பவுத்திரம் சார்ந்த பிரச்சனையா?ஆயுர்வேதா முறைப்படி சரி செய்வது எப்படி? விவரிக்கிறார் வெல்னஸ் குருஜி!

  Рет қаралды 20,776

SHREEVARMA

SHREEVARMA

Жыл бұрын

ஆசனவாயில் ஏற்படுகிற பிரச்சனைகளில் ஒன்றான பவுத்திரம், ஆசனவாயில் வேகமாக பரவி நமக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தக்கூடியதாகும். பவுத்திரம் என்பது ஆசனவாயை சுற்றி ஏற்படக்கூடிய கட்டிகள் உடைந்து அதிலிருந்து எப்போதும் சீல் வடிந்து ஆறாத புண்களாக இருக்கும்.
பவுத்திரம் உண்டாக பொதுவான காரணங்கள் உடல் எடை அதிகமாக இருத்தல்,பெரும்பாலும் அமர்ந்து கொன்டே செய்கின்ற வேலைகளினால் ஏற்படலாம்.
பவுத்திரம் வருவதற்கான காரணம் என்ன...? இதை குணப்படுத்த என்னவிதமான ஆயுர்வேதா சிகிச்சைகள் பரிந்துரைக்கப்படுகிறது...? ஸ்ரீ வர்மா ஆயுர்வேதா மருத்துவமனையில் இதற்கு கொடுக்கப்படும் மருந்துகள் என்ன..? நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பின்பற்ற வேண்டிய வாழ்வியல் மாற்றங்கள் என்ன...?போன்ற பல்வேறு கேள்விகளுக்கு தெளிவான விளக்கம் தருகிறார், ஸ்ரீ வர்மா மருத்துவமனையின் வெல்னஸ் குருஜி Dr.கௌதமன் அவர்கள். இதுகுறித்து இக்காணொளியில் காண்போம்.
.
.
.
.
HEALTH | HARMONY | HAPPINESS
Our Services:
Expert Doctors
Online Consultations
Online Pharmacy
Online Yoga & Meditation
Completely healing herbal remedies
Non-surgical Relief from any disease
Visit our Clinic Today - Shree Varma Ayurveda Hospital - Lets Change Lives!
Call for Appointments: 044 40773444, 9500946634/35
For Products :
www.shreevarmaonline.com/
Stay Tuned | Stay Connected:
SHREEVARMA Ayush Hospitals Official Social Media Channel's
Facebook: bit.ly/SHREEVARMA
Instagram: bit.ly/SHREEVARMA_insta
KZbin: bit.ly/SHREEVARMA_YT
Website: www.shreevarma.org
In Chennai we are located @
Kodambakkam :
No. 37, V.O.C First Main Rd, Kodambakkam, Chennai - 600024
Manapakkam :
No. 3/195, PRV Building, 2nd Floor, Parthasarathy Nagar, Manapakkam, Chennai - 600125.
Ambattur :
65, Ramanathan St, Secretariat Colony, Vivek Nagar, Ambattur, Chennai - 600053
You can find all our branch details in the below link:
www.shreevarma.org/corp-info/...
Do follow our official pages & stay updated.
Thank You.

Пікірлер: 19
@renugarenu4067
@renugarenu4067 17 күн бұрын
Sir enaku complex low perianal transsphincentric fistula nu sonanga, operation pananum nu sollirukanga sir, operation illama sari seiya mudiatha sir???please treatment sollunga siir,,, enaku 6 month ah eruku sir ,,,,
@suriyasharma8677
@suriyasharma8677 Жыл бұрын
பெளத்திரம் என்ற வார்த்தைக்கு உண்மையான அர்த்தமும் அதனின் பாதிப்புகள் குறித்து இன்று உங்களால் அறிந்து கொண்டேன். மூலம் வேறு, பௌதிரம் வேறு என அறிந்து கொண்டேன். உங்களின் இந்த விழிப்புணர்வு வீடியோ மிக பயனுள்ளதாக அனைவருக்கும் இருக்கும். வாழ்த்துக்கள் sir
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV Жыл бұрын
தங்கள் கருத்துக்கு நன்றி! உங்கள் ஆரோக்கியம் மேம்பட வாழ்த்துக்கள்!
@user-di6ti3ne7n
@user-di6ti3ne7n 6 ай бұрын
எனக்கு 5 ஆண்டாக பவுத்திர நோய் பிட்ட பகுதியில் அதிக அளவு பரவி உள்ளது மருத்துவர் சாரை இரண்டு முறை நேரில் சந்தித்தேன் மருந்துகள் வாங்கும் அளவிற்கு பணம் இல்லாததால் மருந்துகள் வாங்க முடியவில்லை நான் இந்த மருந்தை எடுக்கலாம் என் வயது 56. சார் 😢😢😢
@esakkisakthi5554
@esakkisakthi5554 Жыл бұрын
வாழ்க வளமுடன்
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV Жыл бұрын
தங்கள் கருத்துக்கு நன்றி! உங்கள் ஆரோக்கியம் மேம்பட வாழ்த்துக்கள்!
@rajeshjeeva6118
@rajeshjeeva6118 3 ай бұрын
Chennai la iruka clini
@dhanamjesusd9507
@dhanamjesusd9507 7 ай бұрын
ஐயா என்ன சாப்பிட னும் சாப்பிட கூடாதுனு சொல்லுங்கய்யா நான் கோவையில் இருக்கேன் 51 வயது பொளத்திரத்தில் 1மாதத்திற்க்கு மேல் கஸ்டபடுகிறேன் ஆயூர்வேத சிகிச்சைக்கு போனபோது 4வார சிகிச்சை செய்தால் பூரண குணம்மாகும்னு சொன்னாங்க சில வருடங்களுக்கு முன் ஆங்கில மருத்துவத்தில் ஆபரேசன் செய்தும் மீண்டும் இப்போ வந்திருக்கு சாப்பிட வேண்டியதையும் சாப்பிடகூடாதவைகளையும் சொல்லுங்கய்யா உங்கள் வீடியோ க்களை பார்த்து பயன் பெற்றவள் தான் நான் தேங்காய் பால்பற்றி நீங்க பேசினது
@anjalianjaliperumal4081
@anjalianjaliperumal4081 10 ай бұрын
Sir ungala epdi sandheepathu
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 10 ай бұрын
ஸ்ரீ வர்மாவை தொடர்பு கொண்டதற்கு நன்றி. ஆன்லைன் மருத்துவ ஆலோசனைக்கு மற்றும் மருத்துவம் தொடர்பான உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் தகவல் பெற அழைக்கவும் - 044 - 40773444, 9500946634/35. அல்லது உங்கள் தொடர்பு விவரங்களை எங்களுக்கு வாட்ஸ்ஆப் மூலம் பகிருங்கள். வாட்ஸ்ஆப் எண் - +917708344644 எங்கள் பிரத்யேக மருத்துவர் விரைவில் உங்களை தொடர்பு கொள்வார்.
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 3 ай бұрын
Please call 9500946634
@Bharathkumar-pv7nc
@Bharathkumar-pv7nc 3 ай бұрын
Sir, enakku 4 days ku munnadi fistula vanthu iruku, unga hospital ku varanum. Appointment epdi fix pandrathu
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 3 ай бұрын
Please call 9500946634 for Appointments
@lavanyavr2032
@lavanyavr2032 2 ай бұрын
Rectoverginal analfistula medicine iruka wound one month nayamagala
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 2 ай бұрын
PNK Choornam shreevarma.online/products/pnk-chooranam?_pos=1&_psq=pnk+&_ss=e&_v=1.0
@gopalv8486
@gopalv8486 29 күн бұрын
ஐயா வணக்கம் எனக்கும் இந்த பொளத்திரம் கடந்த மூன்று மாதங்களாக உள்ளது சரியான தீர்வு சொல்லுங்கள்
@SHREEVARMA_TV
@SHREEVARMA_TV 28 күн бұрын
prescription based please take bhagandhara capsule, To order : please contact : 9500946631/32
@muthuraj9769
@muthuraj9769 21 күн бұрын
சோத்து கற்றாழை தினம் ஒன்று சாப்பிட்டால் பவுத்திரம் கட்டி வராது எனது அனுபவத்தில் கன்டது ஒரு மாசத்தில் பலன் கிடைக்கும்
@nagoort2662
@nagoort2662 15 күн бұрын
7eu
UFC 302 : Махачев VS Порье
02:54
Setanta Sports UFC
Рет қаралды 1,1 МЛН
ПООСТЕРЕГИСЬ🙊🙊🙊
00:39
Chapitosiki
Рет қаралды 8 МЛН
Can you beat this impossible game?
00:13
LOL
Рет қаралды 46 МЛН
UFC 302 : Махачев VS Порье
02:54
Setanta Sports UFC
Рет қаралды 1,1 МЛН