அப்பா இன்று காணும் எகிப்தியரை நான் இனி காணாதபடி செய்யும்❤❤
@chandrlal9481 Жыл бұрын
பிசாசுகளின் பிடியிலிருந்து எங்களை விடுவித்து அவரின் இரத்தத்தை எங்கள் மேல் தெளித்து காப்பார்.தப்புவிப்பார்.இயேசுவின் இரத்தமே ஜெயம்.
@johnsaldana41992 жыл бұрын
இந்த வியாதியிலிருந்து இயேசு என்னை தப்புவிப்பார் ஆமென்
@manickaraj1883 Жыл бұрын
இயேசப்பா வயிறு பிரச்சினைகளிலிருந்தும் கேஸ் பிரச்சினைகளில் இருந்தும் ஏப்ப பிரச்சினைகளிலிருந்தும் சளி பிரச்சினைகளில் இருந்தும் பொல்லாத ஆவிகளின் கட்டுகளில் இருந்து ம் எனக்கு பரிபூரண விடுதலை உண்டாவதாக. இயேசுவுக்கே புகழ் 🙏 இயேசுவுக்கே நன்றி. என் தேவன் என்னை தப்புவிப்பார்
தேவனே எனக்கும் என்பிள்ளைக்கும் நிங்கள் தான் தாய் தகப்பன் எல்லாம்நிங்கள் இயேசுவின் ஸ்தேத்திரம்
@priyapriyanka1382 жыл бұрын
Yesappa engalai asirvathinga engalai Ella theengirkku thappuvithu pathukathu vali nadathungappa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💜
@starvillagefoods88182 жыл бұрын
இயேசுவே நீர் என் சத்துருக்களை ஒரு விசை கண்ணோக்கி பாரும்
@masterthalapathye.palaniya14592 жыл бұрын
ஆமென் இயேசுவே என்னையும் தப்பியும் நான் ரொம்ப ரொம்ப கஷ்டபடுகிறேன் உங்களை நம்பித்தான் இருக்கிறேன் ராஜா இன்று எனக்கு பணம் உதவி செய்யும்🙏💔😢🙏💔😢🙏💔😢🙏💔😢🙏💔😢🙏💔😢🙏💔😢
ஆண்டவரே எல்லாரும் நலமாக இருக்கனும் என் மனதிற்குள் இருக்கும் தேவையற்ற பயங்கள் கவலைகள் தீர்த்து வையும் அப்பா என் புள்ளைக்காக நான் நீண்ட வருடம் வாழனும் அப்பா நான் உங்களையே நம்பி இருக்கிறேன் அப்பா🙏🙏✝️✝️
இயேசப்பா எங்களையும் பொல்லாத மனிதர்களிடம் இருந்து என்னையும் தப்புவியும் மாதம் கடன் பிரச்சனைகள் வட்டி பிரச்சனைகள் எங்கள் குடும்பத்தை ஆசிர்வதிங்கப்பா தொழில் ஆசிர்வதிங்கப்பா தடைகள் நீக்குங்கப்பா வாடகை கொடுக்க முடியல்லப்பா
ஆண்டாவரே என் மகன்னுக்கு நல்ல வேலை கிடைக்க உதவும் இயேசு ராஜா 🙏 ஆமென் அல்லேலூயா 🙏
@charlespeniel1963 Жыл бұрын
ஆமென்!!ஆமென்!!ஆமென்!!ஆமென்!!ஆமென்!!ஆமென்!!ஆமென்!! 📦பாராளுமன்ற தோ்தல் ஆயத்தப் பணிகள் தொடங்கிவிட்ட இந்நாட்களில் *தேவன்* நம் தேசம் நன்மையான நாட்களைக் காணும்படி நம்மை நினைத்தருள்வாராக!!
@amudhadevi96792 жыл бұрын
கர்த்தாவே இந்த வார்த்தை எங்களுக்கு ஆம் என்றும் ஆமென் என்றும் பலிக்கட்டும் ஏசுவின் நாமத்தினாலே ஆமென் அல்லேலூயா நன்றி ஏசுவே
@vigiprabu4432 жыл бұрын
Amen Amen Amen Hallelujah 🙌🙌🙌
@gopikaselvarani79282 жыл бұрын
Amen Praise the Lord 🙏🙏 Ennai thappuvikkira kirubai kkaga nandri appa umakku kodanakodi nandri appa
நான் பயப்படமாட்டேன் என்னை தப்பிவிப்பார், இயேசுவே நீங்கள் என் கூடவே இருக்கிறீர்கள் உமக்கு சோத்திரம். நீங்கள் என் குடும்பத்தில் கூடவே இருக்கிறீர்கள் உமக்கு சோத்திரம் ஆமேன்...
@loganayagisugan49812 жыл бұрын
Dady.nenga.yen.kuda.erunga.dady
@johnpeter3522 Жыл бұрын
Pongada mutta payalunga
@GeethaGeetha-so4qk Жыл бұрын
siak4moagojebhrjai
@Prithikalux Жыл бұрын
Amen
@ElakkiyaKutty-f1y2 ай бұрын
Jesus namai thappuvipar enaku arputham nadandhuruku
@stellastella69442 жыл бұрын
Yesuve yogova dhevane ennudaiya vaazhkaiya sandhiunga pa ennala mudiyala pa pls pa ummai vitta enaku yarum illapa 🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭
@bigilgaming36362 жыл бұрын
ஆன்டவரே நானும் என் மனைவியும் எழுதிய தேர்வுகளில் வெற்றி பெற்று அரசாங்க வேலை கிடைக்க வேண்டும் ஏசுப்பா எங்களுக்கு இந்த முறை அதிர்ஷ்டத்தை தரவேண்டும் ஆமேன்
Ean devan ella thingukalirunthum enaik vituvippar amen
@jasjoscreation91002 жыл бұрын
கர்த்தாவே பொல்லாத ஜனங்களிடமிருந்து என்னையும் என் குடும்பத்தையும் காப்பாற்றும்..🙏🙏🙏
@vijaysekar4106 Жыл бұрын
கர்த்தாவ பொல்லாத எங்க குடும்பத்தில் இருந்து என்னையும் என்கனவரையும் பிசாசின் பிடியில் இருந்து எங்கலை தப்புவியும் தேவனே சகொதர்ரே நக்கல் இப்போ பிரிந்து இருக்கோம் எனகு குழந்தை இல்லை எனக்கு கர்ப்ப பை இல்லை அதனால் என் கணவர் 10வருடம் வாழ்ந்து டு இப்ப என்னை வேடம் என்று சொல்லி விட்டு சன்டைபோட்டுவிட்டு பொய்விட்ர் எங்களுக்கு சன்டைவந்தது4 நள்தாஅற்று எங்களுக்குகாக ஜெபம் பன்னிகொல்லுங்க😭🙏🙏🙏
யேசப்பா என் மன பயம் வாழ்கை பயம் எல்லாம் தப்புவியும். ஆமென்
@mprabakaran43402 жыл бұрын
இயேசு அப்பா என்னுடைய கடன் பிரச்சினை மாரவேன்டும்🙏🙏
@ramyadevip90972 жыл бұрын
yesappa ennai neere thappuvipeeraga
@phanuelselvarajan85152 жыл бұрын
Amen🙏
@vijirevathi71792 жыл бұрын
Praise the Lord amen 🙏🙏🙏
@Naagursandasekar Жыл бұрын
Yesu en kudawe irukkirar avar en itheyaththei thodanum karththawa please irawallam bayama irukku yesuwa enakkaga jabam pannuka en bayaththei eduththu podanum enru jabam pannanum enru amen God bless you
@nagalaxmi3726 Жыл бұрын
என் குடும்பத்தில் எல்லோருக்கும் நல்ல சுகதை தரவேண்டும் இபேசப்பா என் மகன் மகேஸ்வரனுக்கும் ரெங்கஸ்வரனுக்கும் மாணிக்கத்தக்கும் ராமர்க்கும் நல்ல சுகத்தை தர வேண்டும் இயேசப்பா ❤❤❤ நல்லதே நடக்க வேண்டும்❤❤❤ஆமென் ஆமென் ஆமென்❤❤❤