அண்ணா சில பேருக்கு உங்கள் மேல் பெறாமை இதல்லாம் கண்டு கொள்ளாதிங்க உங்கள் பணியை தொடருங்கள் good job 👏 ♥️ god bless you🙏♥️🥰
@Vanninanban943 ай бұрын
மிக்க நன்றிகள் சகோதரி 🙏🍀
@LingkeeswaranLingka25 күн бұрын
மிக்க நன்றிகள்🎉
@NandaKumar-xe7gw3 ай бұрын
உலகப்பந்தில் தமிழர்கள் எந்த கோடியில்🕍🌋⛪💘 எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
@Vanninanban943 ай бұрын
நிச்சயமாக சகோ ✅
@NzdxThreesixty17 күн бұрын
மனைவியானவர் கணவரோடு அனுசரித்து குடும்பம் நடத்தினால் சிறப்பாக இருக்கும்...கணவன் இல்லாத பல விதவைகள் இருக்கிறார்....
@sivabalansomasundaram32542 ай бұрын
தேவையில்லாத வேலை பாக்காமல் இரும் 🎉
@Vanninanban942 ай бұрын
Oom kulampathingo 💚
@sasi.sasikala2513 ай бұрын
Dk வன்னி கார்த்திக்குக்கு ஒரு பதிவு போட்டு இயலாது வரவே இல்லை நான் உதவி என்று கேட்க வில்லை எனது வியாபார த்தை எடுத்து போட சொன்னது
@shiromyshiromy24283 ай бұрын
Anna eivanga mugathiraiyai kiliththathukku நன்றி
@sivakarankaran55773 ай бұрын
அண்ணா இவர்களுக்கு கிறிஸ்னா அண்ணா பண உதவி குடுத்தவர் அத ஏன் இவ சொல்லல
@funnymusicalflash21853 ай бұрын
Nannry kettaval
@Tharani-u1l3 ай бұрын
தயவுசெய்து புலம்பெயர்ந்த மக்களை உங்களால் இயன்ற அளவு அந்த அம்மாவுக்கு சீட்டுகளை போட்டுக் கொடுத்து இந்த பெண் பிள்ளைகளை நிம்மதியாக அந்த வீடுகளில் வாழ்வதற்கு உதவி செய்யுங்கள் புண்ணியம் கிடைக்கும் உங்களுக்கு
@mahenthiranrajah5713 ай бұрын
Dk கார்த்தி மற்றும் கிஸ்ணா அவர்களை குற்றம் சொல்ல வேண்டாம் அவர்கள் நல்லவர்கள்தான் அவர்களுக்கு நேரம் இல்லாமல் இருக்கலாம் அவர்கள் தான் கூடுதலான உதவிகளை எடுத்துக்கொடுக்கிறார்கள் அக்காவுக்கு அதிஸ்ரம் இருந்தால் கட்டாயம் உதவிகிடைக்கும்
@Shanu-g9s3 ай бұрын
நன்மை தானோ செய்தீர்கள் don't worry 🙏👏🥰
@Vanninanban943 ай бұрын
நன்றிகள் 🙏🙂
@pvimal56953 ай бұрын
வன்னி நண்பா கிருஷ்ணாவின் படம் போட்டதை பற்றி விளக்கம் தரவும்.
@Vanninanban943 ай бұрын
தவறாக எண்ண வேண்டாம் சகோ.. அதற்கான விளக்கத்தை வீடியோவில் சொல்லியுள்ளேன். முழுமையாக பார்த்தால் புரியும் 💚
கிருஸ்ணா உதவிசெய்துயிருப்பார் அவர் வேலயாகயிருந்துயருப்பார் அவக்கு கணவர் இருக்கார் வேலைக்குபோகலாம் கடன்வாங்கி கொஞ்ச வேலமுடிச்சியிருக்காவு இவ எப்படி கிருஸ்ணா உதவி செய்யவரயில்ல என்று சொல்லுவாவு சகோதரரே நீங்க இந்த அக்காக்கு செய்துகுடுங்க தம்பி கிருஸ்ணாக்கிட்ட உதவி கோட்டு உதவயில்ல என்று சொல்லவோண்டாம் தம்பி சொன்னது கணவர்துனையோடு இருக்கிரவங்களுக்கு தான் உதவுரதுயில்லையென்றுதான் சொல்லியிருக்கார் அந்த அக்கா ஜியஸ்மூலம் உதவிகோக்கலாம் சும்மா அவங்க இவங்கட்ட உதவிகோட்டு உதவிசெய்யயில்லையென்றுசொல்வதவிட அதசெய்துயிருக்கலாம்தானே
@LingkeeswaranLingka25 күн бұрын
ஏன் நீர் கிருஸ்னாக்காக முக்குரீர் அவனுகலே கலவானி பொரம்போக்குகள் அதுக்கு நீர் செம்பு தூக்குரீர் ,, அவனுகள் சாப்பிடும் ஒவ்வொரு சோற்றிலும் ஏழைகளின் பெயர் இருக்கு ஒவ்வொருசோற்றில்
@TamilNila-j3o3 ай бұрын
DK கார்த்தி ,கிருஷ்ணா போட்டோ இருந்ததால் தான் பார்தேன், நேர்மையாக முன்னேறுங்க தம்பி ,இவர்கள் இருவரும் நேர்மையானவர்கள் ,நீங்கள் நல்ல எண்ணத்தில் தான் அவர்கள் போட்டோ போட்டிருக்கிறியல் இருவரும் கோவிக்கமாட்டார்கள் ,வீடியோ எடுக்கும் போது சாவுண்டை கவனியுங்க ,வன்னிக்கு அதிக உதவி தேவை நேர்மையாக உதவும் குணம் இருந்தால் மரியாதை கூடும் ,
@Vanninanban943 ай бұрын
அக்காவோ அண்ணாவோ தெரியவில்லை.. உங்கள் பதிவிற்கு மனமார்ந்த நன்றிகள்... நேர்மையான வழியில் எமது மக்களுக்கான உதவிகள் சென்றடையும். தொடர்ந்து உங்கள் ஆதரவுகளை மட்டும்கொடுங்கள் அதுவே என்னை இன்னும் ஊக்குவிக்கும் 🙏💚🍀😍
@aandyarasaratnam73063 ай бұрын
நீங்கள் views வேண்டும் என்பதற்கு நல்ல செயல்படுகிறவர்களின் புகைப்படம் போடுவது மிக தவறு வ்ன்னி நண்பன் 😮
@Vanninanban943 ай бұрын
நன்றிகள் சகோ ஆனால் அவர்களின் நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் எந்த செயற்பாட்டிலும் நான் ஈடுபடவில்லை
@சின்ன2 ай бұрын
krishna Anna Appadi illa ok sk krishna Anna kadavul enkalukku
@Vanninanban94Ай бұрын
💚💚🙏🙏
@ajaiajai5973Ай бұрын
தூவானம் அடித்தா உள்ள தான் அதேநேரம் ஓலை எல்லாம் ஓட்டை
@Vanninanban94Ай бұрын
Unmai 🙏🙏
@taxialtena44303 ай бұрын
Bro to much wind noise
@Vanninanban943 ай бұрын
ஓம் அண்ணா சற்று இயற்கையின் சீற்றம் 🍀
@kanthan6683 ай бұрын
Why don't you put Vijay or Rajani's photo in the thumbnail? you will get lot more views!!
@SRSaiRa-v4n3 ай бұрын
Enna famous aakirathuku vera vali therijalaija
@RajaniKanista3 ай бұрын
கதைப்பது.விளங்கவில்லை.சத்தமாக பேசி.இருக்கலாம்
@vanithathavarajah323 ай бұрын
Please don’t blame Krishna.He is honest.
@pvithupvithu49473 ай бұрын
correct
@ferentencaroline37223 ай бұрын
Correct
@Rashmi1520A3 ай бұрын
Yes
@sothinathanramanan37353 ай бұрын
Neeum velinattu cash adikkiranija
@selvaduraipriya-yh8yg3 ай бұрын
Preaching religion ?
@makimakinthan24723 ай бұрын
சரி இவர் என்ன செய்கிறார் என்று பார்ப்போம்
@gayajega56533 ай бұрын
This is not correct you need to asked them first put photo
@ajaiajai5973Ай бұрын
அமோனா சீட்டுகள்
@Vanninanban94Ай бұрын
🙏🙏
@santhoshkumar9183 ай бұрын
😍😍😍😍😍😍👍
@Vanninanban943 ай бұрын
🙏💚
@kausalaanandarajah86343 ай бұрын
இப்படியான பிழைகளை செய்ய வேண்டாம்
@Vanninanban943 ай бұрын
ஒரு நல்ல விசயத்திற்காக பாவித்தேன் அதுவும் தகுந்த விளக்கத்துடன் 🍀🙏
பொய்யான தகவலைக் கொடுக்கவில்லை சரியாகத்தானே கொடுத்தார்.
@selango63023 ай бұрын
உங்கள் heading (பயப்படாமல் உண்மையை உடைத்த என்றால்என்ன meaning? கார்த்திக்கும் கிருஷ்னாவும் இவர்களை ஏமாற்றியதாகவா அல்ல நினைக்க தோன்றுகிறது .முதலில் மற்றவர்களை காட்டி நீங்கள் பதிவு போடாதீர்கள்
@Vanninanban943 ай бұрын
பயப்படாமல் என்று போட்டதன் காரணம்.. அவரது கணவர் தொடர்பான விடயங்களை பயப்படாமல் கூறினார்.. அதற்காகத்தான் 👍
@SajeesajeeSajee-pr6hf3 ай бұрын
விமர்சனங்கள் வந்து கிட்டே தான் இருக்கும் அத எல்லாம் கடந்து உங்கள் பணிகளை சரிவர செய்யவும்
@selvaduraipriya-yh8yg3 ай бұрын
Yes, some recent converts think that Krishna is a holy man.
@thishanthsmt7163 ай бұрын
Vanmaiyaka kandikkirom
@aseemaseemsseem52113 ай бұрын
👍👍👍
@Vanninanban943 ай бұрын
💚🙏
@SRSaiRa-v4n3 ай бұрын
Unkala vida kastapaddavai niraija per itukinam husband ku otu varuthamum illai enda ean uthavi keddu pokanum
please confirm with Karthik and Krishna that no help is received from them and her husband not taking liquor. otherwise still worse families are available. please check. Don't waste.
@eelapirianrajasingam65653 ай бұрын
I believe she just covering up for her husband and not telling all the facts. This is a typical dependency culture of some of our people.
@SsasangaDdsasangan3 ай бұрын
நீங்கள் உதவிசெய்வது மகிழ்ச்சி. ஆனாலும் கிருஷ்னா செய்யவில்லை என்று அந்த அக்காகூறினார் .கிருஷ்னாவை தொடர்பு கொண்டால் செய்யாமல் இருக்கமாட்டார்.கிருஷ்னா எவ்வளவோ பேருக்கு உதவி செய்கிறார் உங்களைகணக்கெடுக்கவில்லை என்றுகூறவேண்டாம்
@sothinathanramanan37353 ай бұрын
Kirushna eanna kollai adiththittano
@selvaduraipriya-yh8yg3 ай бұрын
Yes, his own money !
@v.thivesumiv.thivja38622 ай бұрын
Athu poi brooo kirshna pidicha akkalukku than uthavi pannurar a.anda akka solvathuvunmithan
@Sivakumar-e2t3 ай бұрын
Neengka Paakkanum Enda Ippudi Poduviya 😡
@thishanthsmt7163 ай бұрын
Neenkal unkida tholilukkaka vera yaar da pic a poddu nadaththirinka ithu thavaru
@VasanthyRamachandran3 ай бұрын
நீங்க ஆரைக்கேட்டு இன்னொரு நேர்மையாக போய்க்கொண்டு சனல்ல கெடுக்க தானே செய்தீங்க உங்களுடைய சேனலுக்கு கேஸ் போட்டு இல்லாமல் பண்ணலாம் தெரியுமா வீவோஸ்சுக்கால பொறாமையில் எதையும் பண்ணலாமா புருசன் இருக்கிறாங்க இங்க வெளிநாட்டுல கொட்டி ஒன்றும் அள்ளல எல்லாரும் கஸ்டப்பட்டுத்தான் உழைக்கிறாங்க பொறாமையை உப்படி வெளிப்படுத்துவதற்கு உது டே ஞ்சறஸ் அவரோட படம் ஆணைக் கேட்டு போட்டிகள்
@LingkeeswaranLingka25 күн бұрын
திருடர்களின் எடுப்பா நீர் நேர்மை என்பதன் அர்த்தம் தெரியுமா??
@mvijayan34903 ай бұрын
Kirushna purusane purusan anna seyrer avadda sollungko seyya solli
Sk annava en eluthu pesa venndiya avaseiyam illaiye photo va Vera pottu avarukum ithukum eantha samathamum illaiye bro
@shiromyshiromy24283 ай бұрын
Ean உங்களுக்கு kuththuthu
@sasi.sasikala2513 ай бұрын
சுத்தமாக கதையுங்க ள்
@Vanninanban943 ай бұрын
காற்று சற்று அதிகமாகிவிட்டது மன்னிக்கவும் 🙏🍀
@SajeesajeeSajee-pr6hf3 ай бұрын
அடுத்தவங்க குறை கண்டு பிடிக்கிறீங்க உங்கள் எழுத்து பிழையை சரி பண்ணி போடுங்க சகோ
@silverglen56323 ай бұрын
This family can only blame themselves for their situation. She is trying to protect or covering up for her alcoholic husband and expect help from everyone except helping themselves. The World vision and Sajith Premadasha's house projects has helped this family significantly also I remember Krishna helping a small amount. I can see absolute laziness. Banujan, I'll be surprised this video will move or touch anyone's heart.
@sasikalaselvarajan85622 ай бұрын
Krishna no help Hindu
@Vanninanban94Ай бұрын
🧐🧐
@thangasubra41983 ай бұрын
Kaddayam unakku kannade thevaithana
@Vanninanban943 ай бұрын
அது ஸ்டைல் கண்ணாடி இல்லை சகோ.. மருந்துக் கண்ணாடி 🙏
@thangasubra41983 ай бұрын
@@Vanninanban94 அப்போ என்ன பகல் குருடா அல்லது மாலைக்கண்ணா
@selvaduraipriya-yh8yg3 ай бұрын
Do you have a problem ? Is this the first time you see someone wearing a transition prescription glasses ? Get a life !
@sinthujansinthujan83013 ай бұрын
Athu.avatudaya.vituppam.😊
@selvaduraipriya-yh8yg3 ай бұрын
That's your problem ? Your money ? Are you a convert or convict?