நெல்,தோட்டகலை பயிர்,சிறுதானியம்,பூக்கள், என்று பரவலாக இருக்கும் விவசாயத்தை சிகப்பு புரட்சி என்ற பெயரால் எல்லா விவசாயிகளையும் ஒரே பக்கமாக மிளகாய் மட்டும் என்று கொண்டு செல்வது நன்மைபயக்குமா??? அடுத்து ஹைபிரிட் விதை இயற்கை வேளாண்மையில் சரியாக வருமா?? நாமே விளைய வைத்து நாமே விதை எடுத்து அடுத்த விவசாயம் செய்யும் நாட்டு விதை பாரம்பரியம் அழிந்து விடாதா?? இப்படி பல கேள்விகள் விடை தெரிந்தோர் விளக்கம் சொல்லுங்கள் தெரிந்து கொள்வோம் நண்பர்களே...
@RajKumar-wj8gb Жыл бұрын
😊
@chandrasekaranv.s.m.23423 жыл бұрын
வாழ்த்துக்கள் 🌹. வாழ்க வளமுடன். வாழ்க வையகம்.
@MariSuwetha Жыл бұрын
கோவில்பட்டிக்கு.கிடைக்குமா
@Jeypeefarm2 жыл бұрын
இந்த ஒரு கோடி வீரியஒட்டு நாற்றை இயற்கை விவசாய முறையில் நடவு செய்து பராமரித்து அறுவடை செய்து அதை விற்பனை செய்த திருவள்ளூர் பகுதி மிளகாய் விவசாயிகள் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்தால் மிக பயனுள்ளதாக இருக்கும்.