ஓதிமலை முருகன் கோவில் உயரமான மலைக்கோவில். சத்திய மங்களம் அருகேயுள்ளது. போகருக்கு வழிகாட்டிய முருகன்.
@sambathssambaths86514 ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@MohanRaj-rg6ob4 ай бұрын
irumporai sirumugai vattam Coimbatore district near annur and puliyampatti
@kalaiselvi26194 ай бұрын
ஓதி மலை முருகருக்கு அரோகரா 🙏🙏🙏🙏
@gelangovangelangovan61394 ай бұрын
அண்ணா நீங்கள் சொல்வது அணைத்தும் சரியாக கணித்து அணைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்.அதை அனைவருக்கும் தெரியப்படுத்த தாங்கள் அதிக சிரமங்களை மேற்கொண்டு எங்களுக்கு தெரியப்படுத்துகிறீர்கள்.தங்களுக்கு எனது மணமாற்ந்த நன்றிகள்.உதாரணமாக திருப்போரூரில் நெய்தீபம் ஏற்றியதற்காக அவ்வளவு கூட்டத்திலும் உடனடியாக நல்லெண்ணெய் தீபம் ஏற்ற வேண்டுமென்று உதாரணத்துடன் கூறியது. ❤
@ramasamyparamasivam50924 ай бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா குருவாய் வருவாய் அருள்வாய் குகனே வேலும் மயிலும் துணை போற்றி போற்றி.
@sambathssambaths86514 ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@balubalu-tc8uc4 ай бұрын
சம்பத் சார் அவர்களுக்கு வணக்கம் உண்மை முருகனுக்கு ஐந்து முகம் ஓதிமலை முருகன் சத்தியமங்கலம் அருகே அமைந்துள்ளது மிகவும் பழமையான முருகன் கோயில் ஆகும் ஓதிமலை முருகனின் சிறப்பை பற்றி பதிவிட்டமைக்கு நன்றி வாழ்த்துக்கள் ஐயா ❤❤❤❤❤
@sambathssambaths86514 ай бұрын
மிக்க மகிழ்ச்சி
@KaviarasanKannadasan3 ай бұрын
@@sambathssambaths8651 வணக்கம் ஐயா தங்களின் கருத்து மிகவும் பிடிக்கும்
@natesanp1123 ай бұрын
சத்தியமங்கலம் அருகில் இல்லை. பவானிசாகருக்கும் சிறுமுகை என்ற ஊருக்கும் இடையில் ullathu
@visusunilkumar6314 ай бұрын
என்னுடைய வாழ்வில் ஏற்றம் தந்தருளிய *ஓதிமலை முருகர்*
@sambathssambaths86514 ай бұрын
❤️❤️❤️❤️❤️
@DineshKumar-ww5ne4 ай бұрын
நடைமுறைகேற்ற அருமையான பதிவு நன்றி
@sambathssambaths86514 ай бұрын
மிக்க நன்றி
@garulkumar26414 ай бұрын
First comment Om Muruga Saranam Ennoda ishta deivam,Thiruthani murugan sir.
@sambathssambaths86514 ай бұрын
திருத்தணி வேல் முருகனுக்கு அரோகரா
@JoJo-po5pf4 ай бұрын
👌👌👌 அண்ணா... மிகவும் தெளிவான பதிவு.... விரைவில் அந்த யாருக்கு எந்த தெய்வ வழிபாடு வீடியோ போடுங்க....
@sambathssambaths86514 ай бұрын
நன்றி மிக விரைவில் தெரியப்படுத்துகின்றேன் 🙏🙏🙏
@JoJo-po5pf4 ай бұрын
@@sambathssambaths8651 பதில் அளித்ததுக்கு மிக்க நன்றி அண்ணா..... 🙏🙏
@selvamchandhra26314 ай бұрын
ஏன் முருகா என் மேல இறக்கம் காட்டல இன்னும் சரி பண்ணுங்க நல்லா நடக்கணும் முன்னாடி போல நடந்து வெளியே போனும் தைரியம் வேணும் அப்பா. என் அம்மா பையன் பாவம் எங்களுக்கு ஆதரவு நீ தான். என் பையன் எதிர் காலம் உங்க கிட்ட தான் இருக்கு. என் அம்மா பையன் நல்லா இருக்கனும். என் வாதம் சரி பண்ணுங்க. என் விதி மாத்துங்க. பெட் இருக்கும் போது கூட பாத்ரூம் போக கஸ்டம் என்ன சரி பண்ணுங்க முருகா. பிச்சை கேக்குறேன் முருகா
@Mps-t8b3 ай бұрын
தினமும் வாத நாராயண இலை. புளியமரம் இலை கொதிக்க வைத்து குளிக்க. சுக்கு. மிளகு. திப்பிலி. பனை வெல்லம் ஒரு ஸ்பூன் தினமும் சாப்பிடுங்கள். Low pressure or high pressure or sugar எதனால வந்தாச்சு அதற்கு ஏற்ப ஃஉணவு எடுங்க சரிபண்ணிடலாம் . முருகன் துணை.
@utotvvloguniversaltempleor60043 ай бұрын
உங்களுக்காக வேண்டிக்கிறேன் எல்லா கோயில்களிலும், விரைவில் குணமாய்டுவீங்க
Anna vanakam nenga nalairukaum unga sevai thotaraum vazhga valamudan
@sambathssambaths86514 ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@rajeshwariraji5884 ай бұрын
Romba nandri 🙏
@sambathssambaths86514 ай бұрын
வாழ்க வளமுடன்
@JothiBai-x2j4 ай бұрын
நிங்கள் சொலவது உண்மை
@sambathssambaths86514 ай бұрын
மிக்க நன்றி
@utotvvloguniversaltempleor60043 ай бұрын
ஓம் அருள்மிகு வெற்றி வேல் முருகனுக்கு அரஹரோஹரா
@VijikrishnaVijikrishna-m5v4 ай бұрын
🙏 வணக்கம் சம்பத் அண்ணா.... அண்ணா உங்கள் வழியில் என்றும் அண்ணா.... அண்ணா என் மகன் 8th படிக்கிறான் அண்ணா.... அவன் சோம்பேறி இல்லாம நீண்ட ஆயுளோட நற் குணங்களோட இருக்க நீங்க தான் அண்ணா ஆசிர்வாதம் பண்ணனும்..... நான் என் மகனுக்காக எந்த தெய்வத்தை அண்ணா வழிபட வேண்டும்..... மகரம் திருவோணம் அண்ணா விஜயகிருஷ்ணன்...... அண்ணா என்றும் வாழ்க வளர்க உங்கள் ஆன்மீக பணி அண்ணா 🙏
@RajeshRaja63 ай бұрын
சந்திரன் ஸ்தலம் திருப்பாற்கடல் போய்டு வாங்க
@RajeshRaja63 ай бұрын
வீட்டில் இறந்தவர்களை வழிபடூங்க
@kasidurai79434 ай бұрын
ஓம் குருவே சரணம் சம்பத் அய்யா
@sambathssambaths86514 ай бұрын
arogara
@hobbytime52924 ай бұрын
Sampath sir , intha video 6 th hours la than parthen. Now it is 12. 15 I hope from today onwards all my worries will be cleared. Thank you
@sambathssambaths86514 ай бұрын
அரோகரா
@sasiasaiyk95313 ай бұрын
Sir en nathanar vatiku veduvathar kaga.enedam panam kettaga nagaigal adagu vaithu koduthen 300000 6varusamaguthu eamathuraga . panamum vagitu enai elloridamum .en kanavar sonthagal ellam enmel vathanthi parapi vedura😅 Nanum vatikatanume .vatiku kodutha pannam varaathunu solureega.nan enoda கடனை epadi adaipen ஒரு வழி soluga sir
@sasikalaraj50454 ай бұрын
Brother,I like your speech very much
@sambathssambaths86514 ай бұрын
மிக்க நன்றி
@manjunathankashinathan39144 ай бұрын
Guruve Sharanam 🙏 🙏 🙏
@sambathssambaths86514 ай бұрын
சரணம் சரணம்
@kadavulmaligai36664 ай бұрын
குருவே சரணம்
@sambathssambaths86514 ай бұрын
சரணம் சரணம்
@varalakshmilakshmi18602 ай бұрын
Thambi nan rohini natchathiram magara laghnam
@SANKARNSSB4 ай бұрын
சம்பத் ஐயா சுண்டூர் முருகன் கோவில் பதிவு போடுங்கள்
Sir im gayathri swathi natcher thullam rasi husband visham natcher thulamrasi nangapringirukum nangajoin pandarthu help pannuga pls check
@sambathssambaths86514 ай бұрын
வாழ்க வளமுடன்
@SharMila-b2y4 ай бұрын
🙏Om muruga🙏❤️❤️❤️❤️❤️❤️
@sambathssambaths86514 ай бұрын
அரோகரா
@subramaniyamnatarajan64133 ай бұрын
Guruji can u please suggest very powerful temple to get at least 60 percent relief please help radhika please release videos for minority people like us
@geethateacher-to1mn4 ай бұрын
En murugar ulagai kakka varamanten engirar. Enge ponathu sakthi?.
@rajadurairajadurai48864 ай бұрын
Sampath sir please Post the video soon sir
@kamalaanis67942 ай бұрын
அண்ணா நான் ரிஷப ராசி ரோஹிணி நட்சத்திரம். நான் எந்த தெய்வத்திடம் சரணாகதி ஆகவேண்டும்
@M.R.S.143 ай бұрын
Appa muruka yen annanei kappaththu
@sundharaganesanbalakrishna43643 ай бұрын
அறிவுஜீவி போல பேசுறாரு கிரிவலம் என்றாலே அது அண்ணாமலையார் தான்
@yasparyas48034 ай бұрын
Cancer cure aaga vazhi solunga
@sambathssambaths86514 ай бұрын
இறைவனின் நம்பிக்கையுடன் நல்ல மருத்துவரை அணுகுங்கள்
@sambathssambaths86514 ай бұрын
இறைவனின் நம்பிக்கையுடன் நல்ல மருத்துவரை அணுகுங்கள்
@chandrasekarvimala14044 ай бұрын
Siddar channelil irunthu Inge vandhutingala
@sambathssambaths86514 ай бұрын
இதுவும் நம்ம சேனல் தான் ஐயா
@karthikeyank87932 ай бұрын
Sir how do i can approach u for appointment..
@IndhuMathi-jx7vu4 ай бұрын
வணக்கம் அண்ணா நான் ரிஷப ராசி ரோகிணி நட்சத்திரம் விருச்சக லக்கனம் மிகவும் சிரமப்பட்டுக் கொண்டே இருக்கின்றேன் நான் எந்த முருகன் கோவில்க்கு செல்ல வேண்டும் அண்ணா
@MuthuKumar-wo1sg3 ай бұрын
Hi
@kadavulmaligai36664 ай бұрын
கடவுள் மளிகை
@kadavulmaligai36664 ай бұрын
கோபி
@SelviNakshathra4 ай бұрын
,அப்படினா என்னங்க
@kumarkumar4151Ай бұрын
சார் என்ன எனக்கு மிதுன ராசி சார் திருவாதிரை நட்சத்திரம் ரொம்ப கஷ்டப்படுகிறேன் எதுவுமே எனக்கு வந்து ஒரு நிம்மதி இல்லாத மாதிரி இருக்கிறது அது என்ன கடவுள் சார்
@sudhashanmugam79764 ай бұрын
🙏❤🎉🙏
@sambathssambaths86514 ай бұрын
😀😀😀😀😀
@dhandapanip4854 ай бұрын
temple address share me where in perumpakkam?
@vinosd86314 ай бұрын
Kadavul vadivil sambath Anna
@sambathssambaths86514 ай бұрын
மிக்க நன்றி
@gowrigowri9544 ай бұрын
சார் நான் மிதுன ராசி மிதுன லக்கினம் புனர்பூசம் படாத பாடு படுகிறேன் எந்த கடவுளை வழி படுவது. தயவு செய்து சொல்லுங்கள் கோடி புன்னியம் உங்களுக்கு என் வாழ்கை மாறிவிடாத என்ற ஏக்கம் எனக்கு ப்ளீஸ் சார்
@k.chinnusamychinnusamy73213 ай бұрын
Good
@RaviChandran-sg2pz3 ай бұрын
தங்களைப்பின்பற்றி தோல்வி தான் அடைந்தேன் தயவுசெய்து ஏமாற்ற வேண்டாம்
@sengair.velmurukan36933 ай бұрын
😂😂😂
@pillyarbhatha74 ай бұрын
ஐயா காஞ்சிபுரம் ஆண்மீக பூமி காஞ்சிபுரத்தை பற்றி ஓரு வீடியோ
@sambathssambaths86514 ай бұрын
நிச்சயமாக மிக விரைவில் ❤❤❤
@gowrigowri9544 ай бұрын
நானும் காஞ்சிபுரம் தான் வாங்க ஐயா
@pillyarbhatha74 ай бұрын
@@sambathssambaths8651 thankyou so much
@itsmekristiya60463 ай бұрын
9rh house kethu irunthal
@RevathiKabi4 ай бұрын
🙏🏻 தம்பி.. என் பெயர் ரேவதி.. புதுக்கோட்டை மாவட்டம்.. பிறந்த ஊர்,30.01.1985..11 pm..... கடன்... உங்கள நேர்ல பாக்க வரவே முடியலப்பா.. கடன் பிரச்சனைக்கு மட்டும் பலன் சொல்லுங்கப்பா.. ப்ளீஸ்.....
@srikarbagapharma54123 ай бұрын
22/6/1988 time 6.30 life apdi irukum
@elakkiyaswaminathan87324 ай бұрын
Iya orunal en kulanthaiku oru valikattungal iya
@sambathssambaths86514 ай бұрын
என்ன ஆச்சு உங்க குழந்தைக்கு
@chandrasekarvimala14044 ай бұрын
Hindu matham peruma ungala therium ini
@sambathssambaths86514 ай бұрын
அரோகரா அரோகரா அரோகரா
@sriramsrini50414 ай бұрын
first jadaga kattam vendam ok. murugarai nambinor kaividapadr..
@RajeshRaja63 ай бұрын
உங்களுக்கு சிறு வயது மீடியா வந்தால் இப்படி தான்
@RaviChandran-sg2pz3 ай бұрын
தங்களுக்கு சின்ன வயது ஏன் இப்படி ஒரு பெரிய பொய் சொல்ல வேண்டும் தாங்கள் இப்படி ஏமாற்ற வேண்டாம் நன்றி