திருமண பிரச்சனைக்கு திருப்போரூர் முருகரை பிடிச்சுக்கோங்க - ALP Astrologer Sampath | ALP for Sickness

  Рет қаралды 221,314

IBC Bakthi

IBC Bakthi

Жыл бұрын

#alpastrologer #ibcbakthi #alpastrology #alp #sickness #sicknesses #devotional #devotionaltalk #astrology #astrologer #astrologytips
திருமண பிரச்சனைக்கு திருப்போரூர் முருகரை பிடிச்சுக்கோங்க - ALP Astrologer Sampath | ALP for Sickness
-------------------------------------------------------------------------
சம்பத் சுப்ரமணி
(ALP ஜோதிடர்)
For Contact: 8148836708
-------------------------------------------------------------------------
Jeyachandran Textiles now in Tambaram
For More Details Click - jeyachandran.com/
-------------------------------------------------------------------------
For Tickets : in.bookmyshow.com/events/aadi...
-------------------------------------------------------------------------
ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
Live TV Android: swiy.co/IBCTamilTV
Live TV IOS : swiy.co/IBCTamil
Whatsapp Community Link : chat.whatsapp.com/BTcBjgJtRJW...
Subscribe To : / @ibcbhakthi
Facebook Link : / ibcbakthi
Instagram Link : / ibcbakthi
Telegram Link : t.me/ibcbhakthi

Пікірлер: 324
@udhay_s
@udhay_s 7 ай бұрын
சம்பத் சார் என் பெயர் ஜெயா உங்களது வீடியோவை பார்த்து திருப்போரூர் முருகன் கோவிலுக்கு செல்ல வேண்டும் எனக்கும் ரொம்ப ரொம்ப ஆவலாக இருந்தது நேற்று செவ்வாய்க்கிழமை திருப்போரூர் முருகன் கோவிலுக்கு அங்கு கூட்டம் அதிகமாக இருந்தது நான் எப்பொழுதும் போல கோவிலுக்கு வந்துள்ளார்கள் என்று அங்கு பார்த்தால் 8.20 க்கு விளக்கு போட வேண்டும் என்று யூடியூப் ஐ பார்த்து சம்பத் சுப்பிரமணியன் சார் சொன்னதாக 100 200 பேருக்கு மேல் அங்கு காத்து இருந்தனர் எனக்கு ஒரே ஆச்சர்யம் 😂 எல்லாருக்கும் நல்லது நடக்க வேண்டும் முருகா நானும் வேண்டிக் கொண்டு விளக்கை ஏற்றிவிட்டு வந்தேன் நன்றி
@sabar9019
@sabar9019 Ай бұрын
எத்தனை விளக்கு போடவேண்டும்... எந்த எண்ணைய் போடவேண்டும்.
@kuppankumarasamy
@kuppankumarasamy 9 ай бұрын
I have always liked this anchor.... She is very patient and attentive and does not interrupt inbetween. Also she ask the questions which will be in the mind of audience.
@sivagnanamavinassh7840
@sivagnanamavinassh7840 3 ай бұрын
அருமை தொடரட்டும் உங்கள் பணி நிரைய ஆட்களுக்கு சொல்லி கொடுத்து தயார் செய்ய வேண்டும் உங்களோடு முடியா கூடாது ஏகம்பன் அருளால் நலமுடன் வாழ்க
@Vijayaprabha-ss2gk
@Vijayaprabha-ss2gk 2 ай бұрын
மனிதர்கள் வாழ்வில் முன்னேற்றம் அடைய தெளிவான விளக்கம் நன்றிகள் வாழ்த்துக்கள்,
@KRaajanMediaEntertainments
@KRaajanMediaEntertainments 3 ай бұрын
ஐயா கடைசி வரைக்கும்... நோய் மற்றும் கடன் மற்றும் குடும்ப பிரச்சினைக்கு எத்தனை தீபம், எந்த எண்ணெய் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும் என்று தெளிவாக கூறுங்கள்.தாமரை மலரில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம்.
@rajeraja9054
@rajeraja9054 Жыл бұрын
சூப்பர் விசயங்கள்
@ajithismtimeline8275
@ajithismtimeline8275 11 ай бұрын
சூப்பர் தகவல் சாரே வாழ்க வளமுடன் 👍👍👍👍
@ViralStoryhive
@ViralStoryhive Жыл бұрын
Sir rombo thanks sir 2 rombo theveyana prechanai - kadan and noyku remedy sollirukinga ... 🙏
@maheswaranpa8757
@maheswaranpa8757 10 ай бұрын
நன்றி 👍👍
@thangams8635
@thangams8635 10 ай бұрын
Vunmaiyai thelivaga solgirirgal very very happy vungal pugal valara iraivan arul puriyatum
@lakshmi.b5970
@lakshmi.b5970 Жыл бұрын
Yes sir teruporor murugar temple la ponnu mappllai pattom alliance fix ageduchi sir 100 percentage unmai unmai TQ God bless you and all
@mohankumaryuva6055
@mohankumaryuva6055 2 ай бұрын
பதிவு க்கு நன்றிகள் சாமி
@bhuvaneshwariammu389
@bhuvaneshwariammu389 3 ай бұрын
Ungal annaitha video vaivum naan ellam paarpen nandri sir
@Mathangopik45
@Mathangopik45 Жыл бұрын
அண்ணா வணக்கம் 🙏திண்டுக்கல் மாவட்டதுக்கு சொல்லுங்க அப்பாவுக்கு ஹெல்த் பிரச்சனை
@arunmozhidevan9981
@arunmozhidevan9981 3 ай бұрын
உண்மை உண்மை வாழ்த்துக்கள்
@deepashalini1506
@deepashalini1506 9 ай бұрын
Super thambi nandri
@bhuvanaravi6190
@bhuvanaravi6190 9 ай бұрын
வெள்ளதனைய மலர் நீட்டம் மாந்தர் தம் உள்ளதனைய உயர்வு. திருக்குறள்
@ranjanithiyagarajah7495
@ranjanithiyagarajah7495 11 ай бұрын
Thanz sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@govt5089
@govt5089 Жыл бұрын
Nallathu.nanba.
@venusgold7336
@venusgold7336 10 ай бұрын
Thank you for your information sir
@sambathssambaths8651
@sambathssambaths8651 10 ай бұрын
thank U Sir
@subbramaniam
@subbramaniam Жыл бұрын
He never talk about jhotidam...he talk motivation 😊😊😊
@letslearnandshare5911
@letslearnandshare5911 10 ай бұрын
Exactly
@yogarasu4509
@yogarasu4509 11 ай бұрын
Thank you so much
@Varshini12343
@Varshini12343 10 ай бұрын
குழந்தைகள் நல்லா படிக்கிறதுக்கு ஏதாவது barekaram இருந்தா சொல்லுங்க சார்
@sethuram5567
@sethuram5567 11 ай бұрын
சிறப்பு நன்றிஐயா
@balamuruganbala6432
@balamuruganbala6432 Ай бұрын
நன்றி அய்யா
@user-cs6zt2rj2h
@user-cs6zt2rj2h 7 ай бұрын
Translate in Kannada sir ....ನೀವು ಹೇಳುವುದು ತುಂಬಾ ಅರ್ಥ ಗರ್ಭಿತವಾಗಿ ಹೇಳುವಿರಿ ....ಇದನ್ನ ಕನ್ನಡದಲ್ಲಿ ಅನುವಾದ ಮಾಡಿ ಸರ್.....💐💐💐💐🙏🙏🙏
@kannathasan3894
@kannathasan3894 11 ай бұрын
மீனராசி,உத்திரட்டாதி,நட்சத்திரம் ALPலக்கனம் தெரிவிக்கவும் சாமி
@annadurair1243
@annadurair1243 3 ай бұрын
நன்று ஐயா
@RajeswariRavichandran-vy9cw
@RajeswariRavichandran-vy9cw 6 ай бұрын
Sir iam having health problem for past one year. Virhuga rasi anusham star. Tell me some parikaram which will helpful for me.
@vramya6249
@vramya6249 Жыл бұрын
Sir ennaku udalnilai mattrum mananilami sari illamal irruken sari aga ennapannanum solluinga sir plzz na muzusa murugarai namburen
@shanthiappasamy8095
@shanthiappasamy8095 Жыл бұрын
Nalla job kidaika parigaram veeteleye seiya solluga sir🙏
@kalaivani-dp3uv
@kalaivani-dp3uv Жыл бұрын
சம்பத் சார், எல்லா State க்கும் சொன்னீங்களே😢 எல்லா District சொல்லுங்க Sir, நீங்க நல்லா இருப்பீங்க
@sambaths8936
@sambaths8936 Жыл бұрын
Okay sure
@malar2890
@malar2890 Жыл бұрын
😂
@sindhujaboopathi9301
@sindhujaboopathi9301 Жыл бұрын
​@@sambaths8936 sir next live eppo sir?
@kalaivani-dp3uv
@kalaivani-dp3uv Жыл бұрын
@@sambaths8936 அப்பாடா, இப்பத்தான் எனக்கு உயிரே வந்த மாதிரி இருந்தது🙏
@kalaivani-dp3uv
@kalaivani-dp3uv Жыл бұрын
@@sambaths8936 Sir, என் பையனுக்கு 7 வருசமா fits. 🥲🥲🥲ஒரு வைத்தியமும் கேட்கல, ஒரு பரிகாரமும் கேட்கல. ஆனால் உங்களுடைய Video பார்த்ததும் கண்டிப்பா, ஒரு Solution கிடைச்சிரும் என்கிற நம்பிக்கை வந்துருக்கு
@bhavanichandramouli2438
@bhavanichandramouli2438 Жыл бұрын
Sir ரொம்ப நல்ல மனதுடன் solhireerhal oru query murugan thiruporur poha asai but night 7weeks poi வருவது bus கிடைக்குமா long distance உள்ளவர்களுக்கு எப்படி சாத்தியமாகும் sir
@Creator3966
@Creator3966 Жыл бұрын
Really super sir
@arunam8033
@arunam8033 11 ай бұрын
Noi vullavare poganuma? Ovvoru varamum ethanai vilakku eatranum? Clearah sollunga?
@travellermani3337
@travellermani3337 4 ай бұрын
Tiruporur murugan temple very powerful temple. My personal experience. I got job and all promotions because of Tiruporur temple
@rameshbabub5777
@rameshbabub5777 10 ай бұрын
Nice. Sir
@sumathi2641
@sumathi2641 10 ай бұрын
Super sir
@kalaiselvikalaiselvi299
@kalaiselvikalaiselvi299 9 ай бұрын
Ootyla irukaravaga luku Elkhill murgan kovil irruku anga pogalama sir solunga
@sandhyamukundan8123
@sandhyamukundan8123 9 ай бұрын
Sir chennai thavira,matra,ooruku endha,kovil sir? Coimbatore ku?
@gayathris4085
@gayathris4085 11 ай бұрын
Kovai district sollunga sir,en pennukkum mudiyala
@gandhimathim9799
@gandhimathim9799 Жыл бұрын
பூர்வீக சொத்து வழக்கு வெற்றி அடைய பரிகாரம் pls
@arunmozhidevan9981
@arunmozhidevan9981 3 ай бұрын
வாழ்த்துக்கள்
@vasundharas710
@vasundharas710 10 ай бұрын
ஐயா திருப்போரூர் கோவிலுக்கு வியாதி, தீர எத்தனை வாரங்கள், எத்தனை விளக்குகள் போடனும் என்று தயவு செய்து கூறவும்🙏(வீடியோவில் அதை பற்றி விளக்கம் இல்லை)
@parvathimoorthy115
@parvathimoorthy115 10 ай бұрын
7 வாரம்
@banumathi271
@banumathi271 8 ай бұрын
Trichy enda govil vilakku etranum Noie thera pls sir
@mohanam5657
@mohanam5657 10 ай бұрын
Sir kadana kutha cash, jewel thirumba kidaika parikaram please mana vethanaila erukaren please
@checkins562
@checkins562 Жыл бұрын
Waiting for only ka. Pa sir only . Avar solrathu mattum thaan correct ah irukku en life la.. ithellaam uruttu. Ka pa sir ah neraya concept oda Vara sollunga. Atleast we can save our generations
@srisree2658
@srisree2658 11 ай бұрын
Yes.Rajanadi ka. Parthipan sir is good
@balajideepa8191
@balajideepa8191 3 ай бұрын
Sir morning afternoonla chevvai horaila vilakku podalama
@manis-fv2hf
@manis-fv2hf 10 ай бұрын
திரிச்சியில் இருந்தல் எந்த கோவிலுக்கு செல்ல வேண்டும்
@jaykalai8710
@jaykalai8710 Жыл бұрын
Ethana velaku nu solunga sir
@user-oo9sy5lx6x
@user-oo9sy5lx6x Жыл бұрын
Super super
@santhoshs387
@santhoshs387 7 ай бұрын
Super anna nandri enga oralairuthu 20 klmetar than tha ok
@oneononegaming5608
@oneononegaming5608 Жыл бұрын
Super sir🎉
@RaniA-v7f
@RaniA-v7f 9 күн бұрын
Unkaledam jothidam parkka vendum athakku enna seyavendum
@geethaudayakumar7733
@geethaudayakumar7733 6 ай бұрын
Sir, for Chennai people thiruporur, I am in salem, where to go for temple for sugar, BP etc
@rajathimanikandan887
@rajathimanikandan887 5 ай бұрын
என் மகனுக்கு நல்ல வரன் அமையவேண்டும் இதர்க்கு ஒரு பரிகாரம் சொல்லுங்கள் 🎉🎉🎉
@sathyanp7231
@sathyanp7231 10 ай бұрын
Sir I am in Mumbai which temple I should go
@FreeFire-yb3rl
@FreeFire-yb3rl 2 ай бұрын
Sampath Anna Kadavul Enga Veetu karo lungs cancer treatment please please help
@abishekmilan3868
@abishekmilan3868 Жыл бұрын
Biggest challenge for akhil sidharth
@santhoshs387
@santhoshs387 7 ай бұрын
Super thala
@user-dw4qj6zh6w
@user-dw4qj6zh6w 8 ай бұрын
Gud morning anna, panruti yesterday kovila parthen ungaketta peasanum entha no contact pannrathu problem neraya iruku give me solution anna immediately pls
@anandagopalr4033
@anandagopalr4033 Ай бұрын
Dulam rasi visakam nachtram thirumanam effothunadakkum age 35 mudithathu
@VelumuruganVelu-tf7nz
@VelumuruganVelu-tf7nz 9 ай бұрын
En thiruman vazkai sariEal sir
@govindarajs870
@govindarajs870 22 күн бұрын
Swamiji sir thangal soliya padi. 30.06.2024. Ujipillayar kovil eari eringinenan ayya. Kuppai manickam sithar swamikali monday. Evening poi tharisutu vanthan ayya..
@HemaLatha-bj3jo
@HemaLatha-bj3jo 2 ай бұрын
sir ethanai velaku etrap vendum kudumba otrumai No thera
@naulashfernando9226
@naulashfernando9226 Жыл бұрын
Nanka sirlanka sar enkalukku sollunka
@user-ue4ys4he8e
@user-ue4ys4he8e Ай бұрын
Aiya yen kulanthaya pls kappathunga
@user-mz5kz6qc9g
@user-mz5kz6qc9g Жыл бұрын
Sir my family one guy want married 35 years finish still no finish how can meet you
@sangarsangar4158
@sangarsangar4158 10 ай бұрын
Kallakuruchi district yentha kovil sollunga
@prabhavathisekar-jl1qp
@prabhavathisekar-jl1qp 29 күн бұрын
Sir thank good🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤
@raghavinehru5963
@raghavinehru5963 Жыл бұрын
Sir long distance LA irukavanga thiruporur wkly wkly poga mudiyadhula sir adhukum oru solution solunga sir pls 5/11/1991 thulam rasi Chitrai natchathiram viruchiga lagnam pls konjam marriage indha Yr aadhu nadakuma solubga sir🙏
@sambaths8936
@sambaths8936 Жыл бұрын
Sure
@mohanam5657
@mohanam5657 10 ай бұрын
Sir my daughter priyadarshini ku marriage nadaipera parikaram please pondy
@arunam8033
@arunam8033 11 ай бұрын
Entha Ennai use pannanum
@user-bn8zp9lf9s
@user-bn8zp9lf9s 10 ай бұрын
Sir nega erukara place soluga sir so many problem my life please help to me sir
@manjulamurthy7165
@manjulamurthy7165 3 ай бұрын
Sir nan Bangalore endakoil paganum Pl dayau chidu solavum.
@user-cb3fk5rm7b
@user-cb3fk5rm7b 4 ай бұрын
Perambalur distik sar entha covil
@user-es4rh8wg9e
@user-es4rh8wg9e 14 күн бұрын
Iyya Naga srilanka eggs nominal thrkka parigaram saiyalam
@user-zx7ct9ss4b
@user-zx7ct9ss4b Жыл бұрын
திருவண்ணாமலைக்கு சொல்லுங்க skin problem 10yearsa erukku rishabam kiruthiga nachathiram
@daybydaytv8159
@daybydaytv8159 11 ай бұрын
தினமும் தண்ணீரில் 1மணி நேரம் நீச்சல் அடியுங்கள்
@BKamalesh-sj8yr
@BKamalesh-sj8yr 11 ай бұрын
Nagai district sollunga sir
@jothirajavelu5333
@jothirajavelu5333 10 ай бұрын
சார் நான் கடலூர் மாவட்டம். நோய் நிரந்தரமாக தீர ஸ்தலம் சொல்லுங்கள்
@BHUVANAMSAMAYAL
@BHUVANAMSAMAYAL 9 ай бұрын
ஐயா வீட்டில் தாமரை திரியில் விளக்கேற்றலாமா
@krishnamurthy1957
@krishnamurthy1957 Жыл бұрын
🙏🙏🙏
@r.gayathrir3709
@r.gayathrir3709 11 ай бұрын
Sir, tell remedies to get job ???
@rajadurairajadurai4886
@rajadurairajadurai4886 10 ай бұрын
Sir, iam living in Krishnagiri District. I can't able to go to thiruporur Journey time is high So please tell me nearby Murugan temple. After watching your video i went to thiruporur, But often it's difficult to go every Tuesday sir.
@devipriyagovindan1066
@devipriyagovindan1066 10 ай бұрын
In One video he told to go to thoppur dharga health n wealth on Tuesday
@sudhavenugopal6982
@sudhavenugopal6982 9 ай бұрын
Me too at Krishnagiri, I too hve d same prblm
@latharamanujan3074
@latharamanujan3074 9 ай бұрын
What is ALP lagnam?
@kalaivani-dp3uv
@kalaivani-dp3uv Жыл бұрын
தீராத நோய் தீரனும் அண்ணா, 😢பரிகாரம் சொல்லுங்கள், அவசியம் பின்பற்றுவோம் , please tell me
@rajisk6053
@rajisk6053 Жыл бұрын
Please say maha mrityunjay mantra. It is highly useful.... please research about that in Google and the maha mrityunjay mantra benefits
@kalaivani-dp3uv
@kalaivani-dp3uv Жыл бұрын
@@rajisk6053 Tq🙏🙏So much அவசியம் படிக்கிறோம்
@gokulnaathmurugan3043
@gokulnaathmurugan3043 11 ай бұрын
Kovilae close pannithuvanga, enga poi vailaku lighting pannitzthu.
@santosh3822
@santosh3822 Жыл бұрын
How to contact you
@PeratchipremaPrema-yt3rf
@PeratchipremaPrema-yt3rf Ай бұрын
Sir yen ponnu aruna ku oyamalsugam illama onnu poi onnu vanthukittey iruku sir
@Nagalakshmibnys
@Nagalakshmibnys 11 ай бұрын
Oru vilakka rendu vilakka sir
@vinayvikas8891
@vinayvikas8891 8 ай бұрын
Sir coimbatore il entha koviluku poga vendum pls sollunga
@muthunagammall0217
@muthunagammall0217 Жыл бұрын
Sir vellore state?🤔
@SANGEETHATUNES
@SANGEETHATUNES Ай бұрын
pudukkottai ditrict temple soluka sir
@sabar9019
@sabar9019 Ай бұрын
எத்தனை விளக்கு & எந்த எண்ணைய் போடவேண்டும்...எத்தனை வாரம்...
@sumathibhavani899
@sumathibhavani899 10 ай бұрын
கோவில் 8pm முடிடுவாங்க சார்.
@user-fo6bm8ez6x
@user-fo6bm8ez6x Жыл бұрын
Sir... Please tell how many vIllakku?? Please explain Parihara clearly....like Day ,Time ,Number of vIllakku , process and reason for doing in a clear way. Anchor should also clearly ask him.....
@rajajishnurajajishnu4537
@rajajishnurajajishnu4537 Жыл бұрын
Atha sollitta neenga epdi avangala contact pannuvinga
@ushaushandhe5740
@ushaushandhe5740 20 күн бұрын
Anna Naan srilanka apo epadi enga kovil a panalam a
@musiclover-qk4md
@musiclover-qk4md Жыл бұрын
Namakkal mavattam yentha Kovil poganum sir
@renganmurli6222
@renganmurli6222 Жыл бұрын
thruvalluvar solliyirukarba kural 595 vellaththanaiya malar neetam mandhartham ullaththanaiyadu uyarvu
@navamani5442
@navamani5442 10 ай бұрын
Hosur ku sollunga sir
DAD LEFT HIS OLD SOCKS ON THE COUCH…😱😂
00:24
JULI_PROETO
Рет қаралды 14 МЛН
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 164 МЛН
DAD LEFT HIS OLD SOCKS ON THE COUCH…😱😂
00:24
JULI_PROETO
Рет қаралды 14 МЛН