இணைவால் நலம் பெரும் ராசிகள் - ராசி பொருத்தம் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam

  Рет қаралды 435,737

Sri Mahalakshmi Jothidam

Sri Mahalakshmi Jothidam

3 жыл бұрын

Astro Sri Ram Ji - KZbin Channel link
/ astrosriramji
Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 93451 88014 and +91 75928 68536
mail : mahalakshmijodhidam@gmail.com
Join this channel to get access to perks:
/ @srimahalakshmijothidam
twitter : JodhidamSri?s=20
instagram : / sri_mahalakshmi_jodhidam
This Channel owned by Mission Media
Mail : info@missionmedia.in
Ph.no : +91 7867850505

Пікірлер: 413
@vithyaross8343
@vithyaross8343 3 жыл бұрын
உண்மை...நான் எனது மகன் தனுசு மூல ராசி..இன்னொரு மகன் சிம்மம் மகம்..இன்னொரு மகன் மேஷம் அஸ்வினி.,.நாங்கள் எந்த விசயத்திலும் ஒரே முடிவு எடுப்போம்
@aathavankarthik2893
@aathavankarthik2893
ரிசபம் கன்னி போரட்டமாகவே உள்ளது
@dhanalakshmirajendran3894
@dhanalakshmirajendran3894 3 жыл бұрын
ஓரே ராசியில் உள்ள மாப்பிள்ளை பெண் திருமணம் செய்யலாமா? அப்படி செய்வதால் உள்ள நன்மை தீமை பற்றி கொஞ்சம் விளக்குங்கள் அண்ணா.🙏🏻
@krames1923
@krames1923 Жыл бұрын
திருமண ராசி பொருத்தம் பற்றி தெளிவாக கூறினீர்கள். லக்ன பொருத்தம் பற்றிய தகவல்கள் குறித்து ஒரு வீடியோ வெளியீடு செய்தால் நன்றாக இருக்கும் ஐயா. தங்களுக்கு என் அன்பான வணக்கங்கள். நன்றி.
@thangammalraja379
@thangammalraja379 Жыл бұрын
அண்ணே இப்போ நாங்க கல்யாணம் பண்ணி இருக்கோம் கல்யாணம் நடந்த தேதி 2015 எனக்கு தனுசு ராசி மூல நட்சத்திரம் என் மனைவிக்கு ரிஷப ராசி ரோகிணி நட்சத்திரம் எங்களுக்கு ஒரு அழகான ஆண் குழந்தை உள்ளது தற்பொழுது என் மகனுக்கு ஏழு வயது நடந்து கொண்டிருக்கிறது அவர் விருச்சக ராசி விசாக நட்சத்திரத்தை சேர்ந்தவர் நான்கரை ஆண்டு நன்றாகத் தான் வாழ்ந்தோம் எங்கள் குல் இப்பொழுது கருத்து வேறுபாடு ஏற்பட்டு என்னை விட்டு என் மனைவி பிரிந்து விட்டாள் எங்கள் இருவருக்கும் விவாகரத்து நடந்து கொண்டிருக்கிறது நான் விவாகரத்து கொடுப்பதற்கு மறுத்து விடுகிறேன் நாங்கள் இருவரும் மறுபடியும் 2023 சனிப்பெயர்ச்சிக்கு அப்புறம் சேர்ந்து வாழ்வோம் என்று நம்புகிறேன் இது சாத்தியம் ஆகுமா ஆகாதா என்று ஜோதிடத்தை எங்களுக்கு சொல்லுங்கள் ஏதேனும் சேர்ந்து வாழ்வதற்கு பரிகாரங்கள் இருக்கிறதா தயவு செய்து எங்களுக்கு பதில் அளித்து சொல்லுங்கள் அண்ணா நன்றி வணக்கம் 🙏
@GaneshGanesh-se3uh
@GaneshGanesh-se3uh 2 жыл бұрын
அய்யா எனக்கு மிதுனம் என் காதலிக்கு கும்பம் 4 வருடமாக காதலிக்கிறோம் சண்டை வந்தாலும் ஒருவருக்கொருவர் விட்டு கொடுத்து சென்று விடுவோம் ஆனால் இப்பொது 4 மாதங்களாக பிரிந்து வாழும் நிலை, பேச முடியாத நிலையாக இருக்கிறது இது எப்போது சரி ஆகும்
@user-or8jj8zk2k
@user-or8jj8zk2k
மீனம் ஆண் (or) பெண் மிதுனம். போராட்டமா இருக்கு பதிவுக்கு நன்றி
@tamilselvimuthusamy309
@tamilselvimuthusamy309 3 жыл бұрын
அஷ்டமச்சனி நடந்தால் கடைசியில் என்னென்ன மாற்றங்கள் அவமானத்தை ஏற்படுத்துகிறது தயவு செய்து கூறுங்கள் இப்போது ராகு கேது பெயர்ச்சி பலன்கள் சொன்னால் மனம் மகிழ்ந்து போவேன்.
@sugapriyamuthusithan4566
@sugapriyamuthusithan4566
.ஐயா வணக்கம். தனுசு மூல ராசி ஆண் மகனையும் மகம் பெண் ராசி பெண்ணையும் திருமணம் செய்து வைக்கலாமா? தயவுசெய்து கூறுங்கள் ஐயா.
@grandfor4845
@grandfor4845 3 жыл бұрын
கன்னியும் கன்னியும் சேர்ந்தால் என்னநடக்கும் கோஞ்ஞம் சொல்லுங்கள்
@Anand13691
@Anand13691
மேஷம் - துலாம், சிம்மம், தனுசு
@anandan5267
@anandan5267 Жыл бұрын
மிகவும் நன்றி.
@muruganp2573
@muruganp2573 3 жыл бұрын
எளிமையான விளக்கம். நன்றி. வணக்கம்.
@alagappanramasamy2176
@alagappanramasamy2176 2 жыл бұрын
ஐயா மிகவும் உபயோகமாக உள்ளது என்பதை மிகவும் அன்புடன் கூறிக்கொள்கிறேன்.
@lakshmi-hd5ul
@lakshmi-hd5ul 3 жыл бұрын
அருமையாக தெளிவாக சொன்னீர்கள் சார் நன்றி
@gaya656
@gaya656 3 жыл бұрын
மிக நன்றி ஐயா. அருமை பதிவு
@thirupurasundariponninatha1860
@thirupurasundariponninatha1860 2 жыл бұрын
Super explanation Sir
@jeevaravi2020
@jeevaravi2020 3 жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி அய்யா
@vijisri330
@vijisri330 2 жыл бұрын
Perfect analysis...
@kamarmusicbose1800
@kamarmusicbose1800 3 жыл бұрын
As usual you are the best sir 🙏👍.☺️
NERF WAR HEAVY: Drone Battle!
00:30
MacDannyGun
Рет қаралды 54 МЛН
Me: Don't cross there's cars coming
00:16
LOL
Рет қаралды 15 МЛН