Sir ayya voda intha pechu Full video link kudunga sir please 🙏
@highendcustomdesigncaraudi1777Күн бұрын
முதல்ல குர்ஆன் படிச்சி அதை ஃபாலோ பண்ணுங்க. Shia sunny anafi kaba maccha குர்ஆன்ல கிடையாது.
@omkumarav6936Күн бұрын
மிக மிக பயனுள்ள பதிவு....... தம்பி எவ்வளவு ஆழமான கருத்துக்களை எவ்வளவு சுலபமாக யாவரும் அறியும் படி உணரும் படி இருக்கிறது உங்கள் பேச்சு.... நூறாண்டு காலம் வாழ்ந்து உங்கள் சேவையை என்றும் தொடருங்கள்.... நீங்கள் நல்லா இருக்கனும். நன்றி ஓம்குமார் மதுரை.
@MuruganRamalingam-wp7yoКүн бұрын
🪔🪔🪔🙏🙏🙏
@varadharajuvaradharaju-i6cКүн бұрын
Neenga solrathuku per arivu illa bro...unmayai unaratha ariyamai...theliva pesunga ..
@KathirAvan-sunКүн бұрын
❤❤❤❤ ARUMAYANA KARUTTHU...NANDRI ANNA...
@Podhumarai2211Күн бұрын
🙏
@vijayraj64142 күн бұрын
Nambar send me
@vijayraj64142 күн бұрын
Sir
@DhaksvinNagu2 күн бұрын
உங்க அட்டகாச சொற்பொழிவு சிறப்பு குடவாசல் அன்பன்
@DhaksvinNagu2 күн бұрын
உங்கள் சொற்பொழிவு மிக அருமை குடவாசல் அன்பன்
@KarthiKeyan-es2xe2 күн бұрын
Arutperunjothi ❤
@ravivc29522 күн бұрын
Variyar swami manida theivam
@pprithviraj69412 күн бұрын
Please stop the background music immediately please
இதைத்தான் வாரியார், ஒரு ஆடு அடிபட்டு இறந்துடுச்சுனா அதை பார்த்து கண்ணில் நீர் சுரந்தால் அவன் சைவம், வாயில் சுரந்தால் அவன் அசைவம் என்றார்....
@sendhuraasendhuraa57474 күн бұрын
சூப்பர் 👌👌👌
@muruganandammuruganandam85544 күн бұрын
எல்லா உயிர்களும் 🐢🐌🐿️🐇🐕🦺🐈🐓🐖🐐🦙🐀🦀🦐🐫🦆🐄🐥🐟 இன்புற்று ̤வாழ்க 💕🙏
@rathaa20824 күн бұрын
ரொம்ப அழகாக சொல்லி புரிய வைத்தீர்கள் "அறிவு" 🌺🙏🏽
@traveltowardstruth825 күн бұрын
நாமும் அவர் நிலையை அடைய முடியும். தற்போது எந்த நிலையில் இருந்தாலும். இது முதல் அருட்பெருஞ்ஜோதி இடம் சரணடைந்து உயிர் இரக்கம் ஒழுக்க நெறிகளை பின்பற்றினால்... எல்லாம் செயல் கூடும். இகத்திலே பரத்தை அனுபவிக்க மனித இனத்தை மேனிலை பெற வைக்க இறவா நிலையை கற்றுக் கொடுக்க இறைவன் அனுப்பி வைக்க நமக்கு கிடைத்த ஒரு வழிகாட்டி.