பயப்படாதே இயேசு உன்னை பாதுகாப்பார் || விடுதலையின் செய்தி || Bro. Mohan C Lazarus

  Рет қаралды 86,254

Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்

Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்

Күн бұрын

Click "CC" for English Subtitles.
இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
Share with us the blessings that you receive from this program. May your testimony glorify God!
bit.ly/JRSocia...
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
For 24*7 prayer support call (+91) 04639-35 35 35
Email : prayer@jesusredeems.org
Like, Follow, Subscribe and Join with us to spread the Gospel to the ends of the earth!
►►►Jesus Redeems Ministries
►FACEBOOK -- / jesusredeemsministries
►KZbin -- / jesusredeemsministries
►INSTAGRAM - / jesusredeems_ministries
►TWITTER - / jesusredeems_
#DeliveranceMessage #JesusRedeems #Gospel
Visit us @ www.jesusredee...

Пікірлер: 295
@chitraprabhakaran9015
@chitraprabhakaran9015 2 жыл бұрын
ஏசப்பா வேலையில் எங்களுக்கும் ஒரு அற்புதத்தை செய்யும்
@sahayariji7055
@sahayariji7055 2 жыл бұрын
தொழிலுக்கு தடையாக இருக்கும் தடைகள் மாறி நல்ல முன்னேற்றம் கிடைக்க வேண்டும் இறைவா உம்மை வேண்டுகிறோம்
@kalamalini3987
@kalamalini3987 2 жыл бұрын
எனது மகன் இரவு நேரத்தில் வேலைக்கு செல்லும் போது வேலை செய்யும் இடத்தில் பாதுகாக்க வேண்டும் என்று என் தேவனிடம் வேண்டுகிறேன் நீங்கள் என் மகனுக்காக ஜெபிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். ஆமென் அல்லேலூயா
@sundarkrishnan6514
@sundarkrishnan6514 2 жыл бұрын
Amen amen appa..
@sundarkrishnan6514
@sundarkrishnan6514 2 жыл бұрын
Enakavum pray pannunga amma...
@selvamselvam8982
@selvamselvam8982 2 жыл бұрын
Yb
@krishnarajahgovindasamy9949
@krishnarajahgovindasamy9949 Жыл бұрын
God bless you and your child
@jenniferjenniferv5645
@jenniferjenniferv5645 Жыл бұрын
Appa🙏🤲📖
@KTM___SAKTHI
@KTM___SAKTHI 2 жыл бұрын
எசப்பா எனக்கு அற்புதம் செய்யும்.......என்னுடைய கவலை மாறவேண்டும். என் குடும்ப சூழ்நிலை மாறவேண்டும்
@pperera7493
@pperera7493 2 жыл бұрын
Aaaà
@sundarkrishnan6514
@sundarkrishnan6514 2 жыл бұрын
Amen amen jesus... nadakatum.. appa enakum nadakatum un pinal vara kurubai tharum appa..
@elavarasis462
@elavarasis462 2 жыл бұрын
மாறும்
@snehag2642
@snehag2642 2 жыл бұрын
Gģyģ6ggyggggyygytgyggggyygyygygfyffygyygyygggygggygyyggyyyggyygyygyyyyygyyhyygyygyytyygyfgyyygyyffygyygyggyygygygyyhyyggygyyyyygyyyyygfygyyggyggyyyyyyyfyyyyyģfhffygyygyyyyyyygyygyyyyyhyygyyygyfyfgyghgyyyhyğygygggygyyygffygyfyyyyyfygyyyyffggyfgygygyyfgyyyggyftyygyhuhyyghggyyfhyyghyhtggygyyyggygf5ytfftygyfyyy6tgvl
@KTM___SAKTHI
@KTM___SAKTHI 2 жыл бұрын
@@snehag2642 புரியல........
@lenaezhilarasi3760
@lenaezhilarasi3760 2 жыл бұрын
இயேசு அப்பா எனக்கு ஒரு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தாருங்கள் .....
@arthira17
@arthira17 2 жыл бұрын
Andavare enaku migavum bayamaga irukirathu.ennai kapatrum appa
@priyapriyanka138
@priyapriyanka138 2 жыл бұрын
Appa engala indha ikkattulirundhu kathu kollungappa asirvathingappa🙏🙏🙏🙏🙏
@krishnarajahgovindasamy9949
@krishnarajahgovindasamy9949 Жыл бұрын
please pray for my family and my business brother,
@kingkavin3665
@kingkavin3665 2 жыл бұрын
ஏசப்பா எனக்கு மனஅழுத்தம் நீங்கி. சந்தோஷமாக இருக்க. எனக்கு உதவி செய்யும் அப்பா. எனக்கு விடுதலை கோடுகள் அப்பா😭😭😭🙏🙏🙏
@godwinraja9053
@godwinraja9053 2 жыл бұрын
Don't fear..... Jesus with us
@vairaltopvideo32
@vairaltopvideo32 2 жыл бұрын
Appa pathukathu kollunga andavare😭😭😭😭😭
@rosemaryfrancis2744
@rosemaryfrancis2744 2 жыл бұрын
Jesus en pasangailum husband unge rathal mudikollum🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vasukivasu6599
@vasukivasu6599 2 жыл бұрын
என்மகன்மதிவாணன்எல்லாபிரச்சைனையிருந்துவெளியேவர ஆண்டவர்உதவிசெய்யவேண்டும்
@lillylincy4929
@lillylincy4929 2 жыл бұрын
என னைபாதுகாக்கும்தேவனேஉமக்குநன்றி
@nansikanansika2179
@nansikanansika2179 2 жыл бұрын
Amen hallelujah amen 😘🙋‍♀️🙏
@ponnuswamychandrakanthi9596
@ponnuswamychandrakanthi9596 2 жыл бұрын
AMEN AMEN ENERGETIC PRAYER STHOTHRAM YESAPPA I HOPHOPE AND LOVE YOU JESUS DAILY AMEN AMEN NANDRI❤🙏🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿🙏✋👌🙏🤲
@sithiraianna5411
@sithiraianna5411 2 жыл бұрын
நன்றி அப்பா என்னுடைய எல்லாம் பிறச்சனை எல்லாம் சந்திங்க அப்பா நான் உண்மையே நம்பி இருக்கிறேன் அப்பா நன்றி தேவனுக்கு நன்றி ஆமென்
@sweetieviji5958
@sweetieviji5958 2 жыл бұрын
அப்பா கர்ப்பத்தின் கனியை சுவைக்க செய்யும் ஆண்டவரே.உம்மை மட்டும் நம்பி இருக்கிறேன் அப்பா
@vasukivasu6599
@vasukivasu6599 2 жыл бұрын
என்கடன்பிரச்சனைதீர இயோசப்பாஉதவிசெய்யவேண்டும்
@amuljayarani9088
@amuljayarani9088 2 жыл бұрын
அப்பா அம்மா ஸ்தோத்திரம் இயேசு அப்பா வார்த்தை எங்களுக்கு மிகவும் அதிகமாக பிடித்து இருக்கு ஆசீர்வாதமாக இருக்கு அப்பா அம்மா உங்கள் அனைவரையும் இயேசு அப்பா உங்களை ஆசீர்வதிப்பாராக இப்படிக்கு உங்கள் மகள் மகன் பாய் அப்பா அம்மா இரவு வணக்கம்
@reetachellathurai6225
@reetachellathurai6225 7 ай бұрын
Appa unga pilla Chellathurai mathu ku adimai ketta varthai pesi kasda paduthugiran appaaaa nalla mana mattam thaga appa nalla velai nalla puthi kudugna appa please prayer pannuga father ❤❤
@VijayVijay-of7su
@VijayVijay-of7su 2 жыл бұрын
Appa yanaku thairiyaththen ave thagga appa paya ave murrelum yannai vettu nekketum appa
@renuriyarenurevathi7706
@renuriyarenurevathi7706 2 жыл бұрын
என்னை மீட்டு கொண்டீர் நன்றி ராஜா ஆமென் அல்லேலூயா
@Smithinila
@Smithinila Жыл бұрын
இயேசப்பா என் குழந்தையை பாதுகாத்து கொள்ளுங்கள் அவளுக்கு உடம்பில் எந்த வித பிரச்சனையும் இருக்க கூடாது நல்ல உடல் சுகத்தையும் பாதுகாப்பையும் தாரும் இயேசப்பா உங்களுக்கு சாட்சியாய் இருக்க உதவி செய்யுங்க இயேசப்பா...
@jeyanthijeyanthi4557
@jeyanthijeyanthi4557 2 жыл бұрын
Jesus erukkar amen 🙏🏻 karththarukkea mahimai undahuvatha amen 🙏🏻 🙌🏻
@sharminisinniah6685
@sharminisinniah6685 2 жыл бұрын
இயேசு ஒருவரே பெரியவர்.. அவர் கிருபை ஒன்றே எங்களுக்கு போதும்..🙏🙏👍📖😇❤️
@nandhinijnf7902
@nandhinijnf7902 Жыл бұрын
❤❤
@lavanyalavanya5587
@lavanyalavanya5587 2 жыл бұрын
Enga veettu seval kondaiya innoru seval kotthiduchu😔andha seval nallapadiya valaranum plz pray for my request ungle
@sophiaraja4790
@sophiaraja4790 2 жыл бұрын
இயேசப்பா என் மகனுக்கு உடல் நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வருவதால் அது சரியாக வேண்டும் இயேசப்பா......
@moviecollection6859
@moviecollection6859 2 жыл бұрын
kartharakiya en devanae yesuchristuvae enaku arputham seiyum amen
@jayakumari9517
@jayakumari9517 2 жыл бұрын
எனக்கு ஒரு குறிப்பிட்ட இடத்தில் கட்டி உள்ள து கேன்சர் கட்டி யா இருக்கும் என்று என்னன்னு பயமுறுத்திகொண்டேஇறுக்கிறது எனக்காக ஜெபிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
@vijaygabi
@vijaygabi 2 жыл бұрын
Gabisarah Amen yesappa ✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🛐🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@raniallan8872
@raniallan8872 Жыл бұрын
Praise the lord Jesus Christ praise the lord Borathar happy message today Amen allaluyaA Amen allaluyaA 🙏🙏❤️❤️
@antonyvimal.s9295
@antonyvimal.s9295 2 жыл бұрын
நீர் என்னோடு கூட இருப்பதினால் நான் எதற்கும் பயப்படமாட்டேன் அப்பா..
@joyalraj8216
@joyalraj8216 2 жыл бұрын
இசைப்பா என் பிள்ளைக்கு நல்ல சுகத்தை கொடுங்க எசப்பா ா உம்மை தான் நம்பி இருக்கிறேன்
@gilgalgoodnewsoneminute4529
@gilgalgoodnewsoneminute4529 2 жыл бұрын
👍 Yes தற்பொழுது தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவ கல்லுாரிகளும் சிறந்த கல்லூரிகள்தான்.. 👍 இன்றைய மாணவர்கள் தங்கள் சொந்த ஊரில் மருத்துவ கல்லூரி இருப்பதாலும் மற்றும் போக்குவரத்து வசதிகள் தங்களுக்கு அருகில் இருப்பதாலும் கல்லூரியை தேர்வு செய்கிறார்கள், இடம் கிடைக்காத பட்சத்தில் மற்ற மாவட்டங்களில் உள்ள கல்லூரியை தேர்வு செய்கிறார்கள் 🙏 தங்களின் கருத்துக்களுக்கு மிகவும் நன்றி 👍 ❤️
@s.ganesannellai7853
@s.ganesannellai7853 2 жыл бұрын
இயேசப்பா என் அப்பாவை குணமாக்கும்
@bharathie102
@bharathie102 2 жыл бұрын
Yesuve Ennai kappatrum viyathigali erunthu....
@ponnuswamychandrakanthi9596
@ponnuswamychandrakanthi9596 2 жыл бұрын
Praise the LORD JESUS Sir AMEN AMEN ENERGETIC Prayer Sir Sthothram Yesappa Nandri Thank you JESUS Thank you Paster Sir..kodi Sthothram Yesappa
@roselinmary9290
@roselinmary9290 2 жыл бұрын
இம்மாதம் கணவரோடும் சேர வேண்டும் அப்பா
@rajsobu6206
@rajsobu6206 2 жыл бұрын
Yesappa pls appa kudumpathin varumaikka prayer pannunga pls appa kastama irukku pa
@svimalasrinivasanvimala5649
@svimalasrinivasanvimala5649 2 жыл бұрын
இயேசு அப்பா 😭😭😭😭
@angelprabha6400
@angelprabha6400 2 жыл бұрын
நீர் எங்களை ஆசீர்வதித்து வந்ததற்காய் உமக்கு நன்றி அப்பா
@nandinikiruthika6405
@nandinikiruthika6405 2 жыл бұрын
Please Lord..I want to live Lord.. please Lord..I want to raise my child Lord.. please heal my breathlessness completely Lord.. please bring me out of this illness Lord.. please father..u r my one and only hope .. please show me mercy Lord.. please father..I beg ur pardon for Mercy Lord.. please father..AMEN.. PRAISE THE LORD.. GLORY TO JESUS.. JESUS SAVES US..AMEN
@vairaltopvideo32
@vairaltopvideo32 2 жыл бұрын
Yesuve ennaisugamakkum daddy
@tamilanboss8403
@tamilanboss8403 2 жыл бұрын
எசப்பா எனக்கு சுகம் தாங்க எசப்பா
@SelviSelvi-uh2bz
@SelviSelvi-uh2bz 2 жыл бұрын
Amen 🙏 nanti appa amen 🙏
@ashadevi9493
@ashadevi9493 2 жыл бұрын
ஏசப்பா என் கூடவே இருங்க...
@fireofholyspirit9001
@fireofholyspirit9001 2 жыл бұрын
Amen
@dineshsudha6635
@dineshsudha6635 2 жыл бұрын
யேசப்பா என்னோட திருமணம் நல்ல படியா நடக்கணும் 🙏🙏🙏🙏
@sangeethav3221
@sangeethav3221 2 жыл бұрын
Save me jesus guide me throughout my life jesus
@christoherlchristoherl1548
@christoherlchristoherl1548 2 жыл бұрын
Nan rompa papaduvan ennaivitu payathin aavi poga prayers panuga
@reetachellathurai6225
@reetachellathurai6225 7 ай бұрын
Appa unga pilla renoj mathu ku adimai ketta friends vachi irukkan enaku payamairuku appaaaa mana mattam thaga appa nalla velai nalla puthi kudugna appa please prayer pannuga father ❤
@asharajash3197
@asharajash3197 2 жыл бұрын
எனக்கு தலைபாரம் தொண்டை அடைப்பு இந்தப் பிரச்சினை இருந்து விடுதலை கொடுங்கள் இயேசப்பா எனக்காக பிரயேர்பண்ணுங்க பிரதர்
@vijayasantha2861
@vijayasantha2861 Жыл бұрын
AMEN AMEN AMEN... HALLELUJAH🙏🙏🙌🙌🙌
@boopathi-xo2cd
@boopathi-xo2cd Жыл бұрын
Appa ennai kapartum
@fireofholyspirit9001
@fireofholyspirit9001 2 жыл бұрын
Amen appa😭😭😭🙏🙏🙏🙏🙏
@mahesh-xd3go
@mahesh-xd3go 2 жыл бұрын
Jesus
@vairaltopvideo32
@vairaltopvideo32 2 жыл бұрын
Yesuve ennai thodungappa
@divyas2830
@divyas2830 2 жыл бұрын
ஆமென் நன்றி
@ttfninjatamilgamingdj2383
@ttfninjatamilgamingdj2383 2 жыл бұрын
🙏🛐✝️🛐🙏
@gopinath3964
@gopinath3964 2 жыл бұрын
O lord Jesus save my difficult situation..
@susmitham4564
@susmitham4564 Жыл бұрын
I don't afraid anything jesus always with me
@jesinthamary1549
@jesinthamary1549 2 жыл бұрын
Amen Amen Amen Amen Amen Amen
@shinysheeba331
@shinysheeba331 2 жыл бұрын
Lord please heal my dad and have merry on me unite me together with my husband
@Jesus25885
@Jesus25885 2 жыл бұрын
Naa payapadamattan esappa neenga enga kuda irukinga pa Love you 😘😘🤗🤗
@meriyammarees2931
@meriyammarees2931 2 жыл бұрын
ஆமேன் இயேசப்பா
@papithavictor3719
@papithavictor3719 2 жыл бұрын
Appa forgive my sins ..and cure my disease.
@arulyoutubemaths8248
@arulyoutubemaths8248 2 жыл бұрын
Amen . Praise the Lord Jesus . Hallelujah Amen Amen . Praise the Lord Jesus . Hallelujah Amen . Glory to God our Lord Jesus Christ . Hallelujah Amen Thank You Jesus . Hallelujah Amen . Amen Amen . Amen
@kobinanazriya9514
@kobinanazriya9514 2 жыл бұрын
ஏசப்பா எனக்கு அற்புதம் செய்யுங்க ...........என்னுடைய கவலை மாறனும்......மே 25 கல்யாணம் நல்ல படி நடக்கனும் .....அப்பா
@aruljeya431
@aruljeya431 2 жыл бұрын
நான் இரட்சிக்கப்பட்ட என் குடும்பம் இரட்சிக்கப்பட்ட எனக்கா ஜெபிங்க அண்ணா
@perumia1702
@perumia1702 Жыл бұрын
My mind la lod of problems solve pannunga appa amen Jesus have
@BalaMurugan-sq6er
@BalaMurugan-sq6er 2 жыл бұрын
Appa bless me and my wife karthiga loving you so much Appa me also pa cover your blood karthiga be safe her bring to my wife karthiga she want do your ministry Amen
@julin22493
@julin22493 Жыл бұрын
Aandavarey enaku irangum.
@bairavir7773
@bairavir7773 2 жыл бұрын
Thank you appa
@joyalraj8216
@joyalraj8216 2 жыл бұрын
என் பிள்ளைக்கு மூக்கில் சதை வளர்ந்திருக்கிறது என்று டாக்டர் சொல்லி இருக்காங்க ஆனால் என் தகப்பன் இயேசப்பா நீங்கியது மாற்றி கொடுக்கும் படி வேண்டுகிறேன் ஆண்டு வரை தகப்பன் நீங்க ையாய் அடிமைக்கு பிள்ளைக்கு நல்ல ஒரு பரிபூரண சுகத்தை என் தேவன் கொடுக்கும் படிக்க வைக்கிறேன் ஆமென் ஆமென்
@rajasekarnebinazerlazuras3593
@rajasekarnebinazerlazuras3593 2 жыл бұрын
மோகன் சி ஐயா நீங்க எங்க கூட இருக்கும் போது நாங்க எதற்கும் பயபடமாட்டோம் . ஆமேன்
@anandaananda203
@anandaananda203 2 жыл бұрын
Praise the lord jesus ❤❤
@brittoj5788
@brittoj5788 2 жыл бұрын
இயேசு இருக்கிறார் ✝️ ஆமென் அல்லேலூயா 🙏
@phillipraj8820
@phillipraj8820 2 жыл бұрын
என் கடன்பிரட்சணை மற்றும் என் மனணைவி என்னை விட்டு விலகி இருப்பது எல்லாம் மாற ஜெபியுங்கள்...
@bhavanis3578
@bhavanis3578 2 жыл бұрын
Amen ⛪✝️
@renireni9373
@renireni9373 2 жыл бұрын
Jesus Christ will help us 😇
@thomassavarimuthu9650
@thomassavarimuthu9650 2 жыл бұрын
U have touched me Jesus today I'm 73 years old there is no turning back from. U Jesus. Thomas. Malaysia.
@citrix683
@citrix683 2 жыл бұрын
Amen Jesus sthoththitam
@v.d.r.j.7744
@v.d.r.j.7744 2 жыл бұрын
சகோதரர் கூறிய படி இயேசப்பா பாதுகாக்கிறார்.நன்றி.ஸ்தோத்திரம். ஆனால் பாதுகாப்பு மட்டும் போதாது. கடன் பிரச்சினைக்கு ஒரு தீர்வு வேண்டும்.இன்றே இப்பொழுதே.செய்வாரா.செய்வார்.விசுவாசிக்கிறேன்.
@r.ebenesaramirtharaj6046
@r.ebenesaramirtharaj6046 2 жыл бұрын
Yesuappa enga amma ku udal aaroakkiyam vara panuga pls
@jayamkrishnan7713
@jayamkrishnan7713 Жыл бұрын
Jesus be with me as br said in this msg save me protect me n guide me with Holy Spirit. Jesus you alone can do this. Without you none can love console n elevate us. Jesus hold my hand n make me walk with you. En
@franmorish3136
@franmorish3136 2 жыл бұрын
En kudubaththukaha jebikkiren andaware amen
@sharminisinniah6685
@sharminisinniah6685 2 жыл бұрын
இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம்🙏🙏👍📖😇❤️
@geethamahalingam1923
@geethamahalingam1923 2 жыл бұрын
Pray for me guys.... fearing very much...
@divyar4742
@divyar4742 2 жыл бұрын
Ennaku Jesus venum
@nanthininanthini447
@nanthininanthini447 2 жыл бұрын
Amen Amen Amen Amen Amen Amen Amen Thank you appa
@justicem5657
@justicem5657 2 жыл бұрын
Pray for my daughter
@kalyanirajaguru
@kalyanirajaguru Жыл бұрын
Aman appa 🙏🙏🙏
@elangoanand8447
@elangoanand8447 2 жыл бұрын
Enakku athisayam seiyum amen
@ajeeshs4166
@ajeeshs4166 2 жыл бұрын
Yasappa Intha month Nan pregnant aa irukannu ennoda family members solli santhosappada kirupai pannunkappa
@daisybai3302
@daisybai3302 2 жыл бұрын
Amén, Amén ,கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
@HEG_HEGBRID_SONGS
@HEG_HEGBRID_SONGS 2 жыл бұрын
Jesuskku thanks அப்பா
@B.கீதாபாபு
@B.கீதாபாபு 2 жыл бұрын
ஆமீன்ஆமீன்
@svimalasrinivasanvimala5649
@svimalasrinivasanvimala5649 2 жыл бұрын
இயேசு அப்பா என் பணத்த வாங்கிடு என்ன. எமாதுராங்கப்பா
@justicem5657
@justicem5657 2 жыл бұрын
Praise the lord
@KTM___SAKTHI
@KTM___SAKTHI 2 жыл бұрын
Amen....amen
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН
பயப்படாதே! விசுவாசமுள்ளவனாயிரு || தேற்றரவாளன் || Comforter || Bro. Mohan C Lazarus
28:31
Thunbangal
26:25
Giftwin Rajadurai
Рет қаралды 91 М.
தேடுங்கள் கண்டடைவீர்கள் ! | விடுதலையின் செய்தி | Bro. Mohan C. Lazarus
29:28
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 69 М.
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН