பயிற்சியுடன் முடிந்த மாலைப்பொழுது/👍👍/SSV VLOG/jaffna/💪💪

  Рет қаралды 9,767

SSV VLOG

SSV VLOG

6 күн бұрын

பயிற்சியுடன் முடிந்த மாலைப்பொழுது/👍👍/SSV VLOG/jaffna/💪💪
SSV VLOG
#SSV
#SK VLOG
#funny video
#Home Tour
#jaffna cooking
#cooking
#cooking method

Пікірлер: 38
@selvaratnamramesh8234
@selvaratnamramesh8234 4 күн бұрын
தலைவர் சொன்னவராம் 2,3போரளிகள் பழங்கள் சாப்பிட்டு பிரச்சனை வந்த பின்பு ஒரு அறிவித்தல் வந்ததாம் இனிமேல் பறவைகள் சாப்பிடும் பழங்களை சாப்பிட சொன்னவராம் எப்படியான தலைவர் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்தவர்🙏
@jenajeya5253
@jenajeya5253 3 күн бұрын
Kuruvithalai pavarkaye neththali karuvadu poddu thiyal kary samaiththal 👌
@jayashreemathiyalagan1635
@jayashreemathiyalagan1635 4 күн бұрын
கொடிப் பாவற்காய்.உடலுக்கு சிறந்தது. சிறு வயதில் நாங்கள் பழுத்த பாவற்காயின் உள் விதைகளை சாப்பிடுவோம். இனிப்பாக இருக்கும்
@user-ym9ol1de1b
@user-ym9ol1de1b 3 күн бұрын
👍
@Mrs-thas
@Mrs-thas 4 күн бұрын
புதுமனையில் புதுப்பொலிவுடன் காத்திருக்கும் புதுவரவுடன் புதுவாழ்வு வாழ என் மனம் நிறைந்த திருமண நல் வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤ அது குருவிச்சை பாகல் எனவும் சொல்லுவர் அதை கவனமாக பராமரித்து காயை பொரித்து சாப்பிடலாம் சலரோக நோய்க்கு சிறந்தது.
@kilyjeyagumaran7959
@kilyjeyagumaran7959 3 күн бұрын
இது குருவித்தலைப் பாகற்காய் கறி வைக்கலாம் பொரிக்கலாம் உடம்பிற்க்கு நல்லது.கயற்ப்புத்தன்மை அதிகம்.அளவு இதுதான்.இதைவிடப் பெருக்காது.
@kirupaarul9657
@kirupaarul9657 3 күн бұрын
Yes its pavakai you can make the curry sampal alsoits very tasty
@muthulakshmi9501
@muthulakshmi9501 3 күн бұрын
இந்த பாவக்காய்சாப்பிலாம்உடம்பிற்க்குநல்லது,ஆனால் இதுபழம்,காய்சமைத்துசாப்பிளாம்
@gawthamsiva3720
@gawthamsiva3720 4 күн бұрын
That good for the heart ❤️
@uthayathasandhasan1430
@uthayathasandhasan1430 2 күн бұрын
தண்ணீர் தொட்டியில். வாரம். வாரம். பழயநீரை. அகற்றிவிட்டுபுதியநீரை. நிரப்ப வேண்டும்.
@user-zv7bq1tg1p
@user-zv7bq1tg1p Күн бұрын
Nice❤
@ranganmalathy6208
@ranganmalathy6208 4 күн бұрын
Super schon place 🎉good work 🙏 🙏
@moganjeeva
@moganjeeva 4 күн бұрын
சூப்பர்
@powsulmahir1034
@powsulmahir1034 4 күн бұрын
இது குறுவிப்பவற்காய் சப்பிடலாம்
@puvijjkamalamani9613
@puvijjkamalamani9613 4 күн бұрын
Super
@user-ep4kf3cr7l
@user-ep4kf3cr7l 2 күн бұрын
இந்த குருவிதலை பாகற்காய் எங்கள் இடத்தில் நிறைய இருக்கிறது .கறி வைக்கலாம்.வட்டமாக வெட்டி வெய்யிலில் நல்லா காய்த பிறகு பொரித்து சாப்பிட சூப்பராக இருக்கும்.
@selvaratnamramesh8234
@selvaratnamramesh8234 4 күн бұрын
Nice 👍
@Skanush
@Skanush 4 күн бұрын
Brother & sister happy anniversary wishes to both of you. God bless all of you. Nice garden jam fruit tree 👍👍👍👍
@chitrapuvan5379
@chitrapuvan5379 4 күн бұрын
It's call மிதி பாகற்காய் . Very good for diabetes. Edibles
@RajKumar-bs2hp
@RajKumar-bs2hp 4 күн бұрын
Super❤❤❤
@anushikatharmarajah4738
@anushikatharmarajah4738 4 күн бұрын
Very nice super
@RVK3002
@RVK3002 4 күн бұрын
Nice viedo 👌
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 3 күн бұрын
கேரளா பாவக்காய்.குருவி பாவக்காய் என்று சொல்லுவார்கள்.என்றாலும் காய் எடுத்து கொண்டுபோய் கேளுங்கள்.கனடாவில் இந்த பாவக்காய் FRESHCO கடைகளில் பார்த்து இருக்கிறேன்.எறும்புக்கு DDT பவுடர் அல்லது போரிக் பவுடர் விக்கிறது
@sasibalendran3037
@sasibalendran3037 3 күн бұрын
Super both of you👌🏼
@SuganthiniPuverajah
@SuganthiniPuverajah 2 күн бұрын
பாவற்காய் சாப்பிடலாம்
@user-ym9ol1de1b
@user-ym9ol1de1b 3 күн бұрын
Sappidalam
@user-ep4kf3cr7l
@user-ep4kf3cr7l 2 күн бұрын
பேய் காய் இல்லை அதுவும் சாப்பிடலாம் பழுத்தால் மஞ்சள் கலராக மாறும்.நல்லா இருக்கும். காயாகவும் சாப்பிடலாம்.
@maliniparamasamy-4515
@maliniparamasamy-4515 4 күн бұрын
இது சாப்பிடலாம்
@thakshajinisuresh1370
@thakshajinisuresh1370 4 күн бұрын
சாப்பிடலாம் பயப்பிடாமல்
@vanathyamirthalingam227
@vanathyamirthalingam227 4 күн бұрын
Yes you can eat . We cook in UK. But you confirm one more time.
@AnuAnu-dd5iv
@AnuAnu-dd5iv 4 күн бұрын
Super anna akka
@user-ps4gr2wg4u
@user-ps4gr2wg4u 4 күн бұрын
Hiok🎉🎉🎉❤❤❤
@RajasriRanjan
@RajasriRanjan 3 күн бұрын
இது குருவித்தலைப்பாவற்காய் சாப்பிடலாம் மற்றையது கொவ்வைக்காய்போல்தெரிகிறது கொவ்வைக்காய் சாப்பிடலாம் கொவ்வைஇலைசாப்பிடலாம் கொவ்வைஇலைஇதயநோய்க்குநல்லது வறைசெய்துசாப்பிடுங்க
@chelvinad
@chelvinad 4 күн бұрын
பனை வெட்ட வேண்டாம்.please 😥😡
@LalithaMohanathas
@LalithaMohanathas 4 күн бұрын
இது சமைக்க கலாம் ஜெர்மனி கிலோ 7euro
@MathuMathusalini
@MathuMathusalini 4 күн бұрын
Super anna akka❤❤❤
@lathikkalathumikka6768
@lathikkalathumikka6768 4 күн бұрын
இது சப்பிடாலம் உடம்பு நல்லது வெளிநாட்டில் இருப்பவர்கள் இதை பொரித்து சாப்பிடுவார்கள் சீனி வருத்த்துக்கு சொன்ன பொருள்
Hirunika | Rj Chandru Report
6:59
Rj Chandru Report
Рет қаралды 98 М.
Stupid Barry Find Mellstroy in Escape From Prison Challenge
00:29
Garri Creative
Рет қаралды 21 МЛН
Дибала против вратаря Легенды
00:33
Mr. Oleynik
Рет қаралды 3,8 МЛН
Пугает людей игрушкой аллигатора в воде
0:14
Короче, новости
Рет қаралды 2,7 МЛН
5 маусым соңғы эфир!
2:27:39
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 233 М.
Pass or fail?🤔 @Colapsbbx #pedro #beatbox #beatboxchallenge
0:45
BEATPELLA HOUSE
Рет қаралды 71 МЛН
The joker's house has been invaded by a pseudo-human#joker #shorts
0:39
Untitled Joker
Рет қаралды 11 МЛН