பயம் பூஜ்யம் ஆகும் | அருட்பெருஞ்ஜோதியின் அனுபவம் | Thiru

  Рет қаралды 33,886

Arul Jothi

Arul Jothi

Күн бұрын

நாளும் நலம் பெற நல்லதை பார்
Phone: 99405 03056 | 044 3551 9288
Aruljothi Sanmarkka Trust was formed by an ardent follower of Arutprakasa Vallalar, Thavathiru SathishRaj Adigalar in the year 1992 at Perambur Chennai. Vallalar laid down many principles for the benefit of this human mankind and the Peaceful World, and those principles are followed by many people throughout the world
ArulJothi Anna Alayam is a registered social organization serving peoples more than 25 years
1)Everyday feeding food for 4000 people in (schools, orphanages, temples)
A very simple scheme to donate
A family can offer 3 Kgs of rice and 1/2 kg of Dall per month. This can literally keep the hunger away from the people (one-time meal per day) for the entire month. Until now 4000 families contribute
Rice and Dall or Rs. 250/- per month.
aruljothitrust...
2) educating 400+ SC-ST Children's by our school with transport and food. FREE of cost.
ArulJothi Gurukula Padasalai is committed to raising the level of education and literacy in rural India and help disadvantaged children realize their potential.
School Book,School Uniform,Van For Pickup,Tiffen lunch During School,
School Fees .Yoga(Mng)& Sports(eve)
aruljothitrust...
3) Aruljothi KZbin (now 83.k subscribers)
4) Aruljothi monthly magazine Distributing 6000 copies every month.
One year subscription Rs 110.
5)Aruljothi Tv started in the year 2012 to spreading positive vibration in the society
Telecasting in (TCCL set-top box) 5 lakh lines throughout Tamilnadu
You can Donate Online :
aruljothitrust...
(Or) Gpay : 90030 34056
Account number: 403721163
Account name: Aruljothi Anna Alayam
IFSC code: IDIB000P132
Bank: Indian Bank Branch: JAWAHAR NAGAR
Thank you.
Website : aruljothitrust...
Face Book ID : / aruljoth.tv
Instagram : / aruljothi_tv
Twitter : / aruljothisanmar
Aruljothi Tv
Address: No-33, Main Road, Kennady Square, Tiru Vi Ka Nagar, Perambur, Chennai-600011, Tamil Nadu. Phone: 044 2557 0770 / 99405 03056
Location Map: www.google.com....
#vallalar #Aruljothi

Пікірлер: 68
@nagarajannaga8295
@nagarajannaga8295 4 ай бұрын
ஆத்ம நமஸ்காரம் அண்ணா🙏
@mullaitholaikatchinedi.m.d3523
@mullaitholaikatchinedi.m.d3523 Жыл бұрын
குருவே சரணம்
@m..sivanarulsivanadiyar2583
@m..sivanarulsivanadiyar2583 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப் பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🔥🌏. சத்திய சுத்த சன்மார்க்க சங்கம் புரிசை கிராமம் தினமும் அருட்கஞ்சி வழங்கப்படுகிறது 🌏. அருட்பெருஞ்ஜோதி 🔥🌏
@ondiappanpalamudhirselvan4344
@ondiappanpalamudhirselvan4344 Жыл бұрын
ஆல் போல் தழைத்து,அருகுபோல் வேரூன்றி, தமிழ் போல் நீடூழி வாழ்க மக்களே!!!🌺🍁🌿🌾🍇🥭🍎🍏🥥🍍🍋🍊🥕🥦🥬🍉🐘🐘🐓🐓🦚🦚🙏🙏🙏🙏🙏🙏
@pravin-1989
@pravin-1989 2 жыл бұрын
arutperumjothi🙏🙏🙏
@அருட்பெருஞ்ஜோதி-ள9ழ
@அருட்பெருஞ்ஜோதி-ள9ழ 2 жыл бұрын
திருச்சிற்றம்பலம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏❤️🙏 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏❤️🙏
@அருட்பெருஞ்ஜோதிஅபயம்-ட3ய
@அருட்பெருஞ்ஜோதிஅபயம்-ட3ய 3 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க வாழ்கவே கொல்லா நெறியே குவலயம் ஓங்குக அருட்பெருஞ்ஜோதி அபயம்
@ArulJothiTv
@ArulJothiTv 3 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.
@rloganathan6870
@rloganathan6870 3 жыл бұрын
அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனி பெறும் கருணை அருட்பெரும் ஜோதி, எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வளமுடன்
@ArulJothiTv
@ArulJothiTv 3 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@kumarajayusha1944
@kumarajayusha1944 3 жыл бұрын
நன்றி ஐயா🙏🙏🙏
@ArulJothiTv
@ArulJothiTv 3 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.
@karuppasamy8397
@karuppasamy8397 3 жыл бұрын
நன்றி
@ArulJothiTv
@ArulJothiTv 3 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.
@naganathann5880
@naganathann5880 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@naganathann5880
@naganathann5880 2 жыл бұрын
👌👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@puviarasan4250
@puviarasan4250 3 жыл бұрын
மிக்க நன்றி ஐயா....
@ArulJothiTv
@ArulJothiTv 3 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.
@ahdhithya622
@ahdhithya622 3 жыл бұрын
மிக அருமை👌👌👌👌👌
@ArulJothiTv
@ArulJothiTv 3 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@OMPRAWINKUMAR
@OMPRAWINKUMAR 3 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி 🙏 அருட்பெருஞ்ஜோதி 🙏 தனிப்பெருங்கருணை🙏 அருட்பெருஞ்ஜோதி 🙏
@ArulJothiTv
@ArulJothiTv 3 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.
@manijothi4980
@manijothi4980 2 жыл бұрын
Arulperum jothi taniperum karunai🙏
@sathishmanickam4256
@sathishmanickam4256 3 жыл бұрын
Vannakkam
@ArulJothiTv
@ArulJothiTv 3 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.
@Boomi247
@Boomi247 3 жыл бұрын
Sir You Voice is very Clear.
@ArulJothiTv
@ArulJothiTv 3 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@rakaanan4444
@rakaanan4444 3 жыл бұрын
அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி தனிப்பெருங் கருணை அருட்பெருஞ் ஜோதி
@ArulJothiTv
@ArulJothiTv 3 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.
@VeeraMani-qg2vh
@VeeraMani-qg2vh 3 жыл бұрын
சூப்பர்
@ArulJothiTv
@ArulJothiTv 3 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.
@sathishsathish-wd1to
@sathishsathish-wd1to 3 жыл бұрын
🪔அருட்பெருஞ்ஜோதி 🪔அருட்பெருஞ்ஜோதி 🪔தனிப்பெருங்கருணை 🪔அருட்பெருஞ்ஜோதி
@ArulJothiTv
@ArulJothiTv 3 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.
@prabudossv6807
@prabudossv6807 2 жыл бұрын
pesiyae anubavika pora thunpatha matum...pesatha vai adangi manam adangi irunga...
@packirisamypackirisamy259
@packirisamypackirisamy259 3 жыл бұрын
அய்யா அவசர காலங்களில் வாழ்க்கை முறையில் வாழ்க்கை நடக்கின்றது. உங்களை போன்ற பெரியோர்கள் வள்ளலார் சொன்னதை கேட்டு படித்து சொல்வதால் எங்களை போன்ற மக்களுக்கு நன்மைகள் கிடைக்கும்👌👌✅✅ என்று நம்புகிறேன் நன்றி🙏💕 அய்யா🙏💕 வனக்கம்
@puviarasan4250
@puviarasan4250 3 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி
@ArulJothiTv
@ArulJothiTv 3 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.
@naturemurali7331
@naturemurali7331 3 жыл бұрын
Avoid plastic disposal things please Save food save water save power save fuel save paper save trees save ozone save nature save life save Earth Stop viruses Stop Global Warming Stop Pollution
@shanthia2684
@shanthia2684 3 жыл бұрын
அருமை ஐயா🙏
@ArulJothiTv
@ArulJothiTv 3 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.
@rajith2383
@rajith2383 Жыл бұрын
பட்டினத்தார் பற்றி குறை சொல்ல வேண்டாம். அவர் மறைந்தர்க்கு லிங்கம் சாட்சி யாக உள்ள து
@ganeshganesh404
@ganeshganesh404 3 жыл бұрын
உண்மை ஒன்றை அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை.
@ArulJothiTv
@ArulJothiTv 3 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.
@kamalamkamalam4186
@kamalamkamalam4186 3 жыл бұрын
Òòòoòò0l0
@anandamourtyanandanayaguy9960
@anandamourtyanandanayaguy9960 2 жыл бұрын
S
@sekarshanmugam2104
@sekarshanmugam2104 3 жыл бұрын
ஐயா கூறிய அறிந்ததை அறிவோம் புத்தகம் எங்கு கிடைக்கும் ,எழுதியது யார்.
@maheshkanna7038
@maheshkanna7038 3 жыл бұрын
உண்மை உண்மை
@ArulJothiTv
@ArulJothiTv 3 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.
@maheshkanna7038
@maheshkanna7038 3 жыл бұрын
சர்வவல்லமையும் கருணை கடலும் ஆகியவர் அருட்பெரும் ஜோதி ஆண்டவர் அவர் நினைத்தால் துன்பம் நோய் வேதனைகள் நிறைந்த இந்த உலகத்தை கணப் பொழுதில் மாற்றி எல்லோருக்கும் பேரின்ப பெறுவாழ்வை மிக எளிதாக தந்து விட முடியும் ஆனால் அருட்பெரும் ஜோதி ஆண்டவர் இந்த உலகத்தை சாட்சி பொருளாக இருந்து வேடிக்கை மட்டும் பார்ப்பது ஏன்?
@சாகாக்கல்வி
@சாகாக்கல்வி 3 жыл бұрын
அப்படி பெற முடியாமையால் தான் பெருமானார் காலம் உள்ளபோதே தேகம் உள்ள போதே கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல் என்று கூறினார் இது சாத்திய மார்க்கம்
@maheshkanna7038
@maheshkanna7038 3 жыл бұрын
ஐயா வள்ளலார் காலத்தில் பிரிட்டிஷ் காரர்கள் இந்தியாவை ஆட்சி செய்தனர் இந்தியா மக்களை சொல்லனா கொடுமை செய்தனர் வள்ளலார் பிரிட்டிஷ் காரர்கிலின் கருணை இல்லா ஆட்சி கடுகி ஒழி என்றார் இவ்வளவு தேச பற்று மிக்கவர் வள்ளலார் அவர் ஏன் தான் சித்தி பெற்ற உடன் அருட்பெரும் ஜோதி ஆண்டவரிடம் சொல்லி உடனே இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்க செய்திருகலேமே அல்லது வள்ளலார் தனது சித்துக்களை பயன் படுத்தி பிரிட்டிஷ் காரர்களை துரத்தி யிருக்காலமே. விஷ்வாமிதிரர், வசிஸ்டர் போன்றோர் தங்களது சித்துக்களை பயன்படுத்தி அரக்கர்கலை அழித்தாக கதைகள் உண்டு அவர்களை போல் வள்ளலார் செய்திருக்கலாமே.
@sakthivelsm9763
@sakthivelsm9763 3 жыл бұрын
நீங்கள் சொல்வது சரிதான்.மக்களை நம்மவர்களாக்கி அமைதியான ஆனந்தமான வாழ்வை மக்கள் இனி வரும் காலங்களில் உணர்ந்து வாழ்வார்கள் இது நிச்சயம் அய்யா.
@sathyamoorthyv6296
@sathyamoorthyv6296 3 жыл бұрын
என்னது தேசப்பற்றா???! பரதேசி என்றால் என்னவென்று தெரியுமா???! நீங்கள் இன்னும் ஆன்மிகம் என்றால் என்னவென்றே அறிகிலர் போலும். உண்மையான ஆன்மிகப் பாதையில் இருப்பவனுக்கு தேசமும் இராது பாசமும் இராது. உயிர் நேயம் மட்டுமே மேலோங்கி இருக்கும். எவ்வுயிர் எங்கு துடிக்கினும் தன் மனம் பதைக்கும். அப்போதுதான் அது(அவன்/அவள் என்றால் இன்னும் முழுமையுறவில்லை என்று மறைமுகமாக சொல்வதாகிடும்) ஆன்மிகப் பாதையில் செல்கிறதாகும். இறை சக்திக்கு இந்தியன் அமெரிக்கன் ஆப்பிரிக்கன் அவ்வளவு ஏன் எறும்பு பூச்சி செடி மனிதன் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. இறை சக்தியை பொருத்தமட்டில் உயிர்கள் யாவும் ஒன்றே. ஆதலால்தான் வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்றார் வள்ளலார்.
@rajith2383
@rajith2383 Жыл бұрын
​@@sathyamoorthyv6296 பரதேசி க்கு சபை .தர்ம சாலை ஏன் கட்ட வேண்டும்
@m..sivanarulsivanadiyar2583
@m..sivanarulsivanadiyar2583 Жыл бұрын
இன்று தமிழகத்தில் நடக்கும் சாராய போதை ஆட்சி ஊழல் போதை ஆட்சி அனைவருக்கும் கல்வி வேலை கொடுக்காத ஆட்சி ஓட்டுக்கு லஞ்சம் கொடுக்கும் ஆட்சி வள்ளலார் சத்திய மாக நீக்குவார் அய்யா நீங்களும் உங்கள் குடும்பமும் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள். அருட்பெருஞ்ஜோதி🔥🌏
@VeeraMani-qg2vh
@VeeraMani-qg2vh 3 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி
@ArulJothiTv
@ArulJothiTv 3 жыл бұрын
நன்றிஅருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
Thank you 😅
00:15
Nadir Show
Рет қаралды 46 МЛН
Мем про дорожку
00:38
Max Maximov
Рет қаралды 4,4 МЛН
Smart Sigma Kid #funny #sigma
00:36
CRAZY GREAPA
Рет қаралды 51 МЛН
பயம் பூஜ்யம் பாகம் − 1/ Salem Kuppusamy Ayya Tamil speech/ Vallalar
34:55
Thank you 😅
00:15
Nadir Show
Рет қаралды 46 МЛН