5 Masamthan Payir seiyamudiyum malaineer semiththu paavippom. canolikku Nanry.
@kannathasavaithilingam8124
@kannathasavaithilingam8124 Жыл бұрын
அந்தநாளையில் மீசாலை ஆசிரியர்கள் தான் பெரிய விவசாயிகள் மீசாலை வயல்வெளிகளில் முக்கால்வாசி அரசூழியர்களுடையதே
@kandiahjegatheesan3906
@kandiahjegatheesan3906 Жыл бұрын
Geart
@ganeshwarangunaratnam7595
@ganeshwarangunaratnam7595 Жыл бұрын
🙏🙏🙏🙏👍nice
@lojiloji-do1nu
@lojiloji-do1nu Жыл бұрын
Super anna
@thiru7743
@thiru7743 Жыл бұрын
வாழ்த்துக்கள், யாழ்ப்பாணத்திலிருந்து மன்னாருக்கு Transfer இலகுவாக பெறலாமே..
@nithiyananthansinnathamby5742
@nithiyananthansinnathamby5742 Жыл бұрын
ulavuku tholikum vanthanai seivom
@pushparanysivagnanam9544
@pushparanysivagnanam9544 Жыл бұрын
koli anekamaka paravala irukku sila tavarathai kuryppiddu kaddavum nanry
@josephalfred9211
@josephalfred9211 Жыл бұрын
Om God please 🙏
@RAVIRAVI-gj7vv
@RAVIRAVI-gj7vv Жыл бұрын
👍👍👍👍
@azanth
@azanth Жыл бұрын
kastha padura vivasayukku vidum illai kaarum illai vaanki vikkiravan kar enna pankala enna
@user-fy1vc2fu9p
@user-fy1vc2fu9p 5 ай бұрын
Hi Pavaneesan don’t point at the vegetable, root will cry 😢
@user-fy1vc2fu9p
@user-fy1vc2fu9p 5 ай бұрын
Poosinikai
@azanth
@azanth Жыл бұрын
😍😍👌👌👌👍👍👍👏👏👏
@kannathasavaithilingam8124
@kannathasavaithilingam8124 Жыл бұрын
பவநீசன் நான் சிறுவயதில் பிலாப்பழம் பப்பாழி மாம்பழம் சாப்பிடுவதில்லை காரணம் காலைக்கடன் கழிக்கையிலும் பழமரம் வரும் 😂😂😂
@strongasagirl4434
@strongasagirl4434 5 ай бұрын
😂😂😂
@bremalaamirthalingam2490
@bremalaamirthalingam2490 Жыл бұрын
Congratulations bro
@nalinikamal5041
@nalinikamal5041 Жыл бұрын
பவனீசன் இலங்கை வரும் போது உங்களை கட்டாயம் சந்திப்போம்.
@vg9626
@vg9626 Жыл бұрын
விரும்பிப் பார்க்கும் ஒரே ஒரு youtuber இவர்தான். மற்றவர்கள் சிலரை பிடிக்கும் ஆனாலும் அவர்கள் பதியும் எல்லாவற்றையும் பார்ப்பதில்லை. உதவி காணொளிகளை இப்போது பார்த்தால் கோபம் தான் வருகிறது. நானும் சந்திக்க விரும்பும் ஒரே ஒருவர் இவர் தான். அடுத்த முறை வரும்போது கண்டிப்பாக சந்திப்பேன். நாங்கள் வார நேரம், பவானீசன் பெரிய ஆளாகி, சந்திக்க வேண்டுமென்றால் முன் அனுமதி எடுங்கள் என்று சொன்னாலும் சொல்லுவாரோ தெரியாது 😉😁
@anushiaedmund-felix5358
@anushiaedmund-felix5358 Жыл бұрын
👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@balakumarponnudurai9058
@balakumarponnudurai9058 Жыл бұрын
👏👏👏👏👏🫡🫡🫡🫡
@kushanthinirajasuntharam6478
@kushanthinirajasuntharam6478 7 ай бұрын
If you didn't spend money y0u can sell it for rs40 is ok sir
@pratheepanpuvanendran8697
@pratheepanpuvanendran8697 Жыл бұрын
அரசியல் பிரச்னை இல்லை என்றால் எங்கள் நாடு சொர்க்கம் தான் இப்ப உங்க இருப்பவர்கள் தயவுசெய்து வெளிநாட்டு வாழ்க்கைக்கு ஆசைப்படாதீர்கள் நான் 16 வயதில் தனியாக வந்தேன் அம்மா இந்தியா தங்கை இந்தியா அக்கா கனடாவில் தம்பி பிறான்ஸ் என் ஒரு தங்கை என்னோடு இங்கு ஜேர்மனி இப்போ எனக்கு 50 வயது எங்கள் குடும்பம் முழுதுமாக பல நாடுகளில் எந்த ஒரு சந்தோசமும் இல்லை நான் இந்த நாட்டை விட்டுட்டேன் ஆனால் அது என்னை விடுது இல்லை நாங்கள் இங்கே சிறை வாழ்க்கை காரணம் பிள்ளைகளின் படிப்பு பின்னர் அவர்களின் வாழ்க்கை இப்படித்தான் இருக்கும் நாங்கள் இங்கு சந்தோசம் இல்லாமல் தான் வாழ்கிறார்கள் தயவு செய்து வந்துவிடாதிகர் நன்றி வணக்கம்
@gnanamkartig6161
@gnanamkartig6161 Жыл бұрын
ஓம் உண்மை இங்கு பல காலமாக ஓரு கொட்டலில் வேலை செய்கிறேன் லாரியில் பேத்தல் தண்ணீர் கேஸ் வயின் சம்பயின் பொட்டிகள் என்று வரும் அதை இறக்கி அடுக்க வேண்டும். பின்பு ஓடி ஓடி சேர்விஸ் செய்ய வேண்டும்
@wikkikrisna3070
@wikkikrisna3070 5 ай бұрын
Ivaray thirumanam seium penn koduthuvaithavar
@balakumar5565
@balakumar5565 Жыл бұрын
இவர் பாடசாலையில் ஒழுங்காக படிப்பிக்கிராரா? அதையும் சொல்ல தயங்கமாட்டார் என நம்புகிரென். உழுதுண்டு வாழ்வார்க்கு ஒப்பிள்ளை.
@vg9626
@vg9626 Жыл бұрын
இவ்வளவு ஆதங்களை கொண்டுள்ள ஆசிரியர் நிட்ச்யமாக ஒழுங்காக கற்பிப்பார். இவர் வாழ்வியலோடு இணைந்த ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவார். அவரின் பேச்சில் தெரிகிறது எவ்வளவு பொறுமையாகவும் அர்ப்பணிப்புடனும் செய்யும் வேலையை சீராக செய்பவர் என்று.
@shivapriyan2325
@shivapriyan2325 Жыл бұрын
நான்தான் அந்த ஆசிரியர். நான் மன்னார் மாவட்டத்திலிருந்து யாழ் மாவட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கின்றேன். வார நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) முழு நேரமாக (24 மணிநேரமும்) பாடசாலையிலே தங்கி இருக்கின்றேன். மாலை நேரங்களில் கற்றல் இடர்பாடுள்ள, கற்பதற்கு வசதியற்ற பிள்ளைகளுக்கு மாலை நேரத்திலும் பாடங்கள் சொல்லிக் கொடுப்பேன். கல்வியே எமது இனத்தின் ஆயுதம். இந்த வீடியோவை பதிவு செய்தவருக்கு தெரியும் நான் பாடசாலையில் மாணவர்களுக்கு செய்யும் பணி பற்றி....🙏
@vg9626
@vg9626 Жыл бұрын
@@shivapriyan2325 அவர் உங்களை தப்பாக சொன்னதா நான் நினைக்கவில்லை... அவர் கூற வந்த விடையத்தை தெளிவாக கூறவில்லை என்று தான் நினைக்கிறேன்.
@shivapriyan2325
@shivapriyan2325 Жыл бұрын
🙏
@sheranisundaraj8360
@sheranisundaraj8360 Жыл бұрын
Super
Little girl's dream of a giant teddy bear is about to come true #shorts
00:32
I'm Excited To see If Kelly Can Meet This Challenge!
00:16
Mini Katana
Рет қаралды 18 МЛН
39kgのガリガリが踊る絵文字ダンス/39kg boney emoji dance#dance #ダンス #にんげんっていいな
00:16
💀Skeleton Ninja🥷【にんげんっていいなチャンネル】
Рет қаралды 8 МЛН
Эффект Карбонаро и нестандартная коробка
01:00
История одного вокалиста
Рет қаралды 10 МЛН
Little girl's dream of a giant teddy bear is about to come true #shorts
00:32